ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by வை.பாலாஜி Today at 4:09 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by Manik Today at 4:06 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Manik Today at 4:04 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by Manik Today at 3:49 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» காதலாகிப் போனதடி மனசு
by முரளிராஜா Today at 3:10 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by இரா.பகவதி Today at 3:08 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm

» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am

» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am

» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am

» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am

» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am

» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

























உள்நுழைய இங்கு அழுத்தவும்
Android இல் ஈகரை பார்க்க மற்றும் பதிவிட முடியுமா ? 5 5 1

Android இல் ஈகரை பார்க்க மற்றும் பதிவிட முடியுமா ?

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

solved Android இல் ஈகரை பார்க்க மற்றும் பதிவிட முடியுமா ?

Post by செல்ல கணேஷ் on Tue Jan 17, 2012 9:43 pm

தோழமைகளுக்கு,
அன்பிற்குரிய ஈகரை நண்பர்களே நான் smart phone samsung 2.3 (gingerbread) வாங்க முடிவு செய்துள்ளேன்
என்னால் ஈகரை தளத்தில் பதிவிட முடியுமா?

செல்ல கணேஷ்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 295
வசிப்பிடம்: தேசாந்திரி
சேர்ந்தது: 04/08/2011
மதிப்பீடு: 75

Back to top Go down

solved Re: Android இல் ஈகரை பார்க்க மற்றும் பதிவிட முடியுமா ?

Post by சிவா on Tue Jan 17, 2012 9:57 pm

முடியும் செல்ல கணேஷ்!

இதற்குத் தேவையான மென்பொருட்கள்:


https://market.android.com/details?id=com.KM.TK&hl=en
இது அண்ட்ராய்ட் அலைபேசியில் தமிழில் எழுத உதவுகிறது.


https://market.android.com/details?id=com.opera.mini.android&hl=en
ஓபரா மினி - இதன் மூலம் நம் தளத்தை தமிழில் பார்க்க முடியும்.

அலைபேசியில் ஈகரையைத் திறந்தவுடன் default-ஆக மொபைல் வெர்ஷனில் இருக்கும். தளத்தின் கீழே சென்றால் Classic version என்று இருக்கும். அங்கு அழுத்தினால் லாகின் செய்யும் வசதியுடன் இப்பொழுது கணினியில் பார்க்கும் ஈகரை தளம் திறக்கும். அங்கு நீங்கள் லாகின் செய்து பதிவுகள் எழுதலாம்.


இந்தப் படத்தில் சிகப்புக் கட்டமிடப்பட்டுள்ள இடத்தைக் கவனிக்கவும்.




பதிவுகள்: 790718 | உறுப்பினர்கள்: 15376 | தலைப்புகள்: 81970 | புதிய உறுப்பினர்: uthra

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

solved Re: Android இல் ஈகரை பார்க்க மற்றும் பதிவிட முடியுமா ?

Post by சிவா on Tue Jan 17, 2012 9:59 pm

அண்ட்ராய்ட் அலைபேசியின் அடுத்த வெளியீடு குறித்த தகவலைக் காண: http://www.eegarai.net/t78010-ics-android-40




பதிவுகள்: 790718 | உறுப்பினர்கள்: 15376 | தலைப்புகள்: 81970 | புதிய உறுப்பினர்: uthra

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

solved Re: Android இல் ஈகரை பார்க்க மற்றும் பதிவிட முடியுமா ?

Post by சிவா on Tue Jan 17, 2012 10:02 pm

இலவசமாக Android apps தறவிறக்கம் செய்ய:
http://www.eegarai.net/t78786-android-apps#714786

மேலும் அண்ட்ராய்ட் அலைபேசிக்கான உதவிகள் தேவையெனில் கேளுங்கள். நான் அறிந்தவரை உதவத் தயாராக உள்ளேன்!




பதிவுகள்: 790718 | உறுப்பினர்கள்: 15376 | தலைப்புகள்: 81970 | புதிய உறுப்பினர்: uthra

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

solved Re: Android இல் ஈகரை பார்க்க மற்றும் பதிவிட முடியுமா ?

Post by செல்ல கணேஷ் on Wed Jan 18, 2012 12:55 am

தோழமைக்கு,
மிக்க நன்றி!. எனது பகுதியில் மின் மற்றும் இணைய இணைப்பில் அதிக பிரச்சனை இருப்பதால் இந்த வசதி எனக்கு மிகவும் பயன்படும். தகவலை உடனுக்குடன் தந்தமைக்கும் நன்றி.

செல்ல கணேஷ்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 295
வசிப்பிடம்: தேசாந்திரி
சேர்ந்தது: 04/08/2011
மதிப்பீடு: 75

Back to top Go down

solved Re: Android இல் ஈகரை பார்க்க மற்றும் பதிவிட முடியுமா ?

Post by சிவா on Wed Jan 18, 2012 4:57 am

செல்ல கணேஷ் wrote:தோழமைக்கு,
மிக்க நன்றி!. எனது பகுதியில் மின் மற்றும் இணைய இணைப்பில் அதிக பிரச்சனை இருப்பதால் இந்த வசதி எனக்கு மிகவும் பயன்படும். தகவலை உடனுக்குடன் தந்தமைக்கும் நன்றி.


நவீன உலகிற்கு ஏற்றார்போல் நாமும் மாற வேண்டும் தானே. அதனால் நிறையக் கற்றுக் கொள்ள வேண்டியதுள்ளது. இப்பொழுது உலகமெங்கும் அதிகமானோர் பயன்படுத்துவது அண்ட்ராய்ட் அலைபேசிகள்தான். இதற்கு மென்பொருள் தயாரிக்கத் தெரிந்தவர்கள் எங்களுக்குக் கற்றுக் கொடுங்கள். கற்றுக் கொள்ள ஆர்வமுடன் உள்ளோம்.




பதிவுகள்: 790718 | உறுப்பினர்கள்: 15376 | தலைப்புகள்: 81970 | புதிய உறுப்பினர்: uthra

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

solved Re: Android இல் ஈகரை பார்க்க மற்றும் பதிவிட முடியுமா ?

Post by சாந்தன் on Wed Jan 18, 2012 8:45 am

மிக மிக நன்றி சிவா அண்ணா ... இத்தனை நாள் என்னுடைய கேலக்சி பிட் மொபைலில் உள்நுளையமுடியாமல் மிக கஷ்டப்பட்டு வந்தேன் ,...
இப்போது மிக அருமையாக உள்நுழைய முடிகிறது ....
நன்றி நன்றி


சிறு தவறுகளைத் திருத்தி கொள்ளாவிட்டால்
பெரிய தவறுகளை தவிர்க்க முடியாது - கன்பூசியஸ்

சாந்தன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 7960
வசிப்பிடம்: சிங்கார சென்னையிலிருந்து
சேர்ந்தது: 22/07/2009
மதிப்பீடு: 107

Back to top Go down

solved Re: Android இல் ஈகரை பார்க்க மற்றும் பதிவிட முடியுமா ?

Post by சிவா on Wed Jan 18, 2012 12:45 pm

சாந்தன் wrote:மிக மிக நன்றி சிவா அண்ணா ... இத்தனை நாள் என்னுடைய கேலக்சி பிட் மொபைலில் உள்நுளையமுடியாமல் மிக கஷ்டப்பட்டு வந்தேன் ,...
இப்போது மிக அருமையாக உள்நுழைய முடிகிறது ....
நன்றி நன்றி


மகிழ்ச்சி சாந்தன்! அன்பு மலர்




பதிவுகள்: 790718 | உறுப்பினர்கள்: 15376 | தலைப்புகள்: 81970 | புதிய உறுப்பினர்: uthra

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

solved Re: Android இல் ஈகரை பார்க்க மற்றும் பதிவிட முடியுமா ?

Post by ராஜா on Wed Jan 18, 2012 12:47 pm

தல , நல்ல கைபேசி ஒன்று சொல்லுங்கள் .... (அநேகமாக இந்த மாதம் சம்பளம் வந்தவுடன் உள்துறையில் அனுமதி வாங்கிடலாம்ன்னு நினைக்கிறேன்)

ராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15370
வசிப்பிடம்: Qatar
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 1013

http://www.eegarai.net

Back to top Go down

solved Re: Android இல் ஈகரை பார்க்க மற்றும் பதிவிட முடியுமா ?

Post by ராஜ்அருண் on Wed Jan 18, 2012 12:56 pm

ராஜா wrote:தல , நல்ல கைபேசி ஒன்று சொல்லுங்கள் .... (அநேகமாக இந்த மாதம் சம்பளம் வந்தவுடன் உள்துறையில் அனுமதி வாங்கிடலாம்ன்னு நினைக்கிறேன்)


அண்ணா மோட்டரோலா டெஃபி பிளஸ் பாருங்கள் ,சிறந்த பேட்டரி ,வாட்டர் ப்ரூஃப் ,ஸ்கிராட்ச் ப்ரூஃப் உள்ளது ,மேலும் அண்ட்ராய்ட் upgrade செய்யவும் முடியும்

http://www.gsmarena.com/motorola_defy+-4098.php

ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 733
வசிப்பிடம்: பாண்டிசேரி
சேர்ந்தது: 15/12/2011
மதிப்பீடு: 477

Back to top Go down

solved Re: Android இல் ஈகரை பார்க்க மற்றும் பதிவிட முடியுமா ?

Post by சிவா on Wed Jan 18, 2012 12:58 pm

ராஜா wrote:தல , நல்ல கைபேசி ஒன்று சொல்லுங்கள் .... (அநேகமாக இந்த மாதம் சம்பளம் வந்தவுடன் உள்துறையில் அனுமதி வாங்கிடலாம்ன்னு நினைக்கிறேன்)


இப்பொழுது உள்ள அலைபேசிகளில் என்னுடைய தேர்வும், நான் பயன்படுத்துவதும் galaxy s2 தான். அற்புதமாக உள்ளது.




பதிவுகள்: 790718 | உறுப்பினர்கள்: 15376 | தலைப்புகள்: 81970 | புதிய உறுப்பினர்: uthra

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

solved Re: Android இல் ஈகரை பார்க்க மற்றும் பதிவிட முடியுமா ?

Post by ராஜா on Wed Jan 18, 2012 1:14 pm

rajarun wrote:அண்ணா மோட்டரோலா டெஃபி பிளஸ் பாருங்கள் ,சிறந்த பேட்டரி ,வாட்டர் ப்ரூஃப் ,ஸ்கிராட்ச் ப்ரூஃப் உள்ளது ,மேலும் அண்ட்ராய்ட் upgrade செய்யவும் முடியும்
நன்றி அருண்

- IP67 certified - dust and water proof (up to 1m for 30 mins)
- Stand-by Up to 384 h
- Talk time Up to 7 h 10 min
இதெல்லாம் உண்மையா .... அதிர்ச்சி

ராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15370
வசிப்பிடம்: Qatar
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 1013

http://www.eegarai.net

Back to top Go down

solved Re: Android இல் ஈகரை பார்க்க மற்றும் பதிவிட முடியுமா ?

Post by ராஜா on Wed Jan 18, 2012 1:15 pm

சிவா wrote:இப்பொழுது உள்ள அலைபேசிகளில் என்னுடைய தேர்வும், நான் பயன்படுத்துவதும் galaxy s2 தான். அற்புதமாக உள்ளது.
மிக்க நன்றி தல.... அடுத்த வாரம் முதல் தேடுதலை தொடங்கணும்

ராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15370
வசிப்பிடம்: Qatar
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 1013

http://www.eegarai.net

Back to top Go down

solved Re: Android இல் ஈகரை பார்க்க மற்றும் பதிவிட முடியுமா ?

Post by ராஜ்அருண் on Wed Jan 18, 2012 1:21 pm

ராஜா wrote:
rajarun wrote:அண்ணா மோட்டரோலா டெஃபி பிளஸ் பாருங்கள் ,சிறந்த பேட்டரி ,வாட்டர் ப்ரூஃப் ,ஸ்கிராட்ச் ப்ரூஃப் உள்ளது ,மேலும் அண்ட்ராய்ட் upgrade செய்யவும் முடியும்
நன்றி அருண்

- IP67 certified - dust and water proof (up to 1m for 30 mins)
- Stand-by Up to 384 h
- Talk time Up to 7 h 10 min
இதெல்லாம் உண்மையா .... அதிர்ச்சி


ஆம் அண்ணா
http://www.youtube.com/watch?v=3NMv3lvlRtg

இந்த வீடியோ பாருங்கள்

ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 733
வசிப்பிடம்: பாண்டிசேரி
சேர்ந்தது: 15/12/2011
மதிப்பீடு: 477

Back to top Go down

solved Re: Android இல் ஈகரை பார்க்க மற்றும் பதிவிட முடியுமா ?

Post by ராஜா on Wed Jan 18, 2012 1:48 pm

rajarun wrote:ஆம் அண்ணா http://www.youtube.com/watch?v=3NMv3lvlRtg இந்த வீடியோ பாருங்கள்
வாவ்.சூப்பர் ....... இந்த phone முன்னாடியே வந்திருந்தா சிவாவும் பாலாஜியும் நிறைய கைப்பேசியை வேஸ்ட் ஆக்கியிருக்க மாட்டார்கள் , இவர்கள் இருவரும் அடிக்கடி தண்ணியில் ஃபோன்ஐ போடுவார்கள்.....

ராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15370
வசிப்பிடம்: Qatar
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 1013

http://www.eegarai.net

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum