புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றும் ஒரு கதை (23/11/11 பானு ) அன்புள்ள ஆவியே ...@ Poll_c10இன்றும் ஒரு கதை (23/11/11 பானு ) அன்புள்ள ஆவியே ...@ Poll_m10இன்றும் ஒரு கதை (23/11/11 பானு ) அன்புள்ள ஆவியே ...@ Poll_c10 
64 Posts - 50%
heezulia
இன்றும் ஒரு கதை (23/11/11 பானு ) அன்புள்ள ஆவியே ...@ Poll_c10இன்றும் ஒரு கதை (23/11/11 பானு ) அன்புள்ள ஆவியே ...@ Poll_m10இன்றும் ஒரு கதை (23/11/11 பானு ) அன்புள்ள ஆவியே ...@ Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
இன்றும் ஒரு கதை (23/11/11 பானு ) அன்புள்ள ஆவியே ...@ Poll_c10இன்றும் ஒரு கதை (23/11/11 பானு ) அன்புள்ள ஆவியே ...@ Poll_m10இன்றும் ஒரு கதை (23/11/11 பானு ) அன்புள்ள ஆவியே ...@ Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
இன்றும் ஒரு கதை (23/11/11 பானு ) அன்புள்ள ஆவியே ...@ Poll_c10இன்றும் ஒரு கதை (23/11/11 பானு ) அன்புள்ள ஆவியே ...@ Poll_m10இன்றும் ஒரு கதை (23/11/11 பானு ) அன்புள்ள ஆவியே ...@ Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
இன்றும் ஒரு கதை (23/11/11 பானு ) அன்புள்ள ஆவியே ...@ Poll_c10இன்றும் ஒரு கதை (23/11/11 பானு ) அன்புள்ள ஆவியே ...@ Poll_m10இன்றும் ஒரு கதை (23/11/11 பானு ) அன்புள்ள ஆவியே ...@ Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
இன்றும் ஒரு கதை (23/11/11 பானு ) அன்புள்ள ஆவியே ...@ Poll_c10இன்றும் ஒரு கதை (23/11/11 பானு ) அன்புள்ள ஆவியே ...@ Poll_m10இன்றும் ஒரு கதை (23/11/11 பானு ) அன்புள்ள ஆவியே ...@ Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இன்றும் ஒரு கதை (23/11/11 பானு ) அன்புள்ள ஆவியே ...@ Poll_c10இன்றும் ஒரு கதை (23/11/11 பானு ) அன்புள்ள ஆவியே ...@ Poll_m10இன்றும் ஒரு கதை (23/11/11 பானு ) அன்புள்ள ஆவியே ...@ Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றும் ஒரு கதை (23/11/11 பானு ) அன்புள்ள ஆவியே ...@ Poll_c10இன்றும் ஒரு கதை (23/11/11 பானு ) அன்புள்ள ஆவியே ...@ Poll_m10இன்றும் ஒரு கதை (23/11/11 பானு ) அன்புள்ள ஆவியே ...@ Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றும் ஒரு கதை (23/11/11 பானு ) அன்புள்ள ஆவியே ...@

Page 1 of 2 1, 2  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Nov 23, 2011 3:43 pm

"ஙொய்ய்ய்..." என்ற சப்தம் பரமார்த்தரின் காதைத் துளைத்தது.
படுத்துக் கொண்டு இருந்தவர், எழுந்து மேலே பார்த்தார். அவர் தலையைச்
சுற்றிலும் சில கொசுக்கள் பறந்து கொண்டு இருந்தன. உடனே தம் சீடர்களைக்
கூப்பிட்டார்.

"குருதேவா! இதென்ன விசித்திரமாக இருக்கிறது? இது மாதிரிச் சின்னச்
சின்னப் பறவைகளை இதற்கு முன்பு நாம் பார்த்ததே இல்லையே!" என்றான் மட்டி.

அப்போது, குருவையும் சீடர்களையும் சில கொசுக்கள் கடித்தன.

வலி தாங்காத குரு, கத்தினார், சீடர்களும் அவருடன் சேர்ந்து கூச்சல் போட்டனர்.

"குருநாதா! இந்தப் பறவைகள் ஏன் நம்மைக் கடிக்கின்றன?" எனக் கேட்டான், மடையன்.

அவை கொசுக்கள் என்பது பரமார்த்தருக்குத் தெரியாது. உண்மையைச் சொன்னால்
சீடர்கள் கேலி செய்வார்கள் என்று நினைத்தார். அதனால், "ஒரு சமயம் நான்
வேட்டையாட காட்டுக்குப் போயிருந்தேன். அப்போது ஒரு மரத்தில் நூறு பறவைகள்
இருந்தன. எல்லாவற்றையும் அம்பு கோட்டுக் கொன்று விட்டேன். அதன் ஆவிகள்தான்
இப்போது வந்து தொல்லை கொடுக்கின்றன" என்று புளுகினார்.

உடனே சிஷ்யர்கள், "அன்புள்ள ஆவியே, எங்கள் குருவின் குற்றத்தை
மன்னித்து, எங்களுக்குத் தொல்லை தராமல் இருங்கள்" என்று ஒவ்வொரு
கொசுவிடமும் வேண்டினார்கள்.

"உஸ்ஸ்... சத்தம் போடாதே... ஆவிகளுக்கு நாம் பேசுவது கேட்கும். அதனால்
எல்லாப் பறவைளையும் தந்திரமாகத்தான் பிடிக்க வேண்டும்" என்று மெல்லக்
கூறினான், முட்டாள்.

"குருவே! ஒவ்வொரு பறவையாகப் பிடித்துத் தூக்கில் தொங்க விட வேண்டும்!" என்று குதித்தான், மூடன்.

"அதைவிட, அதற்குக் "கிச்சு கிச்சு" மூட்டி, அது சிரித்துக் கொண்டு
இருக்கும்போதே, ஊசியால் குத்திக் கொலை செய்து விடலாம்!" என்றான் மண்டு.

"சரி...சரி... முதலில் ஒவ்வொரு பறவையாகப் பிடியுங்கள்" என்று கட்டளை இட்டார் குரு.

மண்டுவின் மொட்டைத் தலையில் உட்கார்ந்திருந்த ஒரு கொசுவை அடிக்க
நினைத்தான் முட்டாள். தன் தலையில் இருந்த கொள்ளிக் கட்டையால் அவன் தலையில்
ஓங்கி ஒரு அடி அடித்தான்.

மண்டையில நெருப்புப் பட்டதும், "ஐயோ..." என்று கதறினான் மண்டு.
மெல்ல ஒரு கொசுவைப் பிடித்தான், மட்டி. அதற்குக் கிச்சு கிச்சு
காட்டினான், மடையன். பரமார்த்தரோ, தம் கைத்தடியால் அந்தக் கொசுவை நசுக்கப்
பார்த்தார். அதற்குள் அது பறந்து போய் விட்டது.

சற்று நேரத்தில் எல்லா கொசுக்களும் வேறு எங்கோ பறந்து சென்று விட்டன.

"குருவே" இந்தப் பறவைகளுக்கு மந்திரம் தெரியும் போலிருக்கிறது. நம் திட்டத்தைத் தெரிந்து கொண்டு மாயமாய் மறைந்து விட்டன" என்றான்.

"வேறு வழியில்தான் பிடிக்க வேண்டும்" என்றான், மண்டு.

"இந்தப் பறவைகளுக்கு எதிரியாக ஏதாவது பூச்சிகளைப் பிடித்து வந்துவிட
வேண்டும். அவை இரண்டும் சண்டை போட்டுக் கொண்டு இருக்கும். நாம்
நிம்மதியாகத் தூங்கலாம்" என்றான் முட்டாள்.

முட்டாளின் திட்டப்படி, மடம் பூராவும் மூட்டைப் பூச்சிகளைப் பிடித்து வந்து விட்டனர்.

இரண்டு நாட்கள் சென்றன. கொசுவுடன் மூட்டைப் பூச்சிகளும் சேர்ந்து கொண்டு கடித்தன.

"சே! பெரிய தொல்லையாகப் போய்விட்டதே! என்ன செய்வது?" என்று பரமார்த்தர் கேட்டார்.

"குருவே! எனக்கு ஓர் அற்புதமான யோசனை தோன்றி விட்டது. "மூட்டைப்
பூச்சிக்குப் பயந்து கொண்டு வீட்டைக் கொளுத்தினானாம்" என்று சொல்கிறார்களே!
அதைச் செய்து பார்த்தால் என்ன? என்று கேட்டான் மட்டி.

"ஆமாம் குருவே! நாம் பயப்படாமல் வீரத்துடன் கொளுத்துவோம்!" என்றான் மடையன்.

"குருவே! அப்படியே இன்னொரு திட்டத்தையும் செயல்படுத்துவோம்! எரிகிற மடத்தோடு சேர்ந்து நாமும் எரிவோம்!" என்றான் மூடன்.

"அப்படிச் செய்தால் செத்துப் போய் விடுவோமே?" என்றான் மண்டு.
"செத்தால்தான் ஆவியாகலாம். ஆவியாக மாறினால் நமக்குத் தொல்லை தருகிற சின்னப் பறவைகளை எல்லாம் சுலபமாகப் பிடிக்கலாம்!" என்றான் மூடன்.

"பலே மூடா!" என்று அவனைப் பாராட்டினார் பரமார்த்தர்.

அவன் திட்டப்படி, மடத்துக்குக் கொள்ளி வைத்துவிட்டு, எல்லோரும் உள்ளே சென்று நின்றனர்.

"திகு, திகு" என்று நெருப்பு பிடித்துக் கொண்டு எரிய ஆரம்பித்ததும், காட்டுக் கத்தலாய்க் கூச்சல் போடத் தொடங்கினார்கள்.

சப்தம் கேட்டு, அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்தனர்.
நெருப்பை அணைத்ததுடன், குருவையும் சீடர்களையும் தீயிலிருந்து
காப்பாற்றினார்கள்.

அப்போதும் "சே! இந்த அறிவு கெட்ட மக்கள் நம் அருமையான திட்டத்தைப்
பாழாக்கி விட்டார்களே!" என்று முணு முணுத்துக் கொண்டார், பரமார்த்தர்!
நன்றி தமிழ்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Nov 23, 2011 4:02 pm

கதை அருமைங்க

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
இன்றும் ஒரு கதை (23/11/11 பானு ) அன்புள்ள ஆவியே ...@ 1357389இன்றும் ஒரு கதை (23/11/11 பானு ) அன்புள்ள ஆவியே ...@ 59010615இன்றும் ஒரு கதை (23/11/11 பானு ) அன்புள்ள ஆவியே ...@ Images3ijfஇன்றும் ஒரு கதை (23/11/11 பானு ) அன்புள்ள ஆவியே ...@ Images4px
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Nov 23, 2011 4:15 pm

கேசவன் wrote:கதை அருமைங்க
இன்றும் ஒரு கதை (23/11/11 பானு ) அன்புள்ள ஆவியே ...@ 678642 இன்றும் ஒரு கதை (23/11/11 பானு ) அன்புள்ள ஆவியே ...@ 154550

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed Nov 23, 2011 4:15 pm

இந்த கதையின் ஆசிரியர் யார் என்று சொல்லுங்கள்... உடுட்டுக்கட்டை அடி வ

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

இன்றும் ஒரு கதை (23/11/11 பானு ) அன்புள்ள ஆவியே ...@ Boxrun3
with regards ரான்ஹாசன்

இன்றும் ஒரு கதை (23/11/11 பானு ) அன்புள்ள ஆவியே ...@ Hஇன்றும் ஒரு கதை (23/11/11 பானு ) அன்புள்ள ஆவியே ...@ Aஇன்றும் ஒரு கதை (23/11/11 பானு ) அன்புள்ள ஆவியே ...@ Sஇன்றும் ஒரு கதை (23/11/11 பானு ) அன்புள்ள ஆவியே ...@ Aஇன்றும் ஒரு கதை (23/11/11 பானு ) அன்புள்ள ஆவியே ...@ N
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Nov 23, 2011 4:20 pm

ranhasan wrote:இந்த கதையின் ஆசிரியர் யார் என்று சொல்லுங்கள்... இன்றும் ஒரு கதை (23/11/11 பானு ) அன்புள்ள ஆவியே ...@ 246975
அங்கே போடலயே இன்றும் ஒரு கதை (23/11/11 பானு ) அன்புள்ள ஆவியே ...@ 440806

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Nov 23, 2011 4:25 pm

குருவே! ஒவ்வொரு பறவையாகப் பிடித்துத் தூக்கில் தொங்க விட வேண்டும்!" என்று குதித்தான், மூடன்.

"அதைவிட, அதற்குக் "கிச்சு கிச்சு" மூட்டி, அது சிரித்துக் கொண்டு
இருக்கும்போதே, ஊசியால் குத்திக் கொலை செய்து விடலாம்!" என்றான் மண்டு.

செத்தால்தான் ஆவியாகலாம். ஆவியாக மாறினால் நமக்குத் தொல்லை தருகிற சின்னப் பறவைகளை எல்லாம் சுலபமாகப் பிடிக்கலாம்!" என்றான் மூடன்.

நல்லா சிரிச்சேன் பானு..இதை படித்து..
இன்றும் ஒரு கதை (23/11/11 பானு ) அன்புள்ள ஆவியே ...@ 403484 இன்றும் ஒரு கதை (23/11/11 பானு ) அன்புள்ள ஆவியே ...@ 403484 இன்றும் ஒரு கதை (23/11/11 பானு ) அன்புள்ள ஆவியே ...@ 403484 இன்றும் ஒரு கதை (23/11/11 பானு ) அன்புள்ள ஆவியே ...@ 403484 இன்றும் ஒரு கதை (23/11/11 பானு ) அன்புள்ள ஆவியே ...@ 403484 இன்றும் ஒரு கதை (23/11/11 பானு ) அன்புள்ள ஆவியே ...@ 403484 இன்றும் ஒரு கதை (23/11/11 பானு ) அன்புள்ள ஆவியே ...@ 403484 இன்றும் ஒரு கதை (23/11/11 பானு ) அன்புள்ள ஆவியே ...@ 403484

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Nov 23, 2011 4:30 pm

உமா wrote:
குருவே! ஒவ்வொரு பறவையாகப் பிடித்துத் தூக்கில் தொங்க விட வேண்டும்!" என்று குதித்தான், மூடன்.

"அதைவிட, அதற்குக் "கிச்சு கிச்சு" மூட்டி, அது சிரித்துக் கொண்டு
இருக்கும்போதே, ஊசியால் குத்திக் கொலை செய்து விடலாம்!" என்றான் மண்டு.

செத்தால்தான் ஆவியாகலாம். ஆவியாக மாறினால் நமக்குத் தொல்லை தருகிற சின்னப் பறவைகளை எல்லாம் சுலபமாகப் பிடிக்கலாம்!" என்றான் மூடன்.

நல்லா சிரிச்சேன் பானு..இதை படித்து..
இன்றும் ஒரு கதை (23/11/11 பானு ) அன்புள்ள ஆவியே ...@ 403484 இன்றும் ஒரு கதை (23/11/11 பானு ) அன்புள்ள ஆவியே ...@ 403484 இன்றும் ஒரு கதை (23/11/11 பானு ) அன்புள்ள ஆவியே ...@ 403484 இன்றும் ஒரு கதை (23/11/11 பானு ) அன்புள்ள ஆவியே ...@ 403484 இன்றும் ஒரு கதை (23/11/11 பானு ) அன்புள்ள ஆவியே ...@ 403484 இன்றும் ஒரு கதை (23/11/11 பானு ) அன்புள்ள ஆவியே ...@ 403484 இன்றும் ஒரு கதை (23/11/11 பானு ) அன்புள்ள ஆவியே ...@ 403484 இன்றும் ஒரு கதை (23/11/11 பானு ) அன்புள்ள ஆவியே ...@ 403484
நன்றி உமா இன்றும் ஒரு கதை (23/11/11 பானு ) அன்புள்ள ஆவியே ...@ 678642

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Nov 23, 2011 4:49 pm

ஜாஹீதாபானு wrote:

"அதைவிட, அதற்குக் "கிச்சு கிச்சு" மூட்டி, அது சிரித்துக் கொண்டு
இருக்கும்போதே, ஊசியால் குத்திக் கொலை செய்து விடலாம்!" என்றான் மண்டு.

இன்றும் ஒரு கதை (23/11/11 பானு ) அன்புள்ள ஆவியே ...@ 300136 இன்றும் ஒரு கதை (23/11/11 பானு ) அன்புள்ள ஆவியே ...@ 300136 இன்றும் ஒரு கதை (23/11/11 பானு ) அன்புள்ள ஆவியே ...@ 403484 இன்றும் ஒரு கதை (23/11/11 பானு ) அன்புள்ள ஆவியே ...@ 403484 இன்றும் ஒரு கதை (23/11/11 பானு ) அன்புள்ள ஆவியே ...@ 403484 இன்றும் ஒரு கதை (23/11/11 பானு ) அன்புள்ள ஆவியே ...@ 403484 இன்றும் ஒரு கதை (23/11/11 பானு ) அன்புள்ள ஆவியே ...@ 403484 இன்றும் ஒரு கதை (23/11/11 பானு ) அன்புள்ள ஆவியே ...@ 403484 இன்றும் ஒரு கதை (23/11/11 பானு ) அன்புள்ள ஆவியே ...@ 403484 இன்றும் ஒரு கதை (23/11/11 பானு ) அன்புள்ள ஆவியே ...@ 403484 இன்றும் ஒரு கதை (23/11/11 பானு ) அன்புள்ள ஆவியே ...@ 403484 இன்றும் ஒரு கதை (23/11/11 பானு ) அன்புள்ள ஆவியே ...@ 403484

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Nov 23, 2011 5:08 pm

ரேவதி wrote:
ஜாஹீதாபானு wrote:

"அதைவிட, அதற்குக் "கிச்சு கிச்சு" மூட்டி, அது சிரித்துக் கொண்டு
இருக்கும்போதே, ஊசியால் குத்திக் கொலை செய்து விடலாம்!" என்றான் மண்டு.

இன்றும் ஒரு கதை (23/11/11 பானு ) அன்புள்ள ஆவியே ...@ 300136 இன்றும் ஒரு கதை (23/11/11 பானு ) அன்புள்ள ஆவியே ...@ 300136 இன்றும் ஒரு கதை (23/11/11 பானு ) அன்புள்ள ஆவியே ...@ 403484 இன்றும் ஒரு கதை (23/11/11 பானு ) அன்புள்ள ஆவியே ...@ 403484 இன்றும் ஒரு கதை (23/11/11 பானு ) அன்புள்ள ஆவியே ...@ 403484 இன்றும் ஒரு கதை (23/11/11 பானு ) அன்புள்ள ஆவியே ...@ 403484 இன்றும் ஒரு கதை (23/11/11 பானு ) அன்புள்ள ஆவியே ...@ 403484 இன்றும் ஒரு கதை (23/11/11 பானு ) அன்புள்ள ஆவியே ...@ 403484 இன்றும் ஒரு கதை (23/11/11 பானு ) அன்புள்ள ஆவியே ...@ 403484 இன்றும் ஒரு கதை (23/11/11 பானு ) அன்புள்ள ஆவியே ...@ 403484 இன்றும் ஒரு கதை (23/11/11 பானு ) அன்புள்ள ஆவியே ...@ 403484 இன்றும் ஒரு கதை (23/11/11 பானு ) அன்புள்ள ஆவியே ...@ 403484

இன்றும் ஒரு கதை (23/11/11 பானு ) அன்புள்ள ஆவியே ...@ 755837 இன்றும் ஒரு கதை (23/11/11 பானு ) அன்புள்ள ஆவியே ...@ 755837 இன்றும் ஒரு கதை (23/11/11 பானு ) அன்புள்ள ஆவியே ...@ 755837 இன்றும் ஒரு கதை (23/11/11 பானு ) அன்புள்ள ஆவியே ...@ 678642

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 24, 2011 6:06 am

பரமார்த்த குரு கதைகள் அனைத்துமே வயிறு குலுங்க சிரிக்க வைக்கும். அதிலும் இந்தக் கதை அதிகபட்சமாக சிரிக்கவைத்து விட்டது.

பகிர்வுக்கு நன்றி பானு!

இன்றும் ஒரு கதை (23/11/11 பானு ) அன்புள்ள ஆவியே ...@ Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக