புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
3D- Flip Flash Book. 3D புரளும் பக்கங்களைக்கொண்ட மின்னூல்  Poll_c103D- Flip Flash Book. 3D புரளும் பக்கங்களைக்கொண்ட மின்னூல்  Poll_m103D- Flip Flash Book. 3D புரளும் பக்கங்களைக்கொண்ட மின்னூல்  Poll_c10 
21 Posts - 66%
heezulia
3D- Flip Flash Book. 3D புரளும் பக்கங்களைக்கொண்ட மின்னூல்  Poll_c103D- Flip Flash Book. 3D புரளும் பக்கங்களைக்கொண்ட மின்னூல்  Poll_m103D- Flip Flash Book. 3D புரளும் பக்கங்களைக்கொண்ட மின்னூல்  Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
3D- Flip Flash Book. 3D புரளும் பக்கங்களைக்கொண்ட மின்னூல்  Poll_c103D- Flip Flash Book. 3D புரளும் பக்கங்களைக்கொண்ட மின்னூல்  Poll_m103D- Flip Flash Book. 3D புரளும் பக்கங்களைக்கொண்ட மின்னூல்  Poll_c10 
63 Posts - 64%
heezulia
3D- Flip Flash Book. 3D புரளும் பக்கங்களைக்கொண்ட மின்னூல்  Poll_c103D- Flip Flash Book. 3D புரளும் பக்கங்களைக்கொண்ட மின்னூல்  Poll_m103D- Flip Flash Book. 3D புரளும் பக்கங்களைக்கொண்ட மின்னூல்  Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
3D- Flip Flash Book. 3D புரளும் பக்கங்களைக்கொண்ட மின்னூல்  Poll_c103D- Flip Flash Book. 3D புரளும் பக்கங்களைக்கொண்ட மின்னூல்  Poll_m103D- Flip Flash Book. 3D புரளும் பக்கங்களைக்கொண்ட மின்னூல்  Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
3D- Flip Flash Book. 3D புரளும் பக்கங்களைக்கொண்ட மின்னூல்  Poll_c103D- Flip Flash Book. 3D புரளும் பக்கங்களைக்கொண்ட மின்னூல்  Poll_m103D- Flip Flash Book. 3D புரளும் பக்கங்களைக்கொண்ட மின்னூல்  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

3D- Flip Flash Book. 3D புரளும் பக்கங்களைக்கொண்ட மின்னூல்


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Nov 08, 2011 1:32 pm

இது ஒரு Update கட்டுரை.இதைப்பற்றி ஏற்கனவே நிறைய எழுதியுள்ளபோதும் புதுப்புது மென்பொருட்கள் தினம்தினம் வந்து கொண்டிருப்பதால் திரும்பவும் கூறவேண்டியதாய் உள்ளது. தங்கள் கதை,கவிதைகள் கட்டுரை, போட்டோ போன்றவற்றை Flash Flip Book ஆக்க ஆர்வமிருந்தால் அதற்கான வழிமுறை இது.
மீண்டும் Flash Flip books ல் கவிதைகள் அனைத்தையும் போடலாமோ
என்று முயற்சித்தபோதுதான் சில சுவாரசியமான மென்பொருட்கள் கண்ணில் தட்டுப்பட்டது.

Flash flip book எப்படி என Demo பார்க்க http://pageflip.hu/demo_simple.html

அதைப் பகிர்ந்துகொள்லலாமே என எண்ணுகிறேன். அனைத்தும் இலவசமாகக் கிடைக்கிறது.
சில இலகுவாகவும் ஆனால் சாதாரண பக்கங்கள் புரட்டுவதோடு நின்றுவிடுகின்றன
சில சற்று கூடிய முயற்சியில் மிக அழகாக அனிமேஷன்களுடன் உயர்தரத்தில் காணப்படுகின்றன.
அவற்றை பகிர்ந்து கொண்டால் மற்ரவர்களுக்கும் பிரயோசனப்படலாம் என நினைக்கிறேன்
இதில் எந்த Water mark அல்லது Demo என்னும் முத்திரைகள் இல்லை.
முதலில் இலகுவானவை.

1. Openoffice flip book creator.

இது Open Office /writter (http://www.openoffice.org/) கொண்டு உருவாக்கும் documents ஆன *.odt;*.odp;*.ods;*.odg;*.odb போன்ற வகையில் save செய்யும்
பக்கங்களை Flash Flip books ஆக்கித்தருகிறது. இந்த மென்பொருள் எத்தனை நாட்களுக்கு இலவசமாகக் கிடைக்கும் என்று தெரியாதபடியால்
உடன் தரவிறக்கிக் கொள்ளுங்கள். ஆனால் தகுந்த antivirus போன்றவற்றால் பரிசோதிப்பது தங்கள் தனிப்பட்ட விருப்பங்களைச் சார்ந்தது

http://www.winsite.com/Audio/MP3-Search-Tools/Free-OpenOffice-to-FlipBook/

இங்கே கவனிக்க வேண்டியது. மேற்கூறிய Documents சேமிக்கப்படும் வகைகள் *.odt;*.odp;*.ods;*.odg;*.odb போன்றன ஆகும் . இம்வகைகள் unicode முறையை ஏற்றுக்கொள்ளாது என்பதால் Ansi முறையிலேயே (encoding) சேமிக்கப்படும். அதனால் மீண்டும் திறக்கும்போது புரியாத விதமாக ஏதோ வகையில் மாறிக் காணப்படும். நாங்கள் Flip book ஆக மாற்றும்போதும் இப்படியேதான் காணப்படும்

அதனால் இந்தவழிமுறையைக் கையாளவேண்டும்.

NHM Converter போன்ற ஒரு Converter மூலமாக (http://software.nhm.in/products/writer) முழு கவிதை ஆக்கங்களையும் TSCI, TAM,TAB, BAMINI இவ்வகையிலான ஒரு எழுத்துருவுக்கு
இலகுவாக மாற்றிக்கொண்டு open office writer ல் அதே எழுத்தை கொண்ட document உருவாக்கிய நிலையில் (converter ஆல் பிரதி பண்ணி ஒட்டும்போது புரியாத எழுத்தாயிருக்கும். ஒட்டியதும் தமிழ் எழுத்துக்கு மாற்றிக்கொள்ளுங்கள்) சேமித்துவிட்டு மேற்கூறிய Flip book செய்யும் Program கொண்டு மின்னூல் செய்து கொண்டால் மிக அழகான Flip book தயாராகி விடுகிறது. விரும்பிய படங்களும் சேர்த்துக் கொள்ளலாம்.

இன்னொரு இலவச மென்பொருள் போட்டோக்களுக்கு
http://www.winsite.com/Audio/MP3-Search-Tools/Free-Photo-to-Flash-Flip-Book/

தாங்கள் இதில் விரும்பிக் கருத்துக்கள் தந்தால் தொடர்ந்து சில சிக்கலான முறையில் Professional ஆன Flip book செய்யும் முறை தருகிறேன்.

TSCI, TAB, TAM எழுத்துருக்கள் (Fonts) பெறுவதற்கு

http://azhagi.com/freefonts.html
அல்லது
http://www.barathonline.com/blog/downloads/
(Non-Unicode எழுத்துக்கள்)

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 08, 2011 1:39 pm

மகிழ்ச்சி அண்ணா. கணினியில் மின்னூல்களை படிக்கும் ஆர்வத்தை இது அதிகப்படுத்தும். நானும் முயற்சி செய்து பார்க்கிறேன்!



3D- Flip Flash Book. 3D புரளும் பக்கங்களைக்கொண்ட மின்னூல்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 08, 2011 1:48 pm

PDF to FlipBook software - இந்த மென்பொருள் பற்றிக் கூறுங்கள் அண்ணா! இதன் இலவச தறவிறக்கம் கிடைக்குமா?

http://www.winsite.com/Audio/MP3-Search-Tools/FlipBook-Creator/



3D- Flip Flash Book. 3D புரளும் பக்கங்களைக்கொண்ட மின்னூல்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Nov 08, 2011 2:51 pm

சிவா wrote:PDF to FlipBook software - இந்த மென்பொருள் பற்றிக் கூறுங்கள் அண்ணா! இதன் இலவச தறவிறக்கம் கிடைக்குமா?

http://www.winsite.com/Audio/MP3-Search-Tools/FlipBook-Creator/

கீழ்காணும் லின்க் கில் இலவசமல்ல ஆனல் இலவசமாக பெற்றுக்கொள்ள
deposite
letitbit

கீழ்வரு முகவரியில் இலவசமாக செய்து கொள்ள
http://www.codebox.es/pdf-to-flash-page-flip

இதை விட கொஞ்சம் பொறுங்கள் தருகிறேன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 08, 2011 9:14 pm

3D- Flip Flash Book. 3D புரளும் பக்கங்களைக்கொண்ட மின்னூல்  Error10
https://i.servimg.com/u/f42/13/02/10/42/error10.jpg



3D- Flip Flash Book. 3D புரளும் பக்கங்களைக்கொண்ட மின்னூல்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Nov 10, 2011 6:05 am

3D Flash Flip book
மிகப்புதிய தகவல் ஒன்று Flash Flipping Book ஆனது இப்போது 3D வடிவத்தில்
வந்துள்ளது. மேற் கூறியது போன்றுதான்
இலவசமான மென்பொருள் Open Office ன் Documents களை மட்டுமே மாற்றும்
வசதியுடையது. இலவசம் ஆனால் demo mark கிடையாது
தரவிறக்கம்
http://3dpageflip.com/free-3dpageflip-for-openoffice/index.html

demo காண
http://3dpageflip.com/free-3dpageflip-for-openoffice/3d-pageflip.swf

sino
sino
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 290
இணைந்தது : 23/09/2010
http://collections4u.50webs.com/

Postsino Thu Nov 10, 2011 6:51 am

3D- Flip Flash Book. 3D புரளும் பக்கங்களைக்கொண்ட மின்னூல்  224747944

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Nov 10, 2011 9:15 am

3D- Flip Flash Book. 3D புரளும் பக்கங்களைக்கொண்ட மின்னூல்  224747944



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
3D- Flip Flash Book. 3D புரளும் பக்கங்களைக்கொண்ட மின்னூல்  13573893D- Flip Flash Book. 3D புரளும் பக்கங்களைக்கொண்ட மின்னூல்  590106153D- Flip Flash Book. 3D புரளும் பக்கங்களைக்கொண்ட மின்னூல்  Images3ijf3D- Flip Flash Book. 3D புரளும் பக்கங்களைக்கொண்ட மின்னூல்  Images4px
ouku
ouku
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 02/05/2014

Postouku Fri May 02, 2014 12:48 pm

3D Flash மென்பொருள் PDF மாற்ற convert pdf to flash

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக