புதிய பதிவுகள்
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 5:24 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 5:22 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 5:20 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 5:18 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 5:16 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 3:05 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 8:32 am

» books needed
by Manimegala Yesterday at 6:59 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 4:29 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 6:59 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 6:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 5:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 5:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 5:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 4:55 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 4:08 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 4:04 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 4:02 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 3:57 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 3:55 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 1:05 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:54 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 9:58 am

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 9:57 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 8:50 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 8:32 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 8:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 7:56 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 7:32 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 4:18 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 4:11 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 4:00 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 3:37 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 3:19 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 3:14 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 5:34 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 5:27 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 5:26 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 5:25 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 5:23 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 5:22 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 5:20 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 5:18 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 5:15 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 5:13 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 5:09 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 2:32 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 12:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 9:03 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணினிப் பார்வை! "நமது முகத்தையே Password ஆக்கலாம்!" - Page 4 Poll_c10கணினிப் பார்வை! "நமது முகத்தையே Password ஆக்கலாம்!" - Page 4 Poll_m10கணினிப் பார்வை! "நமது முகத்தையே Password ஆக்கலாம்!" - Page 4 Poll_c10 
12 Posts - 86%
ஜாஹீதாபானு

1 Post - 7%
Manimegala

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கணினிப் பார்வை! "நமது முகத்தையே Password ஆக்கலாம்!" - Page 4 Poll_c10கணினிப் பார்வை! "நமது முகத்தையே Password ஆக்கலாம்!" - Page 4 Poll_m10கணினிப் பார்வை! "நமது முகத்தையே Password ஆக்கலாம்!" - Page 4 Poll_c10 
130 Posts - 50%

95 Posts - 37%
mohamed nizamudeen
கணினிப் பார்வை! "நமது முகத்தையே Password ஆக்கலாம்!" - Page 4 Poll_c10கணினிப் பார்வை! "நமது முகத்தையே Password ஆக்கலாம்!" - Page 4 Poll_m10கணினிப் பார்வை! "நமது முகத்தையே Password ஆக்கலாம்!" - Page 4 Poll_c10 
11 Posts - 4%
prajai

9 Posts - 3%
Jenila

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
Ammu Swarnalatha
கணினிப் பார்வை! "நமது முகத்தையே Password ஆக்கலாம்!" - Page 4 Poll_c10கணினிப் பார்வை! "நமது முகத்தையே Password ஆக்கலாம்!" - Page 4 Poll_m10கணினிப் பார்வை! "நமது முகத்தையே Password ஆக்கலாம்!" - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Baarushree

Barushree

ரா.ரமேஷ்குமார்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணினிப் பார்வை! "நமது முகத்தையே Password ஆக்கலாம்!"

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Wed Dec 14, 2011 8:35 pm

First topic message reminder :

ஜிமெயில்-ல் பல உள் நுழைவுகள்.

நம்மிடம் பல Email_ID-க்கள் இருக்கும். ஆனால் ஒவ்வொன்றையும் OPEN செய்து, CLOSE செய்து, OPEN செய்து..... படிப்பதற்குள், அப்பப்பா போதும் போதும் என்றாகிவிடும்.!

ஆனால் இப்போது பல ID க்களையும் ஒரே நேரத்தில் OPEN செய்து கொள்ள முடியம். ஒவ்வொன்றாக படித்து பதில் கொடுக்கவும் முடியும்! இந்த வசதி Gmail-ளில் உள்ளது.

எப்படி?

முதலில் ஒரு Email ID_யை OPEN செய்து கொள்ளவும். பிறகு நமது Account setting செல்லவும்.

அங்கே "Multible sign-in" என்பது Off என்றிருக்கும். அதன் அருகில் இருக்கும் EDIT என்பதை CLICK செய்யவும்.

உள்ளே "On - Use multiple Google Accounts......" என்பதன் கீழே உள்ள மூன்று பிரிவிலும் 'டிக்' செய்யவும்.

பிறகு SAVE செய்துவிட்டு உங்கள் Email பகுதிக்கு வரவும்.

இப்போது மேலே இருக்கும் நமது Email ID யை CLIK செய்தால் "Sign out" என்பதற்கு பக்கத்தில் இருக்கும் "Switch account" என்பதை Click செய்து "Sign in to another account..." என்பதை CLICK செய்து, மற்றொரு Email முகவரி மற்றும் PASSWORD கொடுத்து OPEN செய்யவும்.

இப்போது மீண்டும் மேலே இருக்கும் நமது Email முகவரியை CLICK செய்து "Switch account" என்பதை CLICK செய்தால், நமது இரண்டு Account களும் இருக்கும் ஒவ்வொன்றை Click செய்து நாம் படித்துக் கொள்ளலாம்.

இதே போல நமது பல முகவரிகளையும் ஒரே நேரத்தில் OPEN செய்து வைத்துக்கொண்டு பயன் படுத்தலாம்.

ஆனால் blogspot, youtube போன்ற பகுதிகளுக்கு செல்லும் போது, நாம் முதலில் OPEN செய்த Email முகவரிதான் பயன்பாட்டில் இருக்கும்.

மேலும் நான் Chrome பயன் படுத்துகிறேன். எனக்கு இது செயல் படுகிறது மற்ற உலாவியில் எப்படி என்பது எனக்கு தெரியாது.

அடுத்து ஏதாவது கண்ணுல பட்டா சுட்டுக் கொண்டுவந்து தருகிறேன்...

பயன் படுத்திப் பாருங்கள்... கருத்துக்களைக் கூறுங்கள்.!

இப்படி நீங்கள் பேசுவது எனக்கு கேட்கும்:
Spoiler:

தொடரும்...

கணினிப் பார்வை! "நமது முகத்தையே Password ஆக்கலாம்!" - Page 4 Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Dec 15, 2011 11:36 am

ANTHAPPAARVAI wrote:
ஜாஹீதாபானு wrote:
ரேவதி wrote:அட இது நல்லா இருக்கே அருமையிருக்கு
நல்லா தான் இருக்கும் நமக்கு வயசாயிட்டா அந்த முகத்தை ஏற்றுக் கொள்ளுமா சோகம் ஜாலி

கவலை வேண்டாம்...! நீங்கள் எப்போது வேண்டுமானாலும் உங்கள் முகத்தை புதுப்பித்துக் கொள்ளலாம்! அல்லது வேறு ஒருவர் முகத்தைக் கூட அமைத்துக் கொள்ளலாம்.

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக