ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» aRimugam!...
by Narmadha Today at 10:04 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by கேசவன் Today at 10:03 pm

» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by வை.பாலாஜி Today at 9:50 pm

» எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ
by புரட்சி Today at 8:58 pm

» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by வை.பாலாஜி Today at 8:57 pm

» உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை ரூ. 1.50 முதல் ரூ. 2.50 வரை குறைக்க மத்திய அரசு திட்டம்?
by புரட்சி Today at 8:57 pm

» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by புரட்சி Today at 8:56 pm

» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
by புரட்சி Today at 8:49 pm

» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by புரட்சி Today at 8:48 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by புரட்சி Today at 8:43 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 8:36 pm

» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm

» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm

» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm

» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm

» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm

» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm

» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

உள்நுழைய இங்கு அழுத்தவும்
எடுத்தது 166/6, தேவை 334: மீதமிருப்பது ஒரு நாள்-அடிலெய்டில் தவிக்கும் இந்தியா! 5 5 1

எடுத்தது 166/6, தேவை 334: மீதமிருப்பது ஒரு நாள்-அடிலெய்டில் தவிக்கும் இந்தியா!

View previous topic View next topic Go down

எடுத்தது 166/6, தேவை 334: மீதமிருப்பது ஒரு நாள்-அடிலெய்டில் தவிக்கும் இந்தியா!

Post by இளமாறன் on Fri Jan 27, 2012 10:26 pm

அடிலெய்ட்: அடிலெய்ட் 4வது டெஸ்ட்டில் மீண்டும் ஒரு தடுமாற்றமான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. 4வது நாள் ஆட்ட நேர இறுதியில் இந்திய அணி 6 விக்கெட்களை இழந்து 166 ரன்களில் தடுமாறியது.

இன்னும் 334 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது. மீதமிருப்பது ஒரே ஒரு நாள் ஆட்டம்தான். களத்தில் தற்போது இஷாந்த் சர்மாவும், சாஹாவும் உள்ளனர். எனவே இந்தியாவின் தோல்வி கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.

4வது டெஸ்ட் போட்டியாவது நமக்குக் கிடைக்குமா என்ற சந்தேகம் தற்போது கிட்டத்தட்ட தெளிவாகி விட்டது. நிச்சயம் இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெறும் வாய்ப்பில்லை என்ற நிலை வந்து விட்டது. இதனால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியும், விரக்தியும் அடைந்துள்ளனர்.

500 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இந்தியா இன்று தனது 2வது இன்னிங்ஸை தொடங்கியது. முன்னதாக ஆஸ்திரேலிய அணி தனது 2வது இன்னிங்ஸை இன்று 5 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் என்ற நிலையில் டிக்ளேர் செய்தது. ரிக்கி பான்டிங் ஆட்டமிழக்காமல் 60 ரன்கள் எடுத்திருந்தார்.

2வது இன்னிங்ஸை ஆடத் தொடங்கிய இந்திய அணியில், வழக்கம் போல கம்பீர் முதல் ஆளாக வெளியேறினார். அவரது பங்கு 3 ரன்கள் மட்டுமே.

ஆனால் மறுபக்கம் வீரேந்திர ஷேவாக் திடீரென ஆவேசம் வந்தவர் போல ஆடத் தொடங்கினார். அதிரடியாக ஆடிய அவர் வெறும் 36 பந்துகளில் 50 ரன்களைக் குவித்து ஆஸ்திரேலியாவை அதிர வைத்தார். ஆனால் 62 ரன்கள் எடுத்திருந்தபோது அவர் அவுட்டாகி இந்திய ரசிகர்களை அதிர வைத்தார். 53 பந்துகளில் இந்த ரன்களை எடுத்தார் ஷேவாக். மொத்தம் 12 பவுண்டரிகளை ஷேவாக் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷேவாக் சற்று பொறுப்புடனும், பொறுமையுடனும் ஆடியிருந்தால் நிச்சயம் அவர் ஒரு சதம் அடித்திருப்பார். இந்திய வீரர்களுக்கும் அது பேருதவியாக இருந்திருக்கும். ஆனால் வழக்கம் போல வந்தார், அடித்தார், நொறுக்கினார், சென்றார். இது என்ன ஒரு நாள் போட்டியா அல்லது டுவென்டி 20 போட்டியா, இப்படிப் போட்டுத் சாத்துவதற்கு என்று ரசிகர்கள் கடுப்பாகியுள்ளனர்.

வெற்றி பெற முடியாவிட்டாலும் கூட குறைந்தது டிரா செய்யவாவது இந்திய வீரர்கள் முயற்சிக்க வேண்டுமே தவிர இப்படியெல்லாம் காட்டுத்தனமாக அடித்து ஆடி விக்கெட்களைப் பறி கொடுப்பது விவேகமல்ல என்றும் ரசிகர்கள் கூறுகிறார்கள்.

ஷேவாக்குக்குப் பின்னர் யாருமே சரியாக ஆடவில்லை. கட்டையைப் போட முயற்சித்தும் கூட அது பலன் தரவில்லை. சச்சின் 13 ரன்களில் ஆட்டமிழந்தார்.

விவிஎஸ் லட்சுமன் நிதானமாக ஆடி விக்கெட் வீழ்ச்சியைத் தடுத்த போதிலும் 35 ரன்களில் அவரும் விழுந்து விட்டார். விராத் கோஹ்லி தன் பங்குக்கு 22 ரன்களைச் சேர்த்தார்.

4வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 6 விக்கெட்களை இழந்து 166 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் 334 ரன்கள் எடுத்தால்தான் வெற்றி கிடைக்கும். ஒரு நாள் ஆட்டம் மட்டுமே பாக்கியுள்ளது.

குறைந்த ரன் வித்தியாசத்தில் தோல்வியா அல்லது நிறைய ரன் வித்தியாசத்தில் தோல்வியா என்பது மட்டுமே இப்போது நம் முன்பு உள்ள ஒரே சாத்தியக் கூறு.

தட்ஸ் தமிழ்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

Re: எடுத்தது 166/6, தேவை 334: மீதமிருப்பது ஒரு நாள்-அடிலெய்டில் தவிக்கும் இந்தியா!

Post by வாத்தியார் on Fri Jan 27, 2012 10:35 pm

நாமளும் இவனுங்க ஜெயிப்பானுங்கன்னு பார்க்கவே கூடாது. கண்டுக்காம விட்டுறனும்.

ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன?? வாங்க பழகலாம்!

அநியாயத்தை கண்டு உனக்கு கோபம் வருமென்றால் நீயும் என் நண்பனே! -சே குவேரா.

வாத்தியார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 4578
வசிப்பிடம்: ஈகரை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1042

Back to top Go down

Re: எடுத்தது 166/6, தேவை 334: மீதமிருப்பது ஒரு நாள்-அடிலெய்டில் தவிக்கும் இந்தியா!

Post by பிஜிராமன் on Fri Jan 27, 2012 10:37 pm

அசுரன் wrote:நாமளும் இவனுங்க ஜெயிப்பானுங்கன்னு பார்க்கவே கூடாது. கண்டுக்காம விட்டுறனும்.

நாலாம், நியூஸ் la கூட விளையாட்டு செய்தி பாக்குறது இல்ல....மொதல்ல ரொம்ப இண்டரெஸ்ட் எடுத்து பாப்பேன்.......இப்பல்லாம் கிரிக்கெட் பாக்குறதே இல்லை...ரொம்ப ரிலாக்ஸ் ஆ இருக்கு.....

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: எடுத்தது 166/6, தேவை 334: மீதமிருப்பது ஒரு நாள்-அடிலெய்டில் தவிக்கும் இந்தியா!

Post by வாத்தியார் on Fri Jan 27, 2012 10:41 pm

பிஜிராமன் wrote:
அசுரன் wrote:நாமளும் இவனுங்க ஜெயிப்பானுங்கன்னு பார்க்கவே கூடாது. கண்டுக்காம விட்டுறனும்.

நாலாம், நியூஸ் la கூட விளையாட்டு செய்தி பாக்குறது இல்ல....மொதல்ல ரொம்ப இண்டரெஸ்ட் எடுத்து பாப்பேன்.......இப்பல்லாம் கிரிக்கெட் பாக்குறதே இல்லை...ரொம்ப ரிலாக்ஸ் ஆ இருக்கு.....
நல்ல செய்தி சொன்னீங்க... இனி எல்லாரும் இந்த முடிவுக்கு தான் வருவாங்க.. புன்னகை

ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன?? வாங்க பழகலாம்!

அநியாயத்தை கண்டு உனக்கு கோபம் வருமென்றால் நீயும் என் நண்பனே! -சே குவேரா.

வாத்தியார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 4578
வசிப்பிடம்: ஈகரை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1042

Back to top Go down

Re: எடுத்தது 166/6, தேவை 334: மீதமிருப்பது ஒரு நாள்-அடிலெய்டில் தவிக்கும் இந்தியா!

Post by இளமாறன் on Fri Jan 27, 2012 10:44 pm

அசுரன் wrote:நாமளும் இவனுங்க ஜெயிப்பானுங்கன்னு பார்க்கவே கூடாது. கண்டுக்காம விட்டுறனும்.

உண்மை தான் ... அநியாயத்துக்கு அடி வாங்குராணுங்க சோகம்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

Re: எடுத்தது 166/6, தேவை 334: மீதமிருப்பது ஒரு நாள்-அடிலெய்டில் தவிக்கும் இந்தியா!

Post by பிஜிராமன் on Fri Jan 27, 2012 10:47 pm

நல்ல செய்தி சொன்னீங்க... இனி எல்லாரும் இந்த முடிவுக்கு தான் வருவாங்க..

வின் பண்ணுனா சிறு மகிழ்ச்சி........தோற்றால் கண்டுகொள்வதில்லை......... புன்னகை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: எடுத்தது 166/6, தேவை 334: மீதமிருப்பது ஒரு நாள்-அடிலெய்டில் தவிக்கும் இந்தியா!

Post by யினியவன் on Fri Jan 27, 2012 11:05 pm

அட சந்தோஷமா இருங்க - சீரீஸ்ல மொத தடவையா கடைசி டெஸ்ட்ல அஞ்சாவது நாள் வரைக்கும் நம்ம புள்ளைங்க ஷைன் பண்ணிகிறாங்க. அது கூட ஆசி பாலோ ஆன் சொல்லாம பேட் பண்ணினதால்.

நம்ம பசங்க ஐபிஎல் க்கு ரெடி ஆறாங்க. நம்ம ஊர்ல பட்டய கெளப்புவாங்க.

இவங்க நம்ம ராம ராஜன் க்ரூப் - நம்ம ஊற போல வருமான்னு பாடற டைப்.

Last edited by கொலவெறி on Fri Jan 27, 2012 11:06 pm; edited 1 time in total

யினியவன்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 5964
வசிப்பிடம்: புழல்
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 1141

Back to top Go down

Re: எடுத்தது 166/6, தேவை 334: மீதமிருப்பது ஒரு நாள்-அடிலெய்டில் தவிக்கும் இந்தியா!

Post by பிஜிராமன் on Fri Jan 27, 2012 11:06 pm

கொலவெறி wrote:அட சந்தோஷமா இருங்க - சீரீஸ்ல மொத தடவையா கடைசி டெஸ்ட்ல அஞ்சாவது நாள் வரைக்கும் நம்ம புள்ளைங்க ஷைன் பண்ணிகிறாங்க. அது கூட ஆசி பாலோ ஆன் சொல்லாம பெட் பண்ணினதால்.

நம்ம பசங்க ஐபிஎல் க்கு ரெடி ஆறாங்க. நம்ம ஊர்ல பட்டய கெளப்புவாங்க.

இவங்க நம்ம ராம ராஜன் க்ரூப் - நம்ம ஊற போல வருமான்னு பாடற டைப்.

ஹா ஹா ஹா ஹா ஹா

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: எடுத்தது 166/6, தேவை 334: மீதமிருப்பது ஒரு நாள்-அடிலெய்டில் தவிக்கும் இந்தியா!

Post by வாத்தியார் on Fri Jan 27, 2012 11:11 pm

கொலவெறி wrote:அட சந்தோஷமா இருங்க - சீரீஸ்ல மொத தடவையா கடைசி டெஸ்ட்ல அஞ்சாவது நாள் வரைக்கும் நம்ம புள்ளைங்க ஷைன் பண்ணிகிறாங்க. அது கூட ஆசி பாலோ ஆன் சொல்லாம பேட் பண்ணினதால்.

நம்ம பசங்க ஐபிஎல் க்கு ரெடி ஆறாங்க. நம்ம ஊர்ல பட்டய கெளப்புவாங்க.

இவங்க நம்ம ராம ராஜன் க்ரூப் - நம்ம ஊற போல வருமான்னு பாடற டைப்.
சரியா சொன்னீங்க கொலவெறி சார்

ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன?? வாங்க பழகலாம்!

அநியாயத்தை கண்டு உனக்கு கோபம் வருமென்றால் நீயும் என் நண்பனே! -சே குவேரா.

வாத்தியார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 4578
வசிப்பிடம்: ஈகரை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1042

Back to top Go down

Re: எடுத்தது 166/6, தேவை 334: மீதமிருப்பது ஒரு நாள்-அடிலெய்டில் தவிக்கும் இந்தியா!

Post by வாத்தியார் on Sat Jan 28, 2012 10:12 am

இந்தியாவின் தவிப்பு அடங்கிடுச்சி.. 4க்கு 0 என்ற கணக்கில் ஆஸி வெற்றி

ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன?? வாங்க பழகலாம்!

அநியாயத்தை கண்டு உனக்கு கோபம் வருமென்றால் நீயும் என் நண்பனே! -சே குவேரா.

வாத்தியார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 4578
வசிப்பிடம்: ஈகரை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1042

Back to top Go down

Re: எடுத்தது 166/6, தேவை 334: மீதமிருப்பது ஒரு நாள்-அடிலெய்டில் தவிக்கும் இந்தியா!

Post by யினியவன் on Sat Jan 28, 2012 10:17 am

வெற்றி மீது வெற்றி வந்து ஆசியை சேரும்
அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் நம்மை சேரும்

ஈகரை தமிழ் களஞ்சியம் கொலவெறி

யினியவன்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 5964
வசிப்பிடம்: புழல்
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 1141

Back to top Go down

Re: எடுத்தது 166/6, தேவை 334: மீதமிருப்பது ஒரு நாள்-அடிலெய்டில் தவிக்கும் இந்தியா!

Post by பிஜிராமன் on Sat Jan 28, 2012 10:23 am

கொலவெறி wrote:வெற்றி மீது வெற்றி வந்து ஆசியை சேரும்
அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் நம்மை சேரும்

பேட்டெடுத்து ஆடுகின்ற ஆட்டம் அல்லவோ - நமை
விட்டுவிட்டு நாளும் செல்லும் மர்மம் என்னவோ

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: எடுத்தது 166/6, தேவை 334: மீதமிருப்பது ஒரு நாள்-அடிலெய்டில் தவிக்கும் இந்தியா!

Post by யினியவன் on Sat Jan 28, 2012 10:28 am

பிஜிராமன் wrote:
கொலவெறி wrote:வெற்றி மீது வெற்றி வந்து ஆசியை சேரும்
அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் நம்மை சேரும்

பேட்டெடுத்து ஆடுகின்ற ஆட்டம் அல்லவோ - நமை
விட்டுவிட்டு நாளும் செல்லும் மர்மம் என்னவோ

பேட் எடுத்து ஆடும் காலம் போனதன்றோ
ஊழல் செய்து கோடிகள் குவிக்கும் காலமன்றோ

ஈகரை தமிழ் களஞ்சியம் கொலவெறி

யினியவன்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 5964
வசிப்பிடம்: புழல்
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 1141

Back to top Go down

Re: எடுத்தது 166/6, தேவை 334: மீதமிருப்பது ஒரு நாள்-அடிலெய்டில் தவிக்கும் இந்தியா!

Post by பிஜிராமன் on Sat Jan 28, 2012 10:34 am

பேட் எடுத்து ஆடும் காலம் போனதன்றோ
ஊழல் செய்து கோடிகள் குவிக்கும் காலமன்றோ

இவர்கள் விளம்பரங்களில் நடிப்பதை விட விளையாட்டு மைதானத்தில் திறமையாக நடிக்க ஆரம்பித்து விட்டார்கள் போல.

பிரக்டிஸ் செசனில் என்னதான் செயிராங்களோ.......

இதை பேசியொன்றும் ஆவதில்லை - மனத்தில்
வீணாய் அழுத்தம் தான் வந்து பாயும்.............

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum