ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
by கேசவன் Today at 8:32 pm

» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm

» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm

» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by முரளிராஜா Today at 8:26 pm

» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by kirikasan Today at 8:21 pm

» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm

» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by rameshnaga Today at 8:06 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by sathikdm Today at 7:52 pm

» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by Aathira Today at 7:45 pm

» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm

» எத்தனை யானைகள் கொல்லபட்டதோ
by கேசவன் Today at 7:36 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by மகா பிரபு Today at 5:21 pm

» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm

» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm

» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

கோவையில் 40,000 தொழிற்சாலைகள் 10ம் தேதி மூடப்படும்

View previous topic View next topic Go down

கோவையில் 40,000 தொழிற்சாலைகள் 10ம் தேதி மூடப்படும்

Post by சிவா on Wed Feb 08, 2012 9:48 am

கோவை: மின் தடையை கண்டித்து 40 ஆயிரம் தொழிற்சாலைகள் பங்கேற்கும் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என தொழில் அமைப்புகள் அறிவித்துள்ளன. கோவை அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா வளாகத்தில், அனைத்து தொழில் அமைப்புகள் சார்பில் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதைதொடர்ந்து மாவட்ட சிறு தொழில் சங்க(கொடிசியா) தலைவர் கந்தசாமி நிருபர்களிடம் கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட மற்றும் அறிவிக்கப்படாத மின் வெட்டு நீடிக்கிறது. கடந்த ஆண்டில் இருந்து இதுவரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் மூடப்பட்டன. மேலும் 5 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்படும் அபாய நிலையில் இருக்கிறது. கடந்த 6 மாதமாக மின் தடை நேரம் அதிகரித்துள்ளது.

சென்னையில் தினமும் 1 மணி நேரம் மின்தடை ஏற்படுகிறது. கோவை மாவட்டத்தில் தினமும் 8 மணி நேரம் மின்தடை ஏற்படுகிறது. தமிழகத்தில் புதிய அரசு பதவியேற்றும் மின்தடை பிரச்னை தீர்க்கப்படவில்லை. மின் வெட்டினால் தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தினமும் மாவட்ட அளவில் ரூ.250 கோடிக்கு உற்பத்தி இழப்பு ஏற்படுகிறது. பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்து தவிக்கின்றனர். தொழிற்சாலைகளை வெகுநேரம் மூடி வைத்திருக்க வேண்டியுள்ளது.

உற்பத்தி குறைவினால் தொழிற்சாலை நிர்வாகங்கள் வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது. மின்வெட்டு பிரச்னை குறித்து தமிழக அரசுக்கு பல முறை தெரிவித்தும், மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வாரம் ஒரு நாள் மின் விடுமுறை வழங்கலாம் என தெரிவித்தோம். அதையும் மின்வாரியம் செயல்படுத்த முன்வரவில்லை. மின்சாரம் எப்போது துண்டிக்கப்படுகிறது என யாருக்கும் தெரியாத நிலையிருக்கிறது.

மின்தடையை கண்டித்து அனைத்து தொழில் அமைப்புகள் சார்பில் வரும் 10ம் தேதி கோவை காந்திபுரம் தமிழ்நாடு ஓட்டல் முன்பு காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். அன்றைய தினம் மாவட்ட அளவில், 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்படும். 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.

2500 மெகாவாட் பற்றாக்குறை

மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ கோவை மண்டலத்திற்கு 10 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவை. ஆனால் 7500 மெகா வாட் மின்சாரம் மட்டுமே கிடைக்கிறது. 2500 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறை இருக்கிறது. மேட்டூரில் இருந்து கோவைக்கு வரும் மின்சாரம் வெகுவாக குறைந்து விட்டது. வெயில் சீசன் துவங்கியதால் மின் தேவை அதிகரித்து வருகிறது. 95 சதவீதத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் பல மணி நேரம் டிவி இயங்குகிறது. பள்ளி தேர்வு காலமாக இருப்பதால், இரவில் மின்தடை கூடாது. பகலில் மட்டும் மின்தடை செய்யுங்கள் என கோரிக்கை வருகிறது. மின்சாரத்தை சேமித்து வைத்து விநியோகிக்க வசதி கிடையாது‘‘ என்றார்.




பதிவுகள்: 790802 | உறுப்பினர்கள்: 15378 | தலைப்புகள்: 81978 | புதிய உறுப்பினர்: AniBala

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

Re: கோவையில் 40,000 தொழிற்சாலைகள் 10ம் தேதி மூடப்படும்

Post by இரா.பகவதி on Wed Feb 08, 2012 12:18 pm

கடந்த ஆட்சில் சரியான திட்டங்கள் தீட்ட படாததே காரணம்

இரா.பகவதி
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 5278
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 582

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum