|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா by ஆர். கமலக்கண்ணன் Today at 2:57 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 2:56 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by இரா.பகவதி Today at 2:56 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» காதலாகிப் போனதடி மனசு
by யினியவன் Today at 2:28 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 2:09 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by Aathira Today at 1:34 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by புரட்சி Today at 1:33 pm
» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm
» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm
» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by இரா.பகவதி Today at 11:56 am
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am
» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am
» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am
» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am
» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57 am
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by கேசவன் Today at 10:50 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by முஹைதீன் Today at 9:13 am
» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:36 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:42 am
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
உள்நுழைய இங்கு அழுத்தவும்
நீங்க எப்படி ?
Page 1 of 2 • Share •
Page 1 of 2 • 1, 2 
நீங்க எப்படி ?
குறிப்பு :இது எப்பொழுதோ படித்த கதை
அந்த நகரத்தின் மிகப்பெரிய மனநல மருத்துவமனை ,அங்கு சிறந்தமுறையில் சிகிட்சை அளிக்கப்பட்டு நோயாளிகள் விரைவாகவே சாதாரண நிலைக்கு திரும்பியதால் மிகவும் பிரபலமானது ,
அந்த மருத்துவமனை ஐ சிறப்பு செய்திக்காக ஒரு தனியார் நிறுவன செய்தியாளர் பேட்டி கண்டுகொண்டிருந்தார் ,அவர் மருத்துவமனையின் உபகரணங்கள் ,சிகிட்சை முறை ,ஆகியிவற்றை எல்லாம் விசாரித்து கடைசியில் அந்த மருத்துவமனையின் சீஃப் டாக்டர் ஐ பேட்டி எடுதுகொண்டிருந்தார் ,
சுவாரசியமான பேட்டி முடிவில் நிருபர் ,இங்கு வரும் மனநோயாளிகள் எவ்வாறு நார்மல் நிலைக்கு வந்து விட்டார்கள் என்று கண்டுபிடிபீர்கள் என கேட்க
சீஃப் டாக்டர் :நாங்கள் ஒரு பாத் டப்(குளியல் தொட்டியில் )நீர் நிறப்பி ,பேசண்ட் கையில்
ஸ்பூன்,மக்,பக்கெட் இவை மூன்றயும் கொடுத்து தொட்டியில் இருக்கும் நீரை வெளியேற்ற சொல்வோம் அதை வைத்து தான் சரியாகிவிட்டாரா என்று தீர்மானிப்போம் என்றார்
நிருபர் :இதை வைத்து எப்படி சரியாகி விட்டார் என்று உறுதியாக கூறமுடியும்
சீஃப் டாக்டர்: சரி இதே டெஸ்ட் ஐ உங்களுக்கு வைத்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்
என கேட்க ,நிருபரும் நான்........................
......................................... பிரேக்.................................
நிருபர் சொன்னது இருக்கட்டும் , இத படிச்சிட்டு இருக்கிற நீங்க சொல்லுங்க என்ன செய்வீங்கன்னு
(கடைசியில் நிருபர் சொன்ன பதில் சொல்கிறேன் )

ராஜ்அருண்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 733
வசிப்பிடம்: பாண்டிசேரி
சேர்ந்தது: 15/12/2011
மதிப்பீடு: 477
Re: நீங்க எப்படி ?
குளியல் தொட்டில இருக்குற வால்வ் அ நீக்கிருவேன்.......

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305
Re: நீங்க எப்படி ?
பிஜிராமன் wrote:குளியல் தொட்டில இருக்குற வால்வ் அ நீக்கிருவேன்.......![]()
![]()

ராஜ்அருண்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 733
வசிப்பிடம்: பாண்டிசேரி
சேர்ந்தது: 15/12/2011
மதிப்பீடு: 477
Re: நீங்க எப்படி ?
பிஜிராமன் wrote:குளியல் தொட்டில இருக்குற வால்வ் அ நீக்கிருவேன்.......![]()
![]()
இதை படித்ததும் நானும் இதை தான் நினைத்தேன். 

உமா- வழிநடத்துனர்

- பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374
Re: நீங்க எப்படி ?
உமா wrote:பிஜிராமன் wrote:குளியல் தொட்டில இருக்குற வால்வ் அ நீக்கிருவேன்.......![]()
![]()
இதை படித்ததும் நானும் இதை தான் நினைத்தேன்.
![]()
அக்காவும் தம்பியும் வேற வேற மாதிரி சிந்திக்க கூடாது......

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305
Re: நீங்க எப்படி ?
ஆமா அதை வேற எடுத்து ஊத்திட்டு இருப்பங்களா...நேரம் தான் வீணாகும்... நாங்க பேசிக்கா சோம்பேறி.

உமா- வழிநடத்துனர்

- பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374
Re: நீங்க எப்படி ?
உமா wrote:ஆமா அதை வேற எடுத்து ஊத்திட்டு இருப்பங்களா...நேரம் தான் வீணாகும்... நாங்க பேசிக்கா சோம்பேறி.![]()
ஹா ஹா ஹா..........நா லாம் பேசிக்காவும் சோம்பேறி ப்ரொஃபஷனல் ஆவும் சோம்பேறி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305
Re: நீங்க எப்படி ?
சுவாரசியமான பேட்டி முடிவில் நிருபர் ,இங்கு வரும் மனநோயாளிகள் எவ்வாறு நார்மல் நிலைக்கு வந்து விட்டார்கள் என்று கண்டுபிடிபீர்கள் என கேட்க
அலர்டா இருங்கப்பா நாம என்ன மனநோயாளிய நு கேக்கணும்.
அலர்டா இருங்கப்பா நாம என்ன மனநோயாளிய நு கேக்கணும்.
Re: நீங்க எப்படி ?
அலர்டா இருங்கப்பா நாம என்ன மனநோயாளிய நு கேக்கணும்.
சரி விடுங்க...........ஆயிரம் பல்பு ல இது ஆயிரத்தி ஒண்ணுனு நெனச்சிட்டு போயிட்டே இருக்க வேண்டியது தான்..........
நான் சொன்னதுக்கு ராஜா யென் சிரிக்கிற ஸ்மைல் போட்டாருனு இப்ப தான், புரிஞ்சுது........
என்னுடன் சேர்ந்து பல்பு பெற்ற அக்காவை நினைத்து நான் பெருமை படுகிறேன்.....

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305
Re: நீங்க எப்படி ?
பிஜிக்கும் , உமாவுக்கும் இன்னும் குணம் ஆகவில்லை ..

வை.பாலாஜி- தலைமை நடத்துனர்

- பதிவுகள்: 9237
வசிப்பிடம்: கடலும் கடல் சார்ந்த இடமும்
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 1300
Re: நீங்க எப்படி ?
வை.பாலாஜி wrote:பிஜிக்கும் , உமாவுக்கும் இன்னும் குணம் ஆகவில்லை ..![]()
என்ன அண்ணா பண்றது, நீங்க போடுற போட்டோ கு ஆன்சர் தெரியாம யோசிச்சு யோசிச்சே. முத்திப் போச்சு

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305
Re: நீங்க எப்படி ?
ஜேன் செல்வகுமார் wrote:சுவாரசியமான பேட்டி முடிவில் நிருபர் ,இங்கு வரும் மனநோயாளிகள் எவ்வாறு நார்மல் நிலைக்கு வந்து விட்டார்கள் என்று கண்டுபிடிபீர்கள் என கேட்க
அலர்டா இருங்கப்பா நாம என்ன மனநோயாளிய நு கேக்கணும்.
என்ன நடக்குது இங்கே.

உமா- வழிநடத்துனர்

- பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374
Re: நீங்க எப்படி ?
வை.பாலாஜி wrote:பிஜிக்கும் , உமாவுக்கும் இன்னும் குணம் ஆகவில்லை ..![]()
நீங்க எங்க பக்கத்து பெட் தானே,
மறந்துட்டீங்க போல...ஸ்பூன் எடுத்துட்டு போநீங்களே தண்ணிய எடுக்க...

உமா- வழிநடத்துனர்

- பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374
Re: நீங்க எப்படி ?
உமா wrote:வை.பாலாஜி wrote:பிஜிக்கும் , உமாவுக்கும் இன்னும் குணம் ஆகவில்லை ..![]()
நீங்க எங்க பக்கத்து பெட் தானே,
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
மறந்துட்டீங்க போல...ஸ்பூன் எடுத்துட்டு போநீங்களே தண்ணிய எடுக்க...![]()
ஹலோ , உங்க பக்கத்து பெட்ல இருப்பது உங்க அருமை தம்பி பிஜி ...

வை.பாலாஜி- தலைமை நடத்துனர்

- பதிவுகள்: 9237
வசிப்பிடம்: கடலும் கடல் சார்ந்த இடமும்
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 1300
Re: நீங்க எப்படி ?
வை.பாலாஜி wrote:உமா wrote:வை.பாலாஜி wrote:பிஜிக்கும் , உமாவுக்கும் இன்னும் குணம் ஆகவில்லை ..![]()
நீங்க எங்க பக்கத்து பெட் தானே,
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
மறந்துட்டீங்க போல...ஸ்பூன் எடுத்துட்டு போநீங்களே தண்ணிய எடுக்க...![]()
ஹலோ , உங்க பக்கத்து பெட்ல இருப்பது உங்க அருமை தம்பி பிஜி ...
எப்படியெல்லாம் யோசிக்குராறு.

உமா- வழிநடத்துனர்

- பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374
Page 1 of 2 • 1, 2 
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum