புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:37 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வார்த்தையிலிருந்து வடி  - Page 30 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 30 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 30 Poll_c10 
30 Posts - 55%
ayyasamy ram
வார்த்தையிலிருந்து வடி  - Page 30 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 30 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 30 Poll_c10 
13 Posts - 24%
mohamed nizamudeen
வார்த்தையிலிருந்து வடி  - Page 30 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 30 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 30 Poll_c10 
3 Posts - 5%
prajai
வார்த்தையிலிருந்து வடி  - Page 30 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 30 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 30 Poll_c10 
2 Posts - 4%
Baarushree
வார்த்தையிலிருந்து வடி  - Page 30 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 30 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 30 Poll_c10 
2 Posts - 4%
ரா.ரமேஷ்குமார்
வார்த்தையிலிருந்து வடி  - Page 30 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 30 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 30 Poll_c10 
2 Posts - 4%
Rutu
வார்த்தையிலிருந்து வடி  - Page 30 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 30 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 30 Poll_c10 
1 Post - 2%
சிவா
வார்த்தையிலிருந்து வடி  - Page 30 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 30 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 30 Poll_c10 
1 Post - 2%
viyasan
வார்த்தையிலிருந்து வடி  - Page 30 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 30 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 30 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வார்த்தையிலிருந்து வடி  - Page 30 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 30 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 30 Poll_c10 
10 Posts - 67%
mohamed nizamudeen
வார்த்தையிலிருந்து வடி  - Page 30 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 30 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 30 Poll_c10 
2 Posts - 13%

1 Post - 7%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வார்த்தையிலிருந்து வடி

Page 30 of 49 Previous  1 ... 16 ... 29, 30, 31 ... 39 ... 49  Next

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Wed Nov 30, 2011 8:47 am

First topic message reminder :

உறவுகளே உங்களுக்கு ஒரு புதிய கவிதை விளையாட்டு , கவிதை எழுதவேண்டும் .
அதாவது மொதம் இங்கு மூன்று தொடர்பில்லா வார்த்தைகள் கொடுக்கப்படும் ,
அவைகளை தங்கள் கவிதையில் தொடர்புபடுத்தி வியக்க வைக்க வேண்டும் .
கவிதைகள் மிக குறைந்தவரிகளில் இருந்தாலும் ஏற்கத்தக்கதே
முதல் மூன்று வார்த்தை :
மாடு , பெட்டி , கிளி .

முதலில் நானே துவங்குகிறேன் :
மாடு , பெட்டி , கிளி
மனிதனுக்கு உழைக்க சொல்லிதரும் மாடும்
பிணை தான் - கையிற்றிலே
மனிதனை சோம்பேறியாக்கும் கிளியும்
பிணை தான் - பெட்டியிலே.

வார்த்தையிலிருந்து வடி  - Page 30 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 30 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 30 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 30 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Thu Jan 05, 2012 6:48 am

yarlpavanan wrote:
கோவிந்தராஜ் wrote:போட்டி எண்: 16
இன்றய போட்டி வார்த்தைகள் :
மவுனம் , பயிற்சி , கவிதை
முயலுங்கள் உறவுகளே அன்பு மலர்

மவுனமாக இருக்க முயன்றும்
முடியாமையால் கிறுக்கினேன் எழுதுகோலால்
கிறுக்கிய பயிற்சியில் நறுக்கி எடுத்த
விரும்பிய வரிகளால் கவிதை ஆனதே!
அருமை லைக் செய்யப்பட்டது ! சூப்பருங்க

வார்த்தையிலிருந்து வடி  - Page 30 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 30 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 30 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 30 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Thu Jan 05, 2012 6:49 am

கார்த்திக்.எம்.ஆர் wrote:மவுனமாய் சிலநேரம் மரத்தடியே அமர்ந்து
கவிதைப் போட்டிக்குச் சிலகவிதைகள் எழுத
பயிற்சிகள் சிலபெற நினைத்தால்
குறட்டைச் சத்தம் மட்டும் கவிதையாக!
அருமை லைக் செய்யப்பட்டது ! சூப்பருங்க

வார்த்தையிலிருந்து வடி  - Page 30 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 30 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 30 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 30 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Thu Jan 05, 2012 6:51 am

பி.தமிழ்முகில் wrote:மலரே....உன்னைக் கண்டு
ஆச்சர்யத்தில் ஆழ்ந்து
கொண்டிருக்கிறேன்....
மவுனமாய் இதழ் சிரிப்பினை
உதிர்த்து....எங்கனம் கவிதையாய்
புதுப்பிறவி பெறுகிறாய் என்று!!!
புத்துணர்வூட்டும் கலையில்
என் ஆசானாய் மாறி -
எனக்கு பயிற்சி அளிப்பாயோ??

அருமை லைக் செயபடுகிறது ! சூப்பருங்க

வார்த்தையிலிருந்து வடி  - Page 30 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 30 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 30 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 30 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Thu Jan 05, 2012 6:55 am

உறவுகளே மன்னிக்கவும் சில பல காரணங்களால் என்னால் ஈகரைக்கு வர இயலவில்லை ! இனி தொடருவேன் !
அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள் !

போட்டி எண்: 17
இன்றய போட்டி வார்த்தைகள் :
விந்தை ,மஞ்சள் ,களி
முயலுங்கள் உறவுகளே அன்பு மலர்

வார்த்தையிலிருந்து வடி  - Page 30 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 30 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 30 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 30 102564

avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Postபி.தமிழ்முகில் Thu Jan 05, 2012 10:31 pm

நிலாப் பெண்ணிற்கு
இன்று என்ன களிப்போ??
வான் மேகத் திரையினின்று
ஒளிர் மஞ்சள் முகமதை
காட்டியும் மறைத்தும் - தம்
அழகால் நம்மை
விந்தையுறச் செய்கிறாளே!!!

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Jan 05, 2012 10:57 pm

சிவப்பா?மஞ்சளா?
என்ன வண்ணம் இதுவென்று
குழம்பி முடிப்பதற்குள்
இரண்டையும் குழைத்து எழும்
கிழக்குச் சூரியன்
அஸ்தமனம் உதயம்
ரெண்டிலும் இப்புதுநிறக் குழம்புச் சாந்தை
அப்பிக் கொள்வது
எப்போதும் விந்தையே!...
கண்ணுக்குக் கண்
வண்ணங்களை வழியவிடும்
களிநடனம்
கதிரவனால் மட்டுமே சாத்தியம்
இது களிமஞ்சள் விந்தை என்பதே சத்தியம்...

வார்த்தையிலிருந்து வடி  - Page 30 224747944

வார்த்தையிலிருந்து வடி  - Page 30 Rவார்த்தையிலிருந்து வடி  - Page 30 Aவார்த்தையிலிருந்து வடி  - Page 30 Emptyவார்த்தையிலிருந்து வடி  - Page 30 Rவார்த்தையிலிருந்து வடி  - Page 30 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Fri Jan 06, 2012 5:25 pm

கோவிந்தராஜ் wrote:
உறவுகளே மன்னிக்கவும் சில பல காரணங்களால் என்னால் ஈகரைக்கு வர இயலவில்லை ! இனி தொடருவேன் !
அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள் !

போட்டி எண்: 17
இன்றய போட்டி வார்த்தைகள் :
விந்தை ,மஞ்சள் ,களி
முயலுங்கள் உறவுகளே அன்பு மலர்

மஞ்சள் பூவணிந்து தலை ஆட்டும்
பச்சைக் குழந்தையின் களியாட்டம்
நமக்கு விந்தை தானே!

உங்கள் யாழ்பாவாணன்
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Fri Jan 06, 2012 10:52 pm

கோவிந்தராஜ் wrote:
அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள் !

போட்டி எண்: 17
இன்றய போட்டி வார்த்தைகள் :
விந்தை ,மஞ்சள் ,களி
முயலுங்கள் உறவுகளே அன்பு மலர்

முகமஞ்சள் செய்த விந்தையா? இல்லை
கண்டவுடன் வந்த களிப்பா?
பெண்ணவளைக் கண்டவுடன்
கண்ணதனை இழந்து
மண்ணதனைக் காணும்
சில இளைஞர்களுக்காக !

"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sun Jan 08, 2012 6:42 am

பி.தமிழ்முகில் wrote:நிலாப் பெண்ணிற்கு
இன்று என்ன களிப்போ??
வான் மேகத் திரையினின்று
ஒளிர் மஞ்சள் முகமதை
காட்டியும் மறைத்தும் - தம்
அழகால் நம்மை
விந்தையுறச் செய்கிறாளே!!!
அருமை லைக் செய்யப்பட்டது! சூப்பருங்க

வார்த்தையிலிருந்து வடி  - Page 30 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 30 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 30 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 30 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sun Jan 08, 2012 6:43 am

RaRa3275 wrote:சிவப்பா?மஞ்சளா?
என்ன வண்ணம் இதுவென்று
குழம்பி முடிப்பதற்குள்
இரண்டையும் குழைத்து எழும்
கிழக்குச் சூரியன்
அஸ்தமனம் உதயம்
ரெண்டிலும் இப்புதுநிறக் குழம்புச் சாந்தை
அப்பிக் கொள்வது
எப்போதும் விந்தையே!...
கண்ணுக்குக் கண்
வண்ணங்களை வழியவிடும்
களிநடனம்
கதிரவனால் மட்டுமே சாத்தியம்
இது களிமஞ்சள் விந்தை என்பதே சத்தியம்...
அருமை லைக் செய்யப்பட்டது! சூப்பருங்க
புதிவரை நாம் திரிக்கு வரவேற்கிறேன்!

வார்த்தையிலிருந்து வடி  - Page 30 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 30 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 30 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 30 102564

Sponsored content

PostSponsored content

Page 30 of 49 Previous  1 ... 16 ... 29, 30, 31 ... 39 ... 49  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக