ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by இரா.பகவதி Today at 3:08 pm

» காதலாகிப் போனதடி மனசு
by இரா.பகவதி Today at 3:06 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by கே. பாலா Today at 3:02 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 2:56 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by இரா.பகவதி Today at 2:56 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by Aathira Today at 1:34 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by புரட்சி Today at 1:33 pm

» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm

» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by இரா.பகவதி Today at 11:56 am

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am

» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am

» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am

» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am

» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57 am

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by கேசவன் Today at 10:50 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by முஹைதீன் Today at 9:13 am

» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:36 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:42 am

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

பயர்பாக்ஸ் பதிப்பு 9

View previous topic View next topic Go down

பயர்பாக்ஸ் பதிப்பு 9

Post by இளமாறன் on Tue Jan 10, 2012 2:35 am

சென்ற டிசம்பரில் மொஸில்லா தன் பயர்பாக்ஸ் பிரவுசரின் பதிப்பு 9னை வெளியிட்டது. ஜாவா ஸ்கிரிப்ட் இயக்குவதில், இந்த பதிப்பு, முந்தை யவற்றைக் காட்டிலும் 38% கூடுதல் வேகத்தில் இயங்கும் என்ற அறிவிப்புடன் இது வெளியாகியுள்ளது.
நவம்பரில் பயர்பாக்ஸ் பதிப்பு 8னை வெளியிட்டு ஆறு வாரங்கள் கழித்து பதிப்பு 9 வெளியாகியுள்ளது. இதில் “type inference” என்ற தொழில் நுட்பம் பயன்படுத்தப் பட்டுள்ளதாகவும், இதன் மூலம், ஆன்லைன் கேம்ஸ், அதிக பக்கங்கள் கொண்ட இணைய தளங்கள், அதி நவீன வெப் அப்ளிகேஷன்கள் ஆகியவை கூடுதல் வேகத்தில் இயக்கப் படும் என மொஸில்லா கூறியுள்ளது. இந்த தொழில் நுட்பத்தினை உருவாக்குவதில், கடந்த ஓராண்டாக மொஸில்லா செயல்பட்டு வந்தது. இதன் மற்ற சிறப்பம்சங்கள் பின்வருமாறு:
இதன் இன்டர்பேஸ் தளத்தில் முக்கிய மாற்றங்கள் எதுவும் மேற்கொள்ளப் படவில்லை. மேம்படுத்தப்பட்ட இந்த பதிப்பில், வைரஸ் மற்றும் பிற மால்வேர்கள் தாக்கக் கூடிய இடங்கள் சீர் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் நான்கு மிக மிகப் பலவீனமானவையாகும். மெமரியைக் கையாள்வதில் இருந்த 23 பிழைகள் சரி செய்யப்பட்டுள்ளன.

குரோம் பிரவுசர் தன் அப்டேட் பைல்களை பயன்படுத்துபவர் அறியாமல் கம்ப்யூட்ட ருக்குள் அனுப்பி பிரவுசரை மேம்படுத்தும். ஆனால், பயர்பாக்ஸ் இந்தப் பதிப்பிலும் அந்த வழக்கத்தைப் பின்பற்றவில்லை. அப்படி ஒரு வழக்கத்தைத் தரப்போவதாக மொஸில்லா முன்பு உறுதி அளித்தது. ஆனால் இன்னும் அதனை நடைமுறைப் படுத்தவிலை. வரும் ஏப்ரலில் வெளியிடப் பட இருக்கும் பதிப்பில் இதனை எதிர்பார்க்கலாம்.

டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களுக்கான பிரவுசரை வெளியிட்டுள்ள அதே நேரத்தில், ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் பிரவுசருக்குமான பதிப்பும் வெளியிடப்பட் டுள்ளது. ஸ்மார்ட்போன்களுக்கான பதிப்பும், டேப்ளட் பிசிக்களுக்கான பதிப்பும் வெளியாகியுள்ளது. கூகுளின் ஆண்ட்ராய்ட் மார்க்கட்டில் இருந்து இவற்றை டவுண்லோட் செய்திடலாம்.

ஆண்ட்ராய்ட் இயக்கத்தில் இயங்கும் பிரவுசர் பதிப்பில் பல புதிய மாற்றங்களை இயக்கத்திலும் தோற்றத்திலும் கொண்டு வந்துள்ளது மொஸில்லா.

விண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸ் சிஸ்டங்களில் இயங்கும் பயர்பாக்ஸ் பதிப்பு 9னை மொஸில்லாவின் இணைய தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். பயர்பாக்ஸ் பதிப்பு 4 மற்றும் அதன் பின்னர் வந்த பதிப்புகளைப் பயன்படுத்துபவர்கள், இந்த தளத்திலிருந்து அப்டேட் செய்வதற்கான பைல்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். வரும் ஜனவரி 31ல் அடுத்த பதிப்பு கிடைக்கும்.
இந்த பதிப்பு வெளியான மறு நாளே, தன் பிரவுசரில் இருந்த ஒரு பிழையைக் கண்டறிந்தது மொஸில்லா. அதனைச் சரி செய்திடும் அப்டேட் பைலையும் வெளியிட்டது.

மேக், லினக்ஸ் மற்றும் விண்டோஸ் இயக்கங்களில், இந்த பிழையினால் பிரவுசர் கிராஷ் ஆன தகவல் வெளியானதைத் தொடர்ந்து இந்த அப்டேட் வெளியானது. இந்த அப்டேட் வெளியான போது, பலர் இதனை ஒரு ஏமாற்று பேர்வழியின் ஹேக் முயற்சி என்றே எண்ணினர். ஏனென்றால், இதுவரை சாப்ட்வேர் உலகில் இது போல மறு நாளே எந்த நிறுவனமும் அப்டேட் வெளியிட்டதில்லை. மொஸில்லாவின் தளத்தில் இந்த செய்தி வெளியான பிறகே அனைவரும் நம்பினர். பயர்பாக்ஸ் 9 பயன்படுத்துபவர்கள், இதுவரை இந்த அப்டேட் செய்திடாமல் இருந்தால், பிரவுசரை இயக்கி, ஹெல்ப் மெனு சென்று இதனைப் பெற்று அப்டேட் செய்து கொள்ளலாம்.

புதிய பதிப்பு வெளியான கையோடு, கூகுள் நிறுவனத்துடன் தான் மேற்கொண்டிருந்த ஒப்பந்தத்தினை மொஸில்லா மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது. இதன்படி, இந்த பிரவுசருக்கான மாறா தேடல் இஞ்சினாக கூகுள் தேடல் சாதனம் இருக்கும். 2008ல் மேற்கொண்ட இந்த ஒப்பந்தம் சென்ற நவம்பரில் முடிவிற்கு வந்தது. தற்போது இது தொடர்கிறது.

கூகுள் சப்போர்ட் செய்து வருவதால், ஒரு காலத்தில் பயர்பாக்ஸ் பிரவுசரை "கூகுள் பாக்ஸ்' என அழைத்தனர். இப்போது கூகுள் நிறுவனமே தன் குரோம் பிரவுசரை முன்னிலைப்படுத்தி வருகிறது. ஆனால் கூகுள் எந்த பிரவுசரையும் போட்டி எனக் கருதாமல், மக்களுக்கு அதி வேகமான இயக்கத்தில் பிரவுசிங் அனுபவத்தினைத் தர வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு வருகிறது.

கம்ப்யூட்டர் மலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்






இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

Re: பயர்பாக்ஸ் பதிப்பு 9

Post by இளமாறன் on Tue Jan 10, 2012 2:37 am

நான் உபயோகிப்பது பயர் பாக்ஸ் 10 beta


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்






இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

Re: பயர்பாக்ஸ் பதிப்பு 9

Post by கேசவன் on Tue Jan 10, 2012 8:09 am

mozila firfox 9 க்கும் beta 10.3 க்கும் என்ன வித்தியாசம்

கேசவன்
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 2776
வசிப்பிடம்: ராம பக்தர் சிரஞ்சீவியாக வாழும் ஊர்
சேர்ந்தது: 01/08/2011
மதிப்பீடு: 385

Back to top Go down

Re: பயர்பாக்ஸ் பதிப்பு 9

Post by புரட்சி on Tue Jan 10, 2012 11:27 am

மொஜில்லா வின் அரோரா 11.0 நான் பாவிக்கிறேன் ...ஆனாலும் சில நேரம் சண்டிதனம் செய்கிறது சிரி

புரட்சி
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 1362
வசிப்பிடம்: தமிழர் நாடு
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 276

http://www.madhanorigins.co.cc

Back to top Go down

Re: பயர்பாக்ஸ் பதிப்பு 9

Post by இளமாறன் on Tue Jan 10, 2012 12:29 pm

கேசவன் wrote:mozila firfox 9 க்கும் beta 10.3 க்கும் என்ன வித்தியாசம்


beta என்பது testing உள்ள ஆய்வு பதிப்பு ...பாசிடிவ் நெகட்டிவ் இணைந்தே இருக்கும்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்






இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum