ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» சோனியா ……. காந்தியா?
by பார்த்திபன் Today at 4:33 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by வை.பாலாஜி Today at 4:32 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by பார்த்திபன் Today at 4:19 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by Manik Today at 4:06 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Manik Today at 4:04 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by Manik Today at 3:49 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» காதலாகிப் போனதடி மனசு
by முரளிராஜா Today at 3:10 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by இரா.பகவதி Today at 3:08 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm

» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am

» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am

» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am

» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am

» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

Torrent File களை IDM மூலம் Download செய்யலாம்

View previous topic View next topic Go down

Torrent File களை IDM மூலம் Download செய்யலாம்

Post by ராஜ்அருண் on Thu Jan 19, 2012 1:04 pm

நீங்கள் அனைவரும் Torrents பற்றி

அறிந்திருப்பீர்கள். பொதுவாக மென்பொருட்கள், திரைப்படங்கள் போன்றவற்றை தரவிறக்கம் செய்துகொள்ளTorrents பக்கங்களின் ஊடாகTorrentகோப்புகளை UTorrents, Bit Torrents போன்ற மென்பொருட்களை பயன்டுத்தி தரவிறக்கம் செய்வோம்.

இவை இலகுவாக இருப்பினும் இவற்றின் தரவிறக்க வேகமானது seeders, leechers,internet connection போன்றவற்றில் தங்கியிருக்கின்றன. வேகமான internet connection இருப்பின் இதற்கு பிரச்சினை இல்லை... சற்று குறைவான வேகமானால்IDM
னை பயன்படுத்தி தரவிறக்கம் செய்வதே இலகுவானதாகும்.
இணையத்தில் பல்வேறு முறைகள் காணப்பட்டாலும் இதுவே இலகுவான வழியாகும்.
முதலில் torrent file கோப்பினை Download செய்து கொள்ளுங்கள். Download செய்த பின்னர் www.torcache.net என்ற தளத்திற்கு செல்லுங்கள். தரவிறக்கிய கோப்பை cache பொத்தானை அலுத்தி uploadசெய்து கொள்ளுங்கள்.



இங்கு உங்களுக்கு generate செய்யப்பட்டு புதிய torrent link தரப்படும்
அதனைcopy செய்து கொள்ளுங்கள்
இப்பொழுது www.torrific.com தளத்திற்கு செல்லுங்கள் முதலில் இங்குregisterஆக வேண்டும் (இலவசம்).
copy செய்த சுட்டியை paste செய்து get பொத்தானை அழுத்துங்கள்
இப்போழுது அனைத்து தரவிறக்க சுட்டிகளையும் காணலாம் அதில் initiate bittorrent transmission பொத்தானை Click செய்யுங்கள்.
தற்போது காட்டப்பட்டுள்ள torrent file களில் உங்களுக்கு தேவையான கோப்பின் மேல் click செய்தால் போதும் IDM window தேன்றும்.
Torrent கோப்புகளை IDM இல் Download செய்ய தொடங்குங்கள்.

நன்றி
கம்ப்யூட்டர் காலேஜ்


ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 733
வசிப்பிடம்: பாண்டிசேரி
சேர்ந்தது: 15/12/2011
மதிப்பீடு: 477

Back to top Go down

Re: Torrent File களை IDM மூலம் Download செய்யலாம்

Post by புரட்சி on Thu Jan 19, 2012 2:11 pm

சூப்பருங்க அருமை .. சும்மா பின்னி புட்டிங்கா ஜாலி

புரட்சி
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 1362
வசிப்பிடம்: தமிழர் நாடு
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 276

http://www.madhanorigins.co.cc

Back to top Go down

Re: Torrent File களை IDM மூலம் Download செய்யலாம்

Post by ந.கார்த்தி on Thu Jan 19, 2012 4:51 pm

சூப்பருங்க சூப்பருங்க

ந.கார்த்தி
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 5916
வசிப்பிடம்: தாயின் மடியில்
சேர்ந்தது: 06/04/2011
மதிப்பீடு: 866

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum