ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm

» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by rameshnaga Today at 8:06 pm

» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by Aathira Today at 7:53 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by sathikdm Today at 7:52 pm

» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by Aathira Today at 7:45 pm

» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm

» எத்தனை யானைகள் கொல்லபட்டதோ
by கேசவன் Today at 7:36 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by மகா பிரபு Today at 5:21 pm

» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm

» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm

» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am

» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am

» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am

» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

இரண்டாவது டி20- இந்தியா அபார வெற்றி

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

இரண்டாவது டி20- இந்தியா அபார வெற்றி

Post by மகா பிரபு on Fri Feb 03, 2012 5:20 pm

இந்திய ஆஸ்திரேலிய அணிகள் மோதும் இரண்டாவது மற்றும் கடைசி டி20 போட்டி மெல்பர்ன் கிரிக்கெட் அரங்கில் துவங்கியது. டாஸ் வென்று முதலில் ஆடத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களுக்குள் அனைத்து விக்கெட்களையும் இழந்து 131 ரன்கள் எடுத்தது.

அந்த அணியில் பின்ச் 36, ஹஸி 24, வாடே 32, மார்ஷ் 13 ரன்கள் சேர்த்தனர்,. மற்றவர்கள் ஒற்றை இலக்கங்களில் ஆட்டமிழந்தனர். இந்திய தரப்பில் பிரவீண்குமார், ராகுல் சர்மா தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். வினய் குமார், ரவீந்திர ஜடேஜா, தலா ஒரு விக்கெட்டை சாய்த்தனர். அந்த அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 131 ரன்கள் எடுத்தது.

பின்னர் ஆடிய இந்தியா எட்டு விக்கெட வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கம்பீர் அரை சதம் அடித்தார்.

தினமணி

மகா பிரபு
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8416
வசிப்பிடம்: செந்தமிழ் நாடு
சேர்ந்தது: 16/02/2011
மதிப்பீடு: 1014

http://tharisunilam.blogspot.in/

Back to top Go down

Re: இரண்டாவது டி20- இந்தியா அபார வெற்றி

Post by ந.கார்த்தி on Fri Feb 03, 2012 5:21 pm

அப்படியா சேர்ந்திசை சேர்ந்திசை சேர்ந்திசை

ந.கார்த்தி
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 5916
வசிப்பிடம்: தாயின் மடியில்
சேர்ந்தது: 06/04/2011
மதிப்பீடு: 866

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: இரண்டாவது டி20- இந்தியா அபார வெற்றி

Post by முஹைதீன் on Fri Feb 03, 2012 5:23 pm

பார்த்தேன் கடைசி 2 ஓவர் திண்டாடி ஜெய்த்ததை
தொடரட்டும் இனிமேலாவது வெற்றிகளின் வரிசை

முஹைதீன்
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 3242
வசிப்பிடம்: dubai
சேர்ந்தது: 14/01/2010
மதிப்பீடு: 754

Back to top Go down

Re: இரண்டாவது டி20- இந்தியா அபார வெற்றி

Post by மகா பிரபு on Fri Feb 03, 2012 5:25 pm

முஹைதீன் wrote:பார்த்தேன் கடைசி 2 ஓவர் திண்டாடி ஜெய்த்ததை
தொடரட்டும் இனிமேலாவது வெற்றிகளின் வரிசை
ஆமாம் வரிசையாக 5 பால் டாட். என்ன கொடுமை சார் இது

மகா பிரபு
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8416
வசிப்பிடம்: செந்தமிழ் நாடு
சேர்ந்தது: 16/02/2011
மதிப்பீடு: 1014

http://tharisunilam.blogspot.in/

Back to top Go down

Re: இரண்டாவது டி20- இந்தியா அபார வெற்றி

Post by வை.பாலாஜி on Fri Feb 03, 2012 5:56 pm

அப்படி ஒரு வழியா , இந்தியா ஜெயிச்சு , மகாபிரபுவை காபாத்திட்டங்க .இனிமே விளயாட்டு திரியிலா பின்னூட்டம் போடுங்க ...


வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...



வை.பாலாஜி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 9246
வசிப்பிடம்: கடலும் கடல் சார்ந்த இடமும்
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 1300

Back to top Go down

Re: இரண்டாவது டி20- இந்தியா அபார வெற்றி

Post by மகா பிரபு on Fri Feb 03, 2012 6:00 pm

வை.பாலாஜி wrote:அப்படி ஒரு வழியா , இந்தியா ஜெயிச்சு , மகாபிரபுவை காபாத்திட்டங்க .இனிமே விளயாட்டு திரியிலா பின்னூட்டம் போடுங்க ...
ரிலாக்ஸ் நன்றி அன்பு மலர்

மகா பிரபு
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8416
வசிப்பிடம்: செந்தமிழ் நாடு
சேர்ந்தது: 16/02/2011
மதிப்பீடு: 1014

http://tharisunilam.blogspot.in/

Back to top Go down

Re: இரண்டாவது டி20- இந்தியா அபார வெற்றி

Post by ரா.ரமேஷ்குமார் on Fri Feb 03, 2012 6:34 pm

ஜாலி வெற்றி வெற்றி... மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 2651
வசிப்பிடம்: சென்னிமலை
சேர்ந்தது: 23/01/2011
மதிப்பீடு: 500

Back to top Go down

Re: இரண்டாவது டி20- இந்தியா அபார வெற்றி

Post by மகா பிரபு on Fri Feb 03, 2012 8:52 pm

படங்கள் உதவி cricinfo.com


Last edited by மகா பிரபு on Fri Feb 03, 2012 9:02 pm; edited 1 time in total

மகா பிரபு
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8416
வசிப்பிடம்: செந்தமிழ் நாடு
சேர்ந்தது: 16/02/2011
மதிப்பீடு: 1014

http://tharisunilam.blogspot.in/

Back to top Go down

Re: இரண்டாவது டி20- இந்தியா அபார வெற்றி

Post by மகா பிரபு on Fri Feb 03, 2012 8:52 pm


மகா பிரபு
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8416
வசிப்பிடம்: செந்தமிழ் நாடு
சேர்ந்தது: 16/02/2011
மதிப்பீடு: 1014

http://tharisunilam.blogspot.in/

Back to top Go down

Re: இரண்டாவது டி20- இந்தியா அபார வெற்றி

Post by மகா பிரபு on Fri Feb 03, 2012 8:53 pm


மகா பிரபு
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8416
வசிப்பிடம்: செந்தமிழ் நாடு
சேர்ந்தது: 16/02/2011
மதிப்பீடு: 1014

http://tharisunilam.blogspot.in/

Back to top Go down

Re: இரண்டாவது டி20- இந்தியா அபார வெற்றி

Post by மகா பிரபு on Fri Feb 03, 2012 8:54 pm


மகா பிரபு
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8416
வசிப்பிடம்: செந்தமிழ் நாடு
சேர்ந்தது: 16/02/2011
மதிப்பீடு: 1014

http://tharisunilam.blogspot.in/

Back to top Go down

Re: இரண்டாவது டி20- இந்தியா அபார வெற்றி

Post by மகா பிரபு on Fri Feb 03, 2012 8:54 pm


மகா பிரபு
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8416
வசிப்பிடம்: செந்தமிழ் நாடு
சேர்ந்தது: 16/02/2011
மதிப்பீடு: 1014

http://tharisunilam.blogspot.in/

Back to top Go down

Re: இரண்டாவது டி20- இந்தியா அபார வெற்றி

Post by மகா பிரபு on Fri Feb 03, 2012 8:57 pm


மகா பிரபு
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8416
வசிப்பிடம்: செந்தமிழ் நாடு
சேர்ந்தது: 16/02/2011
மதிப்பீடு: 1014

http://tharisunilam.blogspot.in/

Back to top Go down

Re: இரண்டாவது டி20- இந்தியா அபார வெற்றி

Post by ரா.ரமேஷ்குமார் on Fri Feb 03, 2012 9:12 pm

படங்கள் அனைத்தும்... சூப்பருங்க

ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 2651
வசிப்பிடம்: சென்னிமலை
சேர்ந்தது: 23/01/2011
மதிப்பீடு: 500

Back to top Go down

Re: இரண்டாவது டி20- இந்தியா அபார வெற்றி

Post by மகா பிரபு on Fri Feb 03, 2012 9:22 pm

ரா.ரமேஷ்குமார் wrote:படங்கள் அனைத்தும்... சூப்பருங்க
இப்பவே கொண்டாடிக்குவோம். அடுத்து இந்தியா எப்ப ஜெய்குமோ? சோகம்

மகா பிரபு
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8416
வசிப்பிடம்: செந்தமிழ் நாடு
சேர்ந்தது: 16/02/2011
மதிப்பீடு: 1014

http://tharisunilam.blogspot.in/

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum