புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணினிப் பார்வை! "நமது முகத்தையே Password ஆக்கலாம்!" - Page 2 Poll_c10கணினிப் பார்வை! "நமது முகத்தையே Password ஆக்கலாம்!" - Page 2 Poll_m10கணினிப் பார்வை! "நமது முகத்தையே Password ஆக்கலாம்!" - Page 2 Poll_c10 
5 Posts - 71%
Manimegala
கணினிப் பார்வை! "நமது முகத்தையே Password ஆக்கலாம்!" - Page 2 Poll_c10கணினிப் பார்வை! "நமது முகத்தையே Password ஆக்கலாம்!" - Page 2 Poll_m10கணினிப் பார்வை! "நமது முகத்தையே Password ஆக்கலாம்!" - Page 2 Poll_c10 
1 Post - 14%
ஜாஹீதாபானு

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கணினிப் பார்வை! "நமது முகத்தையே Password ஆக்கலாம்!" - Page 2 Poll_c10கணினிப் பார்வை! "நமது முகத்தையே Password ஆக்கலாம்!" - Page 2 Poll_m10கணினிப் பார்வை! "நமது முகத்தையே Password ஆக்கலாம்!" - Page 2 Poll_c10 
130 Posts - 51%

88 Posts - 35%
mohamed nizamudeen
கணினிப் பார்வை! "நமது முகத்தையே Password ஆக்கலாம்!" - Page 2 Poll_c10கணினிப் பார்வை! "நமது முகத்தையே Password ஆக்கலாம்!" - Page 2 Poll_m10கணினிப் பார்வை! "நமது முகத்தையே Password ஆக்கலாம்!" - Page 2 Poll_c10 
11 Posts - 4%
prajai

9 Posts - 4%
Jenila

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
Baarushree
கணினிப் பார்வை! "நமது முகத்தையே Password ஆக்கலாம்!" - Page 2 Poll_c10கணினிப் பார்வை! "நமது முகத்தையே Password ஆக்கலாம்!" - Page 2 Poll_m10கணினிப் பார்வை! "நமது முகத்தையே Password ஆக்கலாம்!" - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree

ரா.ரமேஷ்குமார்

jairam

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணினிப் பார்வை! "நமது முகத்தையே Password ஆக்கலாம்!"

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Thu Dec 15, 2011 1:05 am

First topic message reminder :

ஜிமெயில்-ல் பல உள் நுழைவுகள்.

நம்மிடம் பல Email_ID-க்கள் இருக்கும். ஆனால் ஒவ்வொன்றையும் OPEN செய்து, CLOSE செய்து, OPEN செய்து..... படிப்பதற்குள், அப்பப்பா போதும் போதும் என்றாகிவிடும்.!

ஆனால் இப்போது பல ID க்களையும் ஒரே நேரத்தில் OPEN செய்து கொள்ள முடியம். ஒவ்வொன்றாக படித்து பதில் கொடுக்கவும் முடியும்! இந்த வசதி Gmail-ளில் உள்ளது.

எப்படி?

முதலில் ஒரு Email ID_யை OPEN செய்து கொள்ளவும். பிறகு நமது Account setting செல்லவும்.

அங்கே "Multible sign-in" என்பது Off என்றிருக்கும். அதன் அருகில் இருக்கும் EDIT என்பதை CLICK செய்யவும்.

உள்ளே "On - Use multiple Google Accounts......" என்பதன் கீழே உள்ள மூன்று பிரிவிலும் 'டிக்' செய்யவும்.

பிறகு SAVE செய்துவிட்டு உங்கள் Email பகுதிக்கு வரவும்.

இப்போது மேலே இருக்கும் நமது Email ID யை CLIK செய்தால் "Sign out" என்பதற்கு பக்கத்தில் இருக்கும் "Switch account" என்பதை Click செய்து "Sign in to another account..." என்பதை CLICK செய்து, மற்றொரு Email முகவரி மற்றும் PASSWORD கொடுத்து OPEN செய்யவும்.

இப்போது மீண்டும் மேலே இருக்கும் நமது Email முகவரியை CLICK செய்து "Switch account" என்பதை CLICK செய்தால், நமது இரண்டு Account களும் இருக்கும் ஒவ்வொன்றை Click செய்து நாம் படித்துக் கொள்ளலாம்.

இதே போல நமது பல முகவரிகளையும் ஒரே நேரத்தில் OPEN செய்து வைத்துக்கொண்டு பயன் படுத்தலாம்.

ஆனால் blogspot, youtube போன்ற பகுதிகளுக்கு செல்லும் போது, நாம் முதலில் OPEN செய்த Email முகவரிதான் பயன்பாட்டில் இருக்கும்.

மேலும் நான் Chrome பயன் படுத்துகிறேன். எனக்கு இது செயல் படுகிறது மற்ற உலாவியில் எப்படி என்பது எனக்கு தெரியாது.

அடுத்து ஏதாவது கண்ணுல பட்டா சுட்டுக் கொண்டுவந்து தருகிறேன்...

பயன் படுத்திப் பாருங்கள்... கருத்துக்களைக் கூறுங்கள்.!

இப்படி நீங்கள் பேசுவது எனக்கு கேட்கும்:
Spoiler:

தொடரும்...

கணினிப் பார்வை! "நமது முகத்தையே Password ஆக்கலாம்!" - Page 2 Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Thu Dec 15, 2011 1:26 pm

இல்லை நண்பா. நான் கொடுத்திருப்பது "Luxand Blink Pro"

கணினிப் பார்வை! "நமது முகத்தையே Password ஆக்கலாம்!" - Page 2 Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Thu Dec 15, 2011 2:26 pm

ANTHAPPAARVAI wrote:இல்லை நண்பா. நான் கொடுத்திருப்பது "Luxand Blink Pro"

எல்லாவற்றிளையும் பாஸ்வோர்ட் இருக்கு அந்த பாஸ்வேர்ட் ஐ கண்டுபுடிக்கனும்னா நான்கு நாளும் ஆறு மணி நேரமும் காட்டுது...... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
கணினிப் பார்வை! "நமது முகத்தையே Password ஆக்கலாம்!" - Page 2 Sasaq

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

கணினிப் பார்வை! "நமது முகத்தையே Password ஆக்கலாம்!" - Page 2 Jjji
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Thu Dec 15, 2011 2:41 pm

நான் கொடுத்திருக்குற LINK ல போய் DOWNLOAD பண்ணுங்க நண்பா. ஈஸியா இருக்கும். DOWN LOAD பண்ணிட்டு சொல்லுங்க, PASSWORD வேணும்னா உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்...

கணினிப் பார்வை! "நமது முகத்தையே Password ஆக்கலாம்!" - Page 2 Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Thu Dec 15, 2011 2:51 pm

ANTHAPPAARVAI wrote:நான் கொடுத்திருக்குற LINK ல போய் DOWNLOAD பண்ணுங்க நண்பா. ஈஸியா இருக்கும். DOWN LOAD பண்ணிட்டு சொல்லுங்க, PASSWORD வேணும்னா உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்...

முதலில் உங்க லிங்க்லதான் டவுன்லோட் செய்தேன்(நீங்கள் சொந்தமாக பாஸ்வேர்ட் போட்டுள்ளீர்கள்)...அதுக்கு அப்பறம்தான் மற்ற மற்ற லிங்க் இல் முயற்சி செய்தேன்..எல்லாம் பாஸ்வேர்ட் போட்டு உள்ளது... பாஸ்வேர்ட் அனுப்பி வையுங்கள் நான் முயற்சி செய்து எப்புடி இருக்குன்னு பாக்குறேன்.... நன்றி நன்றி

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

கணினிப் பார்வை! "நமது முகத்தையே Password ஆக்கலாம்!" - Page 2 Jjji
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Thu Dec 15, 2011 2:55 pm

அனுப்பிவிட்டேன் நண்பா! உங்கள் inbox பார்க்கவும்.

கணினிப் பார்வை! "நமது முகத்தையே Password ஆக்கலாம்!" - Page 2 Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Thu Dec 15, 2011 3:08 pm

சூப்பருங்க சூப்பருங்க

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

கணினிப் பார்வை! "நமது முகத்தையே Password ஆக்கலாம்!" - Page 2 Scaled.php?server=706&filename=purple11
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Thu Dec 15, 2011 3:35 pm

ANTHAPPAARVAI wrote:அனுப்பிவிட்டேன் நண்பா! உங்கள் inbox பார்க்கவும்.

இல்லை வரவில்லை... அதிர்ச்சி

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

கணினிப் பார்வை! "நமது முகத்தையே Password ஆக்கலாம்!" - Page 2 Jjji
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Thu Dec 15, 2011 3:39 pm

முகம்மது ஃபரீத் wrote:
இல்லை வரவில்லை... அதிர்ச்சி

தனி மடலில் அனுப்பியிருக்கிறேன். தலைப்பில் உள்ள eegarai logo இருக்கும் இடத்தில் "புதிய தனிமடல்" பகுதியில் சென்று பாருங்கள்.

கணினிப் பார்வை! "நமது முகத்தையே Password ஆக்கலாம்!" - Page 2 Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Thu Dec 15, 2011 3:44 pm

ANTHAPPAARVAI wrote:
முகம்மது ஃபரீத் wrote:
இல்லை வரவில்லை... அதிர்ச்சி

தனி மடலில் அனுப்பியிருக்கிறேன். தலைப்பில் உள்ள eegarai logo இருக்கும் இடத்தில் "புதிய தனிமடல்" பகுதியில் சென்று பாருங்கள்.

கணினிப் பார்வை! "நமது முகத்தையே Password ஆக்கலாம்!" - Page 2 Sqqqq

உண்மைலேயே வரவில்லை ...நீங்கள் சென்ட் செய்த ஆப்சன் இல் பாருங்கள் எனக்கு வந்துள்ளதா என்று

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

கணினிப் பார்வை! "நமது முகத்தையே Password ஆக்கலாம்!" - Page 2 Jjji
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Dec 15, 2011 3:45 pm

அட இது நல்லா இருக்கே அருமையிருக்கு

Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக