ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 2:11 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by சார்லஸ் mc Today at 2:10 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 2:09 pm

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by தர்மா Today at 2:08 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by புரட்சி Today at 1:35 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by Aathira Today at 1:34 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by புரட்சி Today at 1:33 pm

» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm

» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm

» காதலாகிப் போனதடி மனசு
by வை.பாலாஜி Today at 1:25 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by இரா.பகவதி Today at 11:56 am

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am

» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am

» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am

» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am

» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57 am

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by கேசவன் Today at 10:50 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by முஹைதீன் Today at 9:13 am

» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:36 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:42 am

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm

» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm

» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்
கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58 5 5 61

கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58

Page 3 of 35 Previous  1, 2, 3, 4 ... 19 ... 35  Next

View previous topic View next topic Go down

கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-55

Post by வை.பாலாஜி on Wed Dec 14, 2011 12:04 pm

First topic message reminder :

என் இனிய தமிழ் மக்களே ...

நான்தான் உங்கள் பாசத்துக்குரிய பாலாஜி எழுதுகின்றேன். ஈகரை நிறுவனர் சிவா ,
நண்பர் அய்யம் பெருமாள் அவர்களின் விருப்பதிற்க்கு ஏற்ப இது ஒரு புது திரி.

நான் முடிந்தவரை தினம் ஒரு புகழ் பெற்ற கண்டுபிடிப்பாளர் புகைப்படம் தருவேன் .நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் அவரின் பெயர் என்ன , எந்த நாட்டை சேர்ந்தவர் , அவரின் கண்டுபிடிப்பு பற்றி சொல்ல வேண்டும்.

தலைப்பை தேர்வு செய்த சிவா அவர்களுக்கு மிக்க நன்றி ..

என்னுடைய மற்ற திரிகளுக்கு தந்த ஆதரவை போல இதற்க்கும் ஆதரவு தருவீர்கள் என்ற நம்பிக்கையில் ..

குறிப்பு : தெரியவில்லை என்றால் கூகுள் மூலம் முயற்சி செய்யாதீர்கள்.ஆனால் நாங்கள் தருகின்ற க்ளூவை வைத்து கூகுள் மூலம் தேடலாம் .புகைப்படத்தை அப்படியே பயன்படுத்தி தேடவேண்டாம் என்ற ஒரே ஒரு நிபந்தனை மட்டும்


பெயர் :

நாடு :

கண்டுபிடிப்பு :




Last edited by வை.பாலாஜி on Thu Feb 02, 2012 1:07 pm; edited 10 times in total


வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...



வை.பாலாஜி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 9236
வசிப்பிடம்: கடலும் கடல் சார்ந்த இடமும்
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 1300

Back to top Go down


Re: கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58

Post by வை.பாலாஜி on Thu Dec 15, 2011 10:50 am

ஈகரை நண்பர்களே ,

ஒருவர் விடையை எழுதிவிட்டால் மற்றவர்கள் எழுதவேண்டாம் என்பது இல்லை ..இங்கு கொடுக்கபட்டுள்ள படத்தை ஒரு முறை மட்டும் பாருங்கள் அப்புறம் இந்த திரியை மறந்து விடுங்கள் . விடையை கண்டுபிடித்தவுடன் விடையை எழுதுங்கள் ..

உங்களின் அன்பான ஆதரவை எதிர்நோக்கி ..

வை.பாலாஜி




வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...



வை.பாலாஜி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 9236
வசிப்பிடம்: கடலும் கடல் சார்ந்த இடமும்
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 1300

Back to top Go down

Re: கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58

Post by மகா பிரபு on Thu Dec 15, 2011 10:51 am

ஏதாவது குளு கிடைக்குமா அண்ணா

மகா பிரபு
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8408
வசிப்பிடம்: செந்தமிழ் நாடு
சேர்ந்தது: 16/02/2011
மதிப்பீடு: 1014

http://tharisunilam.blogspot.in/

Back to top Go down

Re: கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58

Post by வை.பாலாஜி on Thu Dec 15, 2011 10:56 am

மகா பிரபு wrote:ஏதாவது குளு கிடைக்குமா அண்ணா




மேலே உள்ள படம் சும்மா ஜாலிக்கு , குளு கிடையாது அன்பு தம்பி ...


வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...



வை.பாலாஜி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 9236
வசிப்பிடம்: கடலும் கடல் சார்ந்த இடமும்
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 1300

Back to top Go down

Re: கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58

Post by ரேவதி on Thu Dec 15, 2011 11:00 am

நன்கு யோசித்து பார்த்தேன் கண்டுபிடிக்க முடியவில்லை....மீண்டும் முயற்சி செய்கிறேன்.. அழுகை
முடிந்தால் ஏதாவது குளூ கொடுங்களேன்




ரேவதி
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949

Back to top Go down

Re: கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58

Post by ayyamperumal on Thu Dec 15, 2011 11:45 am

krishnaamma wrote:
உங்க விருப்பம்தானா இது புன்னகை சூப்பர் ஐடியா பெருமாள் சூப்பருங்க


எனக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை அம்மா ! அவர் ஏதோ மரியாதைக்காக போட்டிருக்கிறார். இது முழுக்க முழுக்க பாலாஜியின் சிந்தனையில் வந்தவை.

ayyamperumal
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 2665
வசிப்பிடம்: தெரியலப்பா !
சேர்ந்தது: 23/06/2011
மதிப்பீடு: 467

Back to top Go down

Re: கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58

Post by இளமாறன் on Thu Dec 15, 2011 11:53 am

கஷ்டமான கேள்வியா இருக்கே .. ஆனா இவர நான் எங்கேயோ பார்த்திருக்கேன் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்






இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

Re: கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58

Post by ரேவதி on Thu Dec 15, 2011 11:55 am

இளமாறன் wrote:கஷ்டமான கேள்வியா இருக்கே .. ஆனா இவர நான் எங்கேயோ பார்த்திருக்கேன் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ஆமா அண்ணா தெரிந்தவரர் முகம் போலதான் இருக்கிறது..ஆனால் கண்டுபிடிக்க கஷ்டமா இருக்கு சோகம்




ரேவதி
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949

Back to top Go down

Re: கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58

Post by ayyamperumal on Thu Dec 15, 2011 11:59 am

வை.பாலாஜி wrote:சவால் -2

[/b]

பெயர் :
நாடு :
கண்டுபிடிப்பு :


ஏதோ இயற்பியல் சம்மந்தப்பட்ட அறிவியல் அறிஞர் என தெரிகிறது. ஆனா யாருனு தெரியலையே !

ayyamperumal
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 2665
வசிப்பிடம்: தெரியலப்பா !
சேர்ந்தது: 23/06/2011
மதிப்பீடு: 467

Back to top Go down

Re: கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58

Post by இளமாறன் on Thu Dec 15, 2011 12:01 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
வை.பாலாஜி wrote:சவால் -2

[/b]

பெயர் :
நாடு :
கண்டுபிடிப்பு :


ஏதோ இயற்பியல் சம்மந்தப்பட்ட அறிவியல் அறிஞர் என தெரிகிறது. ஆனா யாருனு தெரியலையே !


கையில் டிஸ்க் வைத்து இருக்கார் ஒரு வேலை lee's ஆ இருப்பாரோ அதிர்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்






இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

Re: கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58

Post by பிஜிராமன் on Thu Dec 15, 2011 12:18 pm

இவரை பார்த்தால் இங்க்லாந்தை சேர்ந்தவர் போல் உள்ளது........


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58

Post by உமா on Thu Dec 15, 2011 12:29 pm

பாலாஜி...இந்த திரியை தற்போது தான் பார்த்தேன். மன்னிக்க.



உமா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374

Back to top Go down

Re: கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58

Post by ரேவதி on Thu Dec 15, 2011 12:34 pm

யாருமே கண்டுபிடிக்கவில்லையா ஒன்னும் புரியல




ரேவதி
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949

Back to top Go down

Re: கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58

Post by ANTHAPPAARVAI on Thu Dec 15, 2011 12:56 pm

க்ளூ: "இந்த புகைப்படத்தினை Copy செய்து ஒரு தளத்தில் தேடினால், இந்தப் புகைப்படம் எந்தெந்த தளங்களில் பயன் படுத்தப் பட்டிருக்கிறது என்ற விவரங்களை தந்து விடுமாம் அந்தத் தளம். ஒருவேளை இவரைப் பற்றிய விவரங்கள் அடங்கிய பதிவுகளில் இந்தப் படம் இணைத்திருந்தால் நமக்கு தகவல்கள் கிடைக்கும். ஆனால் அது எந்த தளம் என்பது மறந்து போயி விட்டது. யாராவது கண்டுபிடித்து சொல்லுங்கள்...!

ANTHAPPAARVAI
தளபதி
தளபதி

பதிவுகள்: 1681
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 18/11/2010
மதிப்பீடு: 121

Back to top Go down

Re: கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58

Post by பிஜிராமன் on Thu Dec 15, 2011 12:59 pm

இவர் ஜேம்ஸ் வாட்
கண்டு பிடிப்பு, ஸ்டீம் இஞ்ஜின்

சரியா அண்ணா


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58

Post by ரேவதி on Thu Dec 15, 2011 1:02 pm

ANTHAPPAARVAI wrote:க்ளூ: "இந்த புகைப்படத்தினை Copy செய்து ஒரு தளத்தில் தேடினால், இந்தப் புகைப்படம் எந்தெந்த தளங்களில் பயன் படுத்தப் பட்டிருக்கிறது என்ற விவரங்களை தந்து விடுமாம் அந்தத் தளம். ஒருவேளை இவரைப் பற்றிய விவரங்கள் அடங்கிய பதிவுகளில் இந்தப் படம் இணைத்திருந்தால் நமக்கு தகவல்கள் கிடைக்கும். ஆனால் அது எந்த தளம் என்பது மறந்து போயி விட்டது. யாராவது கண்டுபிடித்து சொல்லுங்கள்...!

இப்படியெல்லாம் செய்ய கூடாது கூடாது




ரேவதி
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949

Back to top Go down

Page 3 of 35 Previous  1, 2, 3, 4 ... 19 ... 35  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum