புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பவர் ஸ்டார் Vs (ரஜினி + விஜய்+ etc..)  - Page 2 Poll_c10பவர் ஸ்டார் Vs (ரஜினி + விஜய்+ etc..)  - Page 2 Poll_m10பவர் ஸ்டார் Vs (ரஜினி + விஜய்+ etc..)  - Page 2 Poll_c10 
64 Posts - 50%
heezulia
பவர் ஸ்டார் Vs (ரஜினி + விஜய்+ etc..)  - Page 2 Poll_c10பவர் ஸ்டார் Vs (ரஜினி + விஜய்+ etc..)  - Page 2 Poll_m10பவர் ஸ்டார் Vs (ரஜினி + விஜய்+ etc..)  - Page 2 Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
பவர் ஸ்டார் Vs (ரஜினி + விஜய்+ etc..)  - Page 2 Poll_c10பவர் ஸ்டார் Vs (ரஜினி + விஜய்+ etc..)  - Page 2 Poll_m10பவர் ஸ்டார் Vs (ரஜினி + விஜய்+ etc..)  - Page 2 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
பவர் ஸ்டார் Vs (ரஜினி + விஜய்+ etc..)  - Page 2 Poll_c10பவர் ஸ்டார் Vs (ரஜினி + விஜய்+ etc..)  - Page 2 Poll_m10பவர் ஸ்டார் Vs (ரஜினி + விஜய்+ etc..)  - Page 2 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
பவர் ஸ்டார் Vs (ரஜினி + விஜய்+ etc..)  - Page 2 Poll_c10பவர் ஸ்டார் Vs (ரஜினி + விஜய்+ etc..)  - Page 2 Poll_m10பவர் ஸ்டார் Vs (ரஜினி + விஜய்+ etc..)  - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பவர் ஸ்டார் Vs (ரஜினி + விஜய்+ etc..)  - Page 2 Poll_c10பவர் ஸ்டார் Vs (ரஜினி + விஜய்+ etc..)  - Page 2 Poll_m10பவர் ஸ்டார் Vs (ரஜினி + விஜய்+ etc..)  - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பவர் ஸ்டார் Vs (ரஜினி + விஜய்+ etc..)  - Page 2 Poll_c10பவர் ஸ்டார் Vs (ரஜினி + விஜய்+ etc..)  - Page 2 Poll_m10பவர் ஸ்டார் Vs (ரஜினி + விஜய்+ etc..)  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பவர் ஸ்டார் Vs (ரஜினி + விஜய்+ etc..)  - Page 2 Poll_c10பவர் ஸ்டார் Vs (ரஜினி + விஜய்+ etc..)  - Page 2 Poll_m10பவர் ஸ்டார் Vs (ரஜினி + விஜய்+ etc..)  - Page 2 Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பவர் ஸ்டார் Vs (ரஜினி + விஜய்+ etc..)


   
   

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Nov 11, 2011 10:11 am

First topic message reminder :

[You must be registered and logged in to see this image.]இன்று தமிழ் திரையுலகில் தவிர்க்க இயலாத ஒரு மனிதராக வலம் வருபவர் 'பவர் ஸ்டார்' சீனிவாசன்.

இவர்
நடித்து வெளிவந்த 'லத்திகா' திரைப்படத்தை 200 நாட்களை கடந்தும் சென்னையில்
பவர் ஸ்டார் ரசிகர்களுக்காகவே திரையிட்டு வருகிறார்கள்.!

தன்
ரசிகர்களுக்காகவே தன் நடிப்பில்(?!) வெளியான 'லத்திகா'வைத் தொடர்ந்து
'ஆனந்த தொல்லை', 'மன்னவன்', 'திருமா', 'தேசிய நெடுஞ்சாலை', 'மூலக்கடை
முருகன்' என வரிசையாக என்று படங்களில் நடித்து வருகிறார்.

'பவர்
ஸ்டார்' சீனிவாசன் என்ற பெயரில் புதிதாக டிவிட்டர் இணையத்தில்
இணைந்துள்ளார். ( அது நிஜமான 'பவர் ஸ்டார்' தானா அல்லது அவருடைய 'பவரை'
குறைக்க நினைக்கும் விஷ(ய)மிகளின் வேலையா என்பது மில்லியனோ மில்லியன் டாலர்
கேள்வி.)

நவம்பர் 7ம் தேதி டிவிட்டர் இணையத்தில் இணைந்துள்ள இந்த
'பவர் ஸ்டாரை' ரசிகர்கள் வரவேற்று தனது விமர்சங்களை வாரி வழங்கி
வருகின்றனர்.

பல்வேறு வேலைகளுக்கு இடையிலும் தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு டிவிட்டர் இணையத்தில் பதிலளித்து வருகிறார் இந்த 'பவர்'.

டிவிட்டர் இணையத்தில் இவரது ரசிகர்களுக்கு இவரை பற்றி பதிந்து இருக்கும் சில 'பஞ்ச்'கள் மட்டும் இங்கே :

* உங்களை 'நடிகர்' என்று சொல்வதை வன்மையாக கண்டிக்கிறேன். நீங்கள் கமல் மாதிரி ஒரு 'பன்முக கலைஞன்'.

*
வணக்கம் தலைவா.. நான் உங்களின் தீவிர ரசிகன். எல்லாரும் உங்களின் படத்தை
தான் பார்ப்பாங்க. ஆனால் நான் உங்க பட போஸ்டரை 3 மணி நேரம் பார்ப்பேன்.

* ஆஸ்கார் விருது குழுக்களையும் உங்களது 'லத்திகா' படம் கவரும் என்பதில் சந்தேகமில்லை.

* சார் உங்களது அடுத்த படத்தில் நீங்கள் 6 பேக்கில் நடிக்கணும்.

* தலைவா... உங்கள் முகத்தில் 10 அஜீத், 23 விஜய், 4 கமல் சாயல் இருக்கு.. 2016ல் நீங்க தான் தல சி.எம்.

* நீங்கள் கண்டிப்பாக அரசியலுக்கு வரணும்.. நீங்க வந்தாதான் பவர் கட் பிரச்னை சரியாகும்.

* தலைவா உங்களுக்கு இருக்கிற அழகுக்கு நீங்கள் ஆங்கில படத்தில் கூட நாயகனாக நடிக்கலாம்.

* வானத்துல இருக்கு பல ஸ்டார் ஆனால் இங்க டிவிட்டருக்கு ஒரே ஸ்டார் எங்க பவர் ஸ்டார்.

* தீபாவளின்னா சரவெடி.. எங்க பவர் ஸ்டார்னா அதிரடி


விகடன்



[You must be registered and logged in to see this link.]

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Dec 29, 2011 4:32 pm

ரேவதி wrote:நம்ம டி‌ஆர்க்கு பிறகு இவர்தான் நல்லா காமெடி பன்றார் அக்கா [You must be registered and logged in to see this image.]

நா இதை ஏத்துக்க மாட்டேன்.
டி.ஆர். டி.ஆர் தான். ரிலாக்ஸ்
[You must be registered and logged in to see this image.]




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Dec 29, 2011 4:33 pm

இந்தப் பதிவு ஏற்கனவே இருந்தது போல இருக்கு அதிர்ச்சி



[You must be registered and logged in to see this link.]
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Dec 29, 2011 4:33 pm

சிவா wrote:[You must be registered and logged in to see this image.]

தமிழ் சினிமாவிற்கு ஏன் இப்படிப்பட்ட கஷ்டகாலம் எனத் தெரியவில்லை!

கண் திருஷ்டி வேணும்ல...
அதான். என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Dec 29, 2011 4:33 pm

சிவா wrote:[You must be registered and logged in to see this image.]

தமிழ் சினிமாவிற்கு ஏன் இப்படிப்பட்ட கஷ்டகாலம் எனத் தெரியவில்லை!
ஆத்தாடி..பூச்சாண்டி அய்யோ, நான் இல்லை



[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 29, 2011 4:34 pm

///ஜிம்மில் இருந்து வந்து விட்டேன் மிகவும் சோர்வாக இருக்கிறது. ஆனால் எனது வெறித்தனமான ரசிகர்களுக்காக டிவிட்டரில் பேசலாம் என்று வந்தேன்.///

அந்த வெறித்தனமான ரசிகர்கள் யார் என்பதைக் கொஞ்சம் சொல்லுங்க பாஸ், அவனுக உயிரோட இருந்து என்ன பிரயோசனம்....! போட்டுத் தள்ளிடறேன்! [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Dec 29, 2011 4:35 pm

ரேவதி wrote:
சிவா wrote:[You must be registered and logged in to see this image.]

தமிழ் சினிமாவிற்கு ஏன் இப்படிப்பட்ட கஷ்டகாலம் எனத் தெரியவில்லை!
ஆத்தாடி..பூச்சாண்டி அய்யோ, நான் இல்லை
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Dec 29, 2011 4:35 pm

உமா wrote:
ரேவதி wrote:நம்ம டி‌ஆர்க்கு பிறகு இவர்தான் நல்லா காமெடி பன்றார் அக்கா [You must be registered and logged in to see this image.]

நா இதை ஏத்துக்க மாட்டேன்.
டி.ஆர். டி.ஆர் தான். ரிலாக்ஸ்
[You must be registered and logged in to see this image.]
ஹேய் ......டண்டணக்கா டனக்குனக்க ..... பவர் ஸ்டார் Vs (ரஜினி + விஜய்+ etc..)  - Page 2 745155



[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Dec 29, 2011 4:35 pm

இந்த செய்தியை பகிர்ந்த

பவர் ஸ்டார் "சீனிவாசன் " ரசிகர் மன்ற தலைவி

ரேவதி ,வடபழனி அவர்களுக்கு
மிக்க நன்றி .
.



[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Dec 29, 2011 4:36 pm

சிவா wrote:///ஜிம்மில் இருந்து வந்து விட்டேன் மிகவும் சோர்வாக இருக்கிறது. ஆனால் எனது வெறித்தனமான ரசிகர்களுக்காக டிவிட்டரில் பேசலாம் என்று வந்தேன்.///

அந்த வெறித்தனமான ரசிகர்கள் யார் என்பதைக் கொஞ்சம் சொல்லுங்க பாஸ், அவனுக உயிரோட இருந்து என்ன பிரயோசனம்....! போட்டுத் தள்ளிடறேன்! [You must be registered and logged in to see this image.]
சிவா why this kolai veri? .



[You must be registered and logged in to see this link.]
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Dec 29, 2011 4:37 pm

வை.பாலாஜி wrote:இந்த செய்தியை பகிர்ந்த

பவர் ஸ்டார் "சீனிவாசன் " ரசிகர் மன்ற தலைவி

ரேவதி ,வடபழனி அவர்களுக்கு
மிக்க நன்றி .
.

ஐயோ...இந்த பதிவை பார்த்ததும் எனக்கு சிரிப்பு தாங்க முடியல.
அதுக்கு மேல உங்கள் பினோட்டங்கள். முடியல ..
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக