Latest topics
» முதிர்கண்ணன் ...by கொலவெறி Today at 1:17 am
» கணவன்-மனைவி-காதல்-கவிதை
by கொலவெறி Today at 1:14 am
» பாஞ்சாலிக்குக் கேள்வி
by ரா.ரா3275 Today at 1:11 am
» கழிவுகளாய்....
by ரா.ரா3275 Today at 1:08 am
» உங்கள் இணையத்தள டவுன்லோட் வேகத்தை 600 % வரை அதிகரிக்க
by சிவா Today at 12:59 am
» இத்தாலிய கப்பலை சிறை பிடித்ததால் பல கோடி நஷ்டம்
by கொலவெறி Today at 12:54 am
» முப்பரிமாண மென்பொருட்கள் மூன்று . முற்றிலும் இலவசம்!
by kirikasan Today at 12:52 am
» எனது கையெழுத்தைக் காணோம்..
by அகிலன் Today at 12:43 am
» கொதிக்கும் நெய்யில் கையால்அப்பம் சுட்டு எடுத்த மூதாட்டி: பக்தர்கள் பரவசம்!
by சிவா Today at 12:34 am
» செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள்.
by சிவா Today at 12:24 am
» வெறுங்கையில் விபூதி வரவழைப்பது
by கபாலி Today at 12:20 am
» இரட்சிப்பைக் குறித்த முக்கிய குறிப்புகள்
by சிவா Today at 12:05 am
» ஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா
by Aathira Today at 12:02 am
» என் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்...
by கொலவெறி Yesterday at 11:49 pm
» நண்பனுக்கு அழகு. - ஹைக்கூ கவிதைகள்
by சிவா Yesterday at 11:33 pm
» உள்ளம் ...........
by dhilipdsp Yesterday at 11:00 pm
» அம்மா...
by dhilipdsp Yesterday at 10:57 pm
» ( Infrared )கமெரா மூலம் ATMல் திருடப்படும் கோடிக்கணக்கான பணம்.!!!
by இரா.பகவதி Yesterday at 10:56 pm
» மொக்க பீஸு-1
by ரா.ரா3275 Yesterday at 10:54 pm
» விளங்காமலே நான் ........
by dhilipdsp Yesterday at 10:53 pm
» காதலர் நாள் நினைவு
by dhilipdsp Yesterday at 10:50 pm
» கதை முடிந்ததது
by dhilipdsp Yesterday at 10:37 pm
» என்னவோ...
by dhilipdsp Yesterday at 10:35 pm
» கரித்துண்டு
by dhilipdsp Yesterday at 10:35 pm
» காதல் ...
by ரா.ரா3275 Yesterday at 10:13 pm
» உதட்டோரம் அமுதூற...
by ரா.ரா3275 Yesterday at 10:07 pm
» பகத்சிங் உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு
by மகா பிரபு Yesterday at 9:27 pm
» நீங்கள் செய்திதாளில் எந்த செய்தியை அதிகம் விரும்பி படிப்பீர்கள்? கருத்துரையுங்கள் [POLL]
by மகா பிரபு Yesterday at 8:57 pm
» உபயோகமான 100 மருத்துவ குறிப்புகள்!
by மகா பிரபு Yesterday at 8:54 pm
» நமக்கு ஏன் வயதாகிறது?
by ரா.ரமேஷ்குமார் Yesterday at 8:26 pm
» அரசியல்வாதி ஆகிப்பார்..!
by solomon Yesterday at 8:14 pm
» இந்தியாவில் தங்கியிருந்து பாதுகாப்பு ஆவணங்களை பாகிஸ்தானுக்குக் கடத்திய உளவாளி கைது
by இரா.பகவதி Yesterday at 8:01 pm
» ரகசியம் புத்தகம் பிடிஎஃப் வடிவில்...
by என்.எஸ்.Rao Yesterday at 7:28 pm
» நானிருக்கும் மட்டும்தானே..!
by இரா.பகவதி Yesterday at 7:01 pm
» திருப்பூர் நகை கொள்ளை : வட மாநில கும்பல் கைவரிசை அம்பலம்
by இரா.பகவதி Yesterday at 6:56 pm
» ஆடவர் விற்பனை...
by இரா.பகவதி Yesterday at 6:37 pm
» தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?
by அருண் Yesterday at 6:20 pm
» பணம் படுத்தும் பாடு
by dhilipdsp Yesterday at 6:03 pm
» வறுமையின் பெருமையை கருவறையில் கண்ட சிசு
by dhilipdsp Yesterday at 6:03 pm
» இது நமது இந்தியா
by கேசவன் Yesterday at 6:02 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
முகநூலில் இணைய:
சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000
Page 1 of 6 • Share •
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6 
சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000
அன்பு உறவுகளுக்கு ! என் ஆயிரமாம் பதிவை மிகவும் பயனுள்ளதாக்கும் வகையில் ஒரு திரி தொடங்கலாம் என்று விருப்பம் !
சி மொழி பலருக்கு தெரியும் ! இப்பொழுது அதை பற்றி சரியாக தெரியாதவர்களுக்கு ஒரு பயிர்ச்சியாக இருக்கும் என்று கருதுகிறேன் !
தமிழில் விளக்கங்களை தருவது தமிழ் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் !
முக்கியமானது ! என்னை விட சி மொழியை அறிந்தவர்கள் இங்கு பலர் உள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே !
மற்றவர்களேண்ணை தவறாக எண்ணவேண்டாம் ! அதே சமயம் நான் ஏதேனும் தவறு செய்தால் அதை உடனே சுட்டி காட்டுங்கள் !
மற்றும் எனக்கும் தெரியா சந்தேகங்களுக்கு பதில் அளியுங்கள் !
பாடத்தை 05.02.2012 அன்று தொடங்கிவிட்டேன் !
ஆர்வமுள்ளவர்களே
விதிமுறையை படியுங்கள் !

Last edited by கோவிந்தராஜ் on Sun Feb 05, 2012 10:45 pm; edited 6 times in total (Reason for editing : சி மொழி தரவிறக்க இணைப்பு சேர்க்கப்பட்டுள்ளது (கோப்பின்மீது இருமீட்டுகை செய்தால் அது தானாக உள்ளமைந்துவிடும் ))
Re: சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000
முதலில் என்னுடைய வாழ்த்துக்களை உனக்கு தெரிவித்துக் கொள்கிறேன் தம்பி.
சி மொழி என்றால் சீனா மொழி தானே.............
அருமையான திரி தம்பி.......எனக்கும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை உண்டு........உன் மூலம் கற்றுக் கொள்கிறேன்..........
சி மொழி என்றால் சீனா மொழி தானே.............
அருமையான திரி தம்பி.......எனக்கும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை உண்டு........உன் மூலம் கற்றுக் கொள்கிறேன்..........

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 4730
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1159
Re: சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000
முதல் மாணவனாக நான் உங்கள் வகுப்பில் சேர்ந்துவிடுகிறேன் கோவி

ஏழைகள் பசியறிந்து உணவளியுங்கள். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்

அசுரன்- கல்வியாளர்

- பதிவுகள்: 2701
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 559
Re: சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000
பிஜிராமன் wrote:முதலில் என்னுடைய வாழ்த்துக்களை உனக்கு தெரிவித்துக் கொள்கிறேன் தம்பி.
சி மொழி என்றால் சீனா மொழி தானே.............![]()
அருமையான திரி தம்பி.......எனக்கும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை உண்டு........உன் மூலம் கற்றுக் கொள்கிறேன்..........![]()
![]()
சிங்கள மொழி என்று கூட சொல்லலாமே தம்ரி

ஏழைகள் பசியறிந்து உணவளியுங்கள். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்

அசுரன்- கல்வியாளர்

- பதிவுகள்: 2701
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 559
Re: சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000
அசுரன் wrote:முதல் மாணவனாக நான் உங்கள் வகுப்பில் சேர்ந்துவிடுகிறேன் கோவி![]()
நான் ஏற்கனவே சேர்ந்தாச்சு............நீங்க லேட்.......போங்க போயிட்டு அப்றமா வாங்க........

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 4730
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1159
Re: சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000
சிங்கள மொழி என்று கூட சொல்லலாமே தம்ரி
ரெண்டுமே நமக்கு தேவை இலாத ஒண்ணு இளா அதுனால நானா, சி மொழியை மட்டும் கற்றுக் கொள்கிறேன்........

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 4730
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1159
Re: சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000
வகுப்பில் நிறைய பேருக்கு இடம் உண்டு தம்ரி!

ஏழைகள் பசியறிந்து உணவளியுங்கள். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்

அசுரன்- கல்வியாளர்

- பதிவுகள்: 2701
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 559
Re: சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000
அசுரன் wrote:வகுப்பில் நிறைய பேருக்கு இடம் உண்டு தம்ரி!
ஒண்ணு தம்பி நு சொல்லுங்க, இல்ல பிஜி நு சொல்லுங்க இல்ல பிஜிராமன் நு சொல்லுங்க........இல்லைனா பன்னீர் செல்வம் கஜபதி ராமன் நு சொல்லுங்க..........அதென்ன தம்ரி ...........

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 4730
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1159
Re: சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000
சரி பன்னீர்செல்வம்பிஜிராமன் wrote:இல்லைனா பன்னீர் செல்வம் கஜபதி ராமன் நு சொல்லுங்க..........அதென்ன தம்ரி ...........

ஏழைகள் பசியறிந்து உணவளியுங்கள். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்

அசுரன்- கல்வியாளர்

- பதிவுகள்: 2701
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 559
Re: சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000
சரி பன்னீர்செல்வம்
யென் இப்டி குதர்க்கமாவே பண்றீங்க................

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 4730
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1159
Re: சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000
எப்படியோ இரண்டு மாணவர்கள் சேர்ந்துவிட்டார்கள் இனிமே தீயா வேலைசெயனும் நல்லதம்பி !
Re: சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000
என்னையும் மாணவனா சேர்த்துக்குங்க

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13169
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1415
Re: சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000
மொத்தம் நாலுபேர சேர்தாச்சு ! வெற்றிக்குறி போட்டுகவேண்டியதுதான் ! !
Re: சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000
மிகவும் நன்றி சி உடன் விபி 6 ம கற்றுக்கொடுக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன் நண்பரே
radharmaa- பண்பாளர்

- பதிவுகள்: 74
வசிப்பிடம்: Nagpur
சேர்ந்தது: 02/09/2011
மதிப்பீடு: 24
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6 
Page 1 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum