ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by யினியவன் Today at 14:48

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 14:46

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 14:41

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by யினியவன் Today at 14:35

» அடக்கம்!....
by இரா.பகவதி Today at 14:29

» காதலாகிப் போனதடி மனசு
by யினியவன் Today at 14:28

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 14:25

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 14:13

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 14:09

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 13:34

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by Aathira Today at 13:34

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by புரட்சி Today at 13:33

» விவாகரத்து
by இரா.பகவதி Today at 13:31

» அறிமுகம்
by Aathira Today at 13:31

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 13:07

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33

» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by இரா.பகவதி Today at 11:56

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40

» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27

» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26

» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21

» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by கேசவன் Today at 10:50

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by முஹைதீன் Today at 9:13

» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:36

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:42

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 0:32

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 0:30

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 0:07

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

அறியாத முகத்தின் அறிமுகம்

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Go down

வாழ்த்து அறியாத முகத்தின் அறிமுகம்

Post by ரா.ரா3275 on Sat 24 Dec - 0:42

First topic message reminder :

வலைதளங்களுக்குள் அலைந்தபோது அறிமுகமாகி
நான் ஏறி நின்ற கரை இந்த ஈகரை...
எல்லோருக்கும் என் இனிப்பு வணக்கங்கள்!

திரைத்துறையில் இயக்குநராகத் துடிக்கும்
இதயத்தில் தமிழ் நிறைத்துத் திரியும்
ஓர் இனிய இயக்கம்!

எதையும் எளிதாய் எடுத்துக்கொள்வேன்.
வலியைக் கூட.

சத்தமில்லாமல் சாதிக்க வேண்டும்
நம் சாதனைகள் எழும்பியதில்
எழுந்த சத்தத்தில்
பழைய சரித்திரங்கள் சரிய வேண்டும்!

இதுவே என் ஆசை!
பேராசைதான்...
பேருக்கும் ஆசைதான்!

நன்றி...
ரா.ரா.

ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854

Back to top Go down


வாழ்த்து Re: அறியாத முகத்தின் அறிமுகம்

Post by மாணிக்கம் நடேசன் on Sun 25 Dec - 10:24

வாங்க வாங்க 3275 ஐயா,
மெதுவா மெதுவா
காலெடுத்து
மெல்ல மெல்ல
அடியெடுத்து
சுவை சுவை யா
கவிதை தந்து
குளிர குளிர
எங்களுக்கு
சுவை சுவையா
தேனூட்டி
காலம் காலம்
களித்திடவே
கண்ணியமாய்
வாழ்த்தி
கனிவாக
வரவேற்கிறேன்.


எனக்கு கவிதை எல்லாம் எழுத வராது. ஏதோ, தெரிந்ததை கிறுக்கிக் கொண்டிருப்பேன்.
தப்பிருந்தால் தயவுடன் மன்னிக்கவும்.


மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்
கல்வியாளர்

பதிவுகள்: 1088
வசிப்பிடம்: தாப்பா, மலேசியா
சேர்ந்தது: 14/12/2009
மதிப்பீடு: 173

Back to top Go down

வாழ்த்து Re: அறியாத முகத்தின் அறிமுகம்

Post by கா.ந.கல்யாணசுந்தரம் on Sun 25 Dec - 10:26

ரா ரா அவர்களே, உங்களின் வரவு ...... ஈகரையின் கவிதைப்பூங்காவில் இன்னுமொரு கவிதைக் குயில் தடம்பத்திதுள்ளது எங்களுக்கெல்லாம் மகிழ்ச்சியே.

வருக வருக வாழ்த்துக்கள்.


கா.ந.கல்யாணசுந்தரம்

[You must be registered and logged in to see this link.]
மனிதம் வாழ வாழு

கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 2833
வசிப்பிடம்: india
சேர்ந்தது: 28/02/2009
மதிப்பீடு: 310

Back to top Go down

வாழ்த்து Re: அறியாத முகத்தின் அறிமுகம்

Post by ரா.ரா3275 on Tue 20 Mar - 0:45

எத்தனை அன்பான வரவேற்புக்களுடன் மனிதர்களும் அதைப்போலவே...
இனிய ஈகரைக்கு என் நன்றிகள்...


[You must be registered and logged in to see this image.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854

Back to top Go down

வாழ்த்து Re: அறியாத முகத்தின் அறிமுகம்

Post by அதி on Tue 20 Mar - 0:52

வரவேற்க முடியாது இனி...ஏற்கனவே வந்து சிந்து பாடிட்டு இருக்கீங்க...
கதையெல்லாம் எழுதுவீர்களா ரா.ரா?

அதி
தளபதி
தளபதி

பதிவுகள்: 1995
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 20/07/2011
மதிப்பீடு: 320

Back to top Go down

வாழ்த்து Re: அறியாத முகத்தின் அறிமுகம்

Post by யினியவன் on Tue 20 Mar - 0:56

அக்கரையில் நின்றிருந்தீர் இயக்குனர் கனவுடன்
இக்கரையாம் ஈகரையில் இணைந்த எம் நண்பர்
நீவீர் வெகு சீக்கிரம் இயக்குனராகி எக்கரையும்
அறியும் அளப்பரிய புகழ் பெற அக்கறையுடன்
வாழ்த்துகிறோம் நட்பின் பேராலே - ராராவே


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் [You must be registered and logged in to see this image.] கொலவெறி


யினியவன்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 5960
வசிப்பிடம்: புழல்
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 1141

Back to top Go down

வாழ்த்து Re: அறியாத முகத்தின் அறிமுகம்

Post by ரா.ரா3275 on Tue 20 Mar - 9:56

அதிபொண்ணு wrote:வரவேற்க முடியாது இனி...ஏற்கனவே வந்து சிந்து பாடிட்டு இருக்கீங்க...
கதையெல்லாம் எழுதுவீர்களா ரா.ரா?


கதை விடுவது மட்டுமே எமக்குத் தொழில்...கதை எழுதத் தெரியாதுங்கோவ்...


[You must be registered and logged in to see this image.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854

Back to top Go down

வாழ்த்து Re: அறியாத முகத்தின் அறிமுகம்

Post by ரா.ரா3275 on Tue 20 Mar - 9:58

கொலவெறி wrote:அக்கரையில் நின்றிருந்தீர் இயக்குனர் கனவுடன்
இக்கரையாம் ஈகரையில் இணைந்த எம் நண்பர்
நீவீர் வெகு சீக்கிரம் இயக்குனராகி எக்கரையும்
அறியும் அளப்பரிய புகழ் பெற அக்கறையுடன்
வாழ்த்துகிறோம் நட்பின் பேராலே - ராராவே


நன்றி நன்றி நன்றி நண்பரே...
வெள்ளை உள்ளங்களின் வாழ்த்து என்னை வெல்ல வைக்கும் உண்மை...


[You must be registered and logged in to see this image.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854

Back to top Go down

வாழ்த்து Re: அறியாத முகத்தின் அறிமுகம்

Post by krishnaamma on Tue 20 Mar - 19:56

ரா.ரா3275 wrote:
கொலவெறி wrote:அக்கரையில் நின்றிருந்தீர் இயக்குனர் கனவுடன்
இக்கரையாம் ஈகரையில் இணைந்த எம் நண்பர்
நீவீர் வெகு சீக்கிரம் இயக்குனராகி எக்கரையும்
அறியும் அளப்பரிய புகழ் பெற அக்கறையுடன்
வாழ்த்துகிறோம் நட்பின் பேராலே - ராராவே


நன்றி நன்றி நன்றி நண்பரே...
வெள்ளை உள்ளங்களின் வாழ்த்து என்னை வெல்ல வைக்கும் உண்மை...
அன்பு மலர்

எனக்கு கவிதையாக எழுத வராது என்றாலும் உங்கள் கனவு நனவாக என் மனப்பூர்வமான வாழ்த்துகள் சேகரன் புன்னகை


[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

krishnaamma
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 10070
வசிப்பிடம்: வீட்டில்தான்!
சேர்ந்தது: 22/04/2010
மதிப்பீடு: 617

Back to top Go down

வாழ்த்து Re: அறியாத முகத்தின் அறிமுகம்

Post by rameshnaga on Tue 20 Mar - 20:00

உங்களுடைய இலக்ஷியம் விரைவில் நிறைவேற
எனது மனப்பூர்வமான ஆசிகளும், வாழ்த்துக்களும்...ரா.ரா.




[You must be registered and logged in to see this link.]

rameshnaga
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 2718
வசிப்பிடம்: Chennai
சேர்ந்தது: 26/05/2011
மதிப்பீடு: 277

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

வாழ்த்து Re: அறியாத முகத்தின் அறிமுகம்

Post by ரா.ரா3275 on Tue 20 Mar - 23:26

krishnaamma wrote:
ரா.ரா3275 wrote:
கொலவெறி wrote:அக்கரையில் நின்றிருந்தீர் இயக்குனர் கனவுடன்
இக்கரையாம் ஈகரையில் இணைந்த எம் நண்பர்
நீவீர் வெகு சீக்கிரம் இயக்குனராகி எக்கரையும்
அறியும் அளப்பரிய புகழ் பெற அக்கறையுடன்
வாழ்த்துகிறோம் நட்பின் பேராலே - ராராவே


நன்றி நன்றி நன்றி நண்பரே...
வெள்ளை உள்ளங்களின் வாழ்த்து என்னை வெல்ல வைக்கும் உண்மை...
அன்பு மலர்

எனக்கு கவிதையாக எழுத வராது என்றாலும் உங்கள் கனவு நனவாக என் மனப்பூர்வமான வாழ்த்துகள் சேகரன் புன்னகை


நன்றிகள் கிருஷ்ணாம்மா அவர்களே...


[You must be registered and logged in to see this image.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854

Back to top Go down

வாழ்த்து Re: அறியாத முகத்தின் அறிமுகம்

Post by ரா.ரா3275 on Tue 20 Mar - 23:27

rameshnaga wrote:உங்களுடைய இலக்ஷியம் விரைவில் நிறைவேற
எனது மனப்பூர்வமான ஆசிகளும், வாழ்த்துக்களும்...ரா.ரா.


நன்றிகள் ரமேஷ்நாகா அவர்களே...


[You must be registered and logged in to see this image.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854

Back to top Go down

வாழ்த்து Re: அறியாத முகத்தின் அறிமுகம்

Post by சிங்கம் on Thu 22 Mar - 17:28

மீண்டும் ஒரு கவிதை சொல்ல ரா ரா.

சிங்கம்
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 234
வசிப்பிடம்: ஈரோடு
சேர்ந்தது: 08/03/2012
மதிப்பீடு: 33

Back to top Go down

வாழ்த்து Re: அறியாத முகத்தின் அறிமுகம்

Post by ரா.ரா3275 on Thu 22 Mar - 17:32

varadalakshmi wrote:மீண்டும் ஒரு கவிதை சொல்ல ரா ரா.


வஸ்தானுண்டி...தப்பகொண்டா...(தெலுங்கில் வாசிக்கவும்)


[You must be registered and logged in to see this image.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854

Back to top Go down

வாழ்த்து Re: அறியாத முகத்தின் அறிமுகம்

Post by ஜாஹீதாபானு on Thu 22 Mar - 17:43

வாங்க வாங்க வணக்கம் ........... அய்யோ, நான் இல்லை

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603

Back to top Go down

வாழ்த்து Re: அறியாத முகத்தின் அறிமுகம்

Post by ரா.ரா3275 on Thu 22 Mar - 17:47

ஜாஹீதாபானு wrote:வாங்க வாங்க வணக்கம் ........... அய்யோ, நான் இல்லை


வந்தேங்க...புதிய வரவான உங்களுக்கும் வரவேற்புங்க... குதூகலம் நக்கல் நாயகம்


[You must be registered and logged in to see this image.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854

Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum