புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றும் ஒரு  கதை (17/11/11 பானு ) கடவுள் கொடுத்த பயங்கரமான வரம்! Poll_c10இன்றும் ஒரு  கதை (17/11/11 பானு ) கடவுள் கொடுத்த பயங்கரமான வரம்! Poll_m10இன்றும் ஒரு  கதை (17/11/11 பானு ) கடவுள் கொடுத்த பயங்கரமான வரம்! Poll_c10 
306 Posts - 42%
heezulia
இன்றும் ஒரு  கதை (17/11/11 பானு ) கடவுள் கொடுத்த பயங்கரமான வரம்! Poll_c10இன்றும் ஒரு  கதை (17/11/11 பானு ) கடவுள் கொடுத்த பயங்கரமான வரம்! Poll_m10இன்றும் ஒரு  கதை (17/11/11 பானு ) கடவுள் கொடுத்த பயங்கரமான வரம்! Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
இன்றும் ஒரு  கதை (17/11/11 பானு ) கடவுள் கொடுத்த பயங்கரமான வரம்! Poll_c10இன்றும் ஒரு  கதை (17/11/11 பானு ) கடவுள் கொடுத்த பயங்கரமான வரம்! Poll_m10இன்றும் ஒரு  கதை (17/11/11 பானு ) கடவுள் கொடுத்த பயங்கரமான வரம்! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
இன்றும் ஒரு  கதை (17/11/11 பானு ) கடவுள் கொடுத்த பயங்கரமான வரம்! Poll_c10இன்றும் ஒரு  கதை (17/11/11 பானு ) கடவுள் கொடுத்த பயங்கரமான வரம்! Poll_m10இன்றும் ஒரு  கதை (17/11/11 பானு ) கடவுள் கொடுத்த பயங்கரமான வரம்! Poll_c10 
27 Posts - 4%
sugumaran
இன்றும் ஒரு  கதை (17/11/11 பானு ) கடவுள் கொடுத்த பயங்கரமான வரம்! Poll_c10இன்றும் ஒரு  கதை (17/11/11 பானு ) கடவுள் கொடுத்த பயங்கரமான வரம்! Poll_m10இன்றும் ஒரு  கதை (17/11/11 பானு ) கடவுள் கொடுத்த பயங்கரமான வரம்! Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

prajai

5 Posts - 1%
Kavithas

4 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றும் ஒரு கதை (17/11/11 பானு ) கடவுள் கொடுத்த பயங்கரமான வரம்!

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Nov 17, 2011 5:27 pm

இன்றும் ஒரு  கதை (17/11/11 பானு ) கடவுள் கொடுத்த பயங்கரமான வரம்! 1253613691_1-2
அது ஒரு சிற்றூர். அதை ஒட்டி ஒரு காடு. அந்த சிற்றூரில் முத்து என்பவன்
வசித்து வந்தான். அவன் ஒரு நாள் காட்டுக்கு விறகு வெட்டச் செல்லும்போது,
அழகான மான்குட்டியைக் கண்டு, அதை தூக்கிக் கொண்டுவந்து வளர்த்தான். அதற்கு
வேண்டியதெல்லாம் செய்துகொடுத்து பராமரித்தான்.

ஒருநாள் திடீரென அந்த மான் காணாமல் போனது. பிரியமாக வளர்த்து வந்த
மானைக் காணாமல் அங்குமிங்கும் தேடி அலைந்தான். எங்கு தேடியும்
கிடைக்காததால், கடும் கோபம் கொண்டான். "மானைக் கடத்தியவன் யாராக
இருந்தாலும் அவனை சும்மா விட மாட்டேன்" என சபதம் போட்டான். கடத்தியவனைக்
கண்ணில் காட்டும் படி கடவுளிடம் உருகி வேண்டினான்.

அடுத்த நிமிடமே கடவுள் அவனுக்கு காட்சியளித்தார். "பக்தா.. உன் மான்
காணாமல் போனதற்கு வருந்துகிறேன். உனக்கு என்ன வேண்டும்?" என்றார்.

"எனது மான் காணாமல் போக யார் காரணமோ, அவர்களை என் கண் முன்னால்
காட்டுங்கள். அவனுக்கு என் கையால் தண்டனை அளிக்க வேண்டும்" என ஆவேசமாகக்
கூறினான்.

"பாசத்தை விட கோபம்
அதிகமாக இருக்கக் கூடாது பக்தா. உன் மானைக் கேள், அல்லது பொன் பொருள் என
எது வேண்டுமானாலும் கேள், தருகிறேன். உன் கோபத்தால் சிக்கலில் மாட்டுவாய்"
என்றார்.

ஆனால் அவன் கேட்பதாக இல்லை. "என்ன ஆனாலும் சரி, அவனை என் கண்முன்னே
நிறுத்துங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன். பக்தர்களின் வேண்டுதலை
நிறைவேற்றுவது உங்கள் கடமையல்லவா.." என கத்தினான்.
சிறிது நேரத் தயக்கத்துக்குப் பின், "சரி, இதனால் ஏற்படும் விளைவுகளுக்கு நீ தான் பொறுப்பு" எனக் கூறினார்.

உற்சாகமான அவன் "இது போதும்.. அவனைக் கொண்டுவாருங்கள்" என்றான்.

உடனே கடவுள் கையை நீட்ட, அங்கு நின்றிருந்தது மிகப் பெரிய சிங்கம்!

அதைப் பார்த்த்து உறைந்து போன முத்து, கடவுளே காப்பாற்று என அலறிக்
கொண்டே அங்குமிங்கும் ஓடினான். ஆனால் சிங்கத்திடமிருந்து தப்பிக்க முடியுமா
என்ன!

இன்றைய மனிதர்கள் பலரும் இப்படித்தான். ஆத்திரத்தால் அறிவிழக்கிறார்கள்.
பழிவாங்கும் எண்ணம் பாதுகாப்பின்மையை ஏற்படுத்தி விடும் என்பது பலருக்கும்
தெரிவதில்லை. ஆத்திரம் வரும் நேரத்தில் ஒரு நிமிடம் அறிவுக்கு வேலை
கொடுத்தால் போதும். எந்தப் பிரச்சனையும் நெருங்காது.

நன்றி சாந்தன்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Nov 17, 2011 5:41 pm

உண்மைதான் பானு நானும் சில சமயம் ஆத்திரத்தில் நிதானம் இழந்த சம்பவங்கள் உண்டு.அதெல்லாம் இப்ப நினைத்தாலும் எனக்கு வருத்தமா இருக்கு.ஆத்திரத்தில் நான் பேசிய வார்த்தைகள் எனக்கெதிரா திரும்பும்போதுதான் எனக்கு புரிந்தது.
அதனால் இப்போது கூடுமானவரை நான் அமைதியாக இருக்க முயற்சி செய்கிறேன்.
உதயசுதா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உதயசுதா

இன்றும் ஒரு  கதை (17/11/11 பானு ) கடவுள் கொடுத்த பயங்கரமான வரம்! Uஇன்றும் ஒரு  கதை (17/11/11 பானு ) கடவுள் கொடுத்த பயங்கரமான வரம்! Dஇன்றும் ஒரு  கதை (17/11/11 பானு ) கடவுள் கொடுத்த பயங்கரமான வரம்! Aஇன்றும் ஒரு  கதை (17/11/11 பானு ) கடவுள் கொடுத்த பயங்கரமான வரம்! Yஇன்றும் ஒரு  கதை (17/11/11 பானு ) கடவுள் கொடுத்த பயங்கரமான வரம்! Aஇன்றும் ஒரு  கதை (17/11/11 பானு ) கடவுள் கொடுத்த பயங்கரமான வரம்! Sஇன்றும் ஒரு  கதை (17/11/11 பானு ) கடவுள் கொடுத்த பயங்கரமான வரம்! Uஇன்றும் ஒரு  கதை (17/11/11 பானு ) கடவுள் கொடுத்த பயங்கரமான வரம்! Dஇன்றும் ஒரு  கதை (17/11/11 பானு ) கடவுள் கொடுத்த பயங்கரமான வரம்! Hஇன்றும் ஒரு  கதை (17/11/11 பானு ) கடவுள் கொடுத்த பயங்கரமான வரம்! A
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Nov 17, 2011 5:48 pm

ஆம் சரியான கதை

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
இன்றும் ஒரு  கதை (17/11/11 பானு ) கடவுள் கொடுத்த பயங்கரமான வரம்! 1357389இன்றும் ஒரு  கதை (17/11/11 பானு ) கடவுள் கொடுத்த பயங்கரமான வரம்! 59010615இன்றும் ஒரு  கதை (17/11/11 பானு ) கடவுள் கொடுத்த பயங்கரமான வரம்! Images3ijfஇன்றும் ஒரு  கதை (17/11/11 பானு ) கடவுள் கொடுத்த பயங்கரமான வரம்! Images4px
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Nov 17, 2011 5:53 pm

[quote="உதயசுதா"]உண்மைதான் பானு நானும் சில சமயம் ஆத்திரத்தில் நிதானம் இழந்த சம்பவங்கள் உண்டு.அதெல்லாம் இப்ப நினைத்தாலும் எனக்கு வருத்தமா இருக்கு.ஆத்திரத்தில் நான் பேசிய வார்த்தைகள் எனக்கெதிரா திரும்பும்போதுதான் எனக்கு புரிந்தது.குஓட்டே
இன்றும் ஒரு  கதை (17/11/11 பானு ) கடவுள் கொடுத்த பயங்கரமான வரம்! 678642 இன்றும் ஒரு  கதை (17/11/11 பானு ) கடவுள் கொடுத்த பயங்கரமான வரம்! 678642 இன்றும் ஒரு  கதை (17/11/11 பானு ) கடவுள் கொடுத்த பயங்கரமான வரம்! 678642

இன்றும் ஒரு  கதை (17/11/11 பானு ) கடவுள் கொடுத்த பயங்கரமான வரம்! 359383 இன்றும் ஒரு  கதை (17/11/11 பானு ) கடவுள் கொடுத்த பயங்கரமான வரம்! 359383 இன்றும் ஒரு  கதை (17/11/11 பானு ) கடவுள் கொடுத்த பயங்கரமான வரம்! 359383

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Nov 17, 2011 6:04 pm

அவசர காரனுக்கு புத்தி மட்டு.
இது ஆத்திரத்தையும் குறிக்கும். சிறந்த கதை...

நன்றி சாந்தன்
நன்றி பானு. இன்றும் ஒரு  கதை (17/11/11 பானு ) கடவுள் கொடுத்த பயங்கரமான வரம்! 678642

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu Nov 17, 2011 7:14 pm

ஆனால் ஆத்திரம் வரும் பொது நான் பெரியவன நீ பெரியவன என தொடங்குபோது எவளவு பொறுமையானவார்களாலும் ஒந்த்ரும் செய்ய முடியாது

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Thu Nov 17, 2011 9:08 pm

உதயசுதா wrote: நானும் சில சமயம் ஆத்திரத்தில் நிதானம் இழந்த சம்பவங்கள் உண்டு.அதெல்லாம் இப்ப நினைத்தாலும் எனக்கு வருத்தமா இருக்கு.
அதனால் இப்போது கூடுமானவரை நான் அமைதியாக இருக்க முயற்சி செய்கிறேன்.

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

மிக்க நன்றிகள் பானு நல்ல அருமையான கதை சொல்லியமைக்கு மகிழ்ச்சி

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Nov 17, 2011 11:49 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நல்ல நீதிக்கதை ..அளவுக்கதிகமான கோபம் ஆபத்தை விளைவிக்கும் சூப்பருங்க

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

இன்றும் ஒரு  கதை (17/11/11 பானு ) கடவுள் கொடுத்த பயங்கரமான வரம்! Ila
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக