ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by பார்த்திபன் Today at 4:43 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by வை.பாலாஜி Today at 4:40 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by Manik Today at 4:06 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Manik Today at 4:04 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by Manik Today at 3:49 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» காதலாகிப் போனதடி மனசு
by முரளிராஜா Today at 3:10 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by இரா.பகவதி Today at 3:08 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm

» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am

» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am

» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am

» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am

» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

உள்நுழைய இங்கு அழுத்தவும்
கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம் தேதி - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன் 5 5 5

கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம் தேதி - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன்

Page 1 of 17 1, 2, 3 ... 9 ... 17  Next

View previous topic View next topic Go down

கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம் தேதி - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன்

Post by இளமாறன் on Thu Jan 19, 2012 5:01 pm

அன்பான உறவுகளுக்கு ..

ஒரு இனிய செய்தி .. ஈகரை கவிதைப்போட்டியின் முடிவுகள் வெளி வந்துள்ள நிலையில் வென்றவர்களுக்கு நேரடியாக சிவா தலைமையில் கவிதைகளை தேர்ந்தெடுத்த நடுவர்களோடு சேர்ந்து இந்த விழாவை சென்னையில் சிறப்பிக்க நினைக்கிறோம் ..

இந்த நிகழ்ச்சி வெற்றி அடைய ... கலந்து கொள்ள .. இப்படியான தங்கள் விருப்பங்களை தெரிவித்தால் இன்னும் நலமாய் இருக்கும் என விரும்புகிறேன்
உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள உங்களை அழைக்கிறேன் அன்பு மலர் அன்பு மலர் நன்றி
இப்படிக்கு
அன்புடன் உங்கள் இளமாறன்

இடம் : சிவன் பார்க் சென்னை
நாள் : பெப்ரவரி 12 தேதி

Last edited by இளமாறன் on Wed Jan 25, 2012 10:19 pm; edited 1 time in total

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

Re: கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம் தேதி - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன்

Post by பிஜிராமன் on Thu Jan 19, 2012 5:05 pm

மிகவும் அருமையான யோசனை இளா.....இது போன்ற சிறப்பான போட்டிகளுக்கு பரிசு வழங்கும் விழா வைப்பது.....மிகவும் சிறப்பாக இருக்கும்... மகிழ்ச்சி மகிழ்ச்சி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம் தேதி - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன்

Post by ந.கார்த்தி on Thu Jan 19, 2012 5:07 pm

சூப்பருங்க சூப்பருங்க அண்ணா

ந.கார்த்தி
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 5916
வசிப்பிடம்: தாயின் மடியில்
சேர்ந்தது: 06/04/2011
மதிப்பீடு: 866

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம் தேதி - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன்

Post by உமா on Thu Jan 19, 2012 5:07 pm

சிறந்த யோசனை இளா....கண்டிப்பாக நான் வருவேன்.
அனைவரையுமே நேரில் பார்க்க. சூப்பருங்க

உமா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374

Back to top Go down

Re: கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம் தேதி - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன்

Post by ஹிஷாலீ on Thu Jan 19, 2012 5:07 pm

சிறப்புடன் நடைபெற என் அன்பு வாழ்த்துக்கள். உமா வருவதால் நானும் வர முயற்சி செய்கிறேன்.

Last edited by ஹிஷாலீ on Thu Jan 19, 2012 5:08 pm; edited 1 time in total

ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 4392
சேர்ந்தது: 25/05/2011
மதிப்பீடு: 779

http://www.eegarai.com/hishalee

Back to top Go down

Re: கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம் தேதி - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன்

Post by பிஜிராமன் on Thu Jan 19, 2012 5:08 pm

உமா wrote:சிறந்த யோசனை இளா....கண்டிப்பாக நான் வருவேன்.
அனைவரையுமே நேரில் பார்க்க. சூப்பருங்க

அக்கா, என்னால் வர இயலாது அக்கா

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம் தேதி - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன்

Post by உமா on Thu Jan 19, 2012 5:09 pm

பிஜிராமன் wrote:
உமா wrote:சிறந்த யோசனை இளா....கண்டிப்பாக நான் வருவேன்.
அனைவரையுமே நேரில் பார்க்க. சூப்பருங்க

அக்கா, என்னால் வர இயலாது அக்கா

உன் பரிசை நான் பெற்று கொள்ளவா... ஒன்னும் புரியல சிரி

உமா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374

Back to top Go down

Re: கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம் தேதி - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன்

Post by கார்த்திக்.எம்.ஆர் on Thu Jan 19, 2012 5:09 pm

6 ஆம் தேதி எனக்குத் தேர்வு இளா அண்ணா புன்னகை
உறவுகளைச் சந்திக்கும் வாய்ப்பு போய்விட்டது..
பரவாயில்லை விழா நன் முறையில் நடக்க வாழ்த்துக்கள் புன்னகை
அருமையிருக்கு

கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 537
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 26/11/2011
மதிப்பீடு: 310

http://facebook.com/karthik.mrt

Back to top Go down

Re: கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம் தேதி - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன்

Post by உமா on Thu Jan 19, 2012 5:10 pm

ஹிஷாலீ wrote:சிறப்புடன் நடைபெற என் அன்பு வாழ்த்துக்கள். உமா வருவதால் நானும் வர முயற்சி செய்கிறேன்.

சியர்ஸ் கண்டிப்பா வரணும்.
வேறு யாரெல்லாம் வர முடியும் என்பதை சொல்லுங்களேன்.
சூப்பருங்க

உமா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374

Back to top Go down

Re: கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம் தேதி - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன்

Post by இளமாறன் on Thu Jan 19, 2012 5:10 pm

பிஜிராமன் wrote:மிகவும் அருமையான யோசனை இளா.....இது போன்ற சிறப்பான போட்டிகளுக்கு பரிசு வழங்கும் விழா வைப்பது.....மிகவும் சிறப்பாக இருக்கும்... மகிழ்ச்சி மகிழ்ச்சி

எந்த நேரம் அனைவருக்கும் உகந்தது என்றும் சொல்லுங்கள் ... ஞாயிறு என்பதால் முன்கூட்டியே சொன்னால் இன்னும் நலம் ...

யார் யார் கலந்து கொள்ள விருப்பம் மற்றும் என்ன என்ன எப்படி செய்யலாம் என்பதையும் தெரிவித்தால் இன்னும் நலம் அன்பு மலர் அன்பு மலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

Re: கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம் தேதி - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன்

Post by உமா on Thu Jan 19, 2012 5:11 pm

கார்த்திக்.எம்.ஆர் wrote:6 ஆம் தேதி எனக்குத் தேர்வு இளா அண்ணா புன்னகை
உறவுகளைச் சந்திக்கும் வாய்ப்பு போய்விட்டது..
பரவாயில்லை விழா நன் முறையில் நடக்க வாழ்த்துக்கள் புன்னகை
அருமையிருக்கு

மாலை நேரத்தில் தான் நடைபெறும் தம்பி.
வர முயலுங்கள். ஜாலி

உமா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374

Back to top Go down

Re: கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம் தேதி - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன்

Post by பிஜிராமன் on Thu Jan 19, 2012 5:12 pm

உமா wrote:
ஹிஷாலீ wrote:சிறப்புடன் நடைபெற என் அன்பு வாழ்த்துக்கள். உமா வருவதால் நானும் வர முயற்சி செய்கிறேன்.

சியர்ஸ் கண்டிப்பா வரணும்.
வேறு யாரெல்லாம் வர முடியும் என்பதை சொல்லுங்களேன்.
சூப்பருங்க

இதைத் தான் சொல்ல நினைத்தேன்.........

சரி விழாவை எப்படி எல்லாம் செய்து சிறப்பிக்கலாம் என்று இளாவிற்கு....ஆலோசனை வழங்குங்கள்.......அக்கா......எனக்கு கூட்டத்தைக் கண்டெலே...பயம் பதட்டம் தொற்றிக் கொள்ளும்.......

Last edited by பிஜிராமன் on Thu Jan 19, 2012 5:15 pm; edited 1 time in total

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம் தேதி - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன்

Post by உதயசுதா on Thu Jan 19, 2012 5:12 pm

ஈகரை பதிவர் மாநாட்டுக்கு வறேன்னு சொல்லிட்டு ஏமாத்துனா மாதிரி சிவா வராமா ஏமாத்திட மாட்டாரேன்னு நான் கேக்கலை, எல்லாருமே கேக்குறோம்.

விழா சிறப்புடன் நடக்க என் வாழ்த்துகள்
இது மாதிரி விழா வைப்பது எல்லாரையும் மகிழ்வுக்கு உண்டாக்கும் விஷயம்.ஆனால் அதில் என்னால் கலந்து kolla முடியவில்லை என்று எனக்கு ஆதங்கம்

உதயசுதா
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 929

Back to top Go down

Re: கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம் தேதி - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன்

Post by இளமாறன் on Thu Jan 19, 2012 5:14 pm

உமா wrote:சிறந்த யோசனை இளா....கண்டிப்பாக நான் வருவேன்.
அனைவரையுமே நேரில் பார்க்க. சூப்பருங்க

நன்றி உமா அன்பு மலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

Re: கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம் தேதி - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன்

Post by இளமாறன் on Thu Jan 19, 2012 5:15 pm

உதயசுதா wrote:ஈகரை பதிவர் மாநாட்டுக்கு வறேன்னு சொல்லிட்டு ஏமாத்துனா மாதிரி சிவா வராமா ஏமாத்திட மாட்டாரேன்னு நான் கேக்கலை, எல்லாருமே கேக்குறோம்.

விழா சிறப்புடன் நடக்க என் வாழ்த்துகள்
இது மாதிரி விழா வைப்பது எல்லாரையும் மகிழ்வுக்கு உண்டாக்கும் விஷயம்.ஆனால் அதில் என்னால் கலந்து kolla முடியவில்லை என்று எனக்கு ஆதங்கம்

முயற்சி செய்கிறேன் என்று தான் சொல்கிறார் ... இன்னும் முழுமனதுடன் அவர் சொல்லவில்லை .. உறவுகளுக்காக இந்த முறை சொல்லுவார் என்றே எண்ணுகிறேன் அன்பு மலர் நன்றி சுமதி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

Page 1 of 17 1, 2, 3 ... 9 ... 17  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum