புதிய பதிவுகள்
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  - Page 7 Poll_c10கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  - Page 7 Poll_m10கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  - Page 7 Poll_c10 
70 Posts - 49%
ayyasamy ram
கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  - Page 7 Poll_c10கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  - Page 7 Poll_m10கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  - Page 7 Poll_c10 
60 Posts - 42%
mohamed nizamudeen
கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  - Page 7 Poll_c10கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  - Page 7 Poll_m10கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  - Page 7 Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  - Page 7 Poll_c10கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  - Page 7 Poll_m10கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  - Page 7 Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  - Page 7 Poll_c10கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  - Page 7 Poll_m10கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  - Page 7 Poll_c10 
1 Post - 1%
Kavithas

bala_t

prajai

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  - Page 7 Poll_c10கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  - Page 7 Poll_m10கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  - Page 7 Poll_c10 
291 Posts - 42%
heezulia
கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  - Page 7 Poll_c10கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  - Page 7 Poll_m10கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  - Page 7 Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  - Page 7 Poll_c10கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  - Page 7 Poll_m10கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  - Page 7 Poll_c10 
52 Posts - 7%

26 Posts - 4%
sugumaran
கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  - Page 7 Poll_c10கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  - Page 7 Poll_m10கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  - Page 7 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  - Page 7 Poll_c10கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  - Page 7 Poll_m10கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  - Page 7 Poll_c10 
6 Posts - 1%

5 Posts - 1%
Kavithas
கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  - Page 7 Poll_c10கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  - Page 7 Poll_m10கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  - Page 7 Poll_c10 
4 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன் போட்ட குத்தாட்டம்

Page 7 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Mar 28, 2012 11:25 pm

First topic message reminder :

கொலவெறியும் ரா.ரா.வும் மீண்டு(ம்) கூடி கும்மியடிக்க முயல்கின்றனர்...
இம்முறை ஈகரையின் உளவுத்துறை இந்தக் களவுத்துறையைக் கண்டு கொள்ளாமல் தண்ணி(அதாங்க...சரக்கு) தெளித்து விட்டுவிட்டது...

எக்ஸ்பிரஸ் அவென்யூவிற்குள் இருவரும் பம்மியபடியே நுழைகிறார்கள்...
உள்ளே நுழைந்துப் பார்த்தால்...நெட்டுக் குத்தாய்ப் பூத்து நிலத்தில் நடக்கும் பூச்செடிகள்...
ஜீன்ஸ்-டாப்ஸ்-ஸிலீவ்லெஸ்-சுடிதார்-மிடி என வெவ்வேறு கெட்டப்பில்...

அதிலே ஒருத்தி...அவள் பக்கத்தில் போனால்,அவள் கன்னம் பார்த்து தலைசீவி மேக்கப்பே போட்டுக் கொள்ளலாம் என்ற அளவிற்குப் பளிங்குச் சிலை.அவளருகிலோ கார்ப்பரேஷன் பாதாளச் சாக்கடையைவிட கறுப்பாகக் கறும்கும்மென்று ஒரு ஐயிட்டக்காரன் காதில் கமலுடன் மூக்கில் மூக்குத்தியுடனும்...

அதைப் பார்த்து ரா.ரா விட்டப் புகையில் அந்த இடமே கப்படித்தது-கருகிப்போனது.
இதைக் கண்ட கொலவெறி : என்ன ரா.ரா இப்படி ஸ்மோக் எபெக்ட்டு விடுற?...

ரா.ரா. : அங்க மட்டும் என்னவாம்...என்று சொல்லி முடிப்பதற்குள்
பேண்ட் பின்பக்கம் இருந்து பெரும் சத்தம் கேட்க 'டர்'ரென கிழிந்தது கொலவெறியின் பேக்ஸைடு...

கொலவெறி : ஹிஹி...வந்தப் புகைய வாயி வழியா விடாம அடக்கி அமுக்கி உள்ள தள்னா
அது அடங்காம பின்பக்கமா பேண்ட பிச்சிக்கிட்டு வெளிய வந்திடுச்சு...
என்று அசடு வழிய,

ரா.ரா. : ஏன் எதுக்கு அடக்குனிங்க?...

கொலவெறி : சும்மா இரு ரா.ரா...இப்படி ஒரு பாதாம் அல்வா பக்கத்துல
அப்படி ஒரு பாதாள சாக்கடைய பாத்தா...கடவுளே கஞ்சா அடிச்சிட்டு கவுந்து படுத்திடுவாரு...

என்று கூறிவிட்டு தொடர்ந்து...கொலவெறி : இந்த மாதிரி எடத்துக்கு நம்ம பகவதி பையன மட்டும் கூட்டிக்கிட்டு வந்தா டவுசர அவுத்து தலைக்கு மேல சுத்துவான்...
என்று கூறிக்கொண்டே உள்ளே போக,

கூலிங்கிலாஸ்-தொப்பி-டீ-ஷர்ட்டுடன் உட்லண்ட்ஸ் ஷூ போட்டு அதில் லேஸ் கட்டாமல் உல்டாலக்கடி நடையுடன்
இரண்டு மூன்று வெள்ளைக்காரிகளுடன் வீர நடை நடந்து வந்துகொண்டிருந்தது...
வேற யாரு நம்ம பகவதிதான்...நம்புங்கள்...

இதைப் பார்த்து டென்ஷனான கொலவெறி : டேய் சிஷ்யா...இப்படில்லாம் சீன் போட்டு
என்னைய சின்னா பின்னமாக்கறியேடா...

பகவதி : ஹாய்...ஹல்லூ...யூ...கொல்வேரி?...நாட்டி நேம்யா...
என்று வராத பீட்டரையும் வரக் வரக் என்று வாரி இழுத்து வந்து பேசினார்...

கடுப்பான,கொலவெறி : என்னது...கொல்வேரியா?...நாட்டி நேமா?...
தூக்கித் தலகீழா குத்தி தரையில நாட்டு வெச்சு தர்ப்பூசணி வெட்டுவேன்...ஜாக்ரத...

என்று இருவரும் பேசிக்கொண்டே இருந்து ,யதேச்சையாகத் திரும்ப,அங்கே ரா.ரா.வைக் காணவில்லை...

அதிர்ச்சியான கொலவெறி பகவதியிடம்,கொலவெறி : அடேய் பகவதி...நம்ம ரா.ரா எங்கடா?...

என்று கேட்க,

அங்கே இருந்த செக்யூரிட்டி ஒருவர் : சார்...அவரு அந்த வெள்ளக்காரிங்கள தள்ளிக்கினு எஸ்கேப்பாயி
எஸ்கேப் தியேட்டர்ல படம் பார்க்குறாரு...என்று கூற,

கொலவெறி : அடப்பாவி...அமுக்கன் மாதிரி இருந்துட்டு இப்டி அமுக்கினு போய்ட்டானே அந்தாளு...

பகவதி : எல்லாம் உங்களாலதான் குருவே...

கொலவெறி : நா என்னடா பண்ணேன் ?...

பகவதி : படாத பாடு பட்டு பாடாவதி இங்கிலீஷ்ல பேசி அவளுங்கள தேத்திகிணு வந்தேன்...
எனக்கு ஆப்படிக்க நெனச்சு இப்டி உங்க டவுசரையும் கிழிச்சிக்கிட்டு நிக்கறீங்களே?...

என்று பேசியபடியே இருந்த இருவரும் சுற்றுமுற்றும் பார்க்க,அம்சமான அல்ட்ரா மாடர்ன் ஃபிகர்கள் நான்கைந்து அந்தப் பக்கம் வர,

பகவதி : குருவே உஷார்...இந்த ஃபிகருகள அள்ளிகினு இப்பவே ஆவோம் எஸ்கேப்...
என்று அந்த ஃபிகருகளுடன் குரு-சிஷ்யன் இருவரும் திடீரென்று மறைந்து அங்கிருந்து எஸ்கேப்பாக,

வேறு பகுதியில் அந்த அல்ட்ரா மாடர்ங்களின் மீது தோளில் கை போட்டபடி ரொமான்ஸ் ஃபீலிங்கில் இருந்த பகவதியிடம் பிகர் 1 : ஹேய் மேன்..பக்வதி..செத்த எலி நாட்டம் அடிக்குதே இங்க...ஏன்?...

பகவதி : ஹிஹி...அது ஏன் பெர்பியூமூ...

பிகர் 2 :
உன் தலையில என்ன பெயிண்ட் அடிச்சிருக்க?...

எந்தப் பிகரும் கொலவெறியைக் கண்டு கொல்லாததால் கடுப்பாகி,அந்தப் பெண்களிடம் வலியச் சென்று,

கொலவெறி : நீங்க வேற...இவன் ரைஸ் மில்லுல தவிடு வாரிகினு இருந்தான்...
அதான் தல இப்படி தவிட்டு கலர்ல ஆயிடுச்சு...
அப்புறம் அது பெர்பியூமூம் இல்ல ஒரு கன்றாவியும் இல்ல...
இவன் குளிக்கிறதே கூவம் ஆத்து பிளாக் வாட்டர்லதான்...
பாத்து தள்ளி நில்லுங்க...உங்களுக்கு பிளேக் நோய் வந்துடப் போவுது...

என்று கூற,

பகவதி : குருவே...அதெல்லாம் அப்றம்...மொதல்ல எஸ்கேப்...

என்று இருவரும் மீண்டும் அந்த இடத்திலிருந்து அல்ட்ரா மாடர்ன்களுடன் எஸ்கேப்பாக,

மூன்றாவதாக ஓர் இடத்தில் மூச்சு வாங்கியபடி நிற்க,

கொலவெற
ி : அங்க இருந்தும் அவசர அவசரமா எஸ்கேப்...இங்கிருந்தும் எஸ்கேப்...
என்னடா சிஷ்யா காரணம்?...

பகவதி : அங்க பாருங்க குருவே...நம்ம தல சிவாவும் ராஜா அண்ணனும் வர்ராங்க...
மொதல்லயும் இவங்கதான் வந்தாங்க...அதான் அப்பாவும் இப்பவும் எஸ்கேப்...

கொலவெறி : அவங்க என்னடா பண்ணுவாங்க?...

பகவதி : சென்னையில இருக்குற ரா.ரா.வே இப்படின்னா...சிங்கப்பூர் மலேசியா துபாய்னு
பாரீன் கண்ட்ரீஸ்ல பட்டம் உடுற இவங்கல்லாம் எப்பூடி?...

கொலவெற
ி : குருவோட கண்ணையே தொறந்த மொத சிஷ்யண்டா நீ...

என்று பகவதிக்கு முத்தம் கொடுக்க வர,

பகவதி : வெலக்காத பள்ளு இருக்க வாயி வெஷம்னு சொல்லீருக்காங்க நம்ம பாட்டி...மருத்துவக் குறிப்புல...

என்று கூறி அல்ட்ரா மாடர்ன்களுடன் எஸ்கேப்பாக,

கொலவெறி தனியாகி நிற்க, "வா...வா...கண்ணா வா..." என்ற பாடல் கேட்டுத் திரும்ப,
பல் இல்லாதப் பொக்கை வாய்க் கிழவி ஒருத்தி இரு கைகளையும் நீட்டியபடி போதையேறியக் கண்களுடன் துரத்த,
கொலவெறி கதறி அலறிக் கலங்கித் தெறித்து ஓடினார்...

கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  - Page 7 224747944

கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  - Page 7 Rகொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  - Page 7 Aகொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  - Page 7 Emptyகொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  - Page 7 Rகொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  - Page 7 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Fri Mar 30, 2012 11:38 pm

கொலவெறி wrote:குரு குருன்னு மூளை இருந்தா வேஸ்ட் அதி.
துறு துறுன்னு இருக்கணும் - சரி காலை எந்த
கார்பரேஷன் லிமிட்ல வெச்சாராம் கேளுங்க.
அதுக்கு தான் வரேன்....பொறுங்க

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 30, 2012 11:40 pm

இரா.பகவதி wrote:
அவங்க இரண்டு பேரையும் நிறுத்த சொல்லுங்க....அப்புறமா நான் நிறுத்துறேன்.
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் பகவதி.....

சொல்லுங்க மகாராணி உங்களுக்கு என்ன உண்மை தெரிஞ்சாவனும் என்ன கொடுமை சார் இது
முதல் மரியாதை பட டயலாக்க சொல்லி மொத்த மானத்தையும் வாங்கறாங்க - அதுகூட தெரியலியா பகவதி?

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Fri Mar 30, 2012 11:42 pm

இரா.பகவதி wrote:சொல்லுங்க மகாராணி உங்களுக்கு என்ன உண்மை தெரிஞ்சாவனும் என்ன கொடுமை சார் இது
யார் அந்த கார்ப்பரேஷன் கிழவி?
முதல்முதலா எங்க சந்திச்சீங்கன்னு கேட்க மாட்டேன்....அது தான் உங்க குருவே தெளிவா சொல்லிட்டாரே கார்ப்பரேஷன்னு
கண்ணு போன விஷயத்தையெல்லாம் சொன்னீங்களே பகவதி....கார்ப்பரேஷன்னுக்கு போனதை சொல்லாம மறைச்சுட்டீங்களே? சோகம்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Mar 30, 2012 11:46 pm

என்ன நடக்குது இங்க?...எனக்கு இப்படி சவுண்டே இல்லாம சத்தம் போட்டா பிடிக்காது... அழுகை
யாராவது மட்டையாகுங்க ஜாலி ...

கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  - Page 7 224747944

கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  - Page 7 Rகொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  - Page 7 Aகொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  - Page 7 Emptyகொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  - Page 7 Rகொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  - Page 7 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Fri Mar 30, 2012 11:48 pm

மகா பிரபு wrote: சிரி சிரி சிரி சிரி
நீங்க ஏன் இப்போ குதிக்குறீங்க அண்ணா? அவரு உங்களைத்தான் கிண்டல் பண்ணிக்கிட்டு இருக்காரு.....

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Mar 30, 2012 11:50 pm

அதி wrote:
மகா பிரபு wrote: சிரி சிரி சிரி சிரி
நீங்க ஏன் இப்போ குதிக்குறீங்க அண்ணா? அவரு உங்களைத்தான் கிண்டல் பண்ணிக்கிட்டு இருக்காரு.....

ஓ...அந்தப் பாசமலர் நீங்க ரெண்டு பேரும்தானா?...
நதியில் விளையாடி...கொடியில் தலை சீவி...

கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  - Page 7 224747944

கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  - Page 7 Rகொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  - Page 7 Aகொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  - Page 7 Emptyகொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  - Page 7 Rகொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  - Page 7 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Fri Mar 30, 2012 11:51 pm

ரா.ரா3275 wrote:என்ன நடக்குது இங்க?...எனக்கு இப்படி சவுண்டே இல்லாம சத்தம் போட்டா பிடிக்காது... அழுகை யாராவது மட்டையாகுங்க ஜாலி...
எனக்கும் சத்தம் என்றால் அலர்ஜி....என்ன செய்வது....அமைதியான பெண்ணாகவே இருந்து பழகிட்டேன் புன்னகை

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Mar 30, 2012 11:54 pm

அதி wrote:
ரா.ரா3275 wrote:என்ன நடக்குது இங்க?...எனக்கு இப்படி சவுண்டே இல்லாம சத்தம் போட்டா பிடிக்காது... அழுகை யாராவது மட்டையாகுங்க ஜாலி...
எனக்கும் சத்தம் என்றால் அலர்ஜி....என்ன செய்வது....அமைதியான பெண்ணாகவே இருந்து பழகிட்டேன் புன்னகை

என்ன கொடுமை சார் இது அய்யோ, நான் இல்லை

கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  - Page 7 224747944

கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  - Page 7 Rகொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  - Page 7 Aகொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  - Page 7 Emptyகொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  - Page 7 Rகொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  - Page 7 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sat Mar 31, 2012 12:01 am

ரா.ரா3275 wrote:ஓ...அந்தப் பாசமலர் நீங்க ரெண்டு பேரும்தானா?...
நதியில் விளையாடி...கொடியில் தலை சீவி...
இல்லை இல்லை.....கிரவுண்ட்ல விளையாடி......சீப்புல தான் தலை சீவினோம்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Mar 31, 2012 12:03 am

அதி wrote:
ரா.ரா3275 wrote:ஓ...அந்தப் பாசமலர் நீங்க ரெண்டு பேரும்தானா?...
நதியில் விளையாடி...கொடியில் தலை சீவி...
இல்லை இல்லை.....கிரவுண்ட்ல விளையாடி......சீப்புல தான் தலை சீவினோம்

ஊத்திக்கிச்சு பயம்

கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  - Page 7 224747944

கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  - Page 7 Rகொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  - Page 7 Aகொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  - Page 7 Emptyகொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  - Page 7 Rகொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன்  போட்ட குத்தாட்டம்  - Page 7 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content

Page 7 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக