|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரைby சார்லஸ் mc Today at 6:58 am
» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by ரா.ரமேஷ்குமார் Today at 6:57 am
» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by ரா.ரமேஷ்குமார் Today at 6:51 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:42 am
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:14 am
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm
» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm
» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm
» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm
» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm
» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm
» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm
» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm
» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm
» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm
» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm
» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm
» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
தேன் மிட்டாய் செய்வது எப்படி ?
Page 5 of 5 • Share •
Page 5 of 5 •
1, 2, 3, 4, 5
தேன் மிட்டாய் செய்வது எப்படி ?
First topic message reminder :
எனக்கு தேன் மிட்டாய் என்றால் ரொம்ப, ரொம்ப --------------ரொம்பப்ப் பிடிக்கும்
அதை எப்படி செய்வது என்று யாராவது சொல்லி தாருங்களேன்
Thank you
எனக்கு தேன் மிட்டாய் என்றால் ரொம்ப, ரொம்ப --------------ரொம்பப்ப் பிடிக்கும்
அதை எப்படி செய்வது என்று யாராவது சொல்லி தாருங்களேன்
Thank you

மிதுனா- இளையநிலா

- பதிவுகள்: 412
வசிப்பிடம்: இந்தியா
சேர்ந்தது: 27/11/2011
மதிப்பீடு: 34
Re: தேன் மிட்டாய் செய்வது எப்படி ?
சார்லஸ் mc wrote:ஐயோ பாவம்
ஒருவருக்கும் தராமல் சாப்பிட்டால் அப்படித்தான் ஆகும்
Its ok sir , பரவாயில்லை அதனாலென்ன ? இதுக்கெல்லாம் நான் பயந்து போய்விடுவேணா ? மறுபடியும் அரை கிலோ மிட்டாய் செஞ்சு உங்க எல்லோர் சார்பாக நானே சாப்பிட்டு விடுகிறேன் ok

மிதுனா- இளையநிலா

- பதிவுகள்: 412
வசிப்பிடம்: இந்தியா
சேர்ந்தது: 27/11/2011
மதிப்பீடு: 34
Re: தேன் மிட்டாய் செய்வது எப்படி ?
இளமாறன் wrote:சார்லஸ் mc wrote:ஐயோ பாவம்
ஒருவருக்கும் தராமல் சாப்பிட்டால் அப்படித்தான் ஆகும்
![]()
![]()
சார்லசுக்கு கொடுக்காமல் சாப்பிட்டா இப்படி தான்
ஆகும்
ஆஹா...
இளமாறன் அவா்களை பாா்க்க வைத்து சாப்பிட்டதால் வந்த வினை என்று கருதுகிறேன்

[flash][/flash]“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc- கல்வியாளர்

- பதிவுகள்: 2058
வசிப்பிடம்: அன்பு நிறைந்த உள்ளங்களில்
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 553
Re: தேன் மிட்டாய் செய்வது எப்படி ?
மிதுனா wrote:சார்லஸ் mc wrote:ஐயோ பாவம்
ஒருவருக்கும் தராமல் சாப்பிட்டால் அப்படித்தான் ஆகும்
Its ok sir , பரவாயில்லை அதனாலென்ன ? இதுக்கெல்லாம் நான் பயந்து போய்விடுவேணா ? மறுபடியும் அரை கிலோ மிட்டாய் செஞ்சு உங்க எல்லோர் சார்பாக நானே சாப்பிட்டு விடுகிறேன் ok![]()
![]()
![]()
![]()
![]()
![]()
இந்த 'டீல்' எனக்கு ரொம்ப பிடித்திருக்கு

krishnaamma- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 10070
வசிப்பிடம்: வீட்டில்தான்!
சேர்ந்தது: 22/04/2010
மதிப்பீடு: 617
Re: தேன் மிட்டாய் செய்வது எப்படி ?
மிதுனா wrote:இளமாறன் wrote:
![]()
அனுப்புங்க சாப்பிடு சொல்றோம் நீங்க எப்படி சமையல் ராணியா இல்லை சாப்பாட்டு ராணியா என்று
சமையல் ராணியா இருந்து மிட்டாய் செஞ்சு,
சாப்பாட்டு ராணியா மாறி மிட்டாய்யை துவம்சம் செய்து![]()
ஜலதோஷ ராணியா மாறி காய்ச்சலால நொந்த ராணியா மாறிட்டேன்![]()
அப்ப இனி உங்க பேரு 'ராணி' யா?

krishnaamma- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 10070
வசிப்பிடம்: வீட்டில்தான்!
சேர்ந்தது: 22/04/2010
மதிப்பீடு: 617
Re: தேன் மிட்டாய் செய்வது எப்படி ?
krishnaamma wrote:
அப்பா இனி உங்க பேரு 'ராணி' யா?![]()
அய்யய்யோ !!!
இல்ல நான் எப்பவுமே மிதுனா தான் கிருஷ்

மிதுனா- இளையநிலா

- பதிவுகள்: 412
வசிப்பிடம்: இந்தியா
சேர்ந்தது: 27/11/2011
மதிப்பீடு: 34
Re: தேன் மிட்டாய் செய்வது எப்படி ?
மிதுனா wrote:krishnaamma wrote:
அப்ப இனி உங்க பேரு 'ராணி' யா?![]()
அய்யய்யோ !!!![]()
![]()
![]()
இல்ல நான் எப்பவுமே மிதுனா தான் கிருஷ்![]()
அது

krishnaamma- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 10070
வசிப்பிடம்: வீட்டில்தான்!
சேர்ந்தது: 22/04/2010
மதிப்பீடு: 617
Re: தேன் மிட்டாய் செய்வது எப்படி ?
krishnaamma wrote:
அது![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()

மிதுனா- இளையநிலா

- பதிவுகள்: 412
வசிப்பிடம்: இந்தியா
சேர்ந்தது: 27/11/2011
மதிப்பீடு: 34
Re: தேன் மிட்டாய் செய்வது எப்படி ?
மிதுனா wrote:krishnaamma wrote:
அது![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
இன்று உங்கள் உடல்நலம் தேவலாமா?

krishnaamma- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 10070
வசிப்பிடம்: வீட்டில்தான்!
சேர்ந்தது: 22/04/2010
மதிப்பீடு: 617
Re: தேன் மிட்டாய் செய்வது எப்படி ?
krishnaamma wrote:
இன்று உங்கள் உடல்நலம் தேவலாமா?
பரவாயில்லை கிருஷ் , ஆனால் இன்னும் அலுவலகத்திற்க்கு செல்ல முடியவில்லை , வீட்டில் இருந்தே அலுவலக வேலையை கவனித்து கொள்கிறேன்

மிதுனா- இளையநிலா

- பதிவுகள்: 412
வசிப்பிடம்: இந்தியா
சேர்ந்தது: 27/11/2011
மதிப்பீடு: 34
Re: தேன் மிட்டாய் செய்வது எப்படி ?
மிதுனா wrote:krishnaamma wrote:
இன்று உங்கள் உடல்நலம் தேவலாமா?
பரவாயில்லை கிருஷ் , ஆனால் இன்னும் அலுவலகத்திற்க்கு செல்ல முடியவில்லை , வீட்டில் இருந்தே அலுவலக வேலையை கவனித்து கொள்கிறேன்![]()
நல்லது , 2 நாள் நல்ல ஓய்வு எடுங்கள் எல்லாம் சரியாகும்

krishnaamma- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 10070
வசிப்பிடம்: வீட்டில்தான்!
சேர்ந்தது: 22/04/2010
மதிப்பீடு: 617
Re: தேன் மிட்டாய் செய்வது எப்படி ?
krishnaamma wrote:
நல்லது , 2 நாள் நல்ல ஓய்வு எடுங்கள் எல்லாம் சரியாகும்![]()
ஓய்வா ? அதுதான் ரொம்ப போரா இருக்கு கிருஷ்

மிதுனா- இளையநிலா

- பதிவுகள்: 412
வசிப்பிடம்: இந்தியா
சேர்ந்தது: 27/11/2011
மதிப்பீடு: 34
Re: தேன் மிட்டாய் செய்வது எப்படி ?
ஓய்வு என்பது போராமிதுனா wrote:krishnaamma wrote:
நல்லது , 2 நாள் நல்ல ஓய்வு எடுங்கள் எல்லாம் சரியாகும்![]()
ஓய்வா ? அதுதான் ரொம்ப போரா இருக்கு கிருஷ்![]()

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: தேன் மிட்டாய் செய்வது எப்படி ?
இளமாறன் wrote:ஓய்வு என்பது போரா![]()
ஆமாம் போர் , போர் சுத்த போர்

மிதுனா- இளையநிலா

- பதிவுகள்: 412
வசிப்பிடம்: இந்தியா
சேர்ந்தது: 27/11/2011
மதிப்பீடு: 34
Re: தேன் மிட்டாய் செய்வது எப்படி ?
மிதுனா wrote:krishnaamma wrote:
நல்லது , 2 நாள் நல்ல ஓய்வு எடுங்கள் எல்லாம் சரியாகும்![]()
ஓய்வா ? அதுதான் ரொம்ப போரா இருக்கு கிருஷ்![]()
என்னது? ஓய்வு போரா? ஓய்வு என்றால், படுத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று அர்த்தம் அல்ல மிதுனா, வீட்டில் இருந்தால் நீங்கள் எந்த வேலை செய்தாலும் கொஞ்சம் கஷ்டம் என்றால் அதை விட்டுவிட்டு கொஞ்சம் உட்காரலாம் அல்லவா அது தான் ஓய்வு
ஆஃபிஸ் என்றால் தொடர்ந்து வேலை செய்யவேண்டும், உங்கள் உடல் நலம் குன்றிய நிலை இல் அது கஷ்டம். எனவே, வீட்டில் உங்களால் முடிந்த மட்டும் வேலை செய்யுங்கள், ஆஃபிஸ் செல்லும்போது விடு பட்ட வேலைகளை செய்யுங்கள். என்னை பொறுத்தவரை ,ஒரு வேலை லிருந்து மற்றது செய்வதே கூட ஓய்வுதான். நமக்கு ஒரு மாற்றம் தேவை , பிரெசர் இல்லாத வேலை தேவை இப்ப அவ்வளவுதான்

krishnaamma- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 10070
வசிப்பிடம்: வீட்டில்தான்!
சேர்ந்தது: 22/04/2010
மதிப்பீடு: 617
Re: தேன் மிட்டாய் செய்வது எப்படி ?
krishnaamma wrote:
பிரெசர் இல்லாத வேலை தேவை இப்ப அவ்வளவுதான்சரியா?
நீங்கள் கூறுவது எல்லாமே சரிதான் கிருஷ்
ஆனால் பிரெசர் இல்லாத வேலையை தான் போர் என்கிறேன் நான்
ஏனென்றால் பிரெசர் , டென்ஷன் எல்லாம் இல்லாத வேலை என்றால்
அது இண்ட்ரெஸ்டிங்க் ஆக இருக்காது ,
அதிலே ஒரு திரில் இருக்காது இல்லையா
நம்மை துரத்தும் சாவை , நாம் துரத்தி சென்று தொட வேண்டும்
அது நம்மை கண்டு பயந்து பின்வாங்கி ஓட வேண்டும் ,
ஓடுவதை விடாமல் துரத்தி செல்லவேண்டும்
அதிலேதானே திரில் இருக்கிறது
அந்த திரில் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியிலும் இருக்கவேண்டும்

மிதுனா- இளையநிலா

- பதிவுகள்: 412
வசிப்பிடம்: இந்தியா
சேர்ந்தது: 27/11/2011
மதிப்பீடு: 34
Page 5 of 5 •
1, 2, 3, 4, 5
Page 5 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum








