ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 SK

சினி துளிகள்!
 SK

தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
 SK

ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
 SK

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ஜாஹீதாபானு

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 ஜாஹீதாபானு

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 SK

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 குழலோன்

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 SK

நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
 SK

கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
 SK

தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
 SK

மீண்டும் நிவேதா தாமஸ்!
 SK

சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
 SK

வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
 SK

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 SK

மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
 SK

கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
 SK

உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
 SK

அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
 SK

ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
 SK

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
 SK

அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
 SK

ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
 SK

கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
 SK

விவேக் படத்தில் யோகி பி பாடல்
 SK

என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
 SK

காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
 SK

'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
 SK

ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
 SK

சிந்திக்க சில நொடிகள்
 Dr.S.Soundarapandian

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 Dr.S.Soundarapandian

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 Dr.S.Soundarapandian

சைபர் சைக்கோக்களால் தமிழகத்துக்கு ஆபத்து..!’ - எச்சரிக்கும் ஜெயக்குமார்
 M.Jagadeesan

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 பழ.முத்துராமலிங்கம்

ஈகரையில் இன்றைய முட்டாள்கள்?
 Dr.S.Soundarapandian

ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
 Dr.S.Soundarapandian

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 Dr.S.Soundarapandian

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 Dr.S.Soundarapandian

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 Dr.S.Soundarapandian

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 Dr.S.Soundarapandian

ட்விட்டரில் ரசித்தவை
 ஜாஹீதாபானு

மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
 ஜாஹீதாபானு

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 Dr.S.Soundarapandian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 Dr.S.Soundarapandian

வணக்கம் நண்பர்களே
 ஜாஹீதாபானு

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
 ஜாஹீதாபானு

தலைவருக்கு ஓவர் மறதி...!!
 Dr.S.Soundarapandian

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
 SK

பண்டைய நீர்மேலாண்மை
 Dr.S.Soundarapandian

பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (215)
 Dr.S.Soundarapandian

பசு மாடு கற்பழிப்பு
 SK

ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
 SK

ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
 SK

ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பாகிஸ்தானை துவைக்குமா இந்தியா..?

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Go down

பாகிஸ்தானை துவைக்குமா இந்தியா..?

Post by sathikdm on Sun Mar 18, 2012 9:54 am

இன்று நடக்கும் முக்கியமான ஆட்டத்தில் இந்திய அணி தனது பரம எதிரியாக கருதும் பாகிஸ்தானை சந்திக்கிறது.பாகிஸ்தானை பொருத்தவரை அது ஏற்கனவே பைனலுக்கு சென்றுவிட்டது.இந்தியாவுக்கோ இந்தப்போட்டியில் பாகிஸ்தானை வென்றால் மட்டுமே பைனலுக்கு செல்ல முடியும்.

டெண்டுல்கர் அதிரடியாக ஆட முயற்சிக்க வேண்டும்.ஏனென்றால் பவர்பிளே ஓவர்களில் இந்திய அணியை தவிர மற்ற அனைத்து அணிகளும் கணிசமான ரன்களை எடுத்து வருகின்றன.தற்போதைய நிலையில் பவர்பிளே ஓவர்களில் பந்துக்கும் குறைவாக ரன்கள் எடுப்பது இந்திய அணி மட்டுமே.பவர்பிளே ஓவர்களில் பந்துகளை வீணடித்து விட்டு இந்திய அணி இறுதிகட்டத்தில் தொனியையும் ரெய்னாவயும் மட்டுமே நம்பியுள்ளது அனைவரும் அறிந்த விசயமே.அனைத்து ஆட்டங்களிலும் அவர்கள் வெளுத்து வாங்குவார்கள் என்று நம்ப முடியாது அல்லவா.

இன்றைய போட்டி இந்திய நேரப்படி 1.00 மணிக்கு துவங்குகிறது.

இன்று நடக்கும் போட்டியை ஆன்லைனில் நேரடியாக கண்டுகளிக்க : http://wirelesstv.in/live/cricket/

அல்லது : wirelesstv.in/live/கிரிக்கெட்

குறிப்பு : தயவுசெய்து மொசில்லா பயர்பாக்ஸ் உபயோகிக்கவும்.
avatar
sathikdm
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 309
மதிப்பீடுகள் : 45

View user profile http://www.akavai.com

Back to top Go down

Re: பாகிஸ்தானை துவைக்குமா இந்தியா..?

Post by சிவா on Sun Mar 18, 2012 9:59 am

ஹலோ பாஸு, உங்கள் ஒளிபரப்பு விட்டு விட்டுத்தான் கிடைக்கிறது. என் இணைய இணைப்பின் வேகம் 7.2mpbs.

மற்ற தளங்களில் உள்ளவைகள் தெளிவாகவும், தொடர்ச்சியாகவும் கிடைக்கிறது!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாகிஸ்தானை துவைக்குமா இந்தியா..?

Post by யினியவன் on Sun Mar 18, 2012 10:37 am

துவைக்குமா? காயப் போடுமா? மடிச்சு வைக்குமா? அயர்ன் பண்ணுமா?

அதெல்லாம் இருக்கட்டும் - இன்று ஜெயிக்குமா? இல்லேன்னா
ப்ளைட்ட பிடிச்சு ஊருக்கு திரும்புமா?



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: பாகிஸ்தானை துவைக்குமா இந்தியா..?

Post by sathikdm on Sun Mar 18, 2012 10:40 am

@சிவா wrote:ஹலோ பாஸு, உங்கள் ஒளிபரப்பு விட்டு விட்டுத்தான் கிடைக்கிறது. என் இணைய இணைப்பின் வேகம் 7.2mpbs.

மற்ற தளங்களில் உள்ளவைகள் தெளிவாகவும், தொடர்ச்சியாகவும் கிடைக்கிறது!

சிவா அண்ணா...

எனது இனைய இணைப்பின் வேகம் 512KPBS .எனக்கு சரியாக ஓடுகிறது .மூன்றாவது சர்வரில் யூடுப் பண்ணியுள்ளேன்.இன்று உங்களுக்கு தெளிவாக கிடைக்கும் என்று நம்புகிறேன்.
avatar
sathikdm
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 309
மதிப்பீடுகள் : 45

View user profile http://www.akavai.com

Back to top Go down

Re: பாகிஸ்தானை துவைக்குமா இந்தியா..?

Post by சிவா on Sun Mar 18, 2012 10:46 am

நன்றி சக்தி.

இன்று முயற்சிக்கிறேன்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாகிஸ்தானை துவைக்குமா இந்தியா..?

Post by ஹர்ஷித் on Sun Mar 18, 2012 10:59 am

துவைக்கும் அடித்து துவைக்கும்... ஆமோதித்தல்
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8092
மதிப்பீடுகள் : 1473

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: பாகிஸ்தானை துவைக்குமா இந்தியா..?

Post by சிவா on Sun Mar 18, 2012 1:56 pm

இப்ப யாரு யாரைத் துவைக்கிறா?
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாகிஸ்தானை துவைக்குமா இந்தியா..?

Post by ராஜா on Sun Mar 18, 2012 2:02 pm

@சிவா wrote:இப்ப யாரு யாரைத் துவைக்கிறா?
http://www.watchlivestreaming.net/ இங்கே பாருங்கள் HD quality யில் தெரிகிறது ,
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30888
மதிப்பீடுகள் : 5592

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பாகிஸ்தானை துவைக்குமா இந்தியா..?

Post by இளமாறன் on Sun Mar 18, 2012 2:06 pm

@ராஜா wrote:
@சிவா wrote:இப்ப யாரு யாரைத் துவைக்கிறா?
http://www.watchlivestreaming.net/ இங்கே பாருங்கள் HD quality யில் தெரிகிறது ,

நன்றி ராஜா

பாகிஸ்தான் 35-0 ஓவெர்ஸ் 7.5


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: பாகிஸ்தானை துவைக்குமா இந்தியா..?

Post by ராஜா on Sun Mar 18, 2012 2:11 pm

@இளமாறன் wrote:நன்றி ராஜா பாகிஸ்தான் 35-0 ஓவெர்ஸ் 7.5
நன்றி
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30888
மதிப்பீடுகள் : 5592

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பாகிஸ்தானை துவைக்குமா இந்தியா..?

Post by இளமாறன் on Sun Mar 18, 2012 2:16 pm

வழக்கம் போல் பந்துக்கு பின்னாடி ஓடிக்கொண்டிருக்கிறார்கள் சிரி

பாகி 47 / 0


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: பாகிஸ்தானை துவைக்குமா இந்தியா..?

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Sun Mar 18, 2012 2:43 pm

@இளமாறன் wrote:வழக்கம் போல் பந்துக்கு பின்னாடி ஓடிக்கொண்டிருக்கிறார்கள் சிரி
பாகி 47 / 0
பணம் எவ்வளவு வாங்குகிறார்கள் என்பதைப் பொறுத்து இந்தியா துவைக்குமா, கூட்டுமா என்பது தெரியும். சோகம்
avatar
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5306
மதிப்பீடுகள் : 1843

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: பாகிஸ்தானை துவைக்குமா இந்தியா..?

Post by பாலாஜி on Sun Mar 18, 2012 2:51 pm

ஆனால் இப்பொழுது அவர்கள் துவைத்துக்கொண்டுள்ளார்கள் , இந்திய பந்து வீச்சாளர்களை ..


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: பாகிஸ்தானை துவைக்குமா இந்தியா..?

Post by இளமாறன் on Sun Mar 18, 2012 2:57 pm

பாகிஸ்தான் 108/0 ரன் ரேட் 5.94 சோகம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: பாகிஸ்தானை துவைக்குமா இந்தியா..?

Post by மகா பிரபு on Sun Mar 18, 2012 3:09 pm

பாகி 126-0
ரன்ரேட் 6
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: பாகிஸ்தானை துவைக்குமா இந்தியா..?

Post by மகா பிரபு on Sun Mar 18, 2012 3:19 pm

எட்டு பேரு பந்து போட்டாச்சு. ஒரு விக்கெட கூட இல்லை. சோகம்
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: பாகிஸ்தானை துவைக்குமா இந்தியா..?

Post by மகா பிரபு on Sun Mar 18, 2012 3:26 pm

கைக்கு வண்ட கேட்ச்சை விட்டு கையும் பஞ்சர் சச்சினுக்கு.
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: பாகிஸ்தானை துவைக்குமா இந்தியா..?

Post by இளமாறன் on Sun Mar 18, 2012 3:34 pm

@மகா பிரபு wrote:எட்டு பேரு பந்து போட்டாச்சு. ஒரு விக்கெட கூட இல்லை. சோகம்

விக்கெட் விழுமா விழாதா சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: பாகிஸ்தானை துவைக்குமா இந்தியா..?

Post by சிவா on Sun Mar 18, 2012 3:36 pm

நான் வந்துவிட்டேன், விரைவில் முதல் விக்கெட் விழும்...!!! ஜாலி
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாகிஸ்தானை துவைக்குமா இந்தியா..?

Post by ஹர்ஷித் on Sun Mar 18, 2012 3:37 pm

@சிவா wrote:நான் வந்துவிட்டேன், விரைவில் முதல் விக்கெட் விழும்...!!! ஜாலி
ஓகே!!!!
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8092
மதிப்பீடுகள் : 1473

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: பாகிஸ்தானை துவைக்குமா இந்தியா..?

Post by யினியவன் on Sun Mar 18, 2012 3:43 pm

அட போங்க பாசு - இன்னிக்கு டைட்டில் வெச்சாலும் வெச்சாங்க துவைக்குமான்னு, சும்மா தொவச்சி கிழிச்சு காயப் போடறாங்க நம்மள.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: பாகிஸ்தானை துவைக்குமா இந்தியா..?

Post by சிவா on Sun Mar 18, 2012 3:45 pm

கொலவெறி wrote:அட போங்க பாசு - இன்னிக்கு டைட்டில் வெச்சாலும் வெச்சாங்க துவைக்குமான்னு, சும்மா தொவச்சி கிழிச்சு காயப் போடறாங்க நம்மள.

இதெல்லாம் நமக்கு புதுசா பாஸ்! வாங்குவோம்! ஒன்னும் புரியல
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாகிஸ்தானை துவைக்குமா இந்தியா..?

Post by பிரசன்னா on Sun Mar 18, 2012 3:46 pm

கொலவெறி wrote:அட போங்க பாசு - இன்னிக்கு டைட்டில் வெச்சாலும் வெச்சாங்க துவைக்குமான்னு, சும்மா தொவச்சி கிழிச்சு காயப் போடறாங்க நம்மள.

சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது
avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5600
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: பாகிஸ்தானை துவைக்குமா இந்தியா..?

Post by சிவா on Sun Mar 18, 2012 3:47 pm

இருவரும் அடுத்தடுத்து சதமடிக்கப் போகிறார்கள்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாகிஸ்தானை துவைக்குமா இந்தியா..?

Post by பிரசன்னா on Sun Mar 18, 2012 3:48 pm

@சிவா wrote:இருவரும் அடுத்தடுத்து சதமடிக்கப் போகிறார்கள்!

அப்புறம் அவுங்களே அவுட் ஆயிடுவாங்க...
avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5600
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: பாகிஸ்தானை துவைக்குமா இந்தியா..?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum