புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 13 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 13 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 13 Poll_c10 
42 Posts - 63%
heezulia
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 13 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 13 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 13 Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 13 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 13 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 13 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 13 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 13 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 13 Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்

Page 13 of 16 Previous  1 ... 8 ... 12, 13, 14, 15, 16  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jan 15, 2012 8:57 am

First topic message reminder :

கவிதை போட்டி எண் 5 முடிவுகள்

முதல் பரிசை வென்றவர் : திரு .பிஜி ராமன்

- கவிதை தலைப்பு :அசையாதா அரசியல் தேர்?

இரண்டாவது பரிசை வென்றவர்கள்

1. டாக்டர்.சுந்தரராஜ் தயாளன் - கவிதை தலைப்பு : இந்தச் சாக்கடையை எங்கே வடிப்பது

2. திரு.பிரபு கிருஷ்ணா- கவிதை தலைப்பு : பழுது படாத பாசம்

3. செல்வி/திருமதி .கண்ணம்மா - கவிதை தலைப்பு :இந்தக் காதல் எது வரை?

மூன்றாவது பரிசை வென்றவர்கள்

1. திரு ரா ரா 3275 - கவிதை தலைப்பு : ஈழமா இருளும்?

2. திரு. ஒட்டக்கூத்தன் - கவிதை தலைப்பு : இந்தச் சாக்கடையை எங்கே வடிப்பது?

3. திரு. கா.நா.கல்யாணசுந்தரம் - கவிதை தலைப்பு : நடக்க முடியாத நதிகள்

பாராட்டுப் பரிசைப் பெறுபவர்கள் :

1. திரு. வந்தியத்தேவன் - கவிதை தலைப்பு :ஈழமா இருளும்?

2. திரு . வித்யாசன் - கவிதை தலைப்பு : இந்தக் காதல் எது வரை ?

3.செல்வி.அதிப்பொண்ணு - கவிதை தலைப்பு : தூரத்து உறவுகள்

4.திரு நாகா - கவிதை தலைப்பு : பெண்ணே ஏழு நீ இடியாக

5.திரு.நியாஸ் அஷ்ரஃப் - கவிதை தலைப்பு : விடியலைத் தேடும் விடிவெள்ளி

6.திரு பார்த்தி 28 - கவிதை தலைப்பு : ஈழமா இருளும்?

7.திரு.கார்த்திக்.எம்.ஆர் - கவிதை தலைப்பு : வேரை மறந்த விழுதுகள்

8.திரு.விஸ்வ_32 - கவிதை தலைப்பு :துரத்து உறவுகள்

9.திரு.க அருண்குமார் - கவிதை தலைப்பு :நிலமகள் நோதல் இன்றி.

10.செல்வி .ஹீஷாலி - கவிதை தலைப்பு :ஈழம் பாடாத இதயம்

வெற்றி வாகையைச் சூடிய கவிஞர்களுக்கு ஈகரை நிர்வாகத்தின் சார்பிலும் நடுவர்கள் குழுவின் சார்பிலும் வாழ்த்துகள் பல!!

போட்டியில் பங்கு பெற்ற கவிதைகளைப் பார்க்க. http://contest05.blogspot.com/

போட்டியில் வென்றவர்கள் கீழ்க்கண்ட விபரங்களை உடனடியாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

1.பெயர் (வங்கி கணக்கில் உள்ளபடி)(Name)
2.வங்கிக் கணக்கு எண் (Account no & type)
3.அஞ்சல் முகவரி (Address)
4.தொலைபேசி எண் /அலைபேசி எண். (Telephone)
அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: admin@eegarai.கொம்
குறிப்பு:பரிசு பெற்றவர்களின் முகவரி / விபரம் அவர்களின் விருப்பமின்றி வெளியிட படமாட்டாது

போட்டியில் பங்குபெற்ற அனைத்துக் கவிஞர்களுக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்தின் பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Feb 21, 2012 10:34 pm

Aathira wrote:இன்னும் தங்கள் விவரங்களைத் தராத வெற்றியாளர்கள் தாமதிக்காமல் கேட்கப்பட்டுள்ள விபரங்களைத் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இவண்
ஈகரை நிர்வாகம்.
கையில பணத்தோட அலையாதீங்க - சங்கரன்கோவில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா பண்றதா சொல்லி உள்ள போட்றப் போறாங்க.

ரொம்ப கஷ்டமா இருந்தா சொல்லுங்க என்னோட அக்கவுன்ட் நம்பர் தர்றேன்.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Feb 21, 2012 10:38 pm

கொலவெறி wrote:
Aathira wrote:இன்னும் தங்கள் விவரங்களைத் தராத வெற்றியாளர்கள் தாமதிக்காமல் கேட்கப்பட்டுள்ள விபரங்களைத் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இவண்
ஈகரை நிர்வாகம்.
கையில பணத்தோட அலையாதீங்க - சங்கரன்கோவில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா பண்றதா சொல்லி உள்ள போட்றப் போறாங்க.

ரொம்ப கஷ்டமா இருந்தா சொல்லுங்க என்னோட அக்கவுன்ட் நம்பர் தர்றேன்.
ஹலோ.. உங்க பேரு எனக்கு வருது இப்ப....

கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 13 Aகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 13 Aகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 13 Tகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 13 Hகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 13 Iகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 13 Rகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 13 Aகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 13 Empty
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Feb 21, 2012 10:40 pm

கொலவெறி wrote:
Aathira wrote:இன்னும் தங்கள் விவரங்களைத் தராத வெற்றியாளர்கள் தாமதிக்காமல் கேட்கப்பட்டுள்ள விபரங்களைத் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இவண்
ஈகரை நிர்வாகம்.
கையில பணத்தோட அலையாதீங்க - சங்கரன்கோவில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா பண்றதா சொல்லி உள்ள போட்றப் போறாங்க.

ரொம்ப கஷ்டமா இருந்தா சொல்லுங்க என்னோட அக்கவுன்ட் நம்பர் தர்றேன்.

எனக்கு ஒரு ஷேர் இல்லயா சோகம்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 13 Ila
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Feb 21, 2012 10:41 pm

Aathira wrote:
கொலவெறி wrote:
Aathira wrote:இன்னும் தங்கள் விவரங்களைத் தராத வெற்றியாளர்கள் தாமதிக்காமல் கேட்கப்பட்டுள்ள விபரங்களைத் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இவண்
ஈகரை நிர்வாகம்.
கையில பணத்தோட அலையாதீங்க - சங்கரன்கோவில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா பண்றதா சொல்லி உள்ள போட்றப் போறாங்க.

ரொம்ப கஷ்டமா இருந்தா சொல்லுங்க என்னோட அக்கவுன்ட் நம்பர் தர்றேன்.
ஹலோ.. உங்க பேரு எனக்கு வருது இப்ப....

ஐடியா மணீ...நீங்க ஆதிரா அவர்களையும் கொலவெறிக்கு ஆளாக்குறீங்களா?...இது நியாயமில்ல சார்...

கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 13 224747944

கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 13 Rகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 13 Aகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 13 Emptyகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 13 Rகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 13 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Feb 21, 2012 10:50 pm

பேரு வந்தா வாய் நிறைய பேர் சொல்லி கூப்பிடுங்க
பேரும் வளரும் நானும் வளர்வேன் - சரிதானுங்களா?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Feb 21, 2012 10:52 pm

இளமாறன் wrote:
கொலவெறி wrote:
Aathira wrote:இன்னும் தங்கள் விவரங்களைத் தராத வெற்றியாளர்கள் தாமதிக்காமல் கேட்கப்பட்டுள்ள விபரங்களைத் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இவண்
ஈகரை நிர்வாகம்.
கையில பணத்தோட அலையாதீங்க - சங்கரன்கோவில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா பண்றதா சொல்லி உள்ள போட்றப் போறாங்க.

ரொம்ப கஷ்டமா இருந்தா சொல்லுங்க என்னோட அக்கவுன்ட் நம்பர் தர்றேன்.

எனக்கு ஒரு ஷேர் இல்லயா சோகம்
ஷேரிங் இஸ் கேரிங் - கண்டிப்பா பண்ணிடுவோம்
ஆனா டீச்சரம்மா அசஞ்சு குடுக்கற மாதிரி தெரியல.

கறாரான டீச்சர் போலிருக்கு.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Feb 21, 2012 10:54 pm

ரா.ரா3275 wrote:
Aathira wrote:
கொலவெறி wrote:
Aathira wrote:இன்னும் தங்கள் விவரங்களைத் தராத வெற்றியாளர்கள் தாமதிக்காமல் கேட்கப்பட்டுள்ள விபரங்களைத் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இவண்
ஈகரை நிர்வாகம்.
கையில பணத்தோட அலையாதீங்க - சங்கரன்கோவில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா பண்றதா சொல்லி உள்ள போட்றப் போறாங்க.

ரொம்ப கஷ்டமா இருந்தா சொல்லுங்க என்னோட அக்கவுன்ட் நம்பர் தர்றேன்.
ஹலோ.. உங்க பேரு எனக்கு வருது இப்ப....

ஐடியா மணீ...நீங்க ஆதிரா அவர்களையும் கொலவெறிக்கு ஆளாக்குறீங்களா?...இது நியாயமில்ல சார்...
அட்டாக் பாண்டி வேஷம் போட்டதுக்கு அப்புறம்
அட்டாக் பண்ண முரண்டு பிடிக்க முடியுங்களா?

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Feb 21, 2012 10:56 pm

அட்டாக் பாண்டி இப்போ ஆளு இருக்குற இடம் தெரியாம இருக்காருங்கோவ்...
கொஞ்சம் பாத்து சூதானமா இருந்துக்கோங்கோ...கோவ்...கோவ்...கோவ்...

கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 13 224747944

கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 13 Rகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 13 Aகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 13 Emptyகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 13 Rகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 13 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Feb 21, 2012 11:02 pm

ரா.ரா3275 wrote:அட்டாக் பாண்டி இப்போ ஆளு இருக்குற இடம் தெரியாம இருக்காருங்கோவ்...
கொஞ்சம் பாத்து சூதானமா இருந்துக்கோங்கோ...கோவ்...கோவ்...கோவ்...
நம்ம பேர சொல்லையிலேயே இழுக்குது பாத்தீங்களா - நீங்கதான் பாத்து சூதானமா இருக்கணும்.

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Feb 21, 2012 11:07 pm

கொலவெறி wrote:
ரா.ரா3275 wrote:அட்டாக் பாண்டி இப்போ ஆளு இருக்குற இடம் தெரியாம இருக்காருங்கோவ்...
கொஞ்சம் பாத்து சூதானமா இருந்துக்கோங்கோ...கோவ்...கோவ்...கோவ்...
நம்ம பேர சொல்லையிலேயே இழுக்குது பாத்தீங்களா - நீங்கதான் பாத்து சூதானமா இருக்கணும்.

அய்யோ...அய்யோ...அடக்கமுடியல சிரிப்ப...செம பஞ்ச் நண்பா இது...
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
உங்கள் காமெடிக்கு நான் ரசிகன்...

கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 13 224747944

கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 13 Rகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 13 Aகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 13 Emptyகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 13 Rகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 13 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content

Page 13 of 16 Previous  1 ... 8 ... 12, 13, 14, 15, 16  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக