|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா by ஆர். கமலக்கண்ணன் Today at 2:57 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 2:56 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by இரா.பகவதி Today at 2:56 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» காதலாகிப் போனதடி மனசு
by யினியவன் Today at 2:28 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 2:09 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by Aathira Today at 1:34 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by புரட்சி Today at 1:33 pm
» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm
» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm
» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by இரா.பகவதி Today at 11:56 am
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am
» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am
» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am
» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am
» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57 am
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by கேசவன் Today at 10:50 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by முஹைதீன் Today at 9:13 am
» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:36 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:42 am
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
உள்நுழைய இங்கு அழுத்தவும்
இந்தியா நிம்மதிப் பெருமூச்சு: பேட்டின்சன் காயமடைந்தார்
Page 1 of 8 • Share •
Page 1 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8 
இந்தியா- ஆஸ்திரேலியா இரண்டாவது டெஸ்ட்
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி நாளை அதிகாலை 5 மணிக்கு மெல்பேர்னில் துவங்குகிறது. . ஸ்டார் கிரிக்கெட் சேனலில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது
Last edited by மகா பிரபு on Mon Jan 02, 2012 10:25 pm; edited 6 times in total
Re: இந்தியா நிம்மதிப் பெருமூச்சு: பேட்டின்சன் காயமடைந்தார்
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நேரடி ஒலிபரப்பு

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: இந்தியா நிம்மதிப் பெருமூச்சு: பேட்டின்சன் காயமடைந்தார்
5 மணிக்கே எழுந்து மேட்ச் போட்டா ஆஸ்திரேலியா பேட்டிங்..
Re: இந்தியா நிம்மதிப் பெருமூச்சு: பேட்டின்சன் காயமடைந்தார்
கார்த்திக்.எம்.ஆர் wrote:5 மணிக்கே எழுந்து மேட்ச் போட்டா ஆஸ்திரேலியா பேட்டிங்..

Re: இந்தியா நிம்மதிப் பெருமூச்சு: பேட்டின்சன் காயமடைந்தார்
சற்று முன் வரை ஆஸ்திரேலியா அணி 68-2 ஓட்டங்கள் எடுத்துள்ளது. யாதவ் 2 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். மழை தூறல் காரணமாக முன்னதாகவே உணவு இடைவேளை விடப்பட்டுள்ளது.
Re: இந்தியா நிம்மதிப் பெருமூச்சு: பேட்டின்சன் காயமடைந்தார்
கார்த்திக்.எம்.ஆர் wrote:இதுல மழை வேற அண்ணா..![]()
Re: இந்தியா நிம்மதிப் பெருமூச்சு: பேட்டின்சன் காயமடைந்தார்
முதல் டெஸ்ட் போட்டி: ஆஸ்திரேலியா-277/6
இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் முதல் டெஸ்ட் மெல்போர்னில் இன்று துவங்கியது. ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட், மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று துவங்கியது. முதலில்.டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து அதன்படி முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா, 23.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 68 ரன்கள் எடுத்த போது மழை குறுக்கீட்டால் ஆட்டம் தடைபட்டது. பின்னர் போட்டி துவங்கியது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் எடுத்துள்ளது. பாண்டிங் 62 , கோவன் 68 ரன்கள் எடுத்து அவுட்டாயினர். உமேஷ் யாதவ் 3 விக்கெட்களையும், ஜாகிர் கான் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

dinamalar
Re: இந்தியா நிம்மதிப் பெருமூச்சு: பேட்டின்சன் காயமடைந்தார்
அண்ணா நம்ம ஆளு அஷ்வின் எடுத்த 1 விக்கெட்டை விட்டுடீங்க..
Re: இந்தியா நிம்மதிப் பெருமூச்சு: பேட்டின்சன் காயமடைந்தார்
கார்த்திக்.எம்.ஆர் wrote:அண்ணா நம்ம ஆளு அஷ்வின் எடுத்த 1 விக்கெட்டை விட்டுடீங்க..
Re: இந்தியா நிம்மதிப் பெருமூச்சு: பேட்டின்சன் காயமடைந்தார்
நள்ளிரவிலே(5 மணிக்கே ) போட்டி துவங்குகிறதா...
நாளை முதல் சற்று சீக்கிரமாகவே எழுந்திருக்க வேண்டும்...
நாளை முதல் சற்று சீக்கிரமாகவே எழுந்திருக்க வேண்டும்...

ரா.ரமேஷ்குமார்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 2651
வசிப்பிடம்: சென்னிமலை
சேர்ந்தது: 23/01/2011
மதிப்பீடு: 500
Re: இந்தியா நிம்மதிப் பெருமூச்சு: பேட்டின்சன் காயமடைந்தார்
அட பாவமே.ரா.ரமேஷ்குமார் wrote:நள்ளிரவிலே(5 மணிக்கே ) போட்டி துவங்குகிறதா...
நாளை முதல் சற்று சீக்கிரமாகவே எழுந்திருக்க வேண்டும்...![]()
Re: இந்தியா நிம்மதிப் பெருமூச்சு: பேட்டின்சன் காயமடைந்தார்
ஆஸ்திரேலியா 333-10
ஜாகிர் 4
அஸ்வின் 3
யாதவ் 3
இந்தியா இப்போது விளையாடி வருகிறது.
ஜாகிர் 4
அஸ்வின் 3
யாதவ் 3
இந்தியா இப்போது விளையாடி வருகிறது.
Page 1 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8 
Page 1 of 8
Permissions in this forum:
You cannot reply to topics in this forum