புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எப்பொழுதெல்லாம் முட்டாளாகிறேன் -கோவி 1100  - Page 4 Poll_c10எப்பொழுதெல்லாம் முட்டாளாகிறேன் -கோவி 1100  - Page 4 Poll_m10எப்பொழுதெல்லாம் முட்டாளாகிறேன் -கோவி 1100  - Page 4 Poll_c10 
44 Posts - 43%
heezulia

43 Posts - 42%
mohamed nizamudeen

4 Posts - 4%
prajai

Jenila

2 Posts - 2%
D. sivatharan

1 Post - 1%
M. Priya

kargan86

jairam

Ammu Swarnalatha

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எப்பொழுதெல்லாம் முட்டாளாகிறேன் -கோவி 1100  - Page 4 Poll_c10எப்பொழுதெல்லாம் முட்டாளாகிறேன் -கோவி 1100  - Page 4 Poll_m10எப்பொழுதெல்லாம் முட்டாளாகிறேன் -கோவி 1100  - Page 4 Poll_c10 
86 Posts - 55%

44 Posts - 28%

8 Posts - 5%

6 Posts - 4%

4 Posts - 3%
Rutu

3 Posts - 2%
Baarushree
எப்பொழுதெல்லாம் முட்டாளாகிறேன் -கோவி 1100  - Page 4 Poll_c10எப்பொழுதெல்லாம் முட்டாளாகிறேன் -கோவி 1100  - Page 4 Poll_m10எப்பொழுதெல்லாம் முட்டாளாகிறேன் -கோவி 1100  - Page 4 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

viyasan

நிகழ்நிலை நிர்வாகிகள்

எப்பொழுதெல்லாம் முட்டாளாகிறேன் -கோவி 1100

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sun Feb 05, 2012 10:24 am

First topic message reminder :

உலகில் எவரும் முழு அறிவு படைத்திருக்கவில்லை , அதேபோல் எவரும் முழு முட்டாலும் அல்லவே !
சில வேளைகளில் நாம் புத்தியின்றி நடந்துகொள்கிறோம் !

உதாரணமாக சிலர் மீது கொப்வபடும்பொழுது !
நம்மை சிலர் புகழுபொழுது !
நாம் பொதுவாக ஏமாறும் சந்தர்ப்பங்கள் ,நாமாலே ஏமாற்றபடும் சம்பவங்கள் போன்றவைகள் ஏராளம் !
என்னதான் மற்றவர் பார்வைக்கு மிக புத்திசாலியாக தெரிந்தாலும் அவர் எங்கேனும் முட்டாள்தனமாக எதையாவது செய்திருப்பார் !

அதுமாதிரியான சம்பவங்கள் ஏதேனும் உங்கள் வாழ்க்கியில் நடந்ததோ அல்லது நண்பர் வாழ்க்கையில் நடந்ததோ !
உண்மை சம்பவங்களாக இறுத்தால் இங்கே பதியவும் !

அப்படி செய்வதால் , முதலில் ,கிடைப்பது சந்தோஷம் (அவரு நம்மை போன்று தானா என்று ),அடுத்தது பாடம் ( எந்த சூழ்நிலையில் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று )

அன்பு உறவுகளே எப்பொழுதும்போல் நானே துவங்குகிறேன் :

ஒரு முறை என் வீட்டில் யாரும் இல்லை !
அந்த சமயம் நான் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன் !அப்பொழுது என்னிடம் ஒரு வாகன பல்பு இருந்தது அதை நெறையபேர் பார்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன் ! அதில் + , - என்று இரண்டு புள்ளிகள் இருக்கும் ஒரு ஓயரை எடுத்து அந்த இரண்டு புள்ளிகளிலும் வைத்து கெட்டியாக ஒருகையால் பிடித்துக்கொண்டு மற்ற இருமுனைகளை பிளக்இல் செருகி விட்டு பின் அங்குள்ள பொத்தானை போட்டேன் !.........என்னை தூக்கி எறிந்துவிட்டது எனக்கு சற்றுநேரம் என்ன நடந்தது என்று ஒன்றுமே புரியவில்லை பின் நிதானம் வந்தபிறகு தான் புரிந்தது நான் என்ன தவறு செய்தேன் என்று ! ---எப்பேர்ப்பட்ட முட்டாள் தனம்..புன்னகை

தொடருங்கள் உறவுகளே ! விழிப்படைய செய்வீர் உறவுகளை ! அன்பு மலர்

எப்பொழுதெல்லாம் முட்டாளாகிறேன் -கோவி 1100  - Page 4 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! எப்பொழுதெல்லாம் முட்டாளாகிறேன் -கோவி 1100  - Page 4 599303
எப்பொழுதெல்லாம் முட்டாளாகிறேன் -கோவி 1100  - Page 4 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! எப்பொழுதெல்லாம் முட்டாளாகிறேன் -கோவி 1100  - Page 4 102564

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed Feb 08, 2012 10:31 pm

நான் முட்டாளாய் நடந்து கொண்ட ஒரு சில நிகழ்வுகளை இங்கே பதிகிறேன் .

+2 வில் நான் சயின்ஸ் குருப். இறுதி தேர்விற்கு முன்பு செய்முறை தேர்வு நடந்துகொண்டிருந்தது. வேதியியல் , விலங்கியல் , தாவரவியல் பற்றி எல்லாம் நன் கவலைப்பட்டதே கிடையாது ஆனால் இந்த இயற்பியல் என்னை மிகவும் சித்திரவதை செய்துவிட்டது.

12 கருவிகளில் எனக்கு எதுவரும் என்று சீட்டு குலுக்கி பார்த்தேன். ஸ்பெக்ட்ரோ மீட்டர் வந்தது. அதை மட்டும் படித்துவிட்டு சென்றேன். மறுநாள் காலை தேர்வு கூடத்தில் எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது .

அந்த ஸ்பெக்ட்ரோ மீட்டர் எனக்கு வரவில்லை. எனக்கு முன்னால் உள்ள ஒரு மாணவனுக்கு வந்துவிட்டது. எனக்கு டேன்ஜென்ட் கள்வனோ மீட்டர் வந்தது.எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. எனக்கு அதை பற்றி ஒன்றுமே தெரியாது. நன் எப்படி சிரமபட்டுருப்பேன் என்பதை கற்பனை செய்துகொள்ளுங்கள்.

டீச்சர் கையெழுத்தை போட்டு மாட்டிகொன்டத்தை அடுத்து எழுதுகிறேன்

எப்பொழுதெல்லாம் முட்டாளாகிறேன் -கோவி 1100  - Page 4 Thank-you015
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Feb 08, 2012 10:35 pm

12 கருவிகளில் எனக்கு எதுவரும் என்று சீட்டு குலுக்கி பார்த்தேன். ஸ்பெக்ட்ரோ மீட்டர் வந்தது. அதை மட்டும் படித்துவிட்டு சென்றேன். மறுநாள் காலை தேர்வு கூடத்தில் எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது .

ஹா ஹா அண்ணா, எனக்கும் ஸ்பெக்ட்ரோ மீட்டர் தான் வந்தது......எங்கள் பள்ளியில், அந்த ஆய்விற்கு தனி அறை தந்துவிடுவார்கள், மிகவும் ஜாலி யாக இருந்தது, எதோ ஒரு ஆராய்ச்சி செய்வதைப் போல...... ஜாலி ஜாலி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed Feb 08, 2012 10:47 pm

பிஜிராமன் wrote:
ஹா ஹா அண்ணா, எனக்கும் ஸ்பெக்ட்ரோ மீட்டர் தான் வந்தது......எங்கள் பள்ளியில், அந்த ஆய்விற்கு தனி அறை தந்துவிடுவார்கள், மிகவும் ஜாலி யாக இருந்தது, எதோ ஒரு ஆராய்ச்சி செய்வதைப் போல...... ஜாலி ஜாலி
நீங்க எதாவது படுச்சுருப்பீங்க தம்பி அதுனாலத்தான் ஜாலியா இருந்துருக்கும். நான் ஒண்ணுமே பார்க்கவில்லை அதுல எங்க படிக்கிறது ....

எப்பொழுதெல்லாம் முட்டாளாகிறேன் -கோவி 1100  - Page 4 Thank-you015
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Feb 08, 2012 10:49 pm

அய்யம் பெருமாள் .நா wrote:நீங்க எதாவது படுச்சுருப்பீங்க தம்பி அதுனாலத்தான் ஜாலியா இருந்துருக்கும். நான் ஒண்ணுமே பார்க்கவில்லை அதுல எங்க படிக்கிறது ....
ஒரு பொதுமடல் ஒன்னு எழுதிவச்சுட்டு வர வேண்டியது தானே.

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Feb 09, 2012 12:36 am

மகா பிரபு wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:நீங்க எதாவது படுச்சுருப்பீங்க தம்பி அதுனாலத்தான் ஜாலியா இருந்துருக்கும். நான் ஒண்ணுமே பார்க்கவில்லை அதுல எங்க படிக்கிறது ....
ஒரு பொதுமடல் ஒன்னு எழுதிவச்சுட்டு வர வேண்டியது தானே.

இலக்கிய ஈடுபாடு எல்லாம் கல்லூரியில் தான் வந்தது தலைவா !

எப்பொழுதெல்லாம் முட்டாளாகிறேன் -கோவி 1100  - Page 4 Thank-you015
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Feb 09, 2012 9:34 am

நீங்க எதாவது படுச்சுருப்பீங்க தம்பி அதுனாலத்தான் ஜாலியா இருந்துருக்கும். நான் ஒண்ணுமே பார்க்கவில்லை அதுல எங்க படிக்கிறது ....

உங்கள் வருத்தம் புரிகிறது அண்ணா.......எனக்கு பிரக்டிகல் நா கொஞ்சம் ஆர்வமா பண்ணுவேன், படிபில இல்லைனாலும் அதுளையாச்சும், நல்லா பண்ணலாம்னு பண்ணி பண்ணி பண்ணினது. ஜாலி ஜாலி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக