புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:51 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Today at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Today at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Today at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Today at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Today at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm

» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பவர் ஸ்டார் Vs (ரஜினி + விஜய்+ etc..)  Poll_c10பவர் ஸ்டார் Vs (ரஜினி + விஜய்+ etc..)  Poll_m10பவர் ஸ்டார் Vs (ரஜினி + விஜய்+ etc..)  Poll_c10 
83 Posts - 50%
heezulia
பவர் ஸ்டார் Vs (ரஜினி + விஜய்+ etc..)  Poll_c10பவர் ஸ்டார் Vs (ரஜினி + விஜய்+ etc..)  Poll_m10பவர் ஸ்டார் Vs (ரஜினி + விஜய்+ etc..)  Poll_c10 
62 Posts - 38%
T.N.Balasubramanian
பவர் ஸ்டார் Vs (ரஜினி + விஜய்+ etc..)  Poll_c10பவர் ஸ்டார் Vs (ரஜினி + விஜய்+ etc..)  Poll_m10பவர் ஸ்டார் Vs (ரஜினி + விஜய்+ etc..)  Poll_c10 
9 Posts - 5%
mohamed nizamudeen
பவர் ஸ்டார் Vs (ரஜினி + விஜய்+ etc..)  Poll_c10பவர் ஸ்டார் Vs (ரஜினி + விஜய்+ etc..)  Poll_m10பவர் ஸ்டார் Vs (ரஜினி + விஜய்+ etc..)  Poll_c10 
6 Posts - 4%
prajai
பவர் ஸ்டார் Vs (ரஜினி + விஜய்+ etc..)  Poll_c10பவர் ஸ்டார் Vs (ரஜினி + விஜய்+ etc..)  Poll_m10பவர் ஸ்டார் Vs (ரஜினி + விஜய்+ etc..)  Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
பவர் ஸ்டார் Vs (ரஜினி + விஜய்+ etc..)  Poll_c10பவர் ஸ்டார் Vs (ரஜினி + விஜய்+ etc..)  Poll_m10பவர் ஸ்டார் Vs (ரஜினி + விஜய்+ etc..)  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பவர் ஸ்டார் Vs (ரஜினி + விஜய்+ etc..)  Poll_c10பவர் ஸ்டார் Vs (ரஜினி + விஜய்+ etc..)  Poll_m10பவர் ஸ்டார் Vs (ரஜினி + விஜய்+ etc..)  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பவர் ஸ்டார் Vs (ரஜினி + விஜய்+ etc..)  Poll_c10பவர் ஸ்டார் Vs (ரஜினி + விஜய்+ etc..)  Poll_m10பவர் ஸ்டார் Vs (ரஜினி + விஜய்+ etc..)  Poll_c10 
125 Posts - 54%
heezulia
பவர் ஸ்டார் Vs (ரஜினி + விஜய்+ etc..)  Poll_c10பவர் ஸ்டார் Vs (ரஜினி + விஜய்+ etc..)  Poll_m10பவர் ஸ்டார் Vs (ரஜினி + விஜய்+ etc..)  Poll_c10 
83 Posts - 36%
T.N.Balasubramanian
பவர் ஸ்டார் Vs (ரஜினி + விஜய்+ etc..)  Poll_c10பவர் ஸ்டார் Vs (ரஜினி + விஜய்+ etc..)  Poll_m10பவர் ஸ்டார் Vs (ரஜினி + விஜய்+ etc..)  Poll_c10 
11 Posts - 5%
mohamed nizamudeen
பவர் ஸ்டார் Vs (ரஜினி + விஜய்+ etc..)  Poll_c10பவர் ஸ்டார் Vs (ரஜினி + விஜய்+ etc..)  Poll_m10பவர் ஸ்டார் Vs (ரஜினி + விஜய்+ etc..)  Poll_c10 
8 Posts - 3%

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பவர் ஸ்டார் Vs (ரஜினி + விஜய்+ etc..)

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Nov 11, 2011 10:11 am

[You must be registered and logged in to see this image.]இன்று தமிழ் திரையுலகில் தவிர்க்க இயலாத ஒரு மனிதராக வலம் வருபவர் 'பவர் ஸ்டார்' சீனிவாசன்.

இவர்
நடித்து வெளிவந்த 'லத்திகா' திரைப்படத்தை 200 நாட்களை கடந்தும் சென்னையில்
பவர் ஸ்டார் ரசிகர்களுக்காகவே திரையிட்டு வருகிறார்கள்.!

தன்
ரசிகர்களுக்காகவே தன் நடிப்பில்(?!) வெளியான 'லத்திகா'வைத் தொடர்ந்து
'ஆனந்த தொல்லை', 'மன்னவன்', 'திருமா', 'தேசிய நெடுஞ்சாலை', 'மூலக்கடை
முருகன்' என வரிசையாக என்று படங்களில் நடித்து வருகிறார்.

'பவர்
ஸ்டார்' சீனிவாசன் என்ற பெயரில் புதிதாக டிவிட்டர் இணையத்தில்
இணைந்துள்ளார். ( அது நிஜமான 'பவர் ஸ்டார்' தானா அல்லது அவருடைய 'பவரை'
குறைக்க நினைக்கும் விஷ(ய)மிகளின் வேலையா என்பது மில்லியனோ மில்லியன் டாலர்
கேள்வி.)

நவம்பர் 7ம் தேதி டிவிட்டர் இணையத்தில் இணைந்துள்ள இந்த
'பவர் ஸ்டாரை' ரசிகர்கள் வரவேற்று தனது விமர்சங்களை வாரி வழங்கி
வருகின்றனர்.

பல்வேறு வேலைகளுக்கு இடையிலும் தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு டிவிட்டர் இணையத்தில் பதிலளித்து வருகிறார் இந்த 'பவர்'.

டிவிட்டர் இணையத்தில் இவரது ரசிகர்களுக்கு இவரை பற்றி பதிந்து இருக்கும் சில 'பஞ்ச்'கள் மட்டும் இங்கே :

* உங்களை 'நடிகர்' என்று சொல்வதை வன்மையாக கண்டிக்கிறேன். நீங்கள் கமல் மாதிரி ஒரு 'பன்முக கலைஞன்'.

*
வணக்கம் தலைவா.. நான் உங்களின் தீவிர ரசிகன். எல்லாரும் உங்களின் படத்தை
தான் பார்ப்பாங்க. ஆனால் நான் உங்க பட போஸ்டரை 3 மணி நேரம் பார்ப்பேன்.

* ஆஸ்கார் விருது குழுக்களையும் உங்களது 'லத்திகா' படம் கவரும் என்பதில் சந்தேகமில்லை.

* சார் உங்களது அடுத்த படத்தில் நீங்கள் 6 பேக்கில் நடிக்கணும்.

* தலைவா... உங்கள் முகத்தில் 10 அஜீத், 23 விஜய், 4 கமல் சாயல் இருக்கு.. 2016ல் நீங்க தான் தல சி.எம்.

* நீங்கள் கண்டிப்பாக அரசியலுக்கு வரணும்.. நீங்க வந்தாதான் பவர் கட் பிரச்னை சரியாகும்.

* தலைவா உங்களுக்கு இருக்கிற அழகுக்கு நீங்கள் ஆங்கில படத்தில் கூட நாயகனாக நடிக்கலாம்.

* வானத்துல இருக்கு பல ஸ்டார் ஆனால் இங்க டிவிட்டருக்கு ஒரே ஸ்டார் எங்க பவர் ஸ்டார்.

* தீபாவளின்னா சரவெடி.. எங்க பவர் ஸ்டார்னா அதிரடி

விகடன்

[You must be registered and logged in to see this link.]
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Nov 11, 2011 11:19 am

சிரிப்பு சிப்பு வருது பவர் ஸ்டார் Vs (ரஜினி + விஜய்+ etc..)  745155 பவர் ஸ்டார் Vs (ரஜினி + விஜய்+ etc..)  745155 பவர் ஸ்டார் Vs (ரஜினி + விஜய்+ etc..)  745155 பவர் ஸ்டார் Vs (ரஜினி + விஜய்+ etc..)  745155 பவர் ஸ்டார் Vs (ரஜினி + விஜய்+ etc..)  745155 பவர் ஸ்டார் Vs (ரஜினி + விஜய்+ etc..)  745155

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : [You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Nov 11, 2011 1:43 pm

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது

[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Nov 11, 2011 1:54 pm

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Dec 29, 2011 4:22 pm

[You must be registered and logged in to see this image.]2011ம் ஆண்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் எந்த ஒரு படமும் வெளிவரவில்லை.

ஆனால் ரஜினி படத்தைப் போலவே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் படம் வெளியிட்டு தனது
பேட்டி, கெட்டப், டிவிட்டர் பஞ்ச் வசனங்கள் மூலம் தமிழ் திரையுலகினர்
அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர் 'பவர் ஸ்டார்' சீனிவாசன்.

இவர்
நடிப்பில் வெளிவந்த 'லத்திகா' திரைப்படத்தை 200 நாட்களை கடந்து மகாலட்சுமி
திரையரங்கில் ஓட்டினார்கள். பேட்டியில் "நான் தான் காசு கொடுத்து
ஒட்டினேன்.. அது எனது ரசிகர்களுக்காக " என பேட்டியளித்தார் பவர்.

தன் ரசிகர்களுக்காகவே தன் நடிப்பில் வெளியான 'லத்திகா'வைத் தொடர்ந்து 'ஆனந்த
தொல்லை', 'மன்னவன்', 'திருமா', 'தேசிய நெடுஞ்சாலை', 'மூலக்கடை முருகன்' என
வரிசையாக படங்களில் மும்முரமோ மும்முரமாக நடித்து தள்ளுகிறார்.

'பவர்
ஸ்டார்' சீனிவாசன் என்ற பெயரில் புதிதாக டிவிட்டர் இணையத்தில்
இணைந்துள்ளார். இவரது பஞ்ச்களை எல்லாம் பார்த்து இது ' நிஜ பவர் ஸ்டாரா' என
சந்தேகங்கள் முளைத்தபோது, அதை முளையிலேயே கிள்ளி, " அது நானே தான் ! "
என்று பேட்டியளித்து, 'ரசிகர்'களை ஆச்சர்யத்திலும் இணையவாசிகளை
அதிர்ச்சியிலும் ஆழ்த்தினார்.

பல்வேறு வேலைகளுக்கு இடையிலும் தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு டிவிட்டர் இணையத்தில் பதிலளித்து வருகிறார் இந்த 'பவர்'.

டிவிட்டர்
இணையத்தில் இவர் பண்ணிய மெசேஜுகளைப் பார்த்து திரையுலகமே Freeze ஆகி
இருக்கிறது. இவர் யாருக்கு எல்லாம் என்ன மெசேஜ் அனுப்பினார், என்ன
விஷயங்களை பகிர்ந்து கொண்டார் என்பது குறித்த சில நட்சத்திரத் தகவல்கள் :

* CHAMMAK CHALLO பாடல் பாடிய AKON விற்கு : உங்களுடன் பணிபுரிய ஆசைப்படுகிறேன். இது தான் எனது டிவிட்டர் அக்கவுண்ட்.

* ஃபேஸ்புக் இணையத்தில் சிம்புவிற்கு பிறகு எனக்கு தான் அதிக ரசிகர்கள் இருப்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

*
ரசிகர்களே.. என்னை பிடிக்காத சில பேர் என்னை தவறாக பேசுவதை பார்த்து
கோபப்படாதீர்கள். ஆண்டவன் நல்லவங்களை சோதிப்பான் ஆனா கைவிட மாட்டான் !

*
ரஜினிகாந்த் பிறந்த நாள் அன்று : எனது அண்ணன் சூப்பர் ஸ்டார் வாழ்க
பல்லாண்டு. நீங்க இன்னும் பல படங்க பண்ணனும், அது எனக்கு போட்டியா
இருக்கணும்.. ( சூப்பர் ஸ்டார் 'கோச்சடையான்' படத்தை விரைவாக முடிக்க
திட்டமிட்டதற்கு பவர் ஸ்டாரின் இந்த மெசேஜ் காரணமில்லை என்று நம்பத்தகுந்த
வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.)
* மல்லிகா ஷெரவத்திற்கு : ஒஸ்தி படத்தில் நன்றாக ஆடி இருந்தீர்கள். விரைவில் உங்களுடன் ஒரு படத்தில் பணிபுரிய ஆசைப்படுகிறேன்.

*
ஜிம்மில் இருந்து வந்து விட்டேன் மிகவும் சோர்வாக இருக்கிறது. ஆனால் எனது
வெறித்தனமான ரசிகர்களுக்காக டிவிட்டரில் பேசலாம் என்று வந்தேன்.

*
இயக்குனர் ஷங்கர் மற்றும் விஜய் என்னை 'நண்பன்' படத்தின் இசை வெளியீட்டு
விழாவிற்கு அழைத்து இருக்கிறார்கள். ஆனால் என்னால் போக முடியுமா என்று
தெரியவில்லை.

[You must be registered and logged in to see this image.]* ராஜபாட்டை படத்தில் எனது பேரை படத்தின் பப்ளிசிட்டிக்காக பயன்படுத்தி இருக்கிறார் விக்ரம்.

* ஆனந்த தொல்லை படத்தில முழுக்க முழுக்க ஆக்ஷன் தான். பயங்கரமான வில்லனா என்னை பாக்க போறீங்க!

* பொங்கல் 2012 அன்று விஜய்யின் 'நண்பன்'. போட்டியாக எனது 'ஆனந்த தொல்லை'.

* பவர் ஸ்டாருக்கு கோபம் வராது தம்பி. பாசத்தால அடிக்கிறவன் தான் இந்த பவர் ஸ்டார்.

டிவிட்டர் இணையத்தில் இவரது ரசிகர்களுக்கு இவரை பற்றி பதிந்து இருக்கும் மிகச் சில 'பஞ்ச்'கள் மட்டும் இங்கே :

*
ஆனந்த தொல்லை டிரெய்லரே இப்படின்னா, படம் CHANCELESS... ஆனந்த தொல்லை
கண்டிப்பாக நண்பன் மற்றும் பில்லா 2 படத்திற்கு தொல்லையாக இருக்கும்.

* பஸ்ல ஹாரன் அடிச்சா சத்தம் வரும்.. என் தல பவர் ஸ்டார் அடிச்சா ரத்தம் வரும்.

* தலைவா.. உங்களுக்கு கத்ரினா கைஃப் தான் சரியான ஜோடி!

* தலைவா.. ஐஸ்வர்யா ராய் கூட எல்லாம் நடிக்க வேண்டாம். அவங்க பொண்ணு கூட நடிங்க. அது தான் உங்களுக்கு கரெக்ட்.

*
தல.. கிறிஸ்துமஸ் தாத்தா எனது பரிசு பொருள் கொடுக்கவில்லை என
வருத்தப்பட்டேன். நீங்கள் ஆன்லைன்ல இன்றைக்கு வந்துட்டீங்க. எனககு
மிகப்பெரிய பரிசு இதுதான்.

* எல்லாரும் அவங்க குடும்பம் அல்லது
காதலி போட்டோ தான் பர்ஸ்ல வச்சுருப்பாங்க.. ஆனால் என்னோட பர்ஸ்ல உங்களோட
போட்டோ தான் வச்சுருக்கேன். நான் உங்கள் ரசிகன்.. இல்லை இல்லை.. பக்தன்.
* நான் நீங்க டிவிட்டர் இணையத்திற்கு வரவில்லை என்று தேம்பி தேம்பி
அழுதுகிட்டு இருந்தேனா, டக்குனு பார்த்தா ஒரு வாளி ஃபுல்லா கண்ணீர்.!

* உங்களோட அழகை பார்த்து FAIR & LOVELY CREAM-க்கே வெட்கம் வரும்.

* தலைவா.. WORLD PEACE DAY என்றைக்கு கொண்டாடலாம் என்று சொல்லுங்கள்.. அதான் உங்கள் பிறந்த நாள்...

* படங்களில் கயிறு உபயோகித்து சண்டை போடுங்கள்... உங்களுக்கு ஒன்று என்றால் எங்களால் தாங்கவே முடியாது.

* உங்களை 'நடிகர்' என்று சொல்வதை வன்மையாக கண்டிக்கிறேன். நீங்கள் கமல் மாதிரி ஒரு 'பன்முக கலைஞன்'.

*
வணக்கம் தலைவா.. நான் உங்களின் தீவிர ரசிகன். எல்லாரும் உங்களின் படத்தை
தான் பார்ப்பாங்க. ஆனால் நான் உங்க பட போஸ்டரை 3 மணி நேரம் பார்ப்பேன்.!

* ஆஸ்கர் விருது குழுக்களையும் உங்களது 'லத்திகா' படம் கவரும் என்பதில் சந்தேகமில்லை.

* சார் உங்களது அடுத்த படத்தில் நீங்கள் 6 பேக்கில் நடிக்கணும்.

* தலைவா... உங்கள் முகத்தில் 10 அஜீத், 23 விஜய், 4 கமல் சாயல் இருக்கு.. 2016ல் நீங்க தான் தல சி.எம்.!

* நீங்கள் கண்டிப்பாக அரசியலுக்கு வரணும்.. நீங்க வந்தாதான் பவர் கட் பிரச்னை சரியாகும்.

* தலைவா உங்களுக்கு இருக்கிற அழகுக்கு நீங்கள் ஆங்கில படத்தில் கூட நாயகனாக நடிக்கலாம்.

* வானத்துல இருக்கு பல ஸ்டார்.. ஆனால் இங்க டிவிட்டருக்கு ஒரே ஸ்டார் எங்க பவர் ஸ்டார்.

* தீபாவளின்னா சரவெடி.. எங்க பவர் ஸ்டார்னா அதிரடி!

[You must be registered and logged in to see this image.]

விகடன்

[You must be registered and logged in to see this link.]
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Dec 29, 2011 4:24 pm

[You must be registered and logged in to see this image.]

ரேவதி என்னால முடியல இத பார்த்ததுமே ,,
நல்ல வேள பக்கிரி இங்கே இல்ல.
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

* உங்களோட அழகை பார்த்து FAIR & LOVELY CREAM-க்கே வெட்கம் வரும்.

* தலைவா.. WORLD PEACE DAY என்றைக்கு கொண்டாடலாம் என்று சொல்லுங்கள்.. அதான் உங்கள் பிறந்த நாள்...

* படங்களில் கயிறு உபயோகித்து சண்டை போடுங்கள்... உங்களுக்கு ஒன்று என்றால் எங்களால் தாங்கவே முடியாது.

* உங்களை 'நடிகர்' என்று சொல்வதை வன்மையாக கண்டிக்கிறேன். நீங்கள் கமல் மாதிரி ஒரு 'பன்முக கலைஞன்'.

*
வணக்கம் தலைவா.. நான் உங்களின் தீவிர ரசிகன். எல்லாரும் உங்களின் படத்தை
தான் பார்ப்பாங்க. ஆனால் நான் உங்க பட போஸ்டரை 3 மணி நேரம் பார்ப்பேன்.!

* ஆஸ்கர் விருது குழுக்களையும் உங்களது 'லத்திகா' படம் கவரும் என்பதில் சந்தேகமில்லை.

* சார் உங்களது அடுத்த படத்தில் நீங்கள் 6 பேக்கில் நடிக்கணும்.

* தலைவா... உங்கள் முகத்தில் 10 அஜீத், 23 விஜய், 4 கமல் சாயல் இருக்கு.. 2016ல் நீங்க தான் தல சி.எம்.!

* நீங்கள் கண்டிப்பாக அரசியலுக்கு வரணும்.. நீங்க வந்தாதான் பவர் கட் பிரச்னை சரியாகும்.

* தலைவா உங்களுக்கு இருக்கிற அழகுக்கு நீங்கள் ஆங்கில படத்தில் கூட நாயகனாக நடிக்கலாம்.

* வானத்துல இருக்கு பல ஸ்டார்.. ஆனால் இங்க டிவிட்டருக்கு ஒரே ஸ்டார் எங்க பவர் ஸ்டார்.

* தீபாவளின்னா சரவெடி.. எங்க பவர் ஸ்டார்னா அதிரடி!
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
பாவிங்களா..... :அடபாவி: :அடபாவி: :அடபாவி: :அடபாவி: :அடபாவி:

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Dec 29, 2011 4:29 pm

நம்ம டி‌ஆர்க்கு பிறகு இவர்தான் நல்லா காமெடி பன்றார் அக்கா [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Dec 29, 2011 4:30 pm

ஐயாயோ இந்த கொசு தொல்லை தாங்க முடியாலைப்பா. ethaachchum marunthai adingappaa

[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Dec 29, 2011 4:30 pm

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது

[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 29, 2011 4:32 pm

[You must be registered and logged in to see this image.]

தமிழ் சினிமாவிற்கு ஏன் இப்படிப்பட்ட கஷ்டகாலம் எனத் தெரியவில்லை!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக