புதிய பதிவுகள்
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Yesterday at 11:29 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:26 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:03 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:00 pm

» கருத்துப்படம் 11/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:56 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Yesterday at 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Yesterday at 6:46 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Mon Jun 10, 2024 5:24 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:14 am

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  - Page 2 Poll_c10சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  - Page 2 Poll_m10சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  - Page 2 Poll_c10 
41 Posts - 56%
heezulia
சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  - Page 2 Poll_c10சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  - Page 2 Poll_m10சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  - Page 2 Poll_c10 
24 Posts - 33%
prajai
சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  - Page 2 Poll_c10சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  - Page 2 Poll_m10சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  - Page 2 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  - Page 2 Poll_c10சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  - Page 2 Poll_m10சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Geethmuru
சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  - Page 2 Poll_c10சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  - Page 2 Poll_m10சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  - Page 2 Poll_c10 
1 Post - 1%
JGNANASEHAR
சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  - Page 2 Poll_c10சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  - Page 2 Poll_m10சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Barushree
சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  - Page 2 Poll_c10சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  - Page 2 Poll_m10சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  - Page 2 Poll_c10 
1 Post - 1%
cordiac
சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  - Page 2 Poll_c10சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  - Page 2 Poll_m10சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  - Page 2 Poll_c10சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  - Page 2 Poll_m10சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  - Page 2 Poll_c10 
168 Posts - 55%
heezulia
சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  - Page 2 Poll_c10சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  - Page 2 Poll_m10சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  - Page 2 Poll_c10 
107 Posts - 35%
T.N.Balasubramanian
சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  - Page 2 Poll_c10சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  - Page 2 Poll_m10சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  - Page 2 Poll_c10 
11 Posts - 4%

4 Posts - 1%
Srinivasan23
சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  - Page 2 Poll_c10சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  - Page 2 Poll_m10சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  - Page 2 Poll_c10சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  - Page 2 Poll_m10சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  - Page 2 Poll_c10 
1 Post - 0%

Ammu Swarnalatha
சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  - Page 2 Poll_c10சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  - Page 2 Poll_m10சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை விழா - ஏற்புரைக் கவிதை

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Feb 13, 2012 9:21 pm

First topic message reminder :

சென்னை விழா – ஏற்புரைக் கவிதை
Dr. சுந்தரராஜ் தயாளன்
அன்புள்ள பெரியோரே, அறிவுசார் நடுவர்களே
என்னருமைக் கவிஞர்களே, ஈகரையின் உறவுகளே
இங்குவந்து உம்மெதிரே இருப்பதின் காரணியே
தங்குதடை இல்லாநம் தகைசால் ஈகரையே.
எங்கெங்கோ வாழ்ந்தாலும், எப்படியோ இருந்தாலும்
சங்குசுட்ட வெண்மைநிறம் தருகின்றோம் ஈகரையில்
வெண்மையென நானிங்கு வெளிப்படையாய்ச் சொல்வது
என்னையும் சேர்த்துத்தான்...என்னுளத்தைத் தான்சொன்னேன்!
சாதிமத பேதமில்லை, சாத்திரச்சண் டைகள்என்னும்
பேதிதரும் விடமில்லை, போரிடுவார் யாருமில்லை
ஆதிமுதல் இன்றுவரை அரவணைத்து அன்புடனே
நீதிநெறி நிலைநிறுத்தி நடாத்துகிறார் ஈகரையை
நீதிநெறி நிலைநிறுத்தி நடாத்துகிறார் சிவாஅவர்கள் மகிழ்ச்சி
மூன்றுமா தங்கள்முன்பு முனைந்த ஓர்நிகழ்வதனை
ஈன்றுநான் உங்கள்முன் இயம்பிட உவகைகொண்டேன்
கருநாடக மாநிலத்தில் கடற்கரை ஓரமாக
உருவான ஊர்களிலே ஒப்பிலா ஓர்நகராம்
உடுப்பியின் கடற்கரையில் உள்ளதோர் சிறுதீவு
அடுக்கி வைத்தார்ப்போல் அழகிய கற்களுண்டு!
படிப்பதற்கும், வகையாய் பார்த்ததனைப் படமாகப்
பிடிப்பதற்கும் போனேன்நான், பின்னிய கால்கள்
தடுக்கிடவே தவறியே விழுந்தேன் தலைகீழாய்
பிடிப்பதற்கு ஏதுமில்லை, பின்புறமாய் விழுந்தாலும்
இடுக்கிபோல் ஓர்குழியில் இருதோளும் தான்பதிய
ஒடிந்தது ஒருகால்த்தான், ஒன்றுமிலை எந்தலைக்கு
அடுத்தவோர் முன்றுமாதம் அடங்கினேன் வீட்டினுள்ளே
படுத்தபடி மடிக்கணினி பார்த்தபடி நானிருந்தேன்
மனைவியின் கைப்பிடித்து மகிழ்ந்தது ஒர்காலம்-இன்றோ
துணைவியே இத்தடிதான்.....துயரத்தில் உள்ளேன்நான்!
இணைவி என்றெல்லாம்.....இல்லாத ஏழைநான்!!
இப்படி இருந்துதான் இயங்கினேன் ஈகரையில்
எப்படியோ நோவுடனே எழுதினேன் கவிதைகளை
தப்படியைத் தராமல்நல்ல தரமானதிரிகள் செய்தேன்
அப்படியே “பொழுதைக்கழிக்க அழகாய்ஓர் வழி”யும்கண்டேன்
இன்றுநான் உங்கள்முன்னோர் ஈகரையின் சிறப்புக்கவி
என்றும்நான் எழுதிடுவேன் எழில்மரபில் எளிமையுடன்
நன்றியுடன் நானிருப்பேன் நற்கவிகள் தான்தருவேன்
நன்றி ...... வணக்கம்.
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Feb 13, 2012 10:34 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
கார்த்திக்.எம்.ஆர் wrote:அருமை ஐயா புன்னகை
படங்களைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஐயா.. புன்னகை
நன்றி கார்த்திக் தம்பி....என் தம்பியிடம் கெமெரா கொடுத்து படம் எடுக்கச் சொன்னது தவறாய் விட்டதே சோகம் உங்களின் படம், தம்பி இராமன் மற்றும் கோவிந்தராசு, அய்யம் பெருமாள் படங்கள் இல்லையே சோகம் வருந்துகிறேன் .

வருத்தம் ஏன் இன்னும் புகைப்படங்கள் இருந்து தாருங்கள் ஐயா அன்பு மலர் அன்பு மலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  - Page 2 Ila
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Feb 13, 2012 10:53 pm

முகநூலில் ஈகரை பரிசளிப்பு விழாவின் 13 படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதைப் பார்த்தேன்...மிகத் தெளிவாக இருந்தது...
நன்றி...

சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  - Page 2 224747944

சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  - Page 2 Rசென்னை விழா - ஏற்புரைக் கவிதை  - Page 2 Aசென்னை விழா - ஏற்புரைக் கவிதை  - Page 2 Emptyசென்னை விழா - ஏற்புரைக் கவிதை  - Page 2 Rசென்னை விழா - ஏற்புரைக் கவிதை  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Feb 14, 2012 6:55 am

ரா.ரா3275 wrote:முகநூலில் ஈகரை பரிசளிப்பு விழாவின் 13 படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதைப் பார்த்தேன்...மிகத் தெளிவாக இருந்தது...
நன்றி...
அந்த முகநூலின் இணைப்பு கொடுங்களேன் ....நானும் பார்க்கிறேன் ரா.ரா. மகிழ்ச்சி

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Feb 14, 2012 7:56 am

நன்றி ஐயா. மகிழ்ச்சி

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Feb 14, 2012 8:21 am

விழா புகைப்படங்களை பகிர்ந்தமைக்கு நன்றி தங்களுக்கு.

கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Feb 14, 2012 10:14 am

மிக மிக அருமையான கவிதை ஐயா.........

உங்கள் உரையில் கேட்கும் பொழுது, உங்கள் குரலில் சிறப்பாக இருந்தது.......எழுத்தில் நிறுத்தி நிறுத்தி விரும்பி விரும்பி ருசித்து படிக்கலாம்.

மிக்க நன்றிகள் ஐயா...... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Feb 14, 2012 12:13 pm

சூப்பர் சூப்பர் அண்ணா மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Feb 14, 2012 5:56 pm

மகா பிரபு wrote:நன்றி ஐயா. மகிழ்ச்சி
நன்றி மகா பிரபு அவர்களே மகிழ்ச்சி

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue Feb 14, 2012 6:50 pm

அருமையான கவிதை அய்யா, உங்கள் உடல் நலம் வலம் பெற வாழ்த்துகள் சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி

நற்றமிழ் நறுந்தேன் நவிலும் நாயகன்
பெற்ற ஈகரை பெற்றது பேறு

கற்றறிந் தறிவு கலந்தும் கவிதை
கற்றவர் கடலே காணுவார் காண்

சதாசிவம்
சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Feb 14, 2012 9:58 pm

கா.ந.கல்யாணசுந்தரம் wrote:விழா புகைப்படங்களை பகிர்ந்தமைக்கு நன்றி தங்களுக்கு.
நன்றி கா ந க அவர்களே மகிழ்ச்சி :வணக்கம்:

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக