ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:57 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 2:56 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by இரா.பகவதி Today at 2:56 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» காதலாகிப் போனதடி மனசு
by யினியவன் Today at 2:28 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 2:09 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by Aathira Today at 1:34 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by புரட்சி Today at 1:33 pm

» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm

» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by இரா.பகவதி Today at 11:56 am

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am

» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am

» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am

» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am

» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57 am

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by கேசவன் Today at 10:50 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by முஹைதீன் Today at 9:13 am

» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:36 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:42 am

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்

View previous topic View next topic Go down

இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்

Post by ஜாஹீதாபானு on Sat Jan 07, 2012 3:37 pm

முன் காலத்தில், திறமை வாய்ந்த அரசனொருவன் தன் நாட்டை நீதி தவறாமல் ஆண்டு வந்தான். ஆனால் அவனுக்கு ஒரு குறை இருந்தது. அவனுக்கு வாரிசு இல்லாமல் இருந்ததே அந்த குறையாகும். அரசனும், அரசியும் கடவுளிடம் வேண்டாத நாளில்லை. சில காலங்களுகு பிறகு கடவுளின் கிருபையால் அரசியாரும் கருவுற்றார். 9 மாதங்களுக்கு பிறகு ஒரு அழகிய பெண் குழந்தையை ஈன்றார் அரசி. மனம் குளிர்ந்த அரசர் நாட்டில் மாபேரும் விருந்து ஒன்றை ஏற்பாடு செய்தார். யாகங்கள் செய்வதற்கு 6 முனிவர்கள் அழைத்து வரப்பட்டார்கள்.

யாகம் முடிந்து முனிவர்கள் குழந்தையை ஆசிர்வதித்தனர். முதல் முனிவர், “நீ நல் உள்ளம் கொண்டவளாய் இருப்பாயாக”. இரண்டாம் முனிவர், ” நீ நேர்வழியிலும், தர்ம காரியங்களில் ஈடுபாடு கொண்டவளாய் இருப்பாயாக”. மூன்றாம் முனிவர், ” நீ சிறந்த நாட்டிய அரசியாக இருப்பாய்”. நான்காம் முனிவர், ” நீ திறமையாக பாடுவாய்”. ஐந்தாம் முனிவர், “நீ அழகியாக விளங்குவாய்”. ஆறாம் முனிவர் ஆசிர்வதிக்கும் சமயம் அரண்மனை கதவு வேகமாக திறகக்ப்பட்டது.

“ஏன் என்னை இந்த விருந்திற்கு அழைக்கவில்லை? என்னை அழைக்காததால் நான் உன் மகளுக்கு சாபமிடுகிறேன். உன் மகள் ஊசியால் காயம் ஏற்பட்டு இறப்பாள்”, என சாபமிட்டான் அந்த மந்திரவாதி. அவன் அங்கிருந்து கிளம்பினான். விருந்திற்கு வந்திருந்தவர்கள் அனைவரும் இதனால் அதிர்ச்சி அடைந்தனர்.

ஆறாம் முனிவர் கூறினார், “யாரும் கவலை கொள்ள வேண்டாம், நான் இவளது சாபம் குறையும் படியாக செய்கிறேன். இளவரசி இறக்க மாட்டார். இவரது உடலில் ஊசியால் பாதிப்பு ஏற்பட்டால் 100 வருடங்கள் உறக்கத்தில் மட்டுமே இருப்பார். அரச குலத்தைச் சேர்த ஒருவர் இவரை நேருக்கும் பொழுது உயிர் பேற்று எழுவார்”. இச்சம்பவத்திற்கு பிறகு அரசன் ஒரு கட்டளையை பிறப்பித்தான். நாட்டில் உள்ள அனைத்து ஊசிகளையும் ஒன்று சேர்த்து புதைத்து விட்டார்கள்.

16 வருடங்களுக்கு பிறகு இளவரசி அழகு பதுமையாக வளர்ந்திருந்தாள். ஒரு பொழுது அரசனும் அரசியும் வெளியூர் பயணம் மேற்கொண்டனர். இளவரசி அரண்மனையில் இருந்தாள். அரண்மனையைவிட்டு வெளியே வந்த இளவரசி நடை பாதை அருகில் ஒரு குகையை கண்டாள். குகையின் உற்பகுதியில் அவள் அதுவரை காணாத அழகிய அறை இருந்தது. அறைக் கதவை திறந்தாள். அங்கே ஒரு கிழவி நூல் நைந்துக் கொண்டிருந்தாள். கிழவியின் அருகே சென்று பேசிக் கொண்டிருந்தாள் இளவரசி. கிழவியிடம் இருந்த ஊசியை வாங்கி நூல் நைந்து பழகலானாள். திடீரேனெ ஊசி அவளது கையை தைத்த்து.

வலியால் துடித்த இளவரசி தரையில் சாய்ந்தாள். ஹி…….. ஹி… ஹி….. முடிந்தது உன் கதை என சிரித்தான் கிழவி உறுவில் இருந்த மந்திரவாதி. சில நாட்களுக்கு பிறகு இளவரசியை கண்டு பிடித்தார்கள். அரண்மனைக்கு வந்த முனிவர் கூறினார். “இளவரசியுடன் நான் உங்களை வாழச் செய்கிறேன். நீங்கள் அனைவரும் உறக்கத்தில் இருங்கள் 100 வருடங்களுக்கு பிறகு ஒரு இளவரசன் உங்களை காப்பாற்றுவார்”. எனக் கூறி அனைவரையும் ஊறக்கத்தில் ஆழ்த்தினார். அரண்மனையின் உள்ளே யாரும் போகமல் இருக்க முற்புதரால் மறைத்தார்.

100 வருடங்களுக்கு பிறகு ஒரு இளவரசன் அவ்வழியில் வந்தான். ஊர் மக்கள் முற்புதராய் இருந்த அரண்மனை பகுதியில் நாகம் இருப்பதாக கூறினார்கள். அந்நாகத்தை அழித்து அனைவரையும் காப்பாற்றுவதாக இளவரசன் கூறினான். தனது வாளை எடுத்து முற்புதரை வெட்டினான். ஆனால் புதல் வளர்ந்து ஆரம்ப நிலைக்கு வந்தது. அங்கு தோன்ரிய முனிவர் புதிய வாளை கொடுத்து புதரை வெட்ட சொன்னார்.

அரண்மனைக்குள் வந்தான் இளவரசன். இவை அனைத்தையும் தனது கிரிஸ்டல் பந்தின் வழி கவனித்துக் கொண்டிருந்த மந்திரவாதி அவ்விடத்தில் தோன்றினான். “உன்னையும் என் சாபம் பாதிக்கும், நீ தொடர்ந்து நூலைவதென்றால் என்னுடன் போர் செய்”, என்றான் மந்திரவாதி. நொடிப் பொழுதில் தன்னை பெரிய நாகமாக உருமாற்றிக் கொண்டான். இளவரசனை நோக்கி வாயிலிருந்து நெருப்பை கக்கினான்.

இளவரசன் தன் வாளால் நெருப்பை தடுக்கினான். வாளில் பட்ட நெருப்பு நாகத்தின் கண்களில் பட்டது. இளவரசன் ஒரே வெட்டாக நாகத்தை வெட்டிக் கொன்றான். மந்திரவாதி இறந்தவுடன் அரண்மனை ஆரம்ப நிலைக்கு திரும்பி அழகாக காட்சியளித்தது. அங்கே உறக்கிக் கொண்டிருந்த இளவரசியை நெருங்கினான். இளவரசி உயிர் பெற்று எழுந்தாள்.

“என்ன நடந்தது? யார் நீ?” என வினாவினாள் இளவரசி. மறுபடியும் அங்கு தோன்றிய முனிவர் அனைத்து விபரங்களையும் கூறினார். இளவரசனுக்கு நன்றி கூறினாள் இளவரசி. அரண்மனையில் உள்ள மற்றவர்களும் தூக்கம் கலைந்து எழுந்தார்கள். இளவரசன் இளவரசியை மணந்து மகிழ்ச்சியோடு வாழ்ந்தான்.

தீமையை நினைப்பவர்களுக்கு, தீமையே நடக்கும்

நன்றி தமிழ்

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603

Back to top Go down

Re: இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்

Post by இளமாறன் on Sat Jan 07, 2012 3:41 pm

நல்ல நீதிக்கதை பானு சிரி

எப்படி 100 வருடம் உறங்குவது நக்கல் நாயகம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்






இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

Re: இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்

Post by ஜாஹீதாபானு on Sat Jan 07, 2012 3:43 pm

இளமாறன் wrote:நல்ல நீதிக்கதை பானு சிரி

எப்படி 100 வருடம் உறங்குவது நக்கல் நாயகம்

நன்றி அதிர்ச்சி அய்யோ, நான் இல்லை

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603

Back to top Go down

Re: இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்

Post by இளமாறன் on Sat Jan 07, 2012 4:55 pm

ஜாஹீதாபானு wrote:
இளமாறன் wrote:நல்ல நீதிக்கதை பானு சிரி

எப்படி 100 வருடம் உறங்குவது நக்கல் நாயகம்

நன்றி அதிர்ச்சி அய்யோ, நான் இல்லை


ஏன் இந்த ஓட்டம் சோகம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்






இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

Re: இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்

Post by உதயசுதா on Sat Jan 07, 2012 4:59 pm

அப்ப அந்த இளவரசன் தன்னை விட 100 வயது பெரிய பொண்ணையா கல்யாணம் பண்ணிக்கிட்டான்?
பரவாயில்லை அபிஷேக் பச்சனை மிஞ்சிட்டான்


Last edited by உதயசுதா on Sat Jan 07, 2012 5:42 pm; edited 1 time in total

உதயசுதா
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 929

Back to top Go down

Re: இன்றும் ஒரு கதை (07/01/2012 பானு) 100 வருட சாபம்

Post by ஜாஹீதாபானு on Sat Jan 07, 2012 5:01 pm

இளமாறன் wrote:
ஜாஹீதாபானு wrote:
இளமாறன் wrote:நல்ல நீதிக்கதை பானு சிரி

எப்படி 100 வருடம் உறங்குவது நக்கல் நாயகம்

நன்றி அதிர்ச்சி அய்யோ, நான் இல்லை


ஏன் இந்த ஓட்டம் சோகம்

100 வருஷம் எப்படி தூங்குறதுணு கேட்டா ஓடாம என்ன பண்ணுவாங்க நானே அடுத்த வருஷம் இருப்பனானு தெரியல ஜாலி ஜாலி

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum