|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)by kirikasan Today at 8:21 pm
» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm
» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by rameshnaga Today at 8:06 pm
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by sathikdm Today at 7:52 pm
» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by Aathira Today at 7:45 pm
» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm
» எத்தனை யானைகள் கொல்லபட்டதோ
by கேசவன் Today at 7:36 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by மகா பிரபு Today at 5:21 pm
» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm
» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm
» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm
» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am
» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am
» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am
» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am
உள்நுழைய இங்கு அழுத்தவும்
கடவுளும் த்ரீ இடியேட்சும்
Page 1 of 2 • Share •
Page 1 of 2 • 1, 2 
கடவுளும் த்ரீ இடியேட்சும்
கடவுளுடன் உரையாடுகின்றனர் த்ரீ இடியேட்ஸ், அவர்களும் ஈகரை உறுப்பினர்கள் மிக முக்கியமாக நிர்வாக குழுவினர் மற்றும் மன்ற ஆலாசோகர், அவர்களில் ஒவ்வொருவராக அறிமுகம் செய்து விடுகிறேன் முதலாம் நபர் பேரை கேட்டாலே சும்மா சிரிப்பு வரும்ல வேறு யாருமல்ல என் நம்பிக்கைக்கு உரிய நண்பன் திருவாளர்.பிளேட் பக்கிரி இரண்டாவது எங்க ஊர் காரர் அதனால உரிமையா அவரை தேர்ந்தெடுத்தேன் வேற யாருமில்லை நம்ம பிச்சை,மூன்றாவது அதிகம் சிந்திக்க வேண்டாம் அது நான்தான் இனி கதைக்கு போவோம்.
திரு.பிளேட் பக்கிரி முதலில் கோவிலுக்குள் செல்கிறார் தனது தொழில் குறித்து வேண்டுதலுடன் " ஆண்டவா பாக்க்ட்ல ஒரு பயலும் பர்ஸே வைக்கிறதில்லை அப்டியே வைச்சாலும் அது அவன் அடகு வைச்ச நகை ரசீத இருக்கு தொழிலே ரொம்ப டல்"
அசரீரி:அவன் பர்சை வைத்தான் அவன் பாக்கெட்டில் நீ கை வைப்பாயே
பக்கிரி: யாருய்யா அது பர்சனல் மேட்டரை பப்ளிக்கா லீக் அவுட் பன்றது
அசரீரி:நான் தான் பக்கிரி உன் எதிரில் இருக்கும் கடவுள்
பக்கிரி:யாரு சாமியா பேசுறது
அசரீரி:ஆமாம் ஏன் சந்தேகம்
பக்கிரி:சந்தேகம்லாம் இல்லை நீ பேசுவன்னு தெரிஞ்சா நான் இங்கே வந்தே இருக்கா மாட்டேனே ஆண்டவா நான் கெளம்புறேன்
அசரீரி:நீ எந்த காலணியை தேர்ந்தெடுத்தாயோ அதற்க்கு உரியவன் அதை எடுத்துக்கொண்டான் இரு இன்னொருவர் வருகிறார் யாரென பார்ப்போம்
இப்பொழுது திரு.பிச்ச வருகிறார்
"அம்மா தாயே அட சீ பழக்க தோசத்துல கோவில் உள்ள வந்தும் இதையே சொல்றேனே " பக்கிரியை பார்த்தவர் "அடேய் இங்கே எங்கடா வந்த கோவில் உண்டியலை களவாடவா"
பக்கிரி:பிச்ச சாமி இருக்காருயா
பிச்ச:சாமி இல்லைன்னு சொல்றதுதாண்டா இப்போ பேஷன்
பக்கிரி:யோவ் நெலமை தெரியாம பேசாத சாமி பேசுது
பிச்ச:கடவுள் எந்த காலத்திலடா பேசினார் மடயா
அசரீரி:எல்லா காலத்திலேயும் பேசுகிறேன் உங்கள் மனைரைச்சலில் என் குரல் காதில் விழுவதில்லை
பிச்ச:என்னடா தத்துவம் பேசுற
பக்கிரி: யோவ் அது கடவுல்யா
பிச்ச:சாமி பேசுடா
அசரீரி:ஏன் கடவுள் பேசினால் நீங்கள் விரும்புவதில்லையா
பிச்ச:அவனவன் பொண்டாட்டி பேசுற தொல்லை தாங்க முடியாமதான் உன்கிட்ட வாரான் இப்போ நீயும் பேசினா ஒரு பய கோவிலுக்கு வரமாட்டேனே
மூன்றாவது நபர் உள்ளே வருகிறார் அது மணிஅஜீத்
"நாட்ல தர்மம் சுத்தமா இல்லை எங்கயும் லஞ்சம் திருட்டு போயி பித்தலாட்டம் இந்தியா புண்ணிய பூமின்னு சொல்றாங்கன்னா இத்தனை பாவத்தையும் சகிச்சிட்டு இருக்கரதால ஆண்டவா நீ இருக்கியா
அசரீரி:இருக்கிறேனே
மணி:டேய் பக்கிரி சாமி கும்பிட வீடு
பக்கிரி:நான் இல்லைடா
மணி:பிச்ச நீங்களா
பிச்ச:நானும் பேசலாட சாமிதான் பேசுது
மணி:காலைலயே வேற ஆளு கிடைக்கல நக்களு
அசரீரி:உண்மையாக நான் தான் மணி பேசுகிறேன்
மணி:எனக்கு நம்பிக்கை இல்லை
அசரீரி:என் மீது நம்பிக்கையின்றிதான் தினமும் கோவிலுக்கு வந்து என்னை வணங்கி செல்கிறாயா
மணி:இல்லை அப்படி இல்லை சரி நான் ஒத்துக்குறேன் எனக்கு நிறைய சந்தேகம் இருக்கு கேக்கலாமா
பிச்சை & பக்கிரி:எங்களுக்கும்
அசரீரி:கேளுங்கள்
பிச்சை:ஒருத்தன் திருடுறான் ஒருத்தன் நல்ல வழியில் நடக்கிறார் ஒருத்தன் எல்லா தவறும் பன்றான் ஒருத்தன் செல்வந்தனா இருக்கான் ஒருத்தன் ஏழையா இருக்கான் ஏன் இத்தனை வேறுபாடு உன் படைப்பில் உனக்கு ஏன் இவ்வளவு கோபம் மனித இனத்தின் மீது ?
மணி&பக்கிரி:அப்படி கேளுங்க சார்
அசரீரி:ஏழை ,செல்வந்தன், நல்லவன்,கெட்டவன் என நான் யாரையும் படைக்கவில்லை உனக்கு ஒரும் அதே மூச்சுதான் அதே ரத்தம் தான் அவனுக்குள்ளும் ஓடுகிறது அவனவன் தேர்ந்தெடுக்கும் பாதையும் மன உறுதியும் மட்டுமே அவனது சூழலை தீர்மானிக்கிறது எந்த நொடியிலும் எந்த முடிவையும் எடுக்கும் திறன் உன்னிடம்தான் உள்ளது நீ தவறான முடிவை எடுத்து பின் பழியை ஏன் என் மீது போடுகிறாய்
மணி:கடவுளே வீதி அப்படின்னு சொல்றாங்களே அது என்ன நான் முன்னாடி செஞ்ச வினைகளுக்கு இப்போ அனுபவிக்கணும்னு சொல்றது என்ன நியாயம்
அசரீரி:உன் முன் வினைகளுக்கு இப்போது நீ பதில் சொல்லி ஆக வேண்டுமெனில் நீ ஏன் இப்பொழுது நல்லவனாக வாழ கூடாது இன்று செய்வது நாளை பலன் எனில் நீ இன்று ஏன் நல்லவற்றை செய்ய கூடாது இது தான் வீதி இன்று நல்லதை செய் நல்லதே நடக்கும்
பக்கிரி:கடவுளே மழுப்பாதீங்க விதி பத்தி சொல்லுங்க மனிதனை நாய போல இழுத்து கொல்லுதே அதை பத்தி சொல்லுங்க
அசரீரி:உண்மைதான் பக்கிரி உன் வெளி சூழலில் நீ சிக்கி படும்பாடு நான் அறிவேன் ஆனால் ஒன்றை அறிந்து கொள் உன் உள் சூழல் உன் கட்டுப்பாட்டில் உள்ளது நடக்க முடியாத போதும் பறக்க முடியும் என நம்பிக்கை கொள்
பிச்ச:ஈகரை மக்களே கடவுள் தொடர்ந்து பேசுவார் வேணும்னா நீங்களும் கேள்வியை அனுப்புங்க முகவரி பிச்ச@அடங்கோ.கொம்

Re: கடவுளும் த்ரீ இடியேட்சும்
அருமையான உரையாடல்கள். த்ரீ இடியட்ஸ் அப்படின்னு பெயர் வைக்காம ஒரே இடியட்ஸ் வைங்க.
கடவுள் திருப்பி அடிப்பாரா மணி அண்ணா? அதே பாணியில் அடிக்கிறாரே... தொடருங்கள். முழுமையாக தொடருங்கள் கடவுள் என்ன தான் சொள்ளுராறுன்னு பார்க்கலாம்.
கடவுள் திருப்பி அடிப்பாரா மணி அண்ணா? அதே பாணியில் அடிக்கிறாரே... தொடருங்கள். முழுமையாக தொடருங்கள் கடவுள் என்ன தான் சொள்ளுராறுன்னு பார்க்கலாம்.

T.PUSHPA- பண்பாளர்

- பதிவுகள்: 96
வசிப்பிடம்: Chennai
சேர்ந்தது: 05/01/2011
மதிப்பீடு: 6
Re: கடவுளும் த்ரீ இடியேட்சும்
கேய்... கேய்.... என் கஷ்டத்தை சொல்லிட்ட.. நீ தான் என் நண்பேன்ட்டா...
அசரீரி பேசும் குழப்பம் அருமையாக நகைச்சுவையாக இருக்க்கு
அசரீரி பேசும் குழப்பம் அருமையாக நகைச்சுவையாக இருக்க்கு

பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 12879
வசிப்பிடம்: நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ...
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 381
Re: கடவுளும் த்ரீ இடியேட்சும்
////உன் முன் வினைகளுக்கு இப்போது நீ பதில் சொல்லி ஆக வேண்டுமெனில் நீ ஏன் இப்பொழுது நல்லவனாக வாழ கூடாது இன்று செய்வது நாளை பலன் எனில் நீ இன்று ஏன் நல்லவற்றை செய்ய கூடாது இது தான் வீதி இன்று நல்லதை செய் நல்லதே நடக்கும் ///
நகைச்சுவையாக நல்ல கருத்தையும் வழங்கியுள்ளீர்கள் மணி! பாராட்டுக்கள்.
நகைச்சுவையாக நல்ல கருத்தையும் வழங்கியுள்ளீர்கள் மணி! பாராட்டுக்கள்.

பதிவுகள்: 790798 | உறுப்பினர்கள்: 15378 | தலைப்புகள்: 81974 | புதிய உறுப்பினர்: AniBala
Contact Administrator
Re: கடவுளும் த்ரீ இடியேட்சும்
சிவா wrote:////உன் முன் வினைகளுக்கு இப்போது நீ பதில் சொல்லி ஆக வேண்டுமெனில் நீ ஏன் இப்பொழுது நல்லவனாக வாழ கூடாது இன்று செய்வது நாளை பலன் எனில் நீ இன்று ஏன் நல்லவற்றை செய்ய கூடாது இது தான் வீதி இன்று நல்லதை செய் நல்லதே நடக்கும் ///
நகைச்சுவையாக நல்ல கருத்தையும் வழங்கியுள்ளீர்கள் மணி! பாராட்டுக்கள்.
yes !
எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது மணி

krishnaamma- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 10070
வசிப்பிடம்: வீட்டில்தான்!
சேர்ந்தது: 22/04/2010
மதிப்பீடு: 617

sriniyamasri- பண்பாளர்

- பதிவுகள்: 104
வசிப்பிடம்: searching
சேர்ந்தது: 11/02/2012
மதிப்பீடு: 15
Re: கடவுளும் த்ரீ இடியேட்சும்
நல்ல நகைச்சுவை

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: கடவுளும் த்ரீ இடியேட்சும்
நன்றி சிவா அண்ணா, இளமாறன் அண்ணா, கிறிஷ்ணம்மா, ஸ்ரீ, பக்கிரி ,மகா பிரபு
Re: கடவுளும் த்ரீ இடியேட்சும்
T.PUSHPA wrote:அருமையான உரையாடல்கள். த்ரீ இடியட்ஸ் அப்படின்னு பெயர் வைக்காம ஒரே இடியட்ஸ் வைங்க.
கடவுள் திருப்பி அடிப்பாரா மணி அண்ணா? அதே பாணியில் அடிக்கிறாரே... தொடருங்கள். முழுமையாக தொடருங்கள் கடவுள் என்ன தான் சொள்ளுராறுன்னு பார்க்கலாம்.
ஒரே இடியட் இருந்தா நகைச்சுவை வராது சகோதரி, நிச்சயம் தொடர்கிறேன் a
Re: கடவுளும் த்ரீ இடியேட்சும்
பிளேடு பக்கிரி wrote:கேய்... கேய்.... என் கஷ்டத்தை சொல்லிட்ட.. நீ தான் என் நண்பேன்ட்டா...
அசரீரி பேசும் குழப்பம் அருமையாக நகைச்சுவையாக இருக்க்கு![]()
![]()
![]()
![]()
பக்கிரி சௌக்கியமா ? இன்னும் திருந்தலையா ? நகைச்சுவையான உரையாடல்கள் தங்களின் கற்பனை ரொம்ப பிரமாதம் மணி .

ப்ரியா- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 3356
வசிப்பிடம்: இதய தாமரை ஈகரை தாயின் மடியில்
சேர்ந்தது: 25/02/2010
மதிப்பீடு: 74

solomon- பண்பாளர்

- பதிவுகள்: 103
வசிப்பிடம்: Thirunelveli
சேர்ந்தது: 12/11/2011
மதிப்பீடு: 10
Re: கடவுளும் த்ரீ இடியேட்சும்
maniajith007 wrote:நன்றி சிவா அண்ணா, இளமாறன் அண்ணா, கிறிஷ்ணம்மா, ஸ்ரீ, பக்கிரி ,மகா பிரபு

sriniyamasri- பண்பாளர்

- பதிவுகள்: 104
வசிப்பிடம்: searching
சேர்ந்தது: 11/02/2012
மதிப்பீடு: 15
Re: கடவுளும் த்ரீ இடியேட்சும்
அனைவருக்கும் வணக்கம்
நல்ல சுவையான பதிவு தொடருங்கள்
எழுதியவாறே காண் இரங்கு மட நெஞ்சே!
கருதியவாறாகுமோ கருமம்? - கருதிப்போய்க்
கற்பகத்தைச் சேர்ந்தோர்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்
முற்பவத்தில் செய்த வினை!
நினைத்ததெலாம் கொடுக்ககூடியது, தேவலோகத்துக் கற்பகத்தரு என்னும் மரம். அத்தகைய மரத்தை நாடி அதன் பழத்தை நினைப்பவர்க்கு அது காஞ்சிரங்காய் ஈந்ததானால் அது முற்பிறவியில்செய்த வினை என்கிறார்.
காஞ்சிரங்காய் என்பது கசப்பும் விஷத்தன்மையும் கொண்டதொரு காய்.
இந்த பிறவி என்பது முற்பிறவிகளில் சேர்த்துவைத்த வினைகளின் கூட்டு விளைவு என்றாகிறது.
ஆனால் இன்னொரு கேள்வி
“இட்டமுடன் என்றலையில் இன்னபபடி - என்றெழுதி
விட்டசிவ னுஞ்செத்து விட்டானோ - முட்ட முட்டப்
பஞ்சமே யானாலும் பாரமவனுக்கன்னாய்
நெஞ்சமே யஞ்சாதே நீ”
என்ற பாடலுக்கு எதிர்ப் பாட்டும் உள்ளது அது:
இன்னபடி ஆமென் றிறையெழுதி வைத்தக்கால்
அன்னபடி ஆதல் அனர்த்தமா – பின்னர்
நிறைதப்பி னாலும் நிறைதப்பி னாலும்
இறையேன் நரகத் திடும்?
அன்புடன்
நந்திதா

nandhtiha- தளபதி

- பதிவுகள்: 1588
வசிப்பிடம்: ஈகரையில்
சேர்ந்தது: 14/06/2009
மதிப்பீடு: 81
Page 1 of 2 • 1, 2 
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum