ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by sathikdm Today at 19:52

» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by Aathira Today at 19:52

» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by முரளிராஜா Today at 19:48

» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by Aathira Today at 19:45

» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 19:45

» எத்தனை யானைகள் கொல்லபட்டதோ
by கேசவன் Today at 19:36

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 19:10

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 19:03

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 18:55

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 18:49

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 17:30

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by மகா பிரபு Today at 17:21

» விவாகரத்து
by பார்த்திபன் Today at 17:15

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 17:04

» அறிமுகம்
by புரட்சி Today at 17:03

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 17:03

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 16:51

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 16:51

» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 16:43

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 16:39

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 16:10

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 16:08

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 16:07

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 16:07

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 15:35

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 15:20

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 15:03

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 14:56

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 14:46

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 14:41

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 14:25

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 13:34

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33

» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40

» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27

» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26

» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48

உள்நுழைய இங்கு அழுத்தவும்

விஜயகாந்த் சஸ்பெண்ட் : விசாரணைக்குழு அதிரடி- கருப்புச் சட்டையில் தே.மு.திக.எம்.எல்.ஏ.,க்கள்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

விஜயகாந்த் சஸ்பெண்ட் : விசாரணைக்குழு அதிரடி- கருப்புச் சட்டையில் தே.மு.திக.எம்.எல்.ஏ.,க்கள்

Post by மகா பிரபு on Thu 2 Feb 2012 - 12:16

சட்டசபை உரிமை மீறல் விசாரணைக்குழு முன்பு ஆஜராகதை கண்டித்து எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த், 10 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்து குழு அதிரடி உத்தரவிட்டுள்ளது. குழுவின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தே.மு.தி.க உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தி.மு.க.வும், இடதுசாரி கட்சிகளும் வெளிநடப்பு செய்தனர்.

தினமலர்

Last edited by மகா பிரபு on Fri 3 Feb 2012 - 11:11; edited 1 time in total

மகா பிரபு
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8416
வசிப்பிடம்: செந்தமிழ் நாடு
சேர்ந்தது: 16/02/2011
மதிப்பீடு: 1014

http://tharisunilam.blogspot.in/

Back to top Go down

Re: விஜயகாந்த் சஸ்பெண்ட் : விசாரணைக்குழு அதிரடி- கருப்புச் சட்டையில் தே.மு.திக.எம்.எல்.ஏ.,க்கள்

Post by மகா பிரபு on Thu 2 Feb 2012 - 12:18

விஜயகாந்த் சஸ்பெண்ட் : ஸ்டாலின் கண்டனம்:

சட்டசபை கூட்டத்தொடரிலிருந்து எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதற்கு, தி.மு.க பொருளாளர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். வெளிநடப்பிற்கு பிறகு பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த ஸ்டாலின் கூறியதாவது, சட்டசபையில், எதிர்க்கட்சிகள் பேச வாய்ப்பு மறுக்கப்படுகிறது என்றும், அ.தி.மு.க. சர்வாதிகாரத்தை பய்ன்படுத்துவதாக அவர் கூறினார்.

தினமலர்

மகா பிரபு
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8416
வசிப்பிடம்: செந்தமிழ் நாடு
சேர்ந்தது: 16/02/2011
மதிப்பீடு: 1014

http://tharisunilam.blogspot.in/

Back to top Go down

Re: விஜயகாந்த் சஸ்பெண்ட் : விசாரணைக்குழு அதிரடி- கருப்புச் சட்டையில் தே.மு.திக.எம்.எல்.ஏ.,க்கள்

Post by இளமாறன் on Thu 2 Feb 2012 - 12:21

அந்த காட்சிகளை பார்க்கணுமே ... சினிமாவில் பாகிஸ்தான் வில்லன் கூட பேசுற சீன் போலவே இருக்கிறது

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

Re: விஜயகாந்த் சஸ்பெண்ட் : விசாரணைக்குழு அதிரடி- கருப்புச் சட்டையில் தே.மு.திக.எம்.எல்.ஏ.,க்கள்

Post by சார்லஸ் mc on Thu 2 Feb 2012 - 12:21

“சட்டசபை உரிமை மீறல் விசாரணைக்குழு முன்பு ஆஜராகதை கண்டித்து எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த், 10 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்து குழு அதிரடி உத்தரவிட்டுள்ளது. குழுவின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தே.மு.தி.க உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தி.மு.க.வும், இடதுசாரி கட்சிகளும் வெளிநடப்பு செய்தனர்”

அட பரவாயில்லையே.. .

தமிழ்நாட்டில் ஒரு எதிா்க்கட்சி இருக்கிறது என்று இப்போது நான் தொிந்து கொண்டேன்...

[flash][/flash]“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”

அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc
கல்வியாளர்
கல்வியாளர்

பதிவுகள்: 2070
வசிப்பிடம்: அன்பு நிறைந்த உள்ளங்களில்
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 556

Back to top Go down

Re: விஜயகாந்த் சஸ்பெண்ட் : விசாரணைக்குழு அதிரடி- கருப்புச் சட்டையில் தே.மு.திக.எம்.எல்.ஏ.,க்கள்

Post by பிச்ச on Thu 2 Feb 2012 - 12:22

ஆமாம் நாங்கள் இப்படி எதிர்க்கட்சிகளை வெளியேற்ற மாட்டோம்..ஆனால் புடவையை இழுப்போம்...இதை சொல்ல இவர்களுக்கு அருகதையே கிடையது

(ஆனான் எதிர்க்கட்சியை இப்படி செய்வது கண்டிக்க தக்கது)

பிச்ச
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 9036
வசிப்பிடம்: பிச்சக்கார பயலுக்கு ஏதுங்க வசிப்பிடம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 115

Back to top Go down

Re: விஜயகாந்த் சஸ்பெண்ட் : விசாரணைக்குழு அதிரடி- கருப்புச் சட்டையில் தே.மு.திக.எம்.எல்.ஏ.,க்கள்

Post by இளமாறன் on Thu 2 Feb 2012 - 12:25

பிச்ச wrote:ஆமாம் நாங்கள் இப்படி எதிர்க்கட்சிகளை வெளியேற்ற மாட்டோம்..ஆனால் புடவையை இழுப்போம்...இதை சொல்ல இவர்களுக்கு அருகதையே கிடையது

(ஆனான் எதிர்க்கட்சியை இப்படி செய்வது கண்டிக்க தக்கது)

பிச்ச சண்டை போடும் பொது புடவை எல்லாம் வசதி இல்லை ஜீன்ஸ் போட்டு வந்திர்ந்த இப்படி எல்லாம் நடக்குமா அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

Re: விஜயகாந்த் சஸ்பெண்ட் : விசாரணைக்குழு அதிரடி- கருப்புச் சட்டையில் தே.மு.திக.எம்.எல்.ஏ.,க்கள்

Post by பிச்ச on Thu 2 Feb 2012 - 12:28

இளமாறன் wrote:
பிச்ச wrote:ஆமாம் நாங்கள் இப்படி எதிர்க்கட்சிகளை வெளியேற்ற மாட்டோம்..ஆனால் புடவையை இழுப்போம்...இதை சொல்ல இவர்களுக்கு அருகதையே கிடையது
(ஆனான் எதிர்க்கட்சியை இப்படி செய்வது கண்டிக்க தக்கது)

பிச்ச சண்டை போடும் பொது புடவை எல்லாம் வசதி இல்லை ஜீன்ஸ் போட்டு வந்திர்ந்த இப்படி எல்லாம் நடக்குமா அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

எண்ணே! நல்ல நல்ல யோசனைலாம் கொடுக்குறீங்களே நீங்க யாரண்ணே?

பிச்ச
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 9036
வசிப்பிடம்: பிச்சக்கார பயலுக்கு ஏதுங்க வசிப்பிடம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 115

Back to top Go down

Re: விஜயகாந்த் சஸ்பெண்ட் : விசாரணைக்குழு அதிரடி- கருப்புச் சட்டையில் தே.மு.திக.எம்.எல்.ஏ.,க்கள்

Post by இளமாறன் on Thu 2 Feb 2012 - 12:30

சண்டை nu வரும் பொது uniform மாற்றி விட்டு தானே வரவேண்டும் ... கராத்தே பாக்ஸிங் எல்லாம் நாங்களும் பார்த்து இருக்கோமே சிரி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

Re: விஜயகாந்த் சஸ்பெண்ட் : விசாரணைக்குழு அதிரடி- கருப்புச் சட்டையில் தே.மு.திக.எம்.எல்.ஏ.,க்கள்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Thu 2 Feb 2012 - 12:38

பிச்ச wrote:ஆமாம் நாங்கள் இப்படி எதிர்க்கட்சிகளை வெளியேற்ற மாட்டோம்..ஆனால் புடவையை இழுப்போம்...இதை சொல்ல இவர்களுக்கு அருகதையே கிடையது

(ஆனான் எதிர்க்கட்சியை இப்படி செய்வது கண்டிக்க தக்கது)

அடே..புடவை என்னங்க பெருசு...பாவாடை நாடாவையே அவிழ்த்துப் பார்க்கச் சொன்னவர்கள் தானே இவர்கள் சோகம்

Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 2946
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 902

http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: விஜயகாந்த் சஸ்பெண்ட் : விசாரணைக்குழு அதிரடி- கருப்புச் சட்டையில் தே.மு.திக.எம்.எல்.ஏ.,க்கள்

Post by பிரசன்னா on Thu 2 Feb 2012 - 12:44

நேற்று சன் டிவியில் திரும்ப திரும்ப இதயே ஒளிபரப்பி கொண்டு இருந்தார்கள்...

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

பாவம் விஜயகாந்த்....

பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 5320
வசிப்பிடம்: Abu Dhabi
சேர்ந்தது: 05/10/2010
மதிப்பீடு: 762

Back to top Go down

Re: விஜயகாந்த் சஸ்பெண்ட் : விசாரணைக்குழு அதிரடி- கருப்புச் சட்டையில் தே.மு.திக.எம்.எல்.ஏ.,க்கள்

Post by செல்ல கணேஷ் on Thu 2 Feb 2012 - 13:57

தோழமைகளுக்கு,
அவர் நாக்கை துருத்தி கோபப்படுவதை பார்க்கையில், ஒரு சட்டப்பேரவையில் பேசுகிறோம் என்று இல்லாமல் ஏதோ என நாகரீக, மற்றும் பண்பாடு பேண வேண்டிய மக்கள் பிரதிநிதி இவ்வாறு நடந்து கொள்வது வருத்தமளிக்கிறது.
மேலும்,ஒரு வேளை அவரது உடல் சார் பண்பாக கூட இருக்கலாம். இந்த சூழலில் ஒரு சர்வதிகாரப்போக்கை ஆளும் கட்சி சற்றே தளர்த்தியும் இருக்கலாம்.

செல்ல கணேஷ்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 295
வசிப்பிடம்: தேசாந்திரி
சேர்ந்தது: 04/08/2011
மதிப்பீடு: 75

Back to top Go down

Re: விஜயகாந்த் சஸ்பெண்ட் : விசாரணைக்குழு அதிரடி- கருப்புச் சட்டையில் தே.மு.திக.எம்.எல்.ஏ.,க்கள்

Post by பிரசன்னா on Thu 2 Feb 2012 - 14:07

பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 5320
வசிப்பிடம்: Abu Dhabi
சேர்ந்தது: 05/10/2010
மதிப்பீடு: 762

Back to top Go down

Re: விஜயகாந்த் சஸ்பெண்ட் : விசாரணைக்குழு அதிரடி- கருப்புச் சட்டையில் தே.மு.திக.எம்.எல்.ஏ.,க்கள்

Post by பிரசன்னா on Thu 2 Feb 2012 - 14:13

செல்ல கணேஷ் wrote:தோழமைகளுக்கு,
அவர் நாக்கை துருத்தி கோபப்படுவதை பார்க்கையில், ஒரு சட்டப்பேரவையில் பேசுகிறோம் என்று இல்லாமல் ஏதோ என நாகரீக, மற்றும் பண்பாடு பேண வேண்டிய மக்கள் பிரதிநிதி இவ்வாறு நடந்து கொள்வது வருத்தமளிக்கிறது.
மேலும்,ஒரு வேளை அவரது உடல் சார் பண்பாக கூட இருக்கலாம். இந்த சூழலில் ஒரு சர்வதிகாரப்போக்கை ஆளும் கட்சி சற்றே தளர்த்தியும் இருக்கலாம்.

இவர் எது பண்ணினாலும் அது காமெடியாகவே கருத படுகிறது... இவர் ஆளும் கட்சியின் அமைச்சர்கள் பேசும் பொது அமைதியாக தான் இருந்தார்...
இவரை பேசவிடாமல் செய்தது ஆளும் அரசின் உறுப்பினர்கள் தான்... முதலில் பிரச்சனை செய்ததும் அவர்கள் தான்... நான் இதை டிவியில் பார்த்தேன்... என்ன செய்ய இவர் எது பண்ணினாலும் அது காமெடியாகவே கருத படுகிறது...

பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 5320
வசிப்பிடம்: Abu Dhabi
சேர்ந்தது: 05/10/2010
மதிப்பீடு: 762

Back to top Go down

Re: விஜயகாந்த் சஸ்பெண்ட் : விசாரணைக்குழு அதிரடி- கருப்புச் சட்டையில் தே.மு.திக.எம்.எல்.ஏ.,க்கள்

Post by ரேவதி on Thu 2 Feb 2012 - 14:14

பிரசன்னா wrote:இவர் எது பண்ணினாலும் அது காமெடியாகவே கருத படுகிறது...

டி‌ஆர் மாதிரி

ரேவதி
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949

Back to top Go down

Re: விஜயகாந்த் சஸ்பெண்ட் : விசாரணைக்குழு அதிரடி- கருப்புச் சட்டையில் தே.மு.திக.எம்.எல்.ஏ.,க்கள்

Post by பிஜிராமன் on Thu 2 Feb 2012 - 14:25

இவங்க கூட்டணி பிரச்சினையே பெரும் பிரச்சினையா இருக்கு.....சண்டை போடுறக்கே நேரம் சரியா இருக்கு.......இதுல எங்க நாட்ட காப்பாதுறது.....

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum