புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சச்சின் சாதனைக்கு கோக்லி மிரட்டலா? Poll_c10சச்சின் சாதனைக்கு கோக்லி மிரட்டலா? Poll_m10சச்சின் சாதனைக்கு கோக்லி மிரட்டலா? Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு
சச்சின் சாதனைக்கு கோக்லி மிரட்டலா? Poll_c10சச்சின் சாதனைக்கு கோக்லி மிரட்டலா? Poll_m10சச்சின் சாதனைக்கு கோக்லி மிரட்டலா? Poll_c10 
1 Post - 14%
Manimegala
சச்சின் சாதனைக்கு கோக்லி மிரட்டலா? Poll_c10சச்சின் சாதனைக்கு கோக்லி மிரட்டலா? Poll_m10சச்சின் சாதனைக்கு கோக்லி மிரட்டலா? Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சச்சின் சாதனைக்கு கோக்லி மிரட்டலா? Poll_c10சச்சின் சாதனைக்கு கோக்லி மிரட்டலா? Poll_m10சச்சின் சாதனைக்கு கோக்லி மிரட்டலா? Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
சச்சின் சாதனைக்கு கோக்லி மிரட்டலா? Poll_c10சச்சின் சாதனைக்கு கோக்லி மிரட்டலா? Poll_m10சச்சின் சாதனைக்கு கோக்லி மிரட்டலா? Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
சச்சின் சாதனைக்கு கோக்லி மிரட்டலா? Poll_c10சச்சின் சாதனைக்கு கோக்லி மிரட்டலா? Poll_m10சச்சின் சாதனைக்கு கோக்லி மிரட்டலா? Poll_c10 
11 Posts - 4%
prajai
சச்சின் சாதனைக்கு கோக்லி மிரட்டலா? Poll_c10சச்சின் சாதனைக்கு கோக்லி மிரட்டலா? Poll_m10சச்சின் சாதனைக்கு கோக்லி மிரட்டலா? Poll_c10 
9 Posts - 4%
Jenila
சச்சின் சாதனைக்கு கோக்லி மிரட்டலா? Poll_c10சச்சின் சாதனைக்கு கோக்லி மிரட்டலா? Poll_m10சச்சின் சாதனைக்கு கோக்லி மிரட்டலா? Poll_c10 
4 Posts - 2%
Rutu
சச்சின் சாதனைக்கு கோக்லி மிரட்டலா? Poll_c10சச்சின் சாதனைக்கு கோக்லி மிரட்டலா? Poll_m10சச்சின் சாதனைக்கு கோக்லி மிரட்டலா? Poll_c10 
3 Posts - 1%
Baarushree
சச்சின் சாதனைக்கு கோக்லி மிரட்டலா? Poll_c10சச்சின் சாதனைக்கு கோக்லி மிரட்டலா? Poll_m10சச்சின் சாதனைக்கு கோக்லி மிரட்டலா? Poll_c10 
2 Posts - 1%
Barushree
சச்சின் சாதனைக்கு கோக்லி மிரட்டலா? Poll_c10சச்சின் சாதனைக்கு கோக்லி மிரட்டலா? Poll_m10சச்சின் சாதனைக்கு கோக்லி மிரட்டலா? Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
சச்சின் சாதனைக்கு கோக்லி மிரட்டலா? Poll_c10சச்சின் சாதனைக்கு கோக்லி மிரட்டலா? Poll_m10சச்சின் சாதனைக்கு கோக்லி மிரட்டலா? Poll_c10 
2 Posts - 1%
jairam
சச்சின் சாதனைக்கு கோக்லி மிரட்டலா? Poll_c10சச்சின் சாதனைக்கு கோக்லி மிரட்டலா? Poll_m10சச்சின் சாதனைக்கு கோக்லி மிரட்டலா? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சச்சின் சாதனைக்கு கோக்லி மிரட்டலா?


   
   
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Oct 19, 2011 2:11 pm

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ் மும்பையில் நேற்று அளித்த ஒரு பேட்டியில் `இந்திய வீரர் விராட் கோக்லிக்கு இப்போது 22 வயது தான் ஆகிறது. பேட்டிங்கில் அவர் ஏற்கனவே சிறப்பான திறமைகளை வெளிப்படுத்தி இருக்கிறார்.

ஒரு சூப்பர் ஸ்டாராக இருக்க முடியும் என்பதையும் நிரூபித்து காட்டியிருக்கிறார். ஒரு நாள் போட்டியில் அவர் அரைசதங்களை சதமாக மாற்றும் விதம் வியப்புக்குரியது. அரைசதத்தை கடந்து விட்டால் அவரை ஆட்டம் இழக்கச் செய்வது கடினம்.

அவரது சாதனைகளும், ரன் குவிப்பு விதத்தையும் பார்க்கும் போது, வருங்காலத்தில் சச்சின் தெண்டுல்கர் போன்றவர்களின் சாதனையுடன் போட்டியிடக்கூடியவராக இருப்பார் என்று கருதுகிறேன்.

எதிர்காலத்தில் இந்திய அணியின் வெற்றியில் விராட் கோக்லி முக்கிய பங்கு வகிப்பார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஐ.பி.எல்., 20 ஓவர் போட்டி மற்றும் ஒரு நாள் போட்டியில் தொடர்ந்து அசத்தி வருகிறார். மைதானத்தில் எல்லா பக்கமும் ஷாட்கள் அடிக்கிறார்.

தனது விக்கெட்டை அவர் எளிதில் இழந்து விடுவதில்லை. இது தான் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தேவை' என்றார். விராட் கோக்லி 66 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 7 சதம், 16 அரைசதம் உள்பட 2,496 ரன்கள் சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நக்கீரன்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Oct 19, 2011 2:15 pm

நிச்சயம் விராத் கோஹ்லி சிறந்த வீரர்தான். ஆனால் சச்சின் சாதனையை
நிச்சயம் முறியடிக்க முடியாது ..

சச்சின் சாதனைகள் நீண்ட காலம் நிலைத்துயிருக்கும் ..



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Oct 19, 2011 2:20 pm

விராட் கோக்லி சிறந்த வீரர், ஆனால் இந்த விமர்சனம் சைக்காலஜிகலா பாதிக்க செய்ய கொடுத்த விமர்சனமா தெரியுது........

எப்படியும் நன்றாக விளையாடினால் நமக்கு தானே நல்லது......

நன்றிகள் அண்ணா......நீண்ட நாட்களுக்கு பிறகு வந்திருக்கிறீர்கள்.......எப்படி இருக்கீங்கனா.....



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Oct 19, 2011 2:24 pm

பிஜிராமன் wrote:விராட் கோக்லி சிறந்த வீரர், ஆனால் இந்த விமர்சனம் சைக்காலஜிகலா பாதிக்க செய்ய கொடுத்த விமர்சனமா தெரியுது........

எப்படியும் நன்றாக விளையாடினால் நமக்கு தானே நல்லது......

நன்றிகள் அண்ணா......நீண்ட நாட்களுக்கு பிறகு வந்திருக்கிறீர்கள்.......எப்படி இருக்கீங்கனா.....
நான் நலமாக உள்ளேன் தம்பி. சில முக்கிய வேலைகளால் என்னால் தொடர்ந்து வார இயலவில்லை..

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Oct 19, 2011 2:31 pm

மகா பிரபு wrote:
பிஜிராமன் wrote:விராட் கோக்லி சிறந்த வீரர், ஆனால் இந்த விமர்சனம் சைக்காலஜிகலா பாதிக்க செய்ய கொடுத்த விமர்சனமா தெரியுது........

எப்படியும் நன்றாக விளையாடினால் நமக்கு தானே நல்லது......

நன்றிகள் அண்ணா......நீண்ட நாட்களுக்கு பிறகு வந்திருக்கிறீர்கள்.......எப்படி இருக்கீங்கனா.....
நான் நலமாக உள்ளேன் தம்பி. சில முக்கிய வேலைகளால் என்னால் தொடர்ந்து வார இயலவில்லை..


நல்லது அண்ணா..........வேலை தான் முக்கியம்.......நேரம் கிடைக்கும் பொது வந்து கலக்குங்கள்.............. சூப்பருங்க



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Oct 19, 2011 2:33 pm

பிஜிராமன் wrote:
மகா பிரபு wrote:
பிஜிராமன் wrote:விராட் கோக்லி சிறந்த வீரர், ஆனால் இந்த விமர்சனம் சைக்காலஜிகலா பாதிக்க செய்ய கொடுத்த விமர்சனமா தெரியுது........

எப்படியும் நன்றாக விளையாடினால் நமக்கு தானே நல்லது......

நன்றிகள் அண்ணா......நீண்ட நாட்களுக்கு பிறகு வந்திருக்கிறீர்கள்.......எப்படி இருக்கீங்கனா.....
நான் நலமாக உள்ளேன் தம்பி. சில முக்கிய வேலைகளால் என்னால் தொடர்ந்து வார இயலவில்லை..


நல்லது அண்ணா..........வேலை தான் முக்கியம்.......நேரம் கிடைக்கும் பொது வந்து கலக்குங்கள்.............. சூப்பருங்க
புன்னகை நன்றி ராமன்

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Wed Oct 19, 2011 2:56 pm

வை.பாலாஜி wrote:நிச்சயம் விராத் கோஹ்லி சிறந்த வீரர்தான். ஆனால் சச்சின் சாதனையை
நிச்சயம் முறியடிக்க முடியாது ..

சச்சின் சாதனைகள் நீண்ட காலம் நிலைத்துயிருக்கும் ..
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


சச்சின் சாதனைக்கு கோக்லி மிரட்டலா? Scaled.php?server=706&filename=purple11
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Oct 19, 2011 3:03 pm

எல்லாம் செரிதான் விராத் கோஹ்லி ரொம்ப ஆக்ரோசப்படுபவர்...... அதனால் அவர் தனித்து நீண்ட நேரம் நிலைத்து நின்று விளையாடி சதம் அடிப்பது சற்று கடினம்தான்....

அன்றைக்கு அவருக்கு கம்பீர் சரியான துணையாக இருந்தார் அதனால்தான் கோஹ்லி சதத்தைக் கடக்க முடிந்தது.....




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக