புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விவாத மேடை   - Page 4 Poll_c10விவாத மேடை   - Page 4 Poll_m10விவாத மேடை   - Page 4 Poll_c10 
22 Posts - 48%
ayyasamy ram
விவாத மேடை   - Page 4 Poll_c10விவாத மேடை   - Page 4 Poll_m10விவாத மேடை   - Page 4 Poll_c10 
22 Posts - 48%
T.N.Balasubramanian
விவாத மேடை   - Page 4 Poll_c10விவாத மேடை   - Page 4 Poll_m10விவாத மேடை   - Page 4 Poll_c10 
1 Post - 2%
rajuselvam
விவாத மேடை   - Page 4 Poll_c10விவாத மேடை   - Page 4 Poll_m10விவாத மேடை   - Page 4 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விவாத மேடை   - Page 4 Poll_c10விவாத மேடை   - Page 4 Poll_m10விவாத மேடை   - Page 4 Poll_c10 
305 Posts - 46%
ayyasamy ram
விவாத மேடை   - Page 4 Poll_c10விவாத மேடை   - Page 4 Poll_m10விவாத மேடை   - Page 4 Poll_c10 
284 Posts - 43%
mohamed nizamudeen
விவாத மேடை   - Page 4 Poll_c10விவாத மேடை   - Page 4 Poll_m10விவாத மேடை   - Page 4 Poll_c10 
23 Posts - 3%
T.N.Balasubramanian
விவாத மேடை   - Page 4 Poll_c10விவாத மேடை   - Page 4 Poll_m10விவாத மேடை   - Page 4 Poll_c10 
17 Posts - 3%
prajai
விவாத மேடை   - Page 4 Poll_c10விவாத மேடை   - Page 4 Poll_m10விவாத மேடை   - Page 4 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
விவாத மேடை   - Page 4 Poll_c10விவாத மேடை   - Page 4 Poll_m10விவாத மேடை   - Page 4 Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
விவாத மேடை   - Page 4 Poll_c10விவாத மேடை   - Page 4 Poll_m10விவாத மேடை   - Page 4 Poll_c10 
4 Posts - 1%
jairam
விவாத மேடை   - Page 4 Poll_c10விவாத மேடை   - Page 4 Poll_m10விவாத மேடை   - Page 4 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
விவாத மேடை   - Page 4 Poll_c10விவாத மேடை   - Page 4 Poll_m10விவாத மேடை   - Page 4 Poll_c10 
4 Posts - 1%
Jenila
விவாத மேடை   - Page 4 Poll_c10விவாத மேடை   - Page 4 Poll_m10விவாத மேடை   - Page 4 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவாத மேடை

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

அல்கெனா ரிஷி
அல்கெனா ரிஷி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011

Postஅல்கெனா ரிஷி Tue Dec 20, 2011 11:40 pm

First topic message reminder :

வணக்கம் :வணக்கம்:

ஈகரை தோழர், தோழிகளே. எனக்கு விவாதம்னா ரொம்ப பிடிக்கும்.அதுவே இந்த பதிவை தொடங்க தூண்டியது .
வாரம் ஒரு தலைப்பில் விவாதம் பன்னுவோம்.இதில் உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள் .
நீங்கள் என்ன விவாதம் பண்ண போறீங்களோ அந்த தலைப்பை குறிப்பிட்டு உங்கள் கருத்துகளை பதியுங்கள்.
இதில் ஈகரை அன்பர்கள் அனைவரும் பங்கு பெற வேண்டும் யென்று இந்த தோழியின் சின்ன வேண்டுகொள் .

முதல் தலைப்பு

இந்த காலத்தில் சிறந்தது கூட்டு குடும்பமா ? , தனி குடும்பமா ?.

நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”

-சர் ஐசக் நியூட்டன்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Dec 21, 2011 11:17 am

சிவா wrote:

விட்டுக் கொடுத்துப்போக வேண்டும் - இந்த விட்டுக் கொடுத்தல் என்பது யாருக்கு? இருவரும் விட்டுக் கொடுத்துப் போக முன் வந்தால் சரி. ஒருவர் மட்டுமே விட்டுக் கொடுத்துப் போக வேண்டும் என்பதால்தானே இன்று பிரச்சனைகளே உருவாகிறது.
விஜயகுமார் wrote:

Objection Your ஆனர்!!!

சரி விவாதத்திற்கு வருகிறேன்..

என்னை கேட்டால் கூட்டு வாழ்க்கை நல்லதுதான்...சில வீட்டி கல்யாணம் ஆனதும் அவர்களே பிள்ளைகளை தனியாக அனுப்பி விடுவார்கள் அது அவர்கள் விரும்பி எடுக்கும் முடியு இல்லை அதுக்கு காரணம் என்றாவது ஒருநாள் மருமகள் தனியாக போக வேண்டும் என்று நினைப்பாள் அதற்கு நாமே அனுப்பி விடலாமே என்று நினைபதுதான்.. தனி வாழ்க்கையை இன்றைய பெண்கள் அதிகம் விரும்பிக்கிறார்கள் அதுவும் சுயநலம் காரணமாக .... காரணம் கணவன் வேண்டும் ஆனால் அவனுடைய சொந்தம் வேண்டாம்..இதே பெண் கொஞ்சம் வருங்காலத்தை நினைத்து பார்க்க வேண்டும்...நம்முடைய மகன் தனியாக சென்றால் எவளோ வேதனை வருமோ அதேபோல்தானே மாமியாரும் வேதனைபடுவார்கள் என்று நினைக்க வேண்டும்.....தனி குடும்பத்தில் குழந்தைகளுக்கு பாசம், அன்பு தெரியாமல் போகிறது..பாவம் அவர்கள்.....பாட்டி தாத்தவை ஏதோ கோடை விடுமுறையில் ஜூவில் இருக்கும் மிருங்கங்களை பார்க்க போற மாதிரி போவாங்க..காரணம் அந்த பெண் தனுடைய மாமியார் மாமனரை பற்றி குழந்தைகளின் முன்னிலையில் குறை சொல்வதால்..
கூட்டு குடும்பத்தில் கிடைக்கும் சந்தோஷம் தனி குடும்பத்தில் கிடைக்காது.. முடிந்தவரை மாமியார்கள் மருமகள்கள் இந்த விஷ்யதில் விட்டு கொடுத்து போகலாம்
சோ என்னை கேட்டால் கூட்டு குடும்பம் பெஸ்ட் அண்ட் செஃப்டி

[You must be registered and logged in to see this link.]
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Wed Dec 21, 2011 11:23 am

சிவா wrote:
krishnaamma wrote:
சிவா wrote:வீட்டிலிருக்கும் பெரியவர்கள் நல்ல குணத்துடனும், மருமகளை அனுசரித்துச் செல்லும் மனப்பான்மையுடம் இருந்தால் கூட்டுக் குடும்பம் சிறந்ததாகவே இருக்கும்.

ஆனால் இன்று கூட்டுக் குடும்பம் என்றாலே குழப்பங்களும், குறைகூறல்களும் மிகையாக இருப்பதனால்தான் தனிக்குடும்ப வாழ்க்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

மேலும் இப்பொழுது இருக்கும் பெண்கள் அதிகம் வேலைகள் செய்ய விரும்புவதில்லை. கூட்டுக் குடும்பத்தில் இருந்தால் சீரியல்களை சரியான நேரத்திற்குப் பார்க்க முடிவதில்லை. இதனால் அவர்களின் தேர்வு தனிக் குடித்தனமாகிறது.

உங்கள் பாயிண்ட் களுடன் , இன்னும் 1 பாயிண்ட் சேர்க்க விரும்புகிறேன் சிவா புன்னகை

வரும்போதே தனிக்குடுத்தனம் விரும்புவது மட்டும் அல்ல அது வெளிநாட்டிலும் இருந்தால் ரொம்ப நல்லது என்று பெண்கள் நினைக்கிறார்கள் . ஏன்னா, மாமியார் மாமனார்க்கு ஒரு துரும்பு கூட எடுத்து போட வேண்டாமே [You must be registered and logged in to see this image.] மேலும், 1 பிள்ளை என்றாலும் பெண் கொடுக்க தயங்குகிறார்கள், பிள்ளை இன் அப்பா அம்மா இவனுடனே காலம் முழுவதும் (!) அதிர்ச்சி இருப்பாளே என்கிறார்கள் ? பிள்ளைக்கு கல்யாணம் பண்ணிட்டு நாங்க பெத்தவா எங்க போகிறது? கஷாயம் கட்டிண்டா? என்ன? இப்ப இருக்கும் பெண்களை பெற்றவர்கள் சுயநலம் up to the core என்று இருக்கா [You must be registered and logged in to see this image.] என்ன செய்ய ? கூட்டு குடும்பமாக இருந்தால் நல்ல து கெட்டது சொல்ல பெரியவா இருப்பா, நாளைக்கே குழந்தைகள் ஆனாலும் பார்த்துப்பா.

இப்ப உள்ள பெண்களுக்கு கூட்டு குடித்தனம் வேண்டும் ஆனால் அம்மா வீட்டுடன் அந்த கூட்டு குடித்தனம் உங்களுக்கு ஓகே வா?

(இப்ப 1 வருடமாய் பெண் பார்த்துக்கொண்டிருப்பதால் இவைகள் எனக்கு தெரிகின்றது [You must be registered and logged in to see this image.] )

இன்றைய நடைமுறை உண்மையைக் கூறியுள்ளீர்கள் அக்கா!

///இப்ப உள்ள பெண்களுக்கு கூட்டு குடித்தனம் வேண்டும் ஆனால் அம்மா வீட்டுடன் அந்த கூட்டு குடித்தனம் உங்களுக்கு ஓகே வா?///

சூப்பர் பஞ்ச்! [You must be registered and logged in to see this image.]

///[b]இப்ப உள்ள பெண்களுக்கு கூட்டு குடித்தனம் வேண்டும் ஆனால் அம்மா வீட்டுடன் [/ஃப்
என் மனைவி அப்படிதான் இருக்கிறார்,
இப்போது உள்ள பெண்களுக்கு சமையல் செய்வது,குழந்தைகளை பார்த்து கொள்வது என்பதே
பெரிய வேலையாக இருக்கிறது. அம்மா வீடு என்றால் அந்த தொல்லை இல்லையே

பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Wed Dec 21, 2011 11:26 am

ரேவதி wrote:
சிவா wrote:

விட்டுக் கொடுத்துப்போக வேண்டும் - இந்த விட்டுக் கொடுத்தல் என்பது யாருக்கு? இருவரும் விட்டுக் கொடுத்துப் போக முன் வந்தால் சரி. ஒருவர் மட்டுமே விட்டுக் கொடுத்துப் போக வேண்டும் என்பதால்தானே இன்று பிரச்சனைகளே உருவாகிறது.
விஜயகுமார் wrote:

Objection Your ஆனர்!!!

சரி விவாதத்திற்கு வருகிறேன்..

என்னை கேட்டால் கூட்டு வாழ்க்கை நல்லதுதான்...சில வீட்டி கல்யாணம் ஆனதும் அவர்களே பிள்ளைகளை தனியாக அனுப்பி விடுவார்கள் அது அவர்கள் விரும்பி எடுக்கும் முடியு இல்லை அதுக்கு காரணம் என்றாவது ஒருநாள் மருமகள் தனியாக போக வேண்டும் என்று நினைப்பாள் அதற்கு நாமே அனுப்பி விடலாமே என்று நினைபதுதான்.. தனி வாழ்க்கையை இன்றைய பெண்கள் அதிகம் விரும்பிக்கிறார்கள் அதுவும் சுயநலம் காரணமாக .... காரணம் கணவன் வேண்டும் ஆனால் அவனுடைய சொந்தம் வேண்டாம்..இதே பெண் கொஞ்சம் வருங்காலத்தை நினைத்து பார்க்க வேண்டும்...நம்முடைய மகன் தனியாக சென்றால் எவளோ வேதனை வருமோ அதேபோல்தானே மாமியாரும் வேதனைபடுவார்கள் என்று நினைக்க வேண்டும்.....தனி குடும்பத்தில் குழந்தைகளுக்கு பாசம், அன்பு தெரியாமல் போகிறது..பாவம் அவர்கள்.....பாட்டி தாத்தவை ஏதோ கோடை விடுமுறையில் ஜூவில் இருக்கும் மிருங்கங்களை பார்க்க போற மாதிரி போவாங்க..காரணம் அந்த பெண் தனுடைய மாமியார் மாமனரை பற்றி குழந்தைகளின் முன்னிலையில் குறை சொல்வதால்..
கூட்டு குடும்பத்தில் கிடைக்கும் சந்தோஷம் தனி குடும்பத்தில் கிடைக்காது.. முடிந்தவரை மாமியார்கள் மருமகள்கள் இந்த விஷ்யதில் விட்டு கொடுத்து போகலாம்
சோ என்னை கேட்டால் கூட்டு குடும்பம் பெஸ்ட் அண்ட் செஃப்டி

சூப்பருங்க

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 21, 2011 11:30 am

vishwajee wrote:

///[b]இப்ப உள்ள பெண்களுக்கு கூட்டு குடித்தனம் வேண்டும் ஆனால் அம்மா வீட்டுடன் [/ஃப்
என் மனைவி அப்படிதான் இருக்கிறார்,
இப்போது உள்ள பெண்களுக்கு சமையல் செய்வது,குழந்தைகளை பார்த்து கொள்வது என்பதே
பெரிய வேலையாக இருக்கிறது. அம்மா வீடு என்றால் அந்த தொல்லை இல்லையே

ஒரு சின்ன குழப்பம், மாமியாரும் சமைக்கத்தானே செய்வா? அநியாயம்

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Wed Dec 21, 2011 11:31 am

ரேவதி wrote:

சரி விவாதத்திற்கு வருகிறேன்..

என்னை கேட்டால் கூட்டு வாழ்க்கை நல்லதுதான்...சில வீட்டி கல்யாணம் ஆனதும் அவர்களே பிள்ளைகளை தனியாக அனுப்பி விடுவார்கள் அது அவர்கள் விரும்பி எடுக்கும் முடியு இல்லை அதுக்கு காரணம் என்றாவது ஒருநாள் மருமகள் தனியாக போக வேண்டும் என்று நினைப்பாள் அதற்கு நாமே அனுப்பி விடலாமே என்று நினைபதுதான்.. தனி வாழ்க்கையை இன்றைய பெண்கள் அதிகம் விரும்பிக்கிறார்கள் அதுவும் சுயநலம் காரணமாக .... காரணம் கணவன் வேண்டும் ஆனால் அவனுடைய சொந்தம் வேண்டாம்..இதே பெண் கொஞ்சம் வருங்காலத்தை நினைத்து பார்க்க வேண்டும்...நம்முடைய மகன் தனியாக சென்றால் எவளோ வேதனை வருமோ அதேபோல்தானே மாமியாரும் வேதனைபடுவார்கள் என்று நினைக்க வேண்டும்.....தனி குடும்பத்தில் குழந்தைகளுக்கு பாசம், அன்பு தெரியாமல் போகிறது..பாவம் அவர்கள்.....பாட்டி தாத்தவை ஏதோ கோடை விடுமுறையில் ஜூவில் இருக்கும் மிருங்கங்களை பார்க்க போற மாதிரி போவாங்க..காரணம் அந்த பெண் தனுடைய மாமியார் மாமனரை பற்றி குழந்தைகளின் முன்னிலையில் குறை சொல்வதால்..
கூட்டு குடும்பத்தில் கிடைக்கும் சந்தோஷம் தனி குடும்பத்தில் கிடைக்காது.. முடிந்தவரை மாமியார்கள் மருமகள்கள் இந்த விஷ்யதில் விட்டு கொடுத்து போகலாம்
சோ என்னை கேட்டால் கூட்டு குடும்பம் பெஸ்ட் அண்ட் செஃப்டி

அனுபவம் பத்தாது :bball:

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Wed Dec 21, 2011 11:34 am

பெண்கள் சுற்றி வளைத்துப் பேசுவதைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் ஆண்களிடம் இல்லை. இதற்கு மற்றொரு முக்கியமான காரணமும் உண்டு.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Dec 21, 2011 11:38 am

சிவா wrote:

கணவரின் பெற்றோருக்கு மட்டுமே இந்த விதி பொருந்துகிறது, ஆனால் பெண்களின் பெற்றோர் எப்பொழுதும் உடன்இருக்க வேண்டும், இதிலிருந்த் என்ன தெரிகிறது.. வெறுப்பு, பழிவாங்கும் குணம்!

எத்தனை pengal தங்களின் பெற்றோரை தங்களுடன் வைத்து கொள்கின்றனர்? அதற்கு kanavan பக்கம் இருந்து அனுமதி kidaikkanume. ஏதோ ஒன்று, இரண்டு இடத்தில் வேண்டுமானால் நீங்கள் சொல்வது நடக்கலாம் aanaal இன்றும் ஒரே பெண்ணை பெற்ற பெத்தவங்க நிர்க்கதியா நின்னுட்டு தான் இருக்காங்களே ஒழிய than பெண்ணோடு போய் இருக்க விரும்புவதில்லை.
நீங்க மட்டும் என்னை பெத்தவங்க என்னை படிக்க வைச்சாங்க, அவங்களுக்கு செய்ய வேண்டிய கடமை இருக்கு enru நினைக்கலாம், அதுவே பெண்கள் நினைத்தால் தவறு என்கிறீர்கள். இன்னிக்கு ஆண்களுக்கு எந்த அளவு செலவு செய்து படிக்க வைக்கிறார்களோ அதே அளவு செலவு செய்து பெண்களை படிக்க வைப்பதோடு அவர்களுக்கு கல்யாணத்துக்கு aagum செலவு.லட்ச கணக்கில் வரதட்சணை வாங்கி கொண்டு பெண்கள் வேலைக்கு போய் சம்பாதிக்கும் பணத்தில் அவளது பெற்றோருக்கு செலவு செய்வதை எந்த கணவன் விரும்புகிறான்.
இன்னொரு பாயிண்ட் நீங்க சொன்னதில சொல்கிறேன். வெறுப்பு,பழி வாங்கும் குணம்.ஏன் இந்த குணங்கள் வருகிறது
என்று konjam யோசியுங்கள். திருமண ஆரம்ப கட்டத்தில் maamiyaarkal நடந்து கொள்ளும் முறையா பொறுத்து இருக்கு மருமகள்கள் பிற்காலத்தில் நடக்கும் முறை.
உதாரணத்துக்கு ஒண்ணு சொல்லவா. என் தோழிக்கு அவர்ங்க அப்பா 50 பவுன் நகை போட்டார். 10 லட்ச மதிப்பில் நிலம் சீதனமா கொடுத்தார். இது மட்டும் இல்லாம வீட்டுக்கு thevaiyana அதனை பொருள்களும் பாத்திரம் தொடங்கி,ஃபிரிஜ் ,மிக்ஸி, கிரைண்டர் உட்பட அனைத்து சாதனங்களும்.வாஷிங் மெஷின் மட்டும் வாங்கவில்லை.அவங்க அப்பா அவ புகுந்த வீட்டினரோடு பேசும்போது என் மக இங்க வந்து செட்டில் ஆகும்போது என்ன மாடல் வருகிறதோ அதை வாங்கி தருகிறேன் என்றார் .அப்போது சரி என்று சொல்லிவிட்டு பிறகு என் மகன் வெளிநாட்டில் வேலை செய்கிறான்,அவனுக்கு ஒரு வாஷிங் மெஷின் கூட வாங்கி தரவில்லை என்று இன்றும் இடித்து காட்டுகிறார்கள்.இது ஒரு உதாரணம் மட்டும்தான். இன்னும் நிறைய இருக்கு.இது மாதிரி தொட்டதுக்கு எல்லாம் குறை சொல்லும் மாமியார்களை பிற்காலத்தில் எப்படி மருமகள் மதிப்பாள்,தன் கூட வைத்து கொள்ள விரும்புவாள்.

[You must be registered and logged in to see this link.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Dec 21, 2011 11:39 am

நல்ல விவாதம் தொடரட்டும் ஜாலி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 21, 2011 11:39 am

ரேவதி wrote:

என்னை கேட்டால் கூட்டு வாழ்க்கை நல்லதுதான்...சில வீட்டி கல்யாணம் ஆனதும் அவர்களே பிள்ளைகளை தனியாக அனுப்பி விடுவார்கள் அது அவர்கள் விரும்பி எடுக்கும் முடியு இல்லை அதுக்கு காரணம் என்றாவது ஒருநாள் மருமகள் தனியாக போக வேண்டும் என்று நினைப்பாள் அதற்கு நாமே அனுப்பி விடலாமே என்று நினைபதுதான்.. தனி வாழ்க்கையை இன்றைய பெண்கள் அதிகம் விரும்பிக்கிறார்கள் அதுவும் சுயநலம் காரணமாக .... காரணம் கணவன் வேண்டும் ஆனால் அவனுடைய சொந்தம் வேண்டாம்..இதே பெண் கொஞ்சம் வருங்காலத்தை நினைத்து பார்க்க வேண்டும்...நம்முடைய மகன் தனியாக சென்றால் எவளோ வேதனை வருமோ அதேபோல்தானே மாமியாரும் வேதனைபடுவார்கள் என்று நினைக்க வேண்டும்.....தனி குடும்பத்தில் குழந்தைகளுக்கு பாசம், அன்பு தெரியாமல் போகிறது..பாவம் அவர்கள்.....பாட்டி தாத்தவை ஏதோ கோடை விடுமுறையில் ஜூவில் இருக்கும் மிருங்கங்களை பார்க்க போற மாதிரி போவாங்க..காரணம் அந்த பெண் தனுடைய மாமியார் மாமனரை பற்றி குழந்தைகளின் முன்னிலையில் குறை சொல்வதால்..
கூட்டு குடும்பத்தில் கிடைக்கும் சந்தோஷம் தனி குடும்பத்தில் கிடைக்காது.. முடிந்தவரை மாமியார்கள் மருமகள்கள் இந்த விஷ்யதில் விட்டு கொடுத்து போகலாம்
சோ என்னை கேட்டால் கூட்டு குடும்பம் பெஸ்ட் அண்ட் செஃப்டி

அழகான, தெளிவான கருத்து ரேவதி.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Dec 21, 2011 11:43 am

குழந்தைகளுக்கு சிறந்தது கூட்டு குடும்பம்
மாமியார் மருமகளுக்கு சிறந்தது தனி குடித்தனம் சிரி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக