|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா by யினியவன் Today at 14:48
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 14:46
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 14:41
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by யினியவன் Today at 14:35
» அடக்கம்!....
by இரா.பகவதி Today at 14:29
» காதலாகிப் போனதடி மனசு
by யினியவன் Today at 14:28
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 14:25
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 14:13
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 14:09
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 13:34
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by Aathira Today at 13:34
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by புரட்சி Today at 13:33
» விவாகரத்து
by இரா.பகவதி Today at 13:31
» அறிமுகம்
by Aathira Today at 13:31
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 13:07
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33
» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by இரா.பகவதி Today at 11:56
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40
» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27
» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26
» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21
» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by கேசவன் Today at 10:50
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by முஹைதீன் Today at 9:13
» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:36
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:42
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 0:32
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 0:30
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 0:07
உள்நுழைய இங்கு அழுத்தவும்
அறியாத முகத்தின் அறிமுகம்
Page 1 of 4 • Share •
Page 1 of 4 • 1, 2, 3, 4 
அறியாத முகத்தின் அறிமுகம்
வலைதளங்களுக்குள் அலைந்தபோது அறிமுகமாகி
நான் ஏறி நின்ற கரை இந்த ஈகரை...
எல்லோருக்கும் என் இனிப்பு வணக்கங்கள்!
திரைத்துறையில் இயக்குநராகத் துடிக்கும்
இதயத்தில் தமிழ் நிறைத்துத் திரியும்
ஓர் இனிய இயக்கம்!
எதையும் எளிதாய் எடுத்துக்கொள்வேன்.
வலியைக் கூட.
சத்தமில்லாமல் சாதிக்க வேண்டும்
நம் சாதனைகள் எழும்பியதில்
எழுந்த சத்தத்தில்
பழைய சரித்திரங்கள் சரிய வேண்டும்!
இதுவே என் ஆசை!
பேராசைதான்...
பேருக்கும் ஆசைதான்!
நன்றி...
ரா.ரா.
நான் ஏறி நின்ற கரை இந்த ஈகரை...
எல்லோருக்கும் என் இனிப்பு வணக்கங்கள்!
திரைத்துறையில் இயக்குநராகத் துடிக்கும்
இதயத்தில் தமிழ் நிறைத்துத் திரியும்
ஓர் இனிய இயக்கம்!
எதையும் எளிதாய் எடுத்துக்கொள்வேன்.
வலியைக் கூட.
சத்தமில்லாமல் சாதிக்க வேண்டும்
நம் சாதனைகள் எழும்பியதில்
எழுந்த சத்தத்தில்
பழைய சரித்திரங்கள் சரிய வேண்டும்!
இதுவே என் ஆசை!
பேராசைதான்...
பேருக்கும் ஆசைதான்!
நன்றி...
ரா.ரா.

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854
Re: அறியாத முகத்தின் அறிமுகம்
வாருங்ககள்.......ராரா...........உங்களை ஈகரைக்கு ரா ரா என்று அன்புடன் அழைக்கிறோம்........

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305
Re: அறியாத முகத்தின் அறிமுகம்
ஈகரைக்கு அன்புடன் வரவேற்கிறேன் இயக்குனரே , உங்கள் பெயர் திரைத்துறை அனுபவங்களை பகிர்ந்துகொள்ளலாமே [You must be registered and logged in to see this image.]
Re: அறியாத முகத்தின் அறிமுகம்
ராஜா wrote:ஈகரைக்கு அன்புடன் வரவேற்கிறேன் இயக்குனரே , உங்கள் பெயர் திரைத்துறை அனுபவங்களை பகிர்ந்துகொள்ளலாமே [You must be registered and logged in to see this image.]
வாருங்கள் நண்பரே

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603
Re: அறியாத முகத்தின் அறிமுகம்
நட்பாய் வரவேற்றோர் அனைவருக்கும் நன்றிகள்...

[You must be registered and logged in to see this image.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854
Re: அறியாத முகத்தின் அறிமுகம்
வாருங்கள் வாருங்கள்..............

முகம்மது ஃபரீத்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 1956
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 07/07/2011
மதிப்பீடு: 388

அல்கெனா ரிஷி- இளையநிலா

- பதிவுகள்: 535
வசிப்பிடம்: chennai
சேர்ந்தது: 07/12/2011
மதிப்பீடு: 158
Re: அறியாத முகத்தின் அறிமுகம்
நன்றி ஃப்ரீத்....

[You must be registered and logged in to see this image.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854
Re: அறியாத முகத்தின் அறிமுகம்
நன்றிகள் அல்கெனா...

[You must be registered and logged in to see this image.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854
Re: அறியாத முகத்தின் அறிமுகம்
அழகான அறிமுகம். அன்பு வரவேற்புக்கள் ராரா!

பதிவுகள்: 790663 | உறுப்பினர்கள்: 15375 | தலைப்புகள்: 81970 | புதிய உறுப்பினர்: vrcbe
[You must be registered and logged in to see this link.]
Re: அறியாத முகத்தின் அறிமுகம்
வரவேற்பிற்கு நன்றி நண்பர்களே...

[You must be registered and logged in to see this image.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854
Page 1 of 4 • 1, 2, 3, 4 
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum










