|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» ஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே!by Aathira Today at 11:06 pm
» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by Aathira Today at 11:02 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by முரளிராஜா Today at 11:02 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by வை.பாலாஜி Today at 10:56 pm
» அறிமுகம் ...
by முரளிராஜா Today at 10:27 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by கேசவன் Today at 10:03 pm
» எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ
by புரட்சி Today at 8:58 pm
» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by வை.பாலாஜி Today at 8:57 pm
» உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை ரூ. 1.50 முதல் ரூ. 2.50 வரை குறைக்க மத்திய அரசு திட்டம்?
by புரட்சி Today at 8:57 pm
» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by புரட்சி Today at 8:56 pm
» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
by புரட்சி Today at 8:49 pm
» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by புரட்சி Today at 8:48 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by புரட்சி Today at 8:43 pm
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 8:36 pm
» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm
» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm
» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm
» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm
» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm
» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm
» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
எப்பொழுதெல்லாம் முட்டாளாகிறேன் -கோவி 1100
Page 1 of 3 • Share •
Page 1 of 3 • 1, 2, 3 
எப்பொழுதெல்லாம் முட்டாளாகிறேன் -கோவி 1100
உலகில் எவரும் முழு அறிவு படைத்திருக்கவில்லை , அதேபோல் எவரும் முழு முட்டாலும் அல்லவே !
சில வேளைகளில் நாம் புத்தியின்றி நடந்துகொள்கிறோம் !
உதாரணமாக சிலர் மீது கொப்வபடும்பொழுது !
நம்மை சிலர் புகழுபொழுது !
நாம் பொதுவாக ஏமாறும் சந்தர்ப்பங்கள் ,நாமாலே ஏமாற்றபடும் சம்பவங்கள் போன்றவைகள் ஏராளம் !
என்னதான் மற்றவர் பார்வைக்கு மிக புத்திசாலியாக தெரிந்தாலும் அவர் எங்கேனும் முட்டாள்தனமாக எதையாவது செய்திருப்பார் !
அதுமாதிரியான சம்பவங்கள் ஏதேனும் உங்கள் வாழ்க்கியில் நடந்ததோ அல்லது நண்பர் வாழ்க்கையில் நடந்ததோ !
உண்மை சம்பவங்களாக இறுத்தால் இங்கே பதியவும் !
அப்படி செய்வதால் , முதலில் ,கிடைப்பது சந்தோஷம் (அவரு நம்மை போன்று தானா என்று ),அடுத்தது பாடம் ( எந்த சூழ்நிலையில் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று )
அன்பு உறவுகளே எப்பொழுதும்போல் நானே துவங்குகிறேன் :
ஒரு முறை என் வீட்டில் யாரும் இல்லை !
அந்த சமயம் நான் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன் !அப்பொழுது என்னிடம் ஒரு வாகன பல்பு இருந்தது அதை நெறையபேர் பார்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன் ! அதில் + , - என்று இரண்டு புள்ளிகள் இருக்கும் ஒரு ஓயரை எடுத்து அந்த இரண்டு புள்ளிகளிலும் வைத்து கெட்டியாக ஒருகையால் பிடித்துக்கொண்டு மற்ற இருமுனைகளை பிளக்இல் செருகி விட்டு பின் அங்குள்ள பொத்தானை போட்டேன் !.........என்னை தூக்கி எறிந்துவிட்டது எனக்கு சற்றுநேரம் என்ன நடந்தது என்று ஒன்றுமே புரியவில்லை பின் நிதானம் வந்தபிறகு தான் புரிந்தது நான் என்ன தவறு செய்தேன் என்று ! ---எப்பேர்ப்பட்ட முட்டாள் தனம்..
தொடருங்கள் உறவுகளே ! விழிப்படைய செய்வீர் உறவுகளை !

Last edited by கோவிந்தராஜ் on Sun Feb 05, 2012 5:46 pm; edited 1 time in total
Re: எப்பொழுதெல்லாம் முட்டாளாகிறேன் -கோவி 1100
மிகவும் அருமையான திரி கோவி.........
என் வாழ்வில் இது போன்று பல முட்டாள் தனமான சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன....அவற்றில் ஒன்றை எடுத்து விடுகிறேன்.....
நான் சின்னப் பையனாக இருக்கும் பொழுது, சலூன் கடை காரர்கள், முடி வெட்டும் விதத்தை பார்த்து, நாமும் இப்படி செய்தால், என்ன என்ற ஆர்வத்தில் என் அம்மாவிடம் சென்று அம்மா, முடி வெட்ட என்னவெல்லாம் வேண்டும் என்று கேட்க, என் அம்மாவும் எதார்த்தமாக கத்திரி, தண்ணீர் சீப்பு எல்லாம் வேண்டும் என்று கூற, விரைந்து வீட்டிற்கு வந்த நான், (என் அம்மா வீட்டில் உள்ள அனைவரும் வேறு ஒருவர் வீட்டில் துணி தைக்கும் பணி செய்து கொண்டிருந்தனர்) வீட்டில் ஒருவரும் இல்லை, கத்திரிகொலை, அவர்கள் வேலை செய்யும் இடத்தில் இருந்து எடுத்து வந்து விட்டேன், நம் கார்ப்பரேஷன் எழு நாட்களுக்கு ஒரு முறை தான் நல்ல தண்ணீர் விடுவார்கள், அன்று தான் அனைத்து அண்டா குண்டா எல்லாம் பிடித்து வைத்திருந்தார்கள், நான் சென்றவன், கத்திரியை எடுத்து கண்ணாடி முன் நின்று, வெட்ட ஆரம்பித்தேன், ஒரு வெட்டு வெட்டுவது, ஒரு ஆண்டாவில் அப்படியே கத்திரியை முக்கி எடுப்பது, இப்படியே வெட்டு வெட்டு என்று வெட்டி, மண்டையில், அங்கும் இங்குமாக கொஞ்சம் கொஞ்சம் ,முடி மட்டுமே இருந்தது, ஆங்காங்க சொட்டை சொட்டையாக ஆகி விட்டது, என்னால் முடிந்த அளவு வீட்டில் பிடித்து வைத்திருந்த அனைத்து அண்டா தண்ணீரையும் முடியை கலந்து விட்டு நாசம் படுத்தி விட்டேன்.
இதை தெரிந்து ஊர் மக்கள் அனைவரும் என்னை காண ஆவலுடன் கண்காட்சி பார்ப்பது போல் வந்து பார்த்து சென்றனர். நான் ஒரு மாத காலம் தலையில் முக்காடு உடன் திரிந்தக்காக (வரலாறு கூறுகிறது) கூறுவார்கள். இது போன்று நான் செய்த முட்டாள் தானங்கள் ஏராளம்.
நன்றிகள் கோவி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305
Re: எப்பொழுதெல்லாம் முட்டாளாகிறேன் -கோவி 1100
பிஜிராமன்,நீங்க என்ன பான பத்திர பாகவதரா2, எடுத்து விடுரீங்க்
அசத்துங்க அசத்துங்க.
அசத்துங்க அசத்துங்க.

மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்

- பதிவுகள்: 1088
வசிப்பிடம்: தாப்பா, மலேசியா
சேர்ந்தது: 14/12/2009
மதிப்பீடு: 173
Re: எப்பொழுதெல்லாம் முட்டாளாகிறேன் -கோவி 1100
பி ஜி அண்ணா இப்போ எப்பிடி கடைக்கு போயி வெடுவீங்களா இல்ல
செல்ஃப் கட்டிங் தானா
செல்ஃப் கட்டிங் தானா
Re: எப்பொழுதெல்லாம் முட்டாளாகிறேன் -கோவி 1100
மாணிக்கம் நடேசன் wrote:பிஜிராமன்,நீங்க என்ன பான பத்திர பாகவதரா2, எடுத்து விடுரீங்க்
அசத்துங்க அசத்துங்க.
ஆமா, அது யார் சார் பான பத்திர பாகவதர்........
நன்றிகள் சார்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305
Re: எப்பொழுதெல்லாம் முட்டாளாகிறேன் -கோவி 1100
ந.கார்த்தி wrote:![]()
அண்ணா
ஹா ஹா நன்றி தம்பி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305
Re: எப்பொழுதெல்லாம் முட்டாளாகிறேன் -கோவி 1100
bagavathi wrote:பி ஜி அண்ணா இப்போ எப்பிடி கடைக்கு போயி வெடுவீங்களா இல்ல
செல்ஃப் கட்டிங் தானா
அவங்க கேக்குற காசுக்கு நாமலே வெட்டிக்கலாம்னு தான் தோணுது.....ஆனா....வெளிய தலை காட்ட முடியாது......
அதனால் கடைக்கு தான் செல்கிறேன்.....

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305
Re: எப்பொழுதெல்லாம் முட்டாளாகிறேன் -கோவி 1100
பி ஜி அண்ணா இதே போல் எனக்கும் ஒரு எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு நான் 9வது படிக்கும் பொது விளையாட்டா புருவத்த வெடிட்டேன் அப்புறம் வெளியில தலய காட்டிக முடியாம ரொம்ப கஷ்ட பட்டேன் ஸ்கூல் டேயச்செர்ஸ் ரொம்ப பயந்துட்டாங்க அவளவு கொடூரமா ஃபேஸ் மாறிட்டு
Re: எப்பொழுதெல்லாம் முட்டாளாகிறேன் -கோவி 1100
நான் முழு நேர முட்டாள் தம்பி !
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 2665
வசிப்பிடம்: தெரியலப்பா !
சேர்ந்தது: 23/06/2011
மதிப்பீடு: 467
Re: எப்பொழுதெல்லாம் முட்டாளாகிறேன் -கோவி 1100
நான் கூட ஒரு முறை டிவி ஒழுங்காக வரவில்லை என்று டிவி யின் பின்பக்கம் உள்ள பிளக் யை சரி செய்வதற்க்கு ஈர கையால் தொட்டேன் .
லேசாக எர்த் வந்தது அப்படியே அதிர்ந்து விட்டேன்
லேசாக எர்த் வந்தது அப்படியே அதிர்ந்து விட்டேன்
Re: எப்பொழுதெல்லாம் முட்டாளாகிறேன் -கோவி 1100
எனக்கு உங்கள்ட பிடிச்சதே இந்த உண்மை பேசுற பண்புதான் பெருமாள் !அய்யம் பெருமாள் .நா wrote:நான் முழு நேர முட்டாள் தம்பி !
Re: எப்பொழுதெல்லாம் முட்டாளாகிறேன் -கோவி 1100
அய்யம் பெருமாள் .நா wrote:நான் முழு நேர முட்டாள் தம்பி !
நானும் தான்... நானும் தான்...
நாம் இல்லையென்றால் அறிவாளிகள் அடையாளம் தெரியாமல் போய்விடுவார்கள்....

T.PUSHPA- பண்பாளர்

- பதிவுகள்: 96
வசிப்பிடம்: Chennai
சேர்ந்தது: 05/01/2011
மதிப்பீடு: 6
Re: எப்பொழுதெல்லாம் முட்டாளாகிறேன் -கோவி 1100
கே. பாலா wrote:எனக்கு உங்கள்ட பிடிச்சதே இந்த உண்மை பேசுற பண்புதான் பெருமாள் !அய்யம் பெருமாள் .நா wrote:நான் முழு நேர முட்டாள் தம்பி !
நீங்கதான் என்னுடைய குருநாதர் என்பதை மறந்துவிட வேண்டாம் பாலாசார்
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 2665
வசிப்பிடம்: தெரியலப்பா !
சேர்ந்தது: 23/06/2011
மதிப்பீடு: 467
Re: எப்பொழுதெல்லாம் முட்டாளாகிறேன் -கோவி 1100
T.PUSHPA wrote:[
நானும் தான்... நானும் தான்...
நாம் இல்லையென்றால் அறிவாளிகள் அடையாளம் தெரியாமல் போய்விடுவார்கள்....
இதையேன் இருமுறை கூறுகிறீர்கள் ? ஒருவேளை நீங்களும் என் இனம் தானோ ?
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 2665
வசிப்பிடம்: தெரியலப்பா !
சேர்ந்தது: 23/06/2011
மதிப்பீடு: 467
Page 1 of 3 • 1, 2, 3 
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum