|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...by யினியவன் Today at 2:46 pm
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by கே. பாலா Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by யினியவன் Today at 2:35 pm
» அடக்கம்!....
by இரா.பகவதி Today at 2:29 pm
» காதலாகிப் போனதடி மனசு
by யினியவன் Today at 2:28 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 2:13 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 2:09 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by Aathira Today at 1:34 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by புரட்சி Today at 1:33 pm
» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm
» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm
» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by இரா.பகவதி Today at 11:56 am
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am
» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am
» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am
» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am
» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57 am
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by கேசவன் Today at 10:50 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by முஹைதீன் Today at 9:13 am
» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:36 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:42 am
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
உள்நுழைய இங்கு அழுத்தவும்
ஆஸி. 659 ரன்களுக்கு டிக்ளேர்
Page 1 of 1 • Share •
ஆஸி. 659 ரன்களுக்கு டிக்ளேர்
சிட்னி: இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியி்ன் 3வது நாளில் ஆடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 4 விக்கெட்களுக்கு 659 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. கேப்டன் மைக்கேல் கிளார்க் முச்சதம் அடித்தார். ஹஸ்ஸி சதமடித்தார்.
இதையடுத்து இந்தியா தனது 2வது இன்னிங்ஸை ஆடி வருகிறது. காலை 11.30 மணி நிலவரப்படி, இந்தியா 2 விக்கெட்களை இழந்து 105 ரன்களை எடுத்திருந்தது. கம்பிர் அதிரடியாக அரைசதம் அடித்து இந்தியாவின் ஸ்கோரை உயர்த்தி உள்ளார். அவருடன் 100வது சதம் அடிக்கும் கனவுடன் சச்சின் களத்தில் உள்ளார். 2வது இன்னிங்சில் சச்சின் சதமடிக்கும் பட்சத்தில் இந்தியா, இந்த போட்டியில் தோல்வியை தவிர்க்க வாய்ப்பு உள்ளது.
ஆஸ்திரேலியா, இந்தியா அணிகளுக்கு இடையிலான பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகின்றது. இதில் முதல் போட்டியி்ல் இந்தியா தோல்வி அடைந்தது. சிட்னியில் துவங்கிய 2வது டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்டத்தில் இந்தியா முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்து 191 ரன்கள் எடுத்து ஆல்-அவுட்டானது.
அதன்பிறகு ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸை துவக்கியது. முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்புக்கு 116 ரன்களை எடுத்திருந்தது. ரிக்கி பான்டிங்(44), கிளார்க(47) ஜோடி களத்தில் அவுட்டாகாமல் இருந்தனர்.
நேற்று 2ம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த ஆஸ்திரேலியா, ரிக்கி பான்டிங், கிளார்க் உள்ளிட்டோரின் சதத்துடன் இமாலய ஸ்கோரை எட்டியது. 2ம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா ரிக்கி பான்டிக்கை இழந்து முதல் இன்னிங்சில் 482 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. மைக்கேல் கிளார்க்(251), மைக்கேல் ஹசி(55) உள்ளிட்டோர் களத்தில் இருந்தனர்.
3வது நாளாக இன்று ஆஸ்திரேலிய முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை தொடர்ந்தது. பொறுப்பாக விளையாடிய ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் சிட்னி மைதானத்தில் அதிகபட்ச ரன்கள் எடுத்த ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
கிளார்க் உடன் ஜோடி சேர்ந்து ஆடி வந்த மைக்கேல் ஹசி 150 ரன்களை கடந்தும் அவுட்டாகவில்லை. இந்த ஜோடியின் சிறப்பாக ஆட்டம் மூலம் ஆஸ்திரேலியா 4 விக்கெட்களுக்கு 659 ரன்கள் என்ற வலுவான நிலையை எட்டி, முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.
ஆஸ்திரேலிய அணி 468 ரன்கள் லீட் பெற்ற நிலையில் இந்திய 2வது இன்னிங்சை துவக்கியது. துவக்கத்திலேயே இந்திய துவக்கவீரர் ஷேவாக் 4 ரனகளில் ஆட்டமிழந்தார்.
தட்ஸ் தமிழ்

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: ஆஸி. 659 ரன்களுக்கு டிக்ளேர்
தற்பொழுது இந்தியா 114/2 41 ஓவெர்ஸ்
காம்பீர் 68
டெண்டுல்கர் 8
காம்பீர் 68
டெண்டுல்கர் 8

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: ஆஸி. 659 ரன்களுக்கு டிக்ளேர்
சூப்பரான முச்சதம் அடித்த கிளார்க்கிற்கு எனது பாராட்டுகள்.....
திறமைகள் யாரிடம் இருந்தாலும் அதை பாராட்ட ஏன் நண்பர்களே தயக்கம்........
திறமைகள் யாரிடம் இருந்தாலும் அதை பாராட்ட ஏன் நண்பர்களே தயக்கம்........
Manik- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 17644
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 687
Re: ஆஸி. 659 ரன்களுக்கு டிக்ளேர்
Manik wrote:சூப்பரான முச்சதம் அடித்த கிளார்க்கிற்கு எனது பாராட்டுகள்.....
திறமைகள் யாரிடம் இருந்தாலும் அதை பாராட்ட ஏன் நண்பர்களே தயக்கம்........
Re: ஆஸி. 659 ரன்களுக்கு டிக்ளேர்
என்னடா மிரட்டுற என்னடா பன்னுவ நான் அப்படிதான் பாராட்டுவேன்
Manik- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 17644
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 687
Re: ஆஸி. 659 ரன்களுக்கு டிக்ளேர்
தேச துரோகம் கூடாது.Manik wrote:என்னடா மிரட்டுற என்னடா பன்னுவ நான் அப்படிதான் பாராட்டுவேன்![]()
Re: ஆஸி. 659 ரன்களுக்கு டிக்ளேர்
சாதனைகள் யார் நிகழ்த்தினாலும் பாராட்டனும் பிரபு
வஞ்சப்புகழ்ச்சி கூடாது...... புரியுதா
வஞ்சப்புகழ்ச்சி கூடாது...... புரியுதா
Manik- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 17644
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 687
Re: ஆஸி. 659 ரன்களுக்கு டிக்ளேர்
Manik wrote:சாதனைகள் யார் நிகழ்த்தினாலும் பாராட்டனும் பிரபு
வஞ்சப்புகழ்ச்சி கூடாது...... புரியுதா![]()
Re: ஆஸி. 659 ரன்களுக்கு டிக்ளேர்
வெரிகுட் இது நல்லபிள்ளைக்கு அழகு........ எங்க அப்படியே சிரி பாப்போம்
Manik- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 17644
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 687
Re: ஆஸி. 659 ரன்களுக்கு டிக்ளேர்
ஆஸ்திரேலியா வாழ்க........

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305
Re: ஆஸி. 659 ரன்களுக்கு டிக்ளேர்
மகா பிரபு wrote:பிஜிராமன் wrote:ஆஸ்திரேலியா வாழ்க........![]()
![]()
![]()
அண்ணா யென்.....

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305
Re: ஆஸி. 659 ரன்களுக்கு டிக்ளேர்
சும்மா தான்பிஜிராமன் wrote:மகா பிரபு wrote:பிஜிராமன் wrote:ஆஸ்திரேலியா வாழ்க........![]()
![]()
![]()
அண்ணா யென்.....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum