புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:18 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:07 am
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am
» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:36 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரு தாயின் ஜனனம்
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
உன் சுவாசத்தில்
பிரித்தெடுத்தெடுத்தேன்
தொலை தூரத்தில் இருந்தும்
உன் மனத்தின்
ஏக்கங்களை
உனக்கே புரியாமல்
உன்னுள்
ஓலமிட்டுக்கொண்டிருப்பது
தாய்மைக்கான ஏக்கமா
காதலுக்கான தவிப்பா
நட்புக்கான துடிப்பா
என்பதை
இனம் காண முடிந்தது
என்னால்
ரகசியமாக
உன்னை
குழந்தையாக்கி
என் மனத்துள்
பூட்டிக் கொண்டு
நாட்கள் பல ஆயிற்று
உன் மனமே புரியாத உனக்கு
என் மனம் எப்படி புரிந்தது?
நான் ரகசியமாக இருக்கவே
விரும்புகிறேன் என்கிறாயே.
என்னை
தாயாகத் தத்தெடுத்த
என் பிள்ளை நிலாவே
சுமக்காத என் கருவறையும்
சுருதியாகி இசைக்கும்
சுகமான தாய்ராகம்
உனக்காக!
உன் பயணத்தில
என் வாழ்வின் எல்லை வரை!
ஒரு தாயின் ஜனனம்
உன் சுவாசத்தில்
பிரித்தெடுத்தெடுத்தேன்
தொலை தூரத்தில் இருந்தும்
உன் மனத்தின்
ஏக்கங்களை
உனக்கே புரியாமல்
உன்னுள்
ஓலமிட்டுக்கொண்டிருப்பது
தாய்மைக்கான ஏக்கமா
காதலுக்கான தவிப்பா
நட்புக்கான துடிப்பா
என்பதை
இனம் காண முடிந்தது
என்னால்
ரகசியமாக
உன்னை
குழந்தையாக்கி
என் மனத்துள்
பூட்டிக் கொண்டு
நாட்கள் பல ஆயிற்று
உன் மனமே புரியாத உனக்கு
என் மனம் எப்படி புரிந்தது?
நான் ரகசியமாக இருக்கவே
விரும்புகிறேன் என்கிறாயே.
என்னை
தாயாகத் தத்தெடுத்த
என் பிள்ளை நிலாவே
சுமக்காத என் கருவறையும்
சுருதியாகி இசைக்கும்
சுகமான தாய்ராகம்
உனக்காக!
உன் பயணத்தில
என் வாழ்வின் எல்லை வரை!
நன்றி அசுரன். அவர்களுக்குத்தான் அந்த உணர்வு புரியும்.அசுரன் wrote:இதுபோல என் மனைவி சொல்லுவாள் (12 வருசம் கழிச்சி பிறந்ததாச்சே)என்னை
தாயாகத் தத்தெடுத்த
என் பிள்ளை நிலாவே
சுமக்காத என் கருவறையும்
சுருதியாகி இசைக்கும்
சுகமான தாய்ராகம்
உனக்காக!
அருமையான கவிதை ஆதிரா அக்கா
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கோச்சுக்காதீங்க டீச்சர் - நாளைக்கு பன்னு வாங்கித் தர்றேன்.Aathira wrote:கொலைதான் விழும். போனா போய்ட்டு போகட்டுமேன்னு எடிட் பண்ணினா... கேள்வியைப் பாருங்க..கொலவெறி wrote:நன்றி ஆதிரா - அது ஏன் எடிட் பொத்தானை நீங்கள் எடிட் செய்தீர்கள்?Aathira wrote:மாற்றி விட்டேன் கொ.வெ.
ஆதிரா - நான் கேட்டது ஏன் அந்த எடிட் பொத்தான் என் பதிவில் இந்த திரியில் எனக்கு வரவில்லை?
தெரியலையே கொ.வெ.கொலவெறி wrote:கோச்சுக்காதீங்க டீச்சர் - நாளைக்கு பன்னு வாங்கித் தர்றேன்.Aathira wrote:கொலைதான் விழும். போனா போய்ட்டு போகட்டுமேன்னு எடிட் பண்ணினா... கேள்வியைப் பாருங்க..கொலவெறி wrote:நன்றி ஆதிரா - அது ஏன் எடிட் பொத்தானை நீங்கள் எடிட் செய்தீர்கள்?Aathira wrote:மாற்றி விட்டேன் கொ.வெ.
ஆதிரா - நான் கேட்டது ஏன் அந்த எடிட் பொத்தான் என் பதிவில் இந்த திரியில் எனக்கு வரவில்லை?
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
சிலவேளைகளில் தலைமை நடத்துனர்களின் திரிகளில் இது வருவதில்லை என்று நினைக்கிறேன். ஆமாம் எனக்கும் வரவில்லை....
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஹை எனக்கு தெரிஞ்சிடுச்சே!!!!Aathira wrote:தெரியலையே கொ.வெ.
நன்றி பாலா சாருக்குத்தான் சொல்லணும்.
இது உங்க பக்கமாமே - அதில நீங்க மட்டும் தான் எடிட் பண்ண முடியுமாம்.
நன்றி பாலா சார்.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இல்லை அக்கா நான் ஏன் எடிட் வரவில்லை என்ற பிரச்சனைக்கு பதிலை சொன்னேன். முன்பு ஒருமுறை கூட இதுபோல வேறு ஒரு நடத்துனர் திரியில் எனக்கு எடிட் வரவேயில்லைAathira wrote:என்ன பெரிய தலைமை, துணைமை.... பொடலங்காய்ன்னு.. எல்லோரும் ஒன்னுதான். நான் பார்க்கறேன்.அசுரன் wrote:சிலவேளைகளில் தலைமை நடத்துனர்களின் திரிகளில் இது வருவதில்லை என்று நினைக்கிறேன். ஆமாம் எனக்கும் வரவில்லை....
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
என்னை
தாயாகத் தத்தெடுத்த
என் பிள்ளை நிலாவே
சுமக்காத என் கருவறையும்
சுருதியாகி இசைக்கும்
சுகமான தாய்ராகம்
உனக்காக
ரசனையான வரிகள் அக்கா....
தாயாகத் தத்தெடுத்த
என் பிள்ளை நிலாவே
சுமக்காத என் கருவறையும்
சுருதியாகி இசைக்கும்
சுகமான தாய்ராகம்
உனக்காக
ரசனையான வரிகள் அக்கா....
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
இது எண்ணத்தை என்று இருக்கவேண்டும் அல்லவா கொயவேறித் தம்பி. மாற்றுங்கள்.கொலவெறி wrote:மிக மிக வித்தியாசமான பார்வை ஆதிரா.
தாயின் உருவுக்குள் கருவாகி உருவாகும் உயிரில்
தன் தாயின் என்னத்தை அழகுற கவிதை பாடி விட்டீர்கள்.
குழந்தையின் மழலை அல்ல இது கண்டிப்பாக - அற்புத படைப்பிது குழந்தையைப் போலவே.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நன்றி அய்யா தவறை சொன்னதற்கு.Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:இது எண்ணத்தை என்று இருக்கவேண்டும் அல்லவா கொயவேறித் தம்பி. மாற்றுங்கள்.கொலவெறி wrote:மிக மிக வித்தியாசமான பார்வை ஆதிரா.
தாயின் உருவுக்குள் கருவாகி உருவாகும் உயிரில்
தன் தாயின் என்னத்தை அழகுற கவிதை பாடி விட்டீர்கள்.
குழந்தையின் மழலை அல்ல இது கண்டிப்பாக - அற்புத படைப்பிது குழந்தையைப் போலவே.
நான் தமிழ் படிக்கவில்லை அதனால் அவ்வப் பொழுது தவறுகள் செய்து விடுகிறேன்.
இனி ரொம்ப ரொம்ப ஜாக்கிரதையாக இருக்கிறேன்.
என்னால் மாற்ற முடியாது அய்யா - இது ஆதிராவின் பக்கம் என்பதால் - அவர்கள் மட்டுமே மாற்ற முடியும்.
நீங்களே பாருங்கள் - உங்களுக்கு கூட அந்த எடிட் பொத்தான் இருக்காது.
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4
|
|