புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த்தியவை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விபரீத பிரச்சனை  - Page 2 Poll_c10இந்த்தியவை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விபரீத பிரச்சனை  - Page 2 Poll_m10இந்த்தியவை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விபரீத பிரச்சனை  - Page 2 Poll_c10 
30 Posts - 55%
heezulia

21 Posts - 38%
Manimegala
இந்த்தியவை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விபரீத பிரச்சனை  - Page 2 Poll_c10இந்த்தியவை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விபரீத பிரச்சனை  - Page 2 Poll_m10இந்த்தியவை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விபரீத பிரச்சனை  - Page 2 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen

ஜாஹீதாபானு

jairam

இந்த மாத அதிக பதிவர்கள்

151 Posts - 50%

113 Posts - 38%

12 Posts - 4%
prajai

9 Posts - 3%
Jenila

4 Posts - 1%

3 Posts - 1%
Rutu

Guna.D

2 Posts - 1%
Ammu Swarnalatha

Baarushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த்தியவை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விபரீத பிரச்சனை

Page 2 of 2 Previous  1, 2

valluvanraja
valluvanraja
பண்பாளர்

பதிவுகள் : 164
இணைந்தது : 17/07/2009

Postvalluvanraja Mon Mar 05, 2012 7:02 pm

First topic message reminder :

அது என்ன பிரச்னை ? என்று கேட்கிறீர்களா ? "WORLD HEALTH ORGANIZATION" என்ற அமைப்பு சமீபத்தில் உலகம் முழுவதும் உள்ள செல்போன் டவர்களைப் பற்றியும் அவைகள் வெளிவிடும் கதிரியக்க வீச்சின் வெளிப்பாடு பற்றியும் ஒரு அறிக்கையில் சொல்லப்பட்டு இருக்கும் விஷயங்கள் பெரிய அச்சுறுத்தலாகவே உள்ளது அறிக்கையில் அப்படி என்னதான் உள்ளது.

செல்போன் கோபுரங்களை நிறுவுவதில் இந்தியாவைப் பொறுத்தவரை மிகவும் அபாயகரமான நிலை நீடிக்கிறது. இந்தியாவில் மட்டுமே செல்போன் கோபுரங்களை "*அவுட் சோர்சிங்*" முறையில் கொடுக்கும் அவலம் இருக்கிறது . இதன் காரணமாக ஒரே செல்போன் டவரை 2 அல்லது 3 செல்போன் நிறுவனகள் பகிர்ந்து கொள்கின்றன. எனவே கதிரியக்கத்தின் வெளிப்பாடு அதிகமாக இருக்கின்றன. "*உலகில் எந்த நாட்டிலும் இப்படி ஒரு நடைமுறை கிடையாது*". இந்தியா முழுவதும் 4 இலட்சத்து 50 ஆயிரம் செல்போன் டவர்கள் உள்ளன . இந்த செல்போன் டவர்கள் நகர் பகுதிகளில் நெருக்கமாக அமைக்கப்பட்டு உள்ளன . ஏற்கனவே 70 கோடி செல்போன் இணைப்புகள் உள்ள நிலையில் மாதம் தோறும் புதிதாக 1 1/2 கோடி செல்போன் இணைப்புகள் வழங்கப்படுகிறது.

இந்தியாவில் இப்போது 12 செல்போன் நிறுவனங்கள் உள்ளன . இந்த நிறுவனங்கள் நினைத்த மாத்திரத்தில் - நினைத்த இடத்தில் செல்போன் டவரை நிறுவ முடியாது. தொலை தொடர்பு துறை அமைச்சகம் மற்றும் நகராட்சி, மாநகராட்சி, பஞ்சாயத்து போன்ற உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றின் "*தடை இல்லா சான்றிதல்*" பெற்ற பிறகே செல்போன் டவர்கள் அமைக்க படுகின்றன. மேலும் சர்வதேச விதி முறைகளின் படி செல்போன் டவர்களில் இருந்து வெளியாகும் கதிரியக்க் டவர்களில் இருந்து வெளியாகும் கதிரியக் வீச்சின் அளவு கட்டுப்படுத்த பட வேண்டும் என்ற வழிமுறை உள்ளது. இந்தியாவில் அவைகள் சரி வர கடை பிடிக்கப்படுவது இல்லை. இதனால் மிக அதிக அளவிலான கதிரியக்க வீச்சுக்கு இந்தியா ஆளாகிகொண்டிருக்கிறது. இந்த விசயத்தில் இந்தியா உடனடியாய் சில நடவடிக்கைகள் எடுத்தாக வேண்டும் என்று "WHO" சொல்லியுள்ளது .

* இந்தியாவில் இப்போது உள்ள இந்த நிலைமை மாறவேண்டுமானால் மிக குறைந்த அளவே கதிரியக்கத்தை வெளிபடுத்தும் சிறிய வகை ஆண்டேனாக்களை நிறுவலாம்.
* அந்த ஆண்டெனாக்கள் 2 மீட்டர் உயரம் மட்டும் இருக்கவேண்டும். அவைகள் 30 மீட்டர் சுற்றளவு கொண்ட பாதுகாப்பு வளையத்துக்குள் நிறுவப்பட வேண்டியது முக்கியம் .
* செல்போன் நிறுவனம் விதிமுறைகளை மீறினால் உரிமத்தை அரசாங்கம் ரத்து செய்ய வேண்டும் .
* மேலும் வெளிநாடுகில் எல்லாம் மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதி மற்றும் படுக்குமாடி குரியிருப்புகள் உள்ள பகுதி , பள்ளி , கல்லூரிகள் , மருத்துவமனைகள் உள்ள பகுதிகில் செல்போன் டவர்கள் அமைக்க படுவது இல்லை. அது போன்ற நடைமுறையை இந்தியாவிலும் பின்பற்ற வேண்டும்.
*எல்லாவற்றுக்கும் மேலாக நம் மக்களிடம் இது பற்றிய விழிப்புணர்வு வேண்டும்

தற்போது செல்போன் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் வுயர்ந்து கொண்டே போகிறது . ஒரே நபர் இரண்டுக்கும் மேற்ப்பட்ட செல்போன்களை வைத்துள்ளார். இது தேவையற்ற ஒன்று. செல்போன் ஒரு அற்புதமான விஷயம். அது தகவல்களை பரிமாறிக்கொள்ள மட்டுமே தவிர அரட்டையடிப்பு வம்பளப்புக்கு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். கூடிய வரைக்கும் பேச்சை குறைத்து "SMS" அனுப்பலாம். நீண்ட நேரம் பேச வேண்டிய நிலைமை ஏற்பட்டால் லேண்ட் லைனை பயன் படுத்தலாம்.

மக்கள் மனசு வைத்தால் எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு காண முடியும்.
நன்றி
ராஜேஷ் குமார் (க்ரைம் நாவல்)

உதவிகள் செய்யாவிட்டாலும்
உபத்திரம் செய்யாது இரு
இந்த்தியவை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விபரீத பிரச்சனை  - Page 2 Z4f515bfcc79f3

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Mar 06, 2012 5:30 pm

கொலவெறி wrote:
ராஜா wrote: நமது இந்தியாவில் சிட்டுக்குருவிகள் இனம் அழிந்து கொண்டு வருவதற்கும் இந்த cell phone டவர்களின் அதிகப்படியான கதிர்வீச்சு தான் காரணம் என்று படித்திருக்கிறேன்.
சிட்டுகள தேடி சிட்டு குருவிய காலி
பண்ணிடறாங்க நம்ம பசங்க.
அடடா என்னமா பஞ்ச் டையலாக் விடுறீங்கப்பா

இந்த்தியவை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விபரீத பிரச்சனை  - Page 2 Uஇந்த்தியவை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விபரீத பிரச்சனை  - Page 2 Dஇந்த்தியவை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விபரீத பிரச்சனை  - Page 2 Aஇந்த்தியவை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விபரீத பிரச்சனை  - Page 2 Yஇந்த்தியவை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விபரீத பிரச்சனை  - Page 2 Aஇந்த்தியவை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விபரீத பிரச்சனை  - Page 2 Sஇந்த்தியவை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விபரீத பிரச்சனை  - Page 2 Uஇந்த்தியவை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விபரீத பிரச்சனை  - Page 2 Dஇந்த்தியவை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விபரீத பிரச்சனை  - Page 2 Hஇந்த்தியவை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விபரீத பிரச்சனை  - Page 2 A

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக