|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரைby சார்லஸ் mc Today at 6:00 am
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ரா.ரா3275 Today at 1:22 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm
» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm
» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm
» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm
» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm
» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm
» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm
» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm
» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm
» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm
» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm
» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm
» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm
» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm
» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
காமம் தனித்து ....!
Page 1 of 4 • Share •
Page 1 of 4 • 1, 2, 3, 4 
காமம் தனித்து ....!
மார்பைப் பிசைந்து மடியில் கிடத்தி
மஞ்சம் கொள்வதல்ல காதல் ...
மனதைத் தொலைத்து மரணத்தை வெறுத்து
மானங் காப்பது காதல்.
இதழைக் கிழித்து இடையை ஒடித்து
இமையை மறப்பதல்ல காதல் ...
இடைவெளி விட்டு இமை மொழி தொட்டு
இதயம் பேசுவது காதல்.
முத்த சத்தத்தில் மூழ்கும் வெட்கத்தில்
முகரும் சுவாசமல்ல காதல் ...
மூச்சின் பரிமாற்றத்தில் முன்பின் தீண்டா
மூன்றடி தொலைவில் நிற்பதே காதல்.
அடிக்கடி அணைத்து அடைமழை நனைத்து
அடைக் காப்பதல்ல காதல் ...
அவரவர் அறிந்து ஆசையை இழந்து
அடக்கும் மனமே காதல்.
உடலைச் சுவைத்து உயிரை வளர்த்து
உறவைக் கலைப்பதல்ல காதல் ...
உணர்வை மதித்து உயர்வை வளர்த்து
உரசாமல் உயிரைத் தருவதே காதல்.
தலைமுதல் கால்வரை தாளம் போட்டு
தாகம் தணிப்பதல்ல காதல் ...
தனித்திருந்து தாய் தாள் பணிந்து தன்
தலைவிக்குத் தாலி கட்டுவதே காதல் .
மஞ்சம் கொள்வதல்ல காதல் ...
மனதைத் தொலைத்து மரணத்தை வெறுத்து
மானங் காப்பது காதல்.
இதழைக் கிழித்து இடையை ஒடித்து
இமையை மறப்பதல்ல காதல் ...
இடைவெளி விட்டு இமை மொழி தொட்டு
இதயம் பேசுவது காதல்.
முத்த சத்தத்தில் மூழ்கும் வெட்கத்தில்
முகரும் சுவாசமல்ல காதல் ...
மூச்சின் பரிமாற்றத்தில் முன்பின் தீண்டா
மூன்றடி தொலைவில் நிற்பதே காதல்.
அடிக்கடி அணைத்து அடைமழை நனைத்து
அடைக் காப்பதல்ல காதல் ...
அவரவர் அறிந்து ஆசையை இழந்து
அடக்கும் மனமே காதல்.
உடலைச் சுவைத்து உயிரை வளர்த்து
உறவைக் கலைப்பதல்ல காதல் ...
உணர்வை மதித்து உயர்வை வளர்த்து
உரசாமல் உயிரைத் தருவதே காதல்.
தலைமுதல் கால்வரை தாளம் போட்டு
தாகம் தணிப்பதல்ல காதல் ...
தனித்திருந்து தாய் தாள் பணிந்து தன்
தலைவிக்குத் தாலி கட்டுவதே காதல் .
Last edited by ஹிஷாலீ on Mon Nov 14, 2011 11:22 am; edited 2 times in total
Re: காமம் தனித்து ....!
நான் ஒண்ணு சொல்ல்வா ஹிசாலி,இந்த கவிதைய இங்க இருக்கும் உங்க தோழிகளில் யாருக்காச்சும் தனி மடலில் அனுப்பி கேளுங்க.அவங்க எந்த விட எதிர்ப்பும் சொல்லவில்லை என்றால் இங்க போடுங்க.ஏனென்றால் நமக்கே சந்தேகமா இருக்கிறதா இன்னொருத்தார் கிட்ட கேட்டா ஒரு தெளிவு கிடைக்கும் இல்லையா

உதயசுதா- வி.ஐ.பி

- பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 929
Re: காமம் தனித்து ....!
உதயசுதா wrote:நான் ஒண்ணு சொல்ல்வா ஹிசாலி,இந்த கவிதைய இங்க இருக்கும் உங்க தோழிகளில் யாருக்காச்சும் தனி மடலில் அனுப்பி கேளுங்க.அவங்க எந்த விட எதிர்ப்பும் சொல்லவில்லை என்றால் இங்க போடுங்க.ஏனென்றால் நமக்கே சந்தேகமா இருக்கிறதா இன்னொருத்தார் கிட்ட கேட்டா ஒரு தெளிவு கிடைக்கும் இல்லையா
அப்படியென்றால் தங்களுக்கு தனிமடல் அனுப்பலாமா ?
Re: காமம் தனித்து ....!
ஓ தாராளமா அனுப்புங்க.படிச்சு பார்த்து சொல்கிறேன்

உதயசுதா- வி.ஐ.பி

- பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 929
Re: காமம் தனித்து ....!
கவிதை நமக்கு அளிக்கும் உரிமையே நம் மனதில் இருக்கும் கருத்தை அழகாக பதிவதற்குதான்.
உங்கள் கவிதையை கொச்சையில்லாமலேயே அழகான கவிதையாக மாற்ற இயலும். முயன்று பாருங்கள்.
உதவி தேவை எனில் அணுகுங்கள்.
உங்கள் கவிதையை கொச்சையில்லாமலேயே அழகான கவிதையாக மாற்ற இயலும். முயன்று பாருங்கள்.
உதவி தேவை எனில் அணுகுங்கள்.

குரு- பண்பாளர்

- பதிவுகள்: 67
வசிப்பிடம்: காதலர் உள்ளம்
சேர்ந்தது: 14/11/2011
மதிப்பீடு: 27
Re: காமம் தனித்து ....!
உதயசுதா wrote:ஓ தாராளமா அனுப்புங்க.படிச்சு பார்த்து சொல்கிறேன்
அனுப்பியுள்ளேன் அக்கா பதிலுக்காக காத்திருக்கேன்.
Re: காமம் தனித்து ....!
குரு wrote:கவிதை நமக்கு அளிக்கும் உரிமையே நம் மனதில் இருக்கும் கருத்தை அழகாக பதிவதற்குதான்.
உங்கள் கவிதையை கொச்சையில்லாமலேயே அழகான கவிதையாக மாற்ற இயலும். முயன்று பாருங்கள்.
உதவி தேவை எனில் அணுகுங்கள்.
நான் முயன்று விட்டேன் மாற்ற முடியாது. அதான் கொஞ்சம் தயக்கம்.
Re: காமம் தனித்து ....!
படிச்சு பார்த்துட்டேன் ஹிசாலி.என் கருத்தின்படி அதில் கொச்சை என்று சொல்லக்கூடிய அளவுக்கு எதுவும் இல்லை. இன்னிக்கு காதல் எப்படி இருக்கு,எப்படி இருக்கணும் என்றுதானே எழுதி இருக்கீங்க.

உதயசுதா- வி.ஐ.பி

- பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 929
Re: காமம் தனித்து ....!
உதயசுதா wrote:படிச்சு பார்த்துட்டேன் ஹிசாலி.என் கருத்தின்படி அதில் கொச்சை என்று சொல்லக்கூடிய அளவுக்கு எதுவும் இல்லை. இன்னிக்கு காதல் எப்படி இருக்கு,எப்படி இருக்கணும் என்றுதானே எழுதி இருக்கீங்க.
மிக்க நன்றி அக்கா இப்பதிவை எடுத்துவிட்டு இதிலே பதிவிடுகிறேன்.
Re: காமம் தனித்து ....!
முயன்றால் முடியாதது இல்லை தங்கையே.. பதியுங்கள்.. என் சிற்றறிவுக்கு எட்டிய படி அழகாக மாற்ற முடியுமா என்று முயல்கிறேன்.
( இது சவால் அல்ல.. தவறாக எண்ணாதீங்க..)
( இது சவால் அல்ல.. தவறாக எண்ணாதீங்க..)

குரு- பண்பாளர்

- பதிவுகள்: 67
வசிப்பிடம்: காதலர் உள்ளம்
சேர்ந்தது: 14/11/2011
மதிப்பீடு: 27
Re: காமம் தனித்து ....!
குரு wrote:முயன்றால் முடியாதது இல்லை தங்கையே.. பதியுங்கள்.. என் சிற்றறிவுக்கு எட்டிய படி அழகாக மாற்ற முடியுமா என்று முயல்கிறேன்.
( இது சவால் அல்ல.. தவறாக எண்ணாதீங்க..)
நான் யாரிடமும் சவால் விடவும் மாட்டேன். யார் எந்த அறிவுரை சொன்னாலும் அதை தப்பாக என்னவுமாட்டேன்.
Re: காமம் தனித்து ....!
ஹிஷாலீ wrote:உதயசுதா wrote:படிச்சு பார்த்துட்டேன் ஹிசாலி.என் கருத்தின்படி அதில் கொச்சை என்று சொல்லக்கூடிய அளவுக்கு எதுவும் இல்லை. இன்னிக்கு காதல் எப்படி இருக்கு,எப்படி இருக்கணும் என்றுதானே எழுதி இருக்கீங்க.
மிக்க நன்றி அக்கா இப்பதிவை எடுத்துவிட்டு இதிலே பதிவிடுகிறேன்.
தனியாக திரி துவக்கி பதிவுடுங்கள் ஷாலி...காரணம் பின்னாளில் கவிதைக்கும் பின்னூட்டதிற்கும் சமந்தம் இல்லாமல் தோன்றுமே அதனால்தான்



ரேவதி- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949
Re: காமம் தனித்து ....!
ரேவதி wrote:ஹிஷாலீ wrote:உதயசுதா wrote:படிச்சு பார்த்துட்டேன் ஹிசாலி.என் கருத்தின்படி அதில் கொச்சை என்று சொல்லக்கூடிய அளவுக்கு எதுவும் இல்லை. இன்னிக்கு காதல் எப்படி இருக்கு,எப்படி இருக்கணும் என்றுதானே எழுதி இருக்கீங்க.
மிக்க நன்றி அக்கா இப்பதிவை எடுத்துவிட்டு இதிலே பதிவிடுகிறேன்.
தனியாக திரி துவக்கி பதிவுடுங்கள் ஷாலி...காரணம் பின்னாளில் கவிதைக்கும் பின்னூட்டதிற்கும் சமந்தம் இல்லாமல் தோன்றுமே அதனால்தான்
அய்யோ பதிவிட்டு விடேனே ரேவதி.
Re: காமம் தனித்து ....!
மிக நல்ல மனப்பான்மை. கீப் இட் அப்..!

குரு- பண்பாளர்

- பதிவுகள்: 67
வசிப்பிடம்: காதலர் உள்ளம்
சேர்ந்தது: 14/11/2011
மதிப்பீடு: 27
Re: காமம் தனித்து ....!
ஹிஷாலீ wrote:ரேவதி wrote:ஹிஷாலீ wrote:உதயசுதா wrote:படிச்சு பார்த்துட்டேன் ஹிசாலி.என் கருத்தின்படி அதில் கொச்சை என்று சொல்லக்கூடிய அளவுக்கு எதுவும் இல்லை. இன்னிக்கு காதல் எப்படி இருக்கு,எப்படி இருக்கணும் என்றுதானே எழுதி இருக்கீங்க.
மிக்க நன்றி அக்கா இப்பதிவை எடுத்துவிட்டு இதிலே பதிவிடுகிறேன்.
தனியாக திரி துவக்கி பதிவுடுங்கள் ஷாலி...காரணம் பின்னாளில் கவிதைக்கும் பின்னூட்டதிற்கும் சமந்தம் இல்லாமல் தோன்றுமே அதனால்தான்
அய்யோ பதிவிட்டு விடேனே ரேவதி.
சரி விடுங்கள்




ரேவதி- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949
Page 1 of 4 • 1, 2, 3, 4 
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum









