புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? - Page 3 Poll_c10சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? - Page 3 Poll_m10சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? - Page 3 Poll_c10 
42 Posts - 63%
heezulia
சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? - Page 3 Poll_c10சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? - Page 3 Poll_m10சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? - Page 3 Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? - Page 3 Poll_c10சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? - Page 3 Poll_m10சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? - Page 3 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? - Page 3 Poll_c10சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? - Page 3 Poll_m10சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? - Page 3 Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி? வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா?


   
   

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Fri Oct 21, 2011 6:36 pm

First topic message reminder :

சமீபத்தில் நண்பர் ஒருவரின் வலைப்பூவிற்குச் சென்றேன்..
அங்கு தமிழ் சொற்கள் பற்றிய ஒரு விவாதம் இருந்தது..

விவாதத்தை இங்கும் விவாதிக்கலாம் என்று இங்கு பதிகிறேன்
தமிழில் சில சொற்கள் எழுதும் போது பலரும் பல வழிகளில் எழுதுகிறோம்.. எது சரியான முறை?

உதாரணத்திற்கு,
ஒருவரை வாழ்த்துவதிலேயே துவங்குவோம்!!
"வாழ்த்துக்கள்" என்று சிலர் எழுதுகிறோம்!!
"வாழ்த்துகள்" என்று சிலர் எழுதுகிறோம்!!

இதில் எது சரி --- வாழ்த்துக்களா இல்லை வாழ்த்துகளா??
உங்கள் கருத்து என்ன?ஏன்?

இது தான் முதலாம் சொற்போர்!!

பி.கு: உறவுகள் இது போன்ற பிற சொற்களையும் கொண்டு இங்கு போர் தொடுக்கலாம்!!




சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? - Page 3 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun Oct 23, 2011 10:14 am

அய்யம் பெருமாள் .நா wrote:
சதாசிவம் wrote:அருமையான திரியைத் தொடங்கிய ஆளுங்க அவர்களுக்கும், என் மேல் நம்பிக்கை வைத்த அய்யம்பெருமாளுக்கும் , சுந்தர ராஜ் ஐயா அவர்களுக்கும் முதற்கண் நன்றி.
வாழ்த்துகள் என்பது தான் சரி, வாழ்த்துக்கள் என்பது தவறு. இந்த சொல் தான் கள்ளுடன் வாழ்த்து என்று பொருள் படும்.
அனைவருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துகள்

நன்றி சதாசிவம் அய்யா !

வாழ்த்துகள் என்பது என்ன வகையான சொல் என்பதையும் தெரிவித்திருந்தால் பயன்படும். நன்றி ! புதுவரவுடன் கொண்டாடும் தங்களின் தீப ஒளி திருநாளுக்கு வாழ்த்துகள் !

வாழ்த்து அடிப்படையில் ஒரு பெயர் சொல், மேல கூறியபடி வன் தொடர் ஆகும். பன்மையில் வரும் போது வாழ்த்துகள் என்று அமையும், இதே சொல் வினை எச்சமாக வரும் போது வரும் மொழியில் வலி வந்தால் ஒற்று மிகும், உதாரணம் : வாழ்த்துப் பாடினான், வாழ்த்துக் கூறினார்.






சதாசிவம்
சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? - Page 3 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun Oct 23, 2011 10:32 am

அய்யம் பெருமாள் .நா wrote:
கே. பாலா wrote:வெட்கம் ....வெக்கம் .....எதுசரி?
http://www.eegarai.net/t73166-topic#661206 இங்கே இவற்றில்
எதுசரி என்ற வினா வந்ததால் இதைக் கேட்கிறேன்

அதிலேயே ஒரு பொருத்தமான , என்னை ஈர்த்த ஒரு பதில் இருந்ததே அதையும் பதியுங்கள் பாலா சார் !

அதுவும் சரி இதுவும் சரி எல்லாம் அவரவருக்கு சரியாக இருக்கும், சரியான தமிழுக்கு சரியாகாது,
வெட்கம் என்பது தான் சரியான சொல். வெக்கம் பேச்சு வழக்கு.

ஆனால் கவிதையில் இலக்கணம் பார்க்கக்கூடாது, மனதில் பட்டதை எழுதலாம், பேச்சு வழக்கில் உள்ள சொற்களை வைத்து எழுதலாம் என்பது பெரும்பாலான கவிகளின் கூற்று. இதற்கு கண்ணதாசன், பாரதிதாசன் பாடல்களும் உடன்படுகின்றது.

நடைமுறை வார்த்தைகளைப் பயன்படுத்தும் போது தான் கவிதைகள் மக்களுக்கு புரிகிறது. புரிவதை தான் மக்கள் படிக்க முடியும், பாராட்ட முடியும்.

பொருள் மாறாத வரை இவை எல்லாம் சரியே, .......








சதாசிவம்
சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? - Page 3 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Oct 23, 2011 10:36 am

//அதுவும் சரி இதுவும் சரி எல்லாம் அவரவருக்கு சரியாக இருக்கும், சரியான தமிழுக்கு சரியாகாது,// சூப்பருங்க

நடைமுறை வார்த்தைகளைப் பயன்படுத்தும் போது தான் கவிதைகள் மக்களுக்கு புரிகிறது. புரிவதை தான் மக்கள் படிக்க முடியும், பாராட்ட முடியும்.
சியர்ஸ்

அருமையாகச் சொன்னீர்கள் சதாசிவம் ! நன்றி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sun Oct 23, 2011 2:38 pm

சதாசிவம் wrote:
வாழ்த்து அடிப்படையில் ஒரு பெயர் சொல், மேல கூறியபடி வன் தொடர் ஆகும். பன்மையில் வரும் போது வாழ்த்துகள் என்று அமையும், இதே சொல் வினை எச்சமாக வரும் போது வரும் மொழியில் வலி வந்தால் ஒற்று மிகும், உதாரணம் : வாழ்த்துப் பாடினான், வாழ்த்துக் கூறினார்.

நன்றி சதாசிவம் !



சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? - Page 3 Thank-you015
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Sun Oct 23, 2011 3:05 pm

வாழ்துக்கள் என்பதே சரியானது, க் தேவையில்லாதது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 30, 2011 11:32 am

இங்கு சதாசிவம் அளித்துள்ள விளக்கங்கள் அனைத்தும் அருமை.

வாழ்த்துகள் என்பதே சரி.

வெட்கம் இதுதான் எழுத்து வழக்கு.



சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Postபி.தமிழ்முகில் Tue Nov 01, 2011 4:44 am

Tamizhmuhil wrote:வாழ்த்துக்கள் என்பதே சரி...
வாழ்த்துக்கள் அல்ல வாழ்த்துகள் என்று தெளிவான விளக்கங்கள் தந்து அறியச் செய்தமைக்கு நன்றி....

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Jan 21, 2013 8:41 pm

வணக்கம் நண்பர்களே.

எனக்கு ஒரு சந்தேகம் அவ்வப்போது வந்துவிடுகிறது.

வாழ்த்துகள் மற்றும் வாழ்த்துக்கள் இதில் எது சரியான உச்சரிப்பு ?


கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Jan 21, 2013 8:42 pm

நல்ல கேள்வி !வாழ்த்துகள் சிரி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Jan 21, 2013 8:43 pm

கவி வாழ்த்துக்கள் என்பதே சரி , இருந்தாலும் கற்ற ஆன்றோர் பலர் உள்ளனர் சரியான விளக்கம் அளிப்பார்கள் ....

Sponsored content

PostSponsored content



Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக