|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 10:36 pm
» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by யினியவன் Today at 10:32 pm
» ஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே!
by யினியவன் Today at 10:29 pm
» அறிமுகம் ...
by முரளிராஜா Today at 10:27 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by கேசவன் Today at 10:03 pm
» எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ
by புரட்சி Today at 8:58 pm
» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by வை.பாலாஜி Today at 8:57 pm
» உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை ரூ. 1.50 முதல் ரூ. 2.50 வரை குறைக்க மத்திய அரசு திட்டம்?
by புரட்சி Today at 8:57 pm
» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by புரட்சி Today at 8:56 pm
» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
by புரட்சி Today at 8:49 pm
» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by புரட்சி Today at 8:48 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by புரட்சி Today at 8:43 pm
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 8:36 pm
» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm
» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm
» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm
» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm
» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm
» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm
» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!
Page 1 of 11 • Share •
Page 1 of 11 • 1, 2, 3 ... 9, 10, 11 
கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!
பரிசளிப்பு விழா இடமும் நேரமும்
.
நாள் 12.02.12
நேரம்: பிற்பகல் 2.00 மணி
இடம்:
Crescent Matriculation Higher Secondary school for Girls.
24, Bycrofts garden road,
Nungambakkam, chennai 600 034
(Opp Shastri Bhavan)
கிரசண்ட் மெட்ரிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி
24, பைகிராஃப்ட்ஸ் தோட்டச் சாலை,
நுங்கம்பாக்கம்,
சென்னை 600 034.
(சாஸ்திரிபவன் எதிரில்.)
பரிசளிப்பு விழா நடைபெறும் சென்னை நுங்கம்பாக்கம் கிரசண்ட் பெண்கள் மெட்.பள்ளிக்கு செல்வதற்கான வரைபடம்.
விழாவிற்கு செல்லும் வெளியூர் நண்பர்களுக்கு , சென்னையில் உள்ள சாஸ்த்ரி பவன் என்ற மத்திய அரசு அலுவலக வளாகத்திற்கு சென்னையின் அனைத்து இடங்களிலும் இருந்தும் பேருந்து வழிதடங்கள் உள்ளன. அதனால் நான் வரைபடம் சாஸ்த்ரி பவன் பேருந்து நிறுத்தத்தில் இருந்து கொடுத்திருக்கிறேன்.

கணினிதுறையில் உள்ளவர்களுக்கு
http://wikimapia.org/#lat=13.0648942&lon=80.2487111&z=18&l=0&m=b
கூகிள் எர்த் :- langitude , latitude 13°03'49.76" N , 80°15'03.16" E

Last edited by ராஜா on Tue Jan 31, 2012 1:33 pm; edited 1 time in total (Reason for editing : வரைபடம் சேர்த்தது)
Re: கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!
மிக மிக அருமை அம்மா...........

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305
Re: கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!
அனைவரும் வருக, ஆதரவு தருக.

பதிவுகள்: 790834 | உறுப்பினர்கள்: 15378 | தலைப்புகள்: 81981 | புதிய உறுப்பினர்: AniBala
Contact Administrator
Re: கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!
சிவா wrote:அனைவரும் வருக, ஆதரவு தருக.![]()
அண்ணா, நாலாம் மிகப் பெரிய கேங் ஓட தான் வருவேன்.......ஆமா சொல்லிபுட்டேன்........

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305
Re: கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!
மிகவும் நன்று...ஆதிரா அவர்களே
பயணச்சீட்டு எல்லாம் வாங்கி விட்டேன்
பயணச்சீட்டு எல்லாம் வாங்கி விட்டேன்
Re: கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் நன்று...ஆதிரா அவர்களே![]()
பயணச்சீட்டு எல்லாம் வாங்கி விட்டேன்![]()
ஐயா, புகைபடத்தில் இருப்பது தாங்களா, அருமை அருமை..........

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305
Re: கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!
பிஜிராமன் wrote:சிவா wrote:அனைவரும் வருக, ஆதரவு தருக.![]()
அண்ணா, நாலாம் மிகப் பெரிய கேங் ஓட தான் வருவேன்.......ஆமா சொல்லிபுட்டேன்........![]()
![]()
அதைத்தானே நாங்களும் எதிர்பார்க்கிறோம்.

பதிவுகள்: 790834 | உறுப்பினர்கள்: 15378 | தலைப்புகள்: 81981 | புதிய உறுப்பினர்: AniBala
Contact Administrator
Re: கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!
சிவா wrote:அனைவரும் வருக, ஆதரவு தருக.![]()
நானும், என் மனைவி, என் ஒன்றுவிட்ட தம்பி மூவரும் வந்து கலந்துகொள்வோம்
Re: கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!
பிஜிராமன் wrote:Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் நன்று...ஆதிரா அவர்களே![]()
பயணச்சீட்டு எல்லாம் வாங்கி விட்டேன்![]()
ஐயா, புகைபடத்தில் இருப்பது தாங்களா, அருமை அருமை..........![]()
தம்பி உங்களின் புகைப்படத்தைப் பார்த்தபின் என் பழையகால நினைவுகள் என் கண் முன்னே வந்து சென்றது. அதன் விழைவுதான் இது. எனது Step Cutting ஐப் பார்த்தீர்களா?
Re: கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!
உங்கள் சின்ன வயது புகைப்படம் அருமை அய்யா ,நீங்கள் சினிமாவில் முயற்சி செய்துயிருக்கலாமே ..

வை.பாலாஜி- தலைமை நடத்துனர்

- பதிவுகள்: 9249
வசிப்பிடம்: கடலும் கடல் சார்ந்த இடமும்
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 1300
Re: கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!
பிஜிராமன் wrote:மிக மிக அருமை அம்மா...........![]()
![]()
![]()
![]()
நன்றி ராமன். விவரமான அறிவிப்பு தொடரும்
Re: கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் நன்று...ஆதிரா அவர்களே![]()
பயணச்சீட்டு எல்லாம் வாங்கி விட்டேன்![]()
மகிழ்ச்சியாக உள்ளது. தங்கள் வருகையை எதிர்நோக்கி ஆவலுடன்..
Re: கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!
தம்பி உங்களின் புகைப்படத்தைப் பார்த்தபின் என் பழையகால நினைவுகள் என் கண் முன்னே வந்து சென்றது. அதன் விழைவுதான் இது. எனது Step Cutting ஐப் பார்த்தீர்களா?
அந்த ஸ்டெப் கட்டிங் இற்கு தான்,,,,,,,,,,ஒரு அருமையை கூறினேன் ஐயா..........எனக்கு பழங்காலத்து நடிகர்கள் தான் நியாபகத்திற்கு வருகிறார்கள்......பாலாஜி அண்ணா, கூறியது போல், நீங்கள் சினேமாவிற்கு சென்றிருக்கலாம்........

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305
Re: கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:சிவா wrote:அனைவரும் வருக, ஆதரவு தருக.![]()
நானும், என் மனைவி, என் ஒன்றுவிட்ட தம்பி மூவரும் வந்து கலந்துகொள்வோம்![]()
மிக்க மகிழ்ச்சி ஐயா.

பதிவுகள்: 790834 | உறுப்பினர்கள்: 15378 | தலைப்புகள்: 81981 | புதிய உறுப்பினர்: AniBala
Contact Administrator
Re: கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!
வை.பாலாஜி wrote:உங்கள் சின்ன வயது புகைப்படம் அருமை அய்யா ,நீங்கள் சினிமாவில் முயற்சி செய்துயிருக்கலாமே ..![]()
நீங்கள் கிண்டல் செய்வதிலும் ஒரு உண்மை இருக்கத்தான் செய்கிறது. நான் 1975 ம் வருடம் சென்னை மாநிலக்கல்லூரியில் படிக்கும் போது ஒரு சில தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில், கும்பலோடு கும்பலாக நடித்தேன்.
Page 1 of 11 • 1, 2, 3 ... 9, 10, 11 
Page 1 of 11
Permissions in this forum:
You cannot reply to topics in this forum