புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றும் ஒரு கதை (18/11/11 பானு) எல்லாம் எனக்குத் தெரியும் ! Poll_c10இன்றும் ஒரு கதை (18/11/11 பானு) எல்லாம் எனக்குத் தெரியும் ! Poll_m10இன்றும் ஒரு கதை (18/11/11 பானு) எல்லாம் எனக்குத் தெரியும் ! Poll_c10 
11 Posts - 50%
heezulia
இன்றும் ஒரு கதை (18/11/11 பானு) எல்லாம் எனக்குத் தெரியும் ! Poll_c10இன்றும் ஒரு கதை (18/11/11 பானு) எல்லாம் எனக்குத் தெரியும் ! Poll_m10இன்றும் ஒரு கதை (18/11/11 பானு) எல்லாம் எனக்குத் தெரியும் ! Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றும் ஒரு கதை (18/11/11 பானு) எல்லாம் எனக்குத் தெரியும் ! Poll_c10இன்றும் ஒரு கதை (18/11/11 பானு) எல்லாம் எனக்குத் தெரியும் ! Poll_m10இன்றும் ஒரு கதை (18/11/11 பானு) எல்லாம் எனக்குத் தெரியும் ! Poll_c10 
53 Posts - 60%
heezulia
இன்றும் ஒரு கதை (18/11/11 பானு) எல்லாம் எனக்குத் தெரியும் ! Poll_c10இன்றும் ஒரு கதை (18/11/11 பானு) எல்லாம் எனக்குத் தெரியும் ! Poll_m10இன்றும் ஒரு கதை (18/11/11 பானு) எல்லாம் எனக்குத் தெரியும் ! Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
இன்றும் ஒரு கதை (18/11/11 பானு) எல்லாம் எனக்குத் தெரியும் ! Poll_c10இன்றும் ஒரு கதை (18/11/11 பானு) எல்லாம் எனக்குத் தெரியும் ! Poll_m10இன்றும் ஒரு கதை (18/11/11 பானு) எல்லாம் எனக்குத் தெரியும் ! Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
இன்றும் ஒரு கதை (18/11/11 பானு) எல்லாம் எனக்குத் தெரியும் ! Poll_c10இன்றும் ஒரு கதை (18/11/11 பானு) எல்லாம் எனக்குத் தெரியும் ! Poll_m10இன்றும் ஒரு கதை (18/11/11 பானு) எல்லாம் எனக்குத் தெரியும் ! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றும் ஒரு கதை (18/11/11 பானு) எல்லாம் எனக்குத் தெரியும் !


   
   

Page 1 of 2 1, 2  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Nov 18, 2011 5:39 pm

இன்றும் ஒரு கதை (18/11/11 பானு) எல்லாம் எனக்குத் தெரியும் ! Guruji2குருவிடம் வந்தான் மாணவன். வரும்போதே அவனிடம் அலட்சியமும் பெருமையும் இருந்தது.
‘‘குருவே இன்றோடு உங்களிடம் படிக்க வந்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன’’ என்றான் மாணவன்.

‘‘அப்படியா?’’

‘‘ஆமாம் குருவே. நான் எல்லாவற்றையும் கற்றுவிட்டேன். இனி தனியாக ஒரு குருகுலம் ஆரம்பிக்கலாம் என்றிருக்கிறேன்.’’

‘‘அப்படியா? இப்போது எல்லாம் உனக்குத் தெரிந்துவிட்டதா?’’ அமைதியாய் கேட்டார் குரு.

‘‘எல்லாமே எனக்கு இப்போது தெரியும்
‘‘சரி, ஒரே ஒரு கேள்வி

‘‘ஆமாம்’’

‘‘குடையை செருப்புக்கு வலப்புறம் வைத்தாயா? இடப்புறம் வைத்தாயா?’’

மாணவன் யோசித்தான். குருவிடமிருந்து சட்டென்று வந்த இந்தக் கேள்விக்கு மாணவனிடம் பதிலில்லை.

‘‘எல்லாம் எனக்குத் தெரியும் என்று

சொல்லும்போதே, நீ சரியாகப் பாடம் கற்கவில்லை என்று தெரிந்துவிட்டது’’ என்றார் குரு.


நன்றி தினசரி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Fri Nov 18, 2011 5:41 pm

கரெக்ட் எல்லாம் யாருக்குமே தெரியாது. எல்லாம் தெரிந்தவன் ஒருவனே

இன்றும் ஒரு கதை (18/11/11 பானு) எல்லாம் எனக்குத் தெரியும் ! 2825183110

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Fri Nov 18, 2011 5:44 pm

எல்லாம் தெரிந்தவர் யாருமே இல்லை.நல்ல கதை பானு. சூப்பருங்க சூப்பருங்க



இன்றும் ஒரு கதை (18/11/11 பானு) எல்லாம் எனக்குத் தெரியும் ! Uஇன்றும் ஒரு கதை (18/11/11 பானு) எல்லாம் எனக்குத் தெரியும் ! Dஇன்றும் ஒரு கதை (18/11/11 பானு) எல்லாம் எனக்குத் தெரியும் ! Aஇன்றும் ஒரு கதை (18/11/11 பானு) எல்லாம் எனக்குத் தெரியும் ! Yஇன்றும் ஒரு கதை (18/11/11 பானு) எல்லாம் எனக்குத் தெரியும் ! Aஇன்றும் ஒரு கதை (18/11/11 பானு) எல்லாம் எனக்குத் தெரியும் ! Sஇன்றும் ஒரு கதை (18/11/11 பானு) எல்லாம் எனக்குத் தெரியும் ! Uஇன்றும் ஒரு கதை (18/11/11 பானு) எல்லாம் எனக்குத் தெரியும் ! Dஇன்றும் ஒரு கதை (18/11/11 பானு) எல்லாம் எனக்குத் தெரியும் ! Hஇன்றும் ஒரு கதை (18/11/11 பானு) எல்லாம் எனக்குத் தெரியும் ! A
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Fri Nov 18, 2011 5:51 pm

எல்லாம் தெரிந்தவர் யாரும் இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன், அதற்காக கதையின் வரிகளில் பாதி தெரியவில்லையே அதைத்தான் ஒப்புக்கொள்ள இயலவில்லை, பாட்டி கண்ணாடியை நன்கு துடைத்துவிட்டு ஒரு முறை கதையின் வரிகளை சரிபாருங்கள்...



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

இன்றும் ஒரு கதை (18/11/11 பானு) எல்லாம் எனக்குத் தெரியும் ! Boxrun3
with regards ரான்ஹாசன்



இன்றும் ஒரு கதை (18/11/11 பானு) எல்லாம் எனக்குத் தெரியும் ! Hஇன்றும் ஒரு கதை (18/11/11 பானு) எல்லாம் எனக்குத் தெரியும் ! Aஇன்றும் ஒரு கதை (18/11/11 பானு) எல்லாம் எனக்குத் தெரியும் ! Sஇன்றும் ஒரு கதை (18/11/11 பானு) எல்லாம் எனக்குத் தெரியும் ! Aஇன்றும் ஒரு கதை (18/11/11 பானு) எல்லாம் எனக்குத் தெரியும் ! N
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Nov 18, 2011 6:01 pm

ranhasan wrote:எல்லாம் தெரிந்தவர் யாரும் இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன், அதற்காக கதையின் வரிகளில் பாதி தெரியவில்லையே அதைத்தான் ஒப்புக்கொள்ள இயலவில்லை, பாட்டி கண்ணாடியை நன்கு துடைத்துவிட்டு ஒரு முறை கதையின் வரிகளை சரிபாருங்கள்...
திருத்தி விட்டேன் இன்றும் ஒரு கதை (18/11/11 பானு) எல்லாம் எனக்குத் தெரியும் ! 211781



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Nov 18, 2011 6:06 pm

அழுத்தமான கேள்வியும் விளக்கமும் இல்லையே இதில்........ குருவின் கேள்வியில்..
எல்லாம் தெரிந்தவர்கள் எவரும் இல்லை. அதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இல்லை.



இன்றும் ஒரு கதை (18/11/11 பானு) எல்லாம் எனக்குத் தெரியும் ! Aஇன்றும் ஒரு கதை (18/11/11 பானு) எல்லாம் எனக்குத் தெரியும் ! Aஇன்றும் ஒரு கதை (18/11/11 பானு) எல்லாம் எனக்குத் தெரியும் ! Tஇன்றும் ஒரு கதை (18/11/11 பானு) எல்லாம் எனக்குத் தெரியும் ! Hஇன்றும் ஒரு கதை (18/11/11 பானு) எல்லாம் எனக்குத் தெரியும் ! Iஇன்றும் ஒரு கதை (18/11/11 பானு) எல்லாம் எனக்குத் தெரியும் ! Rஇன்றும் ஒரு கதை (18/11/11 பானு) எல்லாம் எனக்குத் தெரியும் ! Aஇன்றும் ஒரு கதை (18/11/11 பானு) எல்லாம் எனக்குத் தெரியும் ! Empty
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Fri Nov 18, 2011 6:08 pm

இந்த கதை விருமாண்டியில் வரும் ஒரு வசனம் போல் உள்ளது, "எல்லாம் தெரியும்னா இப்ப எனக்கு எங்க அரிக்குதுன்னு சொல்லு பார்போம்"னு கமல் கேக்குறது போல இருக்கு... நான் மட்டும் அந்த மாணவனாய் இருந்தால் குடையை குருவின் காதில் விட்டு குடை குடை என்று குடைந்து தள்ளி இருப்பேன்...



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

இன்றும் ஒரு கதை (18/11/11 பானு) எல்லாம் எனக்குத் தெரியும் ! Boxrun3
with regards ரான்ஹாசன்



இன்றும் ஒரு கதை (18/11/11 பானு) எல்லாம் எனக்குத் தெரியும் ! Hஇன்றும் ஒரு கதை (18/11/11 பானு) எல்லாம் எனக்குத் தெரியும் ! Aஇன்றும் ஒரு கதை (18/11/11 பானு) எல்லாம் எனக்குத் தெரியும் ! Sஇன்றும் ஒரு கதை (18/11/11 பானு) எல்லாம் எனக்குத் தெரியும் ! Aஇன்றும் ஒரு கதை (18/11/11 பானு) எல்லாம் எனக்குத் தெரியும் ! N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Fri Nov 18, 2011 6:09 pm

Aathira wrote:அழுத்தமான கேள்வியும் விளக்கமும் இல்லையே இதில்........ குருவின் கேள்வியில்..
எல்லாம் தெரிந்தவர்கள் எவரும் இல்லை. அதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இல்லை.

அக்காவின் கருத்தே எனது கருத்தும்... இன்றும் ஒரு கதை (18/11/11 பானு) எல்லாம் எனக்குத் தெரியும் ! 224747944



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

இன்றும் ஒரு கதை (18/11/11 பானு) எல்லாம் எனக்குத் தெரியும் ! Boxrun3
with regards ரான்ஹாசன்



இன்றும் ஒரு கதை (18/11/11 பானு) எல்லாம் எனக்குத் தெரியும் ! Hஇன்றும் ஒரு கதை (18/11/11 பானு) எல்லாம் எனக்குத் தெரியும் ! Aஇன்றும் ஒரு கதை (18/11/11 பானு) எல்லாம் எனக்குத் தெரியும் ! Sஇன்றும் ஒரு கதை (18/11/11 பானு) எல்லாம் எனக்குத் தெரியும் ! Aஇன்றும் ஒரு கதை (18/11/11 பானு) எல்லாம் எனக்குத் தெரியும் ! N
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Nov 18, 2011 6:09 pm

ranhasan wrote:இந்த கதை விருமாண்டியில் வரும் ஒரு வசனம் போல் உள்ளது, "எல்லாம் தெரியும்னா இப்ப எனக்கு எங்க அரிக்குதுன்னு சொல்லு பார்போம்"னு கமல் கேக்குறது போல இருக்கு... நான் மட்டும் அந்த மாணவனாய் இருந்தால் குடையை குருவின் காதில் விட்டு குடை குடை என்று குடைந்து தள்ளி இருப்பேன்...
அதானே.... நானும் அப்படித்தான்.... இன்றும் ஒரு கதை (18/11/11 பானு) எல்லாம் எனக்குத் தெரியும் ! 755837 இன்றும் ஒரு கதை (18/11/11 பானு) எல்லாம் எனக்குத் தெரியும் ! 755837 இன்றும் ஒரு கதை (18/11/11 பானு) எல்லாம் எனக்குத் தெரியும் ! 755837 இன்றும் ஒரு கதை (18/11/11 பானு) எல்லாம் எனக்குத் தெரியும் ! 359383 இன்றும் ஒரு கதை (18/11/11 பானு) எல்லாம் எனக்குத் தெரியும் ! 359383

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Nov 18, 2011 11:01 pm


மாணவன் : குருவே நான் டென்னிஸ் நன்றாக விளையாட கற்று கொண்டேன் எனக்கு எல்லாம் தெரியும் என்றாராம்

குரு : அப்படியா உனக்கு டென்னிஸ் விளையாட்டில் எல்லாம் தெரியுமா நிச்சயமா தெரியுமா
மாணவன் : ஆம் குருவே நீங்கள் கேள்வி கேளுங்கள் நான் பதில் சொல்கிறேன்

குரு : சரி ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன் .. டென்னிஸ் விளையாடும் பொது நடுவில் கட்டி இருக்கும் வலையில் எத்தனை ஓட்டைகள் இருக்கும் சொல் பார்க்கலாம்

மாணவன் : அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இன்றும் ஒரு கதை (18/11/11 பானு) எல்லாம் எனக்குத் தெரியும் ! Ila
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக