|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா by ஆர். கமலக்கண்ணன் Today at 2:57 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 2:56 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by இரா.பகவதி Today at 2:56 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» காதலாகிப் போனதடி மனசு
by யினியவன் Today at 2:28 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 2:09 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by Aathira Today at 1:34 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by புரட்சி Today at 1:33 pm
» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm
» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm
» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by இரா.பகவதி Today at 11:56 am
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am
» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am
» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am
» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am
» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57 am
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by கேசவன் Today at 10:50 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by முஹைதீன் Today at 9:13 am
» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:36 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:42 am
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
உள்நுழைய இங்கு அழுத்தவும்
இந்தியா நிம்மதிப் பெருமூச்சு: பேட்டின்சன் காயமடைந்தார்
Page 7 of 8 • Share •
Page 7 of 8 •
1, 2, 3, 4, 5, 6, 7, 8 
இந்தியா- ஆஸ்திரேலியா இரண்டாவது டெஸ்ட்
First topic message reminder :
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி நாளை அதிகாலை 5 மணிக்கு மெல்பேர்னில் துவங்குகிறது. . ஸ்டார் கிரிக்கெட் சேனலில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது
Last edited by மகா பிரபு on Mon Jan 02, 2012 10:25 pm; edited 6 times in total
Re: இந்தியா நிம்மதிப் பெருமூச்சு: பேட்டின்சன் காயமடைந்தார்
மகா பிரபு wrote:நாளைக்கு மேட்ச் உண்டுதானாம். ஆனால் மேட்ச் அதிகாலை 5 மணிக்காம். அதுக்குள்ளே நம்ம ஆளுக எழுந்து விடுவார்களா?இளமாறன் wrote:நாளைக்கு மாட்ச் உண்டா இல்லை லீவு விட்டங்களா
salary மார்னிங் 3 மணிக்கு சொல்லுங்க எழுந்து ஓடி வருவாங்க

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: இந்தியா நிம்மதிப் பெருமூச்சு: பேட்டின்சன் காயமடைந்தார்
இளமாறன் wrote:மகா பிரபு wrote:நாளைக்கு மேட்ச் உண்டுதானாம். ஆனால் மேட்ச் அதிகாலை 5 மணிக்காம். அதுக்குள்ளே நம்ம ஆளுக எழுந்து விடுவார்களா?இளமாறன் wrote:நாளைக்கு மாட்ச் உண்டா இல்லை லீவு விட்டங்களா
salary மார்னிங் 3 மணிக்கு சொல்லுங்க எழுந்து ஓடி வருவாங்க![]()
Re: இந்தியா நிம்மதிப் பெருமூச்சு: பேட்டின்சன் காயமடைந்தார்
வலுவான நிலையில் ஆஸ்திரேலியா 236-3
பாண்டிங் 97
கிளார்க் 103
பாண்டிங் 97
கிளார்க் 103
Re: இந்தியா நிம்மதிப் பெருமூச்சு: பேட்டின்சன் காயமடைந்தார்
போங்க அண்ணா அவுட் ஆகவே மாட்டனுக போல
dhilipdsp- தளபதி

- பதிவுகள்: 1420
வசிப்பிடம்: Coimbatore
சேர்ந்தது: 13/09/2011
மதிப்பீடு: 175
Re: இந்தியா நிம்மதிப் பெருமூச்சு: பேட்டின்சன் காயமடைந்தார்
ஆஸ்திரேலியா 649/4 (160.2 ov)
கிளார்க் 325
ஹசி 144
கிளார்க் 325
ஹசி 144
Re: இந்தியா நிம்மதிப் பெருமூச்சு: பேட்டின்சன் காயமடைந்தார்
ஆஸ்திரேலியா 659/4 டிக்ளர்
கிளார்க் 329
ஹசி 150
இவங்க ரொம்ப நல்லவங்க. அதனாலே தான் அதுக்குள்ளே டிக்ளர் பண்ணிடாங்க. இதே நம்ம ஆளு ஒருத்தன் 329 அடிச்சு இருந்த 500 ரன் எடுக்குரவரைக்கும் விடமாட்டாங்கே.
கிளார்க் 329
ஹசி 150
இவங்க ரொம்ப நல்லவங்க. அதனாலே தான் அதுக்குள்ளே டிக்ளர் பண்ணிடாங்க. இதே நம்ம ஆளு ஒருத்தன் 329 அடிச்சு இருந்த 500 ரன் எடுக்குரவரைக்கும் விடமாட்டாங்கே.
Last edited by மகா பிரபு on Thu Jan 05, 2012 9:19 am; edited 1 time in total
Re: இந்தியா நிம்மதிப் பெருமூச்சு: பேட்டின்சன் காயமடைந்தார்
விராட் கோஹ்லிக்கு அபராதம்
ரசிகர்களை நோக்கி அசிங்கமாக சைகை செய்ததாக இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் விராட் கோஹ்லிக்கு 50 சதவீத அபராதம் விதிக்கப்பட்டது.
dinamalar
ரசிகர்களை நோக்கி அசிங்கமாக சைகை செய்ததாக இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் விராட் கோஹ்லிக்கு 50 சதவீத அபராதம் விதிக்கப்பட்டது.
dinamalar
Re: இந்தியா நிம்மதிப் பெருமூச்சு: பேட்டின்சன் காயமடைந்தார்
என்ன செய்வது , முதல் டெஸ்டில் பேட்ஸ்மேன் ஏமாற்றிவிட்டனர் .. இரண்டாவது டெஸ்டில் பந்துவீச்சாளர்கள் ஏமாற்றிவிட்டனர் ..

வை.பாலாஜி- தலைமை நடத்துனர்

- பதிவுகள்: 9237
வசிப்பிடம்: கடலும் கடல் சார்ந்த இடமும்
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 1300
Re: இந்தியா நிம்மதிப் பெருமூச்சு: பேட்டின்சன் காயமடைந்தார்
அஷ்வின் அடித்த ரன்னை கூட மட்டையாளர்கள் அடிக்கவில்லை.
Re: இந்தியா நிம்மதிப் பெருமூச்சு: பேட்டின்சன் காயமடைந்தார்
இதெல்லாம் ஆட்டத்தில் சகஜம்
வெற்றியும் தோல்வியும் சமம்
வெற்றியும் தோல்வியும் சமம்
2வது இன்னிங்ஸ்சில் இந்திய வீரர்கள் ரன்கள்: கேப்டன் தோனி (2), காம்பீர் ( 83), சச்சின் (80), லட்சுமணன் ( 66), சேவக் (4), கோஹக்லி (9),
டிராவிட் (29). ஜாகீர்கான் (35), இசாந்த்சர்மா (11).
நுட்ப காரணம் கூற முடியாது என்கிறார் தோனி: ஆட்டம் முடிந்ததும் நிருபர்களிடம் பேசிய இந்திய கேப்டன் தோனி கூறுகையில்: தோல்வி என்பது வாழ்வில் வரக்கூடியதுதான். வீரர்கள் தேர்வு குறித்து எவ்வித கேள்வியும் எழவில்லை. நல்ல வீரர்களை பெற்றுள்ளோம் . தோல்விக்கான காரணம் குறித்து அறுதியிட்டு எதுவும் கூற முடியாது. அதே நேரத்தில் பேட்டிங் மற்றும் பவுலிங் இன்னும் பலப்படுத்த வேண்டிய சூழல் இருக்கிறோம் என்றார். இன்னும் ஒருங்கிணைப்பும், ஒற்றுமையம் தேவைப்படுகிறது. முதல் இன்னிங்சில் 350 ரன்கள் எடுத்திருந்தால் ஆட்டத்தின் போக்கு மாறியிருக்கும் தினமலர் .

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: இந்தியா நிம்மதிப் பெருமூச்சு: பேட்டின்சன் காயமடைந்தார்
வெற்றியும் தோல்வியும் எப்படி அண்ணா சமமாகும்?இளமாறன் wrote:இதெல்லாம் ஆட்டத்தில் சகஜம்
வெற்றியும் தோல்வியும் சமம்![]()
Re: இந்தியா நிம்மதிப் பெருமூச்சு: பேட்டின்சன் காயமடைந்தார்
வெற்றியை விட தோல்வி தான் மிக சிறந்தது .. இது ஓகே வா பிரபு

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Page 7 of 8 •
1, 2, 3, 4, 5, 6, 7, 8 
Page 7 of 8
Permissions in this forum:
You cannot reply to topics in this forum









