ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
திருப்பு முனைகள்
 Meeran

ஐக்கிய அமெரிக்க அரசாங்கம்
 Meeran

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 T.N.Balasubramanian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

CCSE IV 2018
 Meeran

கண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானம் இல்லை
 heezulia

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

ஆர்.கே.நகர் தேர்தல் ....
 T.N.Balasubramanian

நீங்கள் யாவரும் நலம்தானே?
 T.N.Balasubramanian

குடிச்சாலும் நான் ரொம்ப கரிகிட்டா இருப்பேன்...!!
 krishnaamma

அறிமுகம் வாணி
 krishnaamma

'மாதங்களில் நான் மார்கழி'
 krishnaamma

சிறிது இடைவெளி
 krishnaamma

சினிக்கூத்து 19.12.17
 Meeran

IDM download vendum
 தம்பி வெங்கி

சைனஸ், ஆஸ்துமா அவஸ்தையிலிருந்து விடுவிக்கும் எளிய பயிற்சிகள்
 தம்பி வெங்கி

தலையில்பொடுகு அரிப்பு
 தம்பி வெங்கி

வீட்டில் நகை குவியல்: ஜெயந்தியிடம், 'கிடுக்கி'
 ayyasamy ram

விளம்பரம்.... - கவிதை
 ayyasamy ram

எனக்குப் பிடித்த பாடல் - அசலும் நகலும்.
 மூர்த்தி

நூறு ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கும் இந்திய நிலக்கரிச் சுரங்கம்.
 மூர்த்தி

திருப்பூரின் கண்ணீர்.-காணொளி-
 மூர்த்தி

ஜாப் ஆஃபர்
 Meeran

பாலஜோதிடம் 22..12.17
 Meeran

திரைப் பிரபலங்கள்
 heezulia

நகர்வலத்தின்போது நம்மைக் கட்டி வைத்த மரம்!!
 ayyasamy ram

உங்கள் மாவட்டத்தின் பறவை எது?
 ayyasamy ram

ஒரு டம்ளர் பாலுக்காக கொடூர பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் பண்ணைக் கால்நடைகள்!
 பழ.முத்துராமலிங்கம்

குரோம் (Google Chrome) உலாவி பாவிக்கிறீர்களா?
 பழ.முத்துராமலிங்கம்

இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது
 பழ.முத்துராமலிங்கம்

அன்றும் இன்றும் விவசாயிகள் நிலை
 sugumaran

யானைகளின் வருகை 99: சொகுசு விடுதிகளின் மான்கறி விருந்து!
 பழ.முத்துராமலிங்கம்

பொருள் புதிது 13: மின்சாரத்தைக் கட்டுப்படுத்தும் கருவி
 பழ.முத்துராமலிங்கம்

நிருபர் டைரி: பக்தர்களே நடிகர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

தடம் தொலைக்கும் டயர் மாட்டு வண்டிகள்: காணாமல் போகும் இன்னொரு பழமை
 பழ.முத்துராமலிங்கம்

அய்யனார், ஐயப்பன், ஆசீவகம்!- பேராசிரியர் க.நெடுஞ்செழியன் நேர்காணல்
 பழ.முத்துராமலிங்கம்

வைரலாகும் முகேஷ் அம்பானியின் மகன் திருமண அழைப்பிதழ்: ஒரு அழைப்பிதழின் விலை ரூ.1.5 லட்சமாம்
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் ஜியோ வின் 90 நாட்கள் இலவச சேவை
 பழ.முத்துராமலிங்கம்

10 வயது மூத்த பெண்ணுடன் திருமணம்: 15 வயது சிறுவன் தற்கொலை!
 KavithaMohan

ஆபத்தான நிலையில்தான் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பிரதாப் ரெட்டி விளக்கம்
 ayyasamy ram

அறிமுகம் மெஹருன்னிஸா பேகம்
 heezulia

ஓடி விளையாடு பாப்பா
 ayyasamy ram

இன்றைய ஹைக்கூ : ஹரிச்சந்திரன்
 SK

பார்லி.,க்கு டிராக்டரில் பயணித்த எம்.பி.,
 SK

2018 மே 19ல் ஹாரி- மார்க்லே திருமணம்
 SK

தமிழகத்தில் 1876ல் மோசமான வறட்சி
 KavithaMohan

நடிகை சன்னிலியோனுக்கு பெங்களூருவி்ல் கடும் எதிர்ப்பு
 SK

பெரியபாண்டியனுக்கு கார்த்தி அஞ்சலி
 SK

அரசு விழாவில் ஆபாச நடனம்! முகம் சுழித்த பள்ளி மாணவர்கள்
 SK

மூன்று மாதக் குழந்தையின் வயிற்றில் ஒட்டுண்ணி இரட்டைக் குழந்தை!
 SK

கருணாநிதி மகள் செல்வி மீதான வழக்கை தொடர்ந்து நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
 SK

சுதந்திர நாட்டில் கெஞ்ச வேண்டாம்': வெங்கையா நாயுடு
 SK

வெளிநாட்டு டி.வி., செல்போன்களுக்கு சுங்கவரி அதிரடி உயர்வு
 SK

போர் முரசு பழுதாகி விட்டது...!!
 SK

தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 SK

மரணத்தை வெல்லும் மார்கழி
 SK

குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசித் தேதி நீட்டிப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
 SK

நன்றி
 SK

ஏங்குகிறது
 SK

ரூ.7,300 கோடி செலவில் உடன்குடியில் 1,320 மெகாவாட் அதிநவீன மின் உற்பத்தி திட்டம்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

இலங்கை - வங்கதேசம் இன்று மோதல்

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Go down

இலங்கை - வங்கதேசம் இன்று மோதல்

Post by மகா பிரபு on Tue Mar 20, 2012 6:22 am

ஆசியக் கோப்பையின் கடைசி லீக் ஆட்டத்தில் இலங்கை - வங்கதேசம் அணிகள் மிர்பூரில் செவ்வாய்க்கிழமை மோதுகின்றன.

இப்போட்டியில் இலங்கை வெற்றி பெற்றால்தான் இந்தியா, இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெறும் என்பதால் இந்திய ரசிகர்கள் இடையே இப்போட்டி குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மாறாக வங்கதேசம் இப்போட்டியில் வென்றால் அந்த அணி இறுதிப் போட்டிக்கு செல்லும். இந்திய அணி போட்டியில் இருந்து வெளியேறிவிடும்.

டாக்காவில் நடைபெற்று வரும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இலங்கை, பாகிஸ்தான் ஆகிய பலம் வாய்ந்த அணிகளை வெற்ற இந்திய அணியால் வங்கதேசத்தை வெல்ல முடியவில்லை. இதனால் இந்திய அணியின் இறுதி சுற்று வாய்ப்பு கேள்விக் குறியாகியுள்ளது. பாகிஸ்தான் அணி இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகளை வென்றுள்ளது. இலங்கைக்கு எதிரான போட்டியில் போனஸ் புள்ளி கிடைத்ததால் மொத்தம் 9 புள்ளிகளுடன் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது.

இப்போதைய நிலையில் இந்திய அணி இரு வெற்றிகளுடன் 8 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. வங்கதேசம் இந்திய அணியை வென்றதால் 4 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் இருக்கிறது. இலங்கை அணி இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டங்களில் தோல்வியடைந்ததால் ஒரு புள்ளி கூட பெறாமல் கடைசி இடத்தில் உள்ளது. இறுதி லீக் ஆட்டத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றாலும் அவர்களால் இறுதிச் சுற்றுக்கு வர முடியாது. அதே நேரத்தில் வங்கதேசம் வென்றால் 8 புள்ளிகளுடன் இந்தியாவுடன் சமநிலையில் இருக்கும். எனினும் லீக் ஆட்டத்தில் இந்தியாவை வங்கதேசம் வென்றுள்ளதால், இறுதிச் சுற்றுக்கு சென்றுவிடும்.

இலங்கை அணியுடன் ஒப்பிடும் போது வங்கதேசம் பலம் குறைந்த அணிதான். எனினும் சொந்த மண்ணில் விளையாடுவது அந்த அணிக்கு பலம் சேர்க்கும். இறுதிப் போட்டிக்கு தகுதி பெற வேண்டும் என்ற நோக்கில் வங்கதேச வீரர்கள் உத்வேகத்துடன் களம் இறங்குவார்கள். அதே நேரத்தில் இலங்கை அணி ஏற்கெனவே பங்கேற்ற இரு போட்டிகளிலும் தோல்வியடைந்து விட்டதால், ஆறுதல் வெற்றியுடன் நாடு திரும்பும் நோக்கில் களம் இறங்கும். இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. நியோ கிரிக்கெட் சேனலில் நேரடியாக ஒளிபரப்பாகிறது.

தினமணி
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: இலங்கை - வங்கதேசம் இன்று மோதல்

Post by மகா பிரபு on Tue Mar 20, 2012 6:23 am

avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: இலங்கை - வங்கதேசம் இன்று மோதல்

Post by யினியவன் on Tue Mar 20, 2012 9:40 am

ராஜபக்சே: சிங் சார் ஐநா தீர்மானத்த நீங்க எதிர்த்தா நாங்க இன்னிக்கு வங்கத்த ஜெயிக்கறோம் இல்லேன்னா தோத்திடுவோம்

சிங்: அய்யய்யோ அப்படி சொல்லாதீங்க - எங்களுக்கு கிரிக்கெட் தான் முக்கியம்.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: இலங்கை - வங்கதேசம் இன்று மோதல்

Post by சிவா on Tue Mar 20, 2012 9:45 am

இலங்கை வெற்றி பெறும்! காரணம் இந்தியாவும், பாகிஸ்தானும் இறுதியாட்டத்தில் மோதினால்தான் அதிகளவு டிக்கெட் விற்க முடியும். இரு நாட்டினரும் பங்களாதேஷுக்குள் வருவதால் அந்நியச் செலாவணியும் கூடும்.

ஆனால் இறுதியாட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெறும். உலகக் கோப்பை இந்தியாவிடம் இருப்பதால், ஆசியக் கோப்பையை பாகிஸ்தான் எடுத்துக் கொள்ளும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: இலங்கை - வங்கதேசம் இன்று மோதல்

Post by யினியவன் on Tue Mar 20, 2012 9:54 am

பிக்ஸ் பண்ணியாச்சா பாசு? புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: இலங்கை - வங்கதேசம் இன்று மோதல்

Post by சிவா on Tue Mar 20, 2012 10:01 am

கொலவெறி wrote:பிக்ஸ் பண்ணியாச்சா பாசு? புன்னகை

இறுதிப் போட்டி வரை பிக்ஸ் செய்தாகிவிட்டது! ரிலாக்ஸ்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: இலங்கை - வங்கதேசம் இன்று மோதல்

Post by மகா பிரபு on Tue Mar 20, 2012 10:07 am

இந்தியா ஏற்கனவே ஐந்து முறை கோப்பையை வென்றுள்ளது. இலங்கை நாலு முறையும், பாகிஸ்தான் ஒருமுறை மட்டுமே கோப்பை வென்றுள்ளது.

ஆக நம்ம சாதனையை யாரும் முறியடிக்க முடியாது...
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: இலங்கை - வங்கதேசம் இன்று மோதல்

Post by பாலாஜி on Tue Mar 20, 2012 10:56 am

@மகா பிரபு wrote:இந்தியா ஏற்கனவே ஐந்து முறை கோப்பையை வென்றுள்ளது. இலங்கை நாலு முறையும், பாகிஸ்தான் ஒருமுறை மட்டுமே கோப்பை வென்றுள்ளது.

ஆக நம்ம சாதனையை யாரும் முறியடிக்க முடியாது...

எப்படியெல்லாம் சமாளிக்குறங்க .. என்ன கொடுமை சார் இது


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: இலங்கை - வங்கதேசம் இன்று மோதல்

Post by பாலாஜி on Tue Mar 20, 2012 10:57 am

@சிவா wrote:இலங்கை வெற்றி பெறும்! காரணம் இந்தியாவும், பாகிஸ்தானும் இறுதியாட்டத்தில் மோதினால்தான் அதிகளவு டிக்கெட் விற்க முடியும். இரு நாட்டினரும் பங்களாதேஷுக்குள் வருவதால் அந்நியச் செலாவணியும் கூடும்.

ஆனால் இறுதியாட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெறும். உலகக் கோப்பை இந்தியாவிடம் இருப்பதால், ஆசியக் கோப்பையை பாகிஸ்தான் எடுத்துக் கொள்ளும்.

பாஸ் அவர நீங்க ,,,


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: இலங்கை - வங்கதேசம் இன்று மோதல்

Post by சிவா on Tue Mar 20, 2012 10:58 am

வை.பாலாஜி wrote:
பாஸ் அவர நீங்க ,,,

எவரு? சோகம்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: இலங்கை - வங்கதேசம் இன்று மோதல்

Post by பாலாஜி on Tue Mar 20, 2012 11:00 am

@சிவா wrote:
வை.பாலாஜி wrote:
பாஸ் அவர நீங்க ,,,

எவரு? சோகம்

உலககோப்பையில் இந்தியா ,பாகிஸ்தான் ஆட்டம் பிக்ஸ் செய்யபட்டதில் ஒரு நடிகை தொடர்பு என்று கேள்விப்பட்டேன் , அப்போ அந்த நடிகையுடன் உங்களுக்கு என்ன தொடர்பு ..


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: இலங்கை - வங்கதேசம் இன்று மோதல்

Post by சிவா on Tue Mar 20, 2012 11:03 am

வை.பாலாஜி wrote:
உலககோப்பையில் இந்தியா ,பாகிஸ்தான் ஆட்டம் பிக்ஸ் செய்யபட்டதில் ஒரு நடிகை தொடர்பு என்று கேள்விப்பட்டேன் , அப்போ அந்த நடிகையுடன் உங்களுக்கு என்ன தொடர்பு ..

நான் ஏதாவது தொடர்பு எனக் கூற, அதற்கு அந்த நடிகை பரவை முனியம்மா என்று நீங்கள் கூறினால் எனக்கு ஷேம் ஷேம் ஆயிடும். அதனால் எனக்கும் அவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எதற்கும் தல ராஜாவைக் கேட்டுப் பாருங்கள்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: இலங்கை - வங்கதேசம் இன்று மோதல்

Post by யினியவன் on Tue Mar 20, 2012 11:05 am

@சிவா wrote:
வை.பாலாஜி wrote:
உலககோப்பையில் இந்தியா ,பாகிஸ்தான் ஆட்டம் பிக்ஸ் செய்யபட்டதில் ஒரு நடிகை தொடர்பு என்று கேள்விப்பட்டேன் , அப்போ அந்த நடிகையுடன் உங்களுக்கு என்ன தொடர்பு ..

நான் ஏதாவது தொடர்பு எனக் கூற, அதற்கு அந்த நடிகை பரவை முனியம்மா என்று நீங்கள் கூறினால் எனக்கு ஷேம் ஷேம் ஆயிடும். அதனால் எனக்கும் அவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எதற்கும் தல ராஜாவைக் கேட்டுப் பாருங்கள்.
பாலாஜி சொல்வாரு அது பறவை முனியம்மாவுக்கு தான் ஷேமுன்னு.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: இலங்கை - வங்கதேசம் இன்று மோதல்

Post by பாலாஜி on Tue Mar 20, 2012 11:07 am

கொலவெறி wrote:
@சிவா wrote:
வை.பாலாஜி wrote:
உலககோப்பையில் இந்தியா ,பாகிஸ்தான் ஆட்டம் பிக்ஸ் செய்யபட்டதில் ஒரு நடிகை தொடர்பு என்று கேள்விப்பட்டேன் , அப்போ அந்த நடிகையுடன் உங்களுக்கு என்ன தொடர்பு ..

நான் ஏதாவது தொடர்பு எனக் கூற, அதற்கு அந்த நடிகை பரவை முனியம்மா என்று நீங்கள் கூறினால் எனக்கு ஷேம் ஷேம் ஆயிடும். அதனால் எனக்கும் அவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எதற்கும் தல ராஜாவைக் கேட்டுப் பாருங்கள்.
பாலாஜி சொல்வாரு அது பறவை முனியம்மாவுக்கு தான் ஷேமுன்னு.

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: இலங்கை - வங்கதேசம் இன்று மோதல்

Post by பாலாஜி on Tue Mar 20, 2012 11:09 am

@சிவா wrote:
நான் ஏதாவது தொடர்பு எனக் கூற, அதற்கு அந்த நடிகை பரவை முனியம்மா என்று நீங்கள் கூறினால் எனக்கு ஷேம் ஷேம் ஆயிடும். அதனால் எனக்கும் அவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எதற்கும் தல ராஜாவைக் கேட்டுப் பாருங்கள்.

அவரிடம் இதுபற்றி கேட்டால் அவருக்கு அர்ச்சனை அதிகம் கிடைக்குமே .. அவர் பாட்டுக்கு அவர் உண்டு அவர் சைட் உண்டு என்று இருக்கார் ..


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: இலங்கை - வங்கதேசம் இன்று மோதல்

Post by அருண் on Tue Mar 20, 2012 11:10 am

இந்தியா இறுதி ஆட்டத்தில் கோட்டை விடாமல் இருந்தால் நல்லது..! ஒன்னும் புரியல
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: இலங்கை - வங்கதேசம் இன்று மோதல்

Post by சிவா on Tue Mar 20, 2012 11:12 am

கொலவெறி wrote:
@சிவா wrote:
வை.பாலாஜி wrote:
உலககோப்பையில் இந்தியா ,பாகிஸ்தான் ஆட்டம் பிக்ஸ் செய்யபட்டதில் ஒரு நடிகை தொடர்பு என்று கேள்விப்பட்டேன் , அப்போ அந்த நடிகையுடன் உங்களுக்கு என்ன தொடர்பு ..

நான் ஏதாவது தொடர்பு எனக் கூற, அதற்கு அந்த நடிகை பரவை முனியம்மா என்று நீங்கள் கூறினால் எனக்கு ஷேம் ஷேம் ஆயிடும். அதனால் எனக்கும் அவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எதற்கும் தல ராஜாவைக் கேட்டுப் பாருங்கள்.
பாலாஜி சொல்வாரு அது பறவை முனியம்மாவுக்கு தான் ஷேமுன்னு.

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

ஊருக்குள்ள 10, 15 ப்ரண்ட்ஸ் வச்சிருக்கவன்லாம் சந்தோஷமா இருக்கான், ஆனா இந்த ஓரிரண்டு ப்ரண்ட்ஸ வச்சுகிட்டு படற பாடு இருக்கே...! அப்பப்பா......! கொஞ்சம் அசந்தா ஆப்படிக்கறாங்கப்பா...!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: இலங்கை - வங்கதேசம் இன்று மோதல்

Post by யினியவன் on Tue Mar 20, 2012 11:19 am

@அருண் wrote:இந்தியா இறுதி ஆட்டத்தில் கோட்டை விடாமல் இருந்தால் நல்லது..! ஒன்னும் புரியல
அவங்க போட்டிருக்கற கோட்டை விட மாட்டாங்க அருண் - கவலைப் படாதீங்க.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: இலங்கை - வங்கதேசம் இன்று மோதல்

Post by ராஜா on Tue Mar 20, 2012 11:28 am

@சிவா wrote:நான் ஏதாவது தொடர்பு எனக் கூற, அதற்கு அந்த நடிகை பரவை முனியம்மா என்று நீங்கள் கூறினால் எனக்கு ஷேம் ஷேம் ஆயிடும். அதனால் எனக்கும் அவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எதற்கும் தல ராஜாவைக் கேட்டுப் பாருங்கள்.
விடுங்க தல, நீங்க இதுக்கு சரிப்பட்டு வரமாட்டீங்க


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30683
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இலங்கை - வங்கதேசம் இன்று மோதல்

Post by சிவா on Tue Mar 20, 2012 11:32 am

@ராஜா wrote:
@சிவா wrote:நான் ஏதாவது தொடர்பு எனக் கூற, அதற்கு அந்த நடிகை பரவை முனியம்மா என்று நீங்கள் கூறினால் எனக்கு ஷேம் ஷேம் ஆயிடும். அதனால் எனக்கும் அவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எதற்கும் தல ராஜாவைக் கேட்டுப் பாருங்கள்.
விடுங்க தல, நீங்க இதுக்கு சரிப்பட்டு வரமாட்டீங்க

ஆமா, ஆமா..... நீங்கதான் சரிப்பட்டு வருவீங்க..!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: இலங்கை - வங்கதேசம் இன்று மோதல்

Post by மகா பிரபு on Tue Mar 20, 2012 1:02 pm

பங்களாதேஷ் டாஸ் வென்று பந்து வீச முடிவு செய்துள்ளது..
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: இலங்கை - வங்கதேசம் இன்று மோதல்

Post by யினியவன் on Tue Mar 20, 2012 2:09 pm

இரண்டு விக்கட் விழுந்திடுச்சு. ஏதோ பிக்ஸ் பண்ணிட்ட மாதி தான் தெரியுது.

வங்கமும் இலங்கையும் தான் இந்த போட்டியை நடத்தராதால, வங்கமாவது பைனலுக்கு செல்ல முடிவு பண்ணிக்கிட்டாங்க போல.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: இலங்கை - வங்கதேசம் இன்று மோதல்

Post by மகா பிரபு on Tue Mar 20, 2012 2:15 pm

மூணு விக்கெட்
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: இலங்கை - வங்கதேசம் இன்று மோதல்

Post by பாலாஜி on Tue Mar 20, 2012 2:17 pm

@மகா பிரபு wrote:மூணு விக்கெட்

போட்டி பிக்ஸ் செய்யபட்டுவிட்டது , ஆசிய கோப்பை சாம்பியன் பாகிஸ்தான் ...


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: இலங்கை - வங்கதேசம் இன்று மோதல்

Post by balakarthik on Tue Mar 20, 2012 2:21 pm

விடுங்க பாஸ் நமக்குத்தான் ஐ‌பி‌எல் இருக்கே


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இலங்கை - வங்கதேசம் இன்று மோதல்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum