ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 5:09 am

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ரா.ரா3275 Today at 1:22 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm

» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm

» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm

» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm

» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm

» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm

» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm

» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm

» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm

» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm

» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm

» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm

» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm

» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm

» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm

உள்நுழைய இங்கு அழுத்தவும்
வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) 5 5 6

வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது)

Page 1 of 15 1, 2, 3 ... 8 ... 15  Next

View previous topic View next topic Go down

வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது)

Post by கோவிந்தராஜ் on Mon Oct 17, 2011 7:30 pm

வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு

எனது நூறாவது பதிவை நான் ஒரு திரியாக பதியலாம் என்று எண்ணினேன் .
அப்பொழுது தோன்றிய யோசனை தான் இதுவரையுங்கள் பதியுங்கள்
நீங்கள் ஒரு ஓவியராக இல்லாமல் இருக்கலாம் ,
ஆனால் ஓவியம் வரைய ஆசையாய் உள்ளீர்களா ?
உங்களுக்காக இதோ ஒரு தளம்.

விதிகள் :

  • உங்கள் சொந்த படைப்புகளை மட்டும் தான் இங்கு பதிய வேண்டும் .
  • உங்கள் வீட்டு சின்ன குழந்தை வரைந்ததாக இருந்தால் விதி விலக்கு உண்டு .
  • ஓவியம் கணினியில் வரைந்ததாக இருக்கவேண்டும் ( Paint in windows )
    எந்த மென்பொருளால் வரைந்தாகைருந்தாலும் சரி பதியலாம் புன்னகை .

உங்கள் படங்கள் உறவுகளால் மதிப்பிடப்படும் .
இந்த திரி வளர உதவுங்கள் உறவுகளே !

படம் தரவேற்றம் :ஈகரையில் எவ்வாறு படம் தரவேற்றம் செய்வது என்பதை அறிய இங்கே
படம் வரையும் நுணுக்கம் அறிய : இங்கே
கையால் வரைந்த படங்களை பதிவிட: இங்கே
முதலில் நான் :

Last edited by கோவிந்தராஜ் on Mon Jan 30, 2012 7:26 am; edited 7 times in total

கோவிந்தராஜ்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1256
வசிப்பிடம்: விருத்தாசலம்
சேர்ந்தது: 20/02/2011
மதிப்பீடு: 299

http://sugolo.in

Back to top Go down

Re: வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது)

Post by பிஜிராமன் on Mon Oct 17, 2011 9:13 pm

ஏ ஆர் ரஹ்மான்

நண்பர்களே இது என்னுடைய ஓவியம்......அப்லோட் செய்ய முடியவில்லை அதனால் லிங்க் கொடுதிருக்கேன்....பார்த்து கருத்து கூறுங்கள்........

அருமையான பதிவு கோவிந்த்.......நன்றிகள்...... :நல்வரவு: புன்னகை சூப்பருங்க

Last edited by பிஜிராமன் on Mon Oct 17, 2011 11:12 pm; edited 1 time in total

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1302

Back to top Go down

Re: வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது)

Post by வை.பாலாஜி on Mon Oct 17, 2011 10:25 pm

படங்களை சுலபமாக அப்லோட் செய்ய முடியும் ஈகரையில் .. ஏன்
உங்களாள முடியவில்லை ..

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

வை.பாலாஜி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 9228
வசிப்பிடம்: கடலும் கடல் சார்ந்த இடமும்
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 1297

Back to top Go down

Re: வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது)

Post by நட்புடன் on Mon Oct 17, 2011 10:28 pm

http://www.eegarai.net/t18368-topic

இந்த இணைப்பை பயன்படுத்தி படத்தை பதிவேற்றுங்கள் கோவிந்த்.

நல்ல தொடக்கம் - வாழ்த்துக்கள்.

நட்புடன்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 1399
வசிப்பிடம்: தோஹா - கத்தார்
சேர்ந்தது: 22/06/2011
மதிப்பீடு: 151

Back to top Go down

Re: வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது)

Post by பிஜிராமன் on Mon Oct 17, 2011 10:50 pm

நட்புடன் wrote:http://www.eegarai.net/t18368-topic

இந்த இணைப்பை பயன்படுத்தி படத்தை பதிவேற்றுங்கள் கோவிந்த்.

நல்ல தொடக்கம் - வாழ்த்துக்கள்.

நட்ஸ் அந்த பதிவில் இருந்த வீடியோ நீக்கப் பட்டு உள்ளது........போயி பாருங்கள்......

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1302

Back to top Go down

Re: வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது)

Post by நட்புடன் on Mon Oct 17, 2011 11:00 pm

ராம் - பதிவு இடுகையில் ஹோஸ்ட் அன் இமேஜ் என்ற பொத்தான் உள்ளது.

அதை அழுத்தினால் இமேஜ் ஷாக் தூள் பார் வரும். பிரவுஸ் பட்டனை அழுத்தி நீங்கள் பதிவேற்ற விரும்பும் படத்தை இணையுங்கள். பின்னர் இமேஜ் ஷாக் தளம் திறக்கும். அங்கு ஒரு கணக்கை துவங்கி பின்னர் உங்கள் படத்தை தெரிவு செய்து அதன் கோடை காப்பி செய்து இங்கே பதிவிட்டால் முடிந்தது.

வேறு எங்காவது நம் தளத்திலேயே இதனினும் எளிதான விளக்கம் இருக்கலாம். நானும் தேடிப் பார்க்கிறேன். இல்லை நன்கு அறிந்தவர்கள் சொல்லி விடுவார்கள்.

நட்புடன்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 1399
வசிப்பிடம்: தோஹா - கத்தார்
சேர்ந்தது: 22/06/2011
மதிப்பீடு: 151

Back to top Go down

Re: வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது)

Post by பிஜிராமன் on Mon Oct 17, 2011 11:05 pm

நட்புடன் wrote:ராம் - பதிவு இடுகையில் ஹோஸ்ட் அன் இமேஜ் என்ற பொத்தான் உள்ளது.

அதை அழுத்தினால் இமேஜ் ஷாக் தூள் பார் வரும். பிரவுஸ் பட்டனை அழுத்தி நீங்கள் பதிவேற்ற விரும்பும் படத்தை இணையுங்கள். பின்னர் இமேஜ் ஷாக் தளம் திறக்கும். அங்கு ஒரு கணக்கை துவங்கி பின்னர் உங்கள் படத்தை தெரிவு செய்து அதன் கோடை காப்பி செய்து இங்கே பதிவிட்டால் முடிந்தது.

வேறு எங்காவது நம் தளத்திலேயே இதனினும் எளிதான விளக்கம் இருக்கலாம். நானும் தேடிப் பார்க்கிறேன். இல்லை நன்கு அறிந்தவர்கள் சொல்லி விடுவார்கள்.

ஓ அங்கு கணக்கு துவங்க வேண்டுமா........நானும் அதையே தான் பின்பற்றினேன்.....கணக்கு துவாங்காததால் தான் இந்த பிரச்சினை போல.......நன்றிகள் நட்ஸ் :நல்வரவு:

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1302

Back to top Go down

Re: வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது)

Post by Aathira on Mon Oct 17, 2011 11:10 pm

பிஜிராமன் wrote:

ஏ ஆர் ரஹ்மான்

நண்பர்களே இது என்னுடைய ஓவியம்......அப்லோட் செய்ய முடி அருமையிருக்கு யவில்லை அதனால் லிங்க் கொடுதிருக்கேன்....பார்த்து கருத்து கூறுங்கள்........

அருமையான பதிவு கோவிந்த்.......நன்றிகள்...... :நல்வரவு: புன்னகை சூப்பருங்க

படத்தை பதிவிட்டு விட்டேன். அழகா வரைந்துள்ளீர்கள் ராமன்.

எனக்கு வரையத்தெரியாதே.... சோகம்

கோவிந்த் கற்றுக்கொண்டு வருகிறேன். பொறுங்க.. அய்யோ, நான் இல்லை

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10872
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 703

http://aathira.net

Back to top Go down

Re: வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது)

Post by பிஜிராமன் on Mon Oct 17, 2011 11:14 pm

மிக்க நன்றிகள் அம்மா..........வரைவதெல்லாம் ரொம்ப சுலபம் மா......சீக்கிரம் கத்துக்கலாம்......

அச்சச்சோ அம்மா நீங்க பதிவிட்டதா நா அழிச்சிட்டேன் போல......மா சோகம்

Last edited by பிஜிராமன் on Mon Oct 17, 2011 11:23 pm; edited 1 time in total

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1302

Back to top Go down

Re: வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது)

Post by கே. பாலா on Mon Oct 17, 2011 11:21 pm

நல்ல யோசனை ......உங்கள் முதல் படமே.....நன்று கோவிந்தராஜ்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com

கே. பாலா
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 4700
வசிப்பிடம்: tamil nadu
சேர்ந்தது: 01/01/2011
மதிப்பீடு: 1376

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது)

Post by Aathira on Mon Oct 17, 2011 11:22 pm

பிஜிராமன் wrote:மிக்க நன்றிகள் அம்மா..........வரைவதெல்லாம் ரொம்ப சுலபம் மா......சீக்கிரம் கத்துக்கலாம்......

முடிந்தால் யாராவது சொல்லிக்கொடுங்கள். சொல்லிக்கொடுத்தால் நாங்களும் கற்றுக்கொள்வோம் அல்லவா. சோகம்

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10872
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 703

http://aathira.net

Back to top Go down

Re: வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது)

Post by பிஜிராமன் on Mon Oct 17, 2011 11:27 pm

Aathira wrote:
பிஜிராமன் wrote:மிக்க நன்றிகள் அம்மா..........வரைவதெல்லாம் ரொம்ப சுலபம் மா......சீக்கிரம் கத்துக்கலாம்......

முடிந்தால் யாராவது சொல்லிக்கொடுங்கள். சொல்லிக்கொடுத்தால் நாங்களும் கற்றுக்கொள்வோம் அல்லவா. சோகம்

அம்மா......சொல்லிக்கொடுக்கும் அளவு நான் ஓவியத்தில் தேர்ச்சி பெற வில்லை அம்மா......ஏதாவது சந்தேகம் என்றால் கேளுங்கள்........முடிந்தவரை தீர்த்து வைக்கிறேன்........கோவிந்த் என்ன சொல்கிறார் என்று பார்போம்.....

அம்மா யென் எங்களுக்கு மட்டும் படம் அப்லோட் ஆக மாட்டேங்குது........

எனக்கு கோவிந்த் பதிந்திருக்குற படமே தெரியல.......பாலா ஸார் பதிஞ்சதுக்கு அப்றம் தான் தெரிந்தது........யென் இந்த சோதனை.......

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1302

Back to top Go down

Re: வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது)

Post by Aathira on Mon Oct 17, 2011 11:28 pm

பிஜிராமன் wrote:மிக்க நன்றிகள் அம்மா..........வரைவதெல்லாம் ரொம்ப சுலபம் மா......சீக்கிரம் கத்துக்கலாம்......

அச்சச்சோ அம்மா நீங்க பதிவிட்டதா நா அழிச்சிட்டேன் போல......மா சோகம்

சபாஷ் சரியான போட்டி... பழிக்குப் பழி.. கண்ணுக்குக் கண்.. இரத்ததிற்கு இரத்தம்..
இப்ப திருப்தியா? ராஜா & பாலாஜி

சரி டிரிட் கொடுங்க.. இப்ப டிரீட் உண்டா.. சரிக்கு சரி...சரியா போச்சா? குதூகலம் குதூகலம்

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10872
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 703

http://aathira.net

Back to top Go down

Re: வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது)

Post by கே. பாலா on Mon Oct 17, 2011 11:29 pm

Aathira wrote:
பிஜிராமன் wrote:மிக்க நன்றிகள் அம்மா..........வரைவதெல்லாம் ரொம்ப சுலபம் மா......சீக்கிரம் கத்துக்கலாம்......

முடிந்தால் யாராவது சொல்லிக்கொடுங்கள். சொல்லிக்கொடுத்தால் நாங்களும் கற்றுக்கொள்வோம் அல்லவா. சோகம்
பேராசிரியை .....மாணவி ஆக மாறிவிட்டார்......ஓவியர்களே .....( ஒளிந்து கொள்ளுங்கள் ).ஓடிவாருங்கள்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com

கே. பாலா
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 4700
வசிப்பிடம்: tamil nadu
சேர்ந்தது: 01/01/2011
மதிப்பீடு: 1376

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது)

Post by கே. பாலா on Mon Oct 17, 2011 11:33 pm

பிஜிராமன் wrote:
அம்மா யென் எங்களுக்கு மட்டும் படம் அப்லோட் ஆக மாட்டேங்குது........

எனக்கு கோவிந்த் பதிந்திருக்குற படமே தெரியல.......பாலா ஸார் பதிஞ்சதுக்கு அப்றம் தான் தெரிந்தது........யென் இந்த சோதனை.......
நான் கோவிந்தராஜ் படத்தை திருத்தினேன் ..அவர் url கொடுத்திருந்தார் அதனால்தான் தெரியவில்லை. அப்லோட் செய்து HTML CODE காப்பி & பேஸ்ட் செய்தால் போதும்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com

கே. பாலா
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 4700
வசிப்பிடம்: tamil nadu
சேர்ந்தது: 01/01/2011
மதிப்பீடு: 1376

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Page 1 of 15 1, 2, 3 ... 8 ... 15  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum