புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 16:53

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 13:29

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 12:15

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon 20 May 2024 - 0:32

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:37

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உத்தர பிரதேச அரசியலும், தாதாக்களும்  Poll_c10உத்தர பிரதேச அரசியலும், தாதாக்களும்  Poll_m10உத்தர பிரதேச அரசியலும், தாதாக்களும்  Poll_c10 
56 Posts - 49%
heezulia
உத்தர பிரதேச அரசியலும், தாதாக்களும்  Poll_c10உத்தர பிரதேச அரசியலும், தாதாக்களும்  Poll_m10உத்தர பிரதேச அரசியலும், தாதாக்களும்  Poll_c10 
47 Posts - 41%
T.N.Balasubramanian
உத்தர பிரதேச அரசியலும், தாதாக்களும்  Poll_c10உத்தர பிரதேச அரசியலும், தாதாக்களும்  Poll_m10உத்தர பிரதேச அரசியலும், தாதாக்களும்  Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
உத்தர பிரதேச அரசியலும், தாதாக்களும்  Poll_c10உத்தர பிரதேச அரசியலும், தாதாக்களும்  Poll_m10உத்தர பிரதேச அரசியலும், தாதாக்களும்  Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
உத்தர பிரதேச அரசியலும், தாதாக்களும்  Poll_c10உத்தர பிரதேச அரசியலும், தாதாக்களும்  Poll_m10உத்தர பிரதேச அரசியலும், தாதாக்களும்  Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
உத்தர பிரதேச அரசியலும், தாதாக்களும்  Poll_c10உத்தர பிரதேச அரசியலும், தாதாக்களும்  Poll_m10உத்தர பிரதேச அரசியலும், தாதாக்களும்  Poll_c10 
1 Post - 1%
Guna.D
உத்தர பிரதேச அரசியலும், தாதாக்களும்  Poll_c10உத்தர பிரதேச அரசியலும், தாதாக்களும்  Poll_m10உத்தர பிரதேச அரசியலும், தாதாக்களும்  Poll_c10 
1 Post - 1%
Shivanya
உத்தர பிரதேச அரசியலும், தாதாக்களும்  Poll_c10உத்தர பிரதேச அரசியலும், தாதாக்களும்  Poll_m10உத்தர பிரதேச அரசியலும், தாதாக்களும்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உத்தர பிரதேச அரசியலும், தாதாக்களும்  Poll_c10உத்தர பிரதேச அரசியலும், தாதாக்களும்  Poll_m10உத்தர பிரதேச அரசியலும், தாதாக்களும்  Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
உத்தர பிரதேச அரசியலும், தாதாக்களும்  Poll_c10உத்தர பிரதேச அரசியலும், தாதாக்களும்  Poll_m10உத்தர பிரதேச அரசியலும், தாதாக்களும்  Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
உத்தர பிரதேச அரசியலும், தாதாக்களும்  Poll_c10உத்தர பிரதேச அரசியலும், தாதாக்களும்  Poll_m10உத்தர பிரதேச அரசியலும், தாதாக்களும்  Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
உத்தர பிரதேச அரசியலும், தாதாக்களும்  Poll_c10உத்தர பிரதேச அரசியலும், தாதாக்களும்  Poll_m10உத்தர பிரதேச அரசியலும், தாதாக்களும்  Poll_c10 
12 Posts - 2%
prajai
உத்தர பிரதேச அரசியலும், தாதாக்களும்  Poll_c10உத்தர பிரதேச அரசியலும், தாதாக்களும்  Poll_m10உத்தர பிரதேச அரசியலும், தாதாக்களும்  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
உத்தர பிரதேச அரசியலும், தாதாக்களும்  Poll_c10உத்தர பிரதேச அரசியலும், தாதாக்களும்  Poll_m10உத்தர பிரதேச அரசியலும், தாதாக்களும்  Poll_c10 
9 Posts - 2%
jairam
உத்தர பிரதேச அரசியலும், தாதாக்களும்  Poll_c10உத்தர பிரதேச அரசியலும், தாதாக்களும்  Poll_m10உத்தர பிரதேச அரசியலும், தாதாக்களும்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உத்தர பிரதேச அரசியலும், தாதாக்களும்  Poll_c10உத்தர பிரதேச அரசியலும், தாதாக்களும்  Poll_m10உத்தர பிரதேச அரசியலும், தாதாக்களும்  Poll_c10 
4 Posts - 1%
Jenila
உத்தர பிரதேச அரசியலும், தாதாக்களும்  Poll_c10உத்தர பிரதேச அரசியலும், தாதாக்களும்  Poll_m10உத்தர பிரதேச அரசியலும், தாதாக்களும்  Poll_c10 
4 Posts - 1%
Rutu
உத்தர பிரதேச அரசியலும், தாதாக்களும்  Poll_c10உத்தர பிரதேச அரசியலும், தாதாக்களும்  Poll_m10உத்தர பிரதேச அரசியலும், தாதாக்களும்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உத்தர பிரதேச அரசியலும், தாதாக்களும்

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue 7 Feb 2012 - 20:39

பிரிக்க முடியாதது எதுவோ என்றால், உத்தர பிரதேச அரசியலும், தாதாக்களும் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்திருக்கின்றன. உலகப் புகழ் பெற்ற சம்பல் கொள்ளைக்காரி பூலன்தேவியையே எம்.பி.,யாகத் தேர்ந்தெடுத்து, அழகு பார்த்த மாநிலம் உ.பி., எனும்போது, வேறு என்ன விவரம் வேண்டும்?
ஒரு பெண்ணாக இருந்ததால், பூலன்தேவி பிரபலமாகிவிட்டாரே தவிர, அவருக்குச் சற்றும் சளைக்காத தாதாக்கள், உ.பி., அரசியலில் உண்டு. கட்சி பாகுபாடு இல்லாமல், எல்லாருமே தாதாக்களுக்கு இடம் கொடுத்தாலும், அதிக இடஒதுக்கீடு வழங்கிய பெருமை, கட்சியினரால், "நேதாஜி' என்றழைக்கப்படும் முலாயம் சிங்கையே சேரும்.மொத்தம் ஏழு கட்டமாக நடக்கும் தேர்தலில், நாளை நடக்கும் முதல் கட்டத்தில் மட்டுமே 109 வேட்பாளர்கள், கிரிமினல் பின்னணி கொண்டவர்கள் என, பட்டியலிடுகிறது, உத்தர பிரதேச தேர்தல் கண்காணிப்புக் குழு என்ற தனியார் தன்னார்வ நிறுவனம்.ஒவ்வொரு கட்சி சார்பிலும் நிறுத்தப்பட்டுள்ள, "தலை'களின் பட்டியலைப் போட்டால் பக்கம் பத்தாது. சாம்பிளுக்கு மட்டும் சிலரைப் பார்க்கலாம்.
முதலில், புரட்சிப் புயல் ராகுலின் மேற்பார்வையிலான, காங்கிரஸ் கட்சி. ஜமானியா தொகுதியில் போட்டியிடும் கலாவதி பிந்த் என்ற பெண், முதல் முறையாக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுகிறார். அவரது தகுதி, அடியாட்களோடு சேர்ந்து ஒரு போலீஸ்காரரை கொன்ற வழக்கு.பாப்பன் ராஜ்பர் என்பவர் ராஸ்ரா தொகுதியில் போட்டியிடுகிறார். பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து கழற்றி விடப்பட்ட இவர் மீதுள்ள வழக்குகள் கொள்ளை, வழிப்பறி, ஆள் கடத்தல், கொலை முயற்சி.பிந்த்ராவிலிருந்து போட்டியிடும் அஜய் ராய் மீது கொள்ளை மற்றும் கொலை
முயற்சி வழக்குகள் உள்ளன. அண்ணன் இதற்கு முன், பா.ஜ.,வில் இருந்தவர். இப்படி, பக்கீர் சித்திக்கி (லக்னோ மத்தி), விஜய் துபே (கட்டா) என, ஏராளமான தாதாக்களுக்கு தஞ்சமளித்துள்ளது காங்கிரஸ். சமாஜ்வாடி கட்சி: இனி, சமாஜ்வாடி கட்சியின் முறை. கப்தான் சிங் ராஜ்புத் (சர்க்காரி), தன் சகோதரருடன் இணைந்து, மகுபா மற்றும் ஜாலோன் பகுதிகளில் ஒரு கொள்ளைக் கும்பலையே நடத்தி வந்தவர். இந்தக் கும்பல் மீது 15க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.திபாய் தொகுதியில் போட்டியிடும் பக்வான் சர்மா மூன்று முறை கைது செய்யப்பட்டவர். ஒன்று கொலை, அடுத்தது கற்பழிப்பு, மூன்றாவது அதிகாரிகள் கடத்தலுக்காக. அம்ரோகாவைச் சேர்ந்த மெகபூப் அலி மீது 24 வழக்குகள் உள்ளன. குண்டர் சட்டத்திலும் சிறை சென்ற பெருமை இவருக்கு
உண்டு. இவர்கள் மட்டுமின்றி, அபய் சிங் (கொசோய்கஞ்ச்), மித்ராசென் யாதவ் (பிகாபூர்), விஜய் மிஸ்ரா (அலகாபாத்) என, சமாஜ்வாடி சிங்கங்களுக்கும் பஞ்சமில்லை.
பகுஜன் சமாஜ் கட்சி: எதிர்க்கட்சியிலேயே இவ்வளவு எனும்போது, ஆளுங்கட்சியான பகுஜன் சமாஜ் கட்சி மட்டும் சளைத்ததா என்ன? ராம்சேவக் படேல் (பதாவ்ன்), இந்திரபிரதாப் திவாரி (கொசோய்கஞ்ச்), மனோஜ் திவாரி (பிரதாப்கர்), ஹாஜி அலிம் (புலந்த்சர்), நூர் சலீம் ராணா (சர்த்தாவால்) என, ஏகப்பட்ட தாதாக்கள் தேர்தலில் மும்முரமாக உள்ளனர். இத்தனைக்கும், "கிரிமினல் பின்னணி கொண்ட பல அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களுக்கு இம்முறை சீட் கொடுக்கவில்லை' என, மார்தட்டிக் கொண்டிருக்கிறார் முதல்வர் மாயாவதி. கழித்தது போகவே இவ்வளவு என்றால், மொத்தமும் சேர்ந்தால் என்னவாகும்?
நம்மூரில் அமைதியின் உருவமாகத் திகழும் பா.ஜ.,வில் கூட ராதேஷ்யாம் குப்தா (பதேபூர்), லல்லு சிங் (அயோத்தி), சந்த்ராம் செங்கேர் (மாதவ்கர்), பாவன் சிங் (காட்ரா), உதய்பன் கார்வாரியா (அலகாபாத்) என, ஏராளமான தாதாக்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். என்.ஆர்.எச்.எம்., ஊழல் புகழ் பாபுசிங் குஷ்வாகாவுக்கும் தாராள மனதோடு இடம் கொடுத்தது பா.ஜனதா. கட்சிக்குள்ளேயே எழுந்த கடும் எதிர்ப்பு காரணமாக, சீட் கொடுக்காமல் விட்டுவிட்டது.இவர்கள் தவிர, அதீக் அகமது என்பவர், கொள்ளைக் கும்பலின் தலைவனாக இருந்து, 136 வழக்குகளில் (ஆம், 136) போலீசாரால், "தேடப்பட்டவர்.' புல்புர் பகுதியின் எம்.பி.,யாகத்தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போதைய தேர்தலிலும், சிறையில் இருந்தபடியே போட்டியிடுகிறார், அப்னா தள் கட்சி சார்பாக.
ஒரு டஜன் வழக்குகள்:இதே கட்சியின் இன்னொரு வேட்பாளரான முன்னா பஜ்ரங்கியின் மீது, ஒரு டஜனுக்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கின்றன. அண்ணன் இப்போது திகார் சிறையில் இருந்தபடியே கட்சிப் பணியாற்றி வருகிறார்.சுத்தமான இமேஜ் இருப்பதாகச் சொல்லி களமிறங்கியிருக்கும், "பீஸ் பார்ட்டி'யில் கூட அகிலேஷ் சிங், ஜிதேந்திர சிங் பப்லூ போன்ற தாதாக்களுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது.
35 சதவீதம்கிரிமினல்கள் :கட்சிகள் அறிவித்துள்ள வேட்பாளர் பட்டியலில் 35 சதவீதம் பேர் கிரிமினல் பின்னணி கொண்டவர்கள். இதில் 30 சதவீதம் பேர், கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற கொடுங்குற்றம் சாட்டப்பட்டவர்கள். சிறப்பம்சம் என்னவென்றால், இந்தத் தேர்தலில் 60க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள், சிறையில் இருந்தபடியே போட்டியிடுவது தான்.உ.பி., அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா...!

http://www.dinamalar.com/News_detail.asp?Id=400747

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
உத்தர பிரதேச அரசியலும், தாதாக்களும்  1357389உத்தர பிரதேச அரசியலும், தாதாக்களும்  59010615உத்தர பிரதேச அரசியலும், தாதாக்களும்  Images3ijfஉத்தர பிரதேச அரசியலும், தாதாக்களும்  Images4px

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக