புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு - Page 3 Poll_c10தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு - Page 3 Poll_m10தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு - Page 3 Poll_c10 
32 Posts - 48%
ayyasamy ram
தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு - Page 3 Poll_c10தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு - Page 3 Poll_m10தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு - Page 3 Poll_c10 
26 Posts - 39%
prajai
தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு - Page 3 Poll_c10தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு - Page 3 Poll_m10தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு - Page 3 Poll_c10 
3 Posts - 5%
mohamed nizamudeen
தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு - Page 3 Poll_c10தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு - Page 3 Poll_m10தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு - Page 3 Poll_c10 
2 Posts - 3%
Jenila
தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு - Page 3 Poll_c10தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு - Page 3 Poll_m10தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு - Page 3 Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு - Page 3 Poll_c10தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு - Page 3 Poll_m10தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு - Page 3 Poll_c10 
1 Post - 2%
M. Priya
தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு - Page 3 Poll_c10தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு - Page 3 Poll_m10தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு - Page 3 Poll_c10தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு - Page 3 Poll_m10தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு - Page 3 Poll_c10 
75 Posts - 60%
ayyasamy ram
தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு - Page 3 Poll_c10தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு - Page 3 Poll_m10தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு - Page 3 Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு - Page 3 Poll_c10தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு - Page 3 Poll_m10தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு - Page 3 Poll_c10 
6 Posts - 5%
prajai
தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு - Page 3 Poll_c10தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு - Page 3 Poll_m10தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு - Page 3 Poll_c10 
5 Posts - 4%
Rutu
தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு - Page 3 Poll_c10தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு - Page 3 Poll_m10தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு - Page 3 Poll_c10 
3 Posts - 2%
Jenila
தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு - Page 3 Poll_c10தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு - Page 3 Poll_m10தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு - Page 3 Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு - Page 3 Poll_c10தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு - Page 3 Poll_m10தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Baarushree
தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு - Page 3 Poll_c10தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு - Page 3 Poll_m10தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு - Page 3 Poll_c10 
2 Posts - 2%
viyasan
தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு - Page 3 Poll_c10தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு - Page 3 Poll_m10தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு - Page 3 Poll_c10 
1 Post - 1%
M. Priya
தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு - Page 3 Poll_c10தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு - Page 3 Poll_m10தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு - Page 3 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 09, 2012 10:25 am

First topic message reminder :

தமிழகம் முழுவதும் நேற்று பதிவான வெயில் அளவு வரிசைப்படி வருமாறு:-

வேலூர்-104.36 டிகிரி (40.2 செல்சியஸ்)

மதுரை-102.2 டிகிரி (39 செல்சியஸ்)

திருச்சி-102.2 டிகிரி (39 செல்சியஸ்)

பாளையங்கோட்டை-100.58 டிகிரி (38.1 செல்சியஸ்)

சேலம்-99.5 டிகிரி (37.5 செல்சியஸ்)

கோவை-97.7 டிகிரி (36.6 செல்சியஸ்)

சென்னை மீனம்பாக்கம்-95.72 டிகிரி (35.4 டிகிரி)

கடலூர்-94.28 டிகிரி (34.6 செல்சியஸ்)

புதுச்சேரி-94.28 டிகிரி (34.6 செல்சியஸ்)

கன்னியாகுமரி-94.28 டிகிரி (34.6 செல்சியஸ்)

தூத்துக்குடி-93.56 டிகிரி (34.2 செல்சியஸ்)

சென்னை நுங்கம்பாக்கம்-92.66 டிகிரி (33.7 செல்சியஸ்)

தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 07, 2012 12:28 pm

தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு

சென்னை மீனம்பாக்கம் - 104 டிகிரி (40.0 செல்சியஸ்)

சென்னை நுங்கம்பாக்கம் - 103.46 டிகிரி (39.7 செல்சியஸ்)

வேலூர் - 105.98 டிகிரி (41.1 செல்சியஸ்)

மதுரை - 99.32 டிகிரி (37.4 செல்சியஸ்)

கோவை - 94.46 டிகிரி (34.7 செல்சியஸ்)

திருச்சி - 101.84 டிகிரி (38.8 செல்சியஸ்)

சேலம் - 99.32 டிகிரி (37.4 செல்சியஸ்)

கடலூர் - 99.14 டிகிரி (37.3 செல்சியஸ்)

புதுச்சேரி - 100.4 டிகிரி (38.0 செல்சியஸ்)

நாகப்பட்டினம் - 98.96 டிகிரி (37.2 செல்சியஸ்)

பாளையங்கோட்டை - 103.82 டிகிரி (39.9 செல்சியஸ்)

கன்னியாகுமரி - 94.64 டிகிரி (34.8 செல்சியஸ்)

தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon May 07, 2012 3:28 pm

இன்னைக்கு காலையில மேக மூட்டமா இருந்துச்சு...சந்தோஷமா இருந்துச்சு அப்புறம் வெயில் கொளுத்துது........ என்ன கொடுமை சார் இது

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon May 07, 2012 5:34 pm

எங்க நாட்டுல வெயில் கொடும கொஞ்சம் கொறவுதான். ஆனா ரொம்ப தண்ணி அடிக்கனும், இல்ல இல்ல குடிக்கனும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 08, 2013 2:01 am

தமிழகத்தில் அதிகபட்சமாக வேலூரில் செவ்வாய்க்கிழமை 105 டிகிரி வெயில் பதிவானது.

இதேபோல, திருப்பத்தூர், திருச்சி, மதுரை, கரூர் பரமத்தி ஆகிய இடங்களிலும் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் பல இடங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகியிருக்கும் நிலையில் வெப்ப சலனத்தின் காரணமாக தென் தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்துள்ளது.

தமிழகத்தில் பதிவான வெயில் அளவு (டிகிரி பாரன்ஹீட்டில்):

வேலூர் 105

திருச்சி 104

கரூர் பரமத்தி 103

மதுரை 102

திருப்பத்தூர் 100

சேலம் 99

சென்னை மீனம்பாக்கம்,

பாளையங்கோட்டை 98

கோவை, தருமபுரி 97

சென்னை நுங்கம்பாக்கம்,

புதுச்சேரி, கடலூர் 96.

தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 25, 2014 1:25 am

மதுரை, திருச்சி உட்பட 5 நகரங்களில் சதமடித்தது வெயில்

மார்ச் மாதமே இன்னும் முடிவடையாத நிலையில், மதுரை, திருச்சி, வேலூர், சேலம், தருமபுரி ஆகிய 5 நகரங்களில் நேற்று வெயில் 100 டிகிரியை தாண்டியிருப்பது மக்களை கவலையடையச் செய்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை நேற்று, சென்னையில் 94 டிகிரி வெப்பமும், தருமபுரியில் 101.3 டிகிரியும், மதுரையில் 100.76 டிகிரியும், சேலத்தில் 101.12 டிகிரியும், திருச்சியில் 102 டிகிரியும், வேலூரில் 100.76 டிகிரியும் வெயில் பதிவாகியுள்ளது.

கத்திரி வெயில் நேரத்தில் தான் பல இடங்களில் வெயில் சதத்தைத் தாண்டும். ஆனால், கத்திரி வெயில் துவங்க ஒரு மாதத்துக்கு முன் கூட்டியே இப்படி வெயில் சதமடித்திருப்பது கோடை வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாத மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 27, 2014 5:23 am

திருச்சியில் 107 டிகிரி வெயில்; 10 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் அதிகபட்சமாக திருச்சியில் சனிக்கிழமை (ஏப். 26) 107 டிகிரி வெயில் பதிவானது.

இதே போல சென்னை, கோவை, தருமபுரி, பரமத்தி, மதுரை, பாளையங்கோட்டை, சேலம், திருப்பத்தூர் (வேலூர் மாவட்டம்), வேலூர் ஆகிய இடங்களிலும் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவானது.

சனிக்கிழமை பதிவான வெயில் அளவு (டிகிரி பாரன்ஹீட்டில்):

திருச்சி 107
வேலூர், 106
சேலம் 106
பரமத்தி (கரூர்) 105
தருமபுரி 104
மதுரை 104
திருப்பத்தூர் 104
பாளையங்கோட்டை 103
கோவை 101
சென்னை 100
கொடைக்கானல் 72

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 29, 2014 5:19 am

தமிழகத்தின் 7 இடங்களில் திங்கள்கிழமை (ஏப்.28) 100 டிகிரிக்கும் அதிகமான வெயில் பதிவானது. மாநிலத்திலேயே அதிகபட்சமாக திருச்சியில் 105 டிகிரி வெயில் சுட்டெரித்தது. தருமபுரி, கரூர் பரமத்தி, மதுரை, பாளையங்கோட்டை, சேலம், வேலூர் உள்ளிட்ட இடங்களிலும் 100 டிகிரி வெயில் இருந்தது. சென்னையைப் பொருத்தவரை 99 டிகிரி வெயில் பதிவானது.

கோடையின் தாக்கம் வாட்டி வதைக்கும் நிலையில் வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தின் சில இடங்களில் செவ்வாய்க்கிழமை (ஏப்.29) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திங்கள்கிழமை பதிவான வெயில் அளவு

(டிகிரி ஃபாரன்ஹீட்டில்):

திருச்சி 105

கரூர் பரமத்தி, மதுரை 104

பாளையங்கோட்டை

சேலம் 103

வேலூர் 102

தருமபுரி 101

சென்னை 99

கொடைக்கானல் 76

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 03, 2014 4:56 am

கத்திரி வெயில் நாளை தொடக்கம்

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் ஞாயிற்றுக்கிழமை (மே 4) தொடங்கவுள்ளது.

இந்த வெயில் மே 28-ம் தேதி வரை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோடை காலத்தின் உச்சகட்டமான கத்திரி வெயில் தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. கரூர் பரமத்திவேலூர், வேலூர், திருப்பத்தூர், சேலம் உள்ளிட்ட இடங்களில் 100 டிகிரிக்கும் மேலாக வெப்பம் பதிவாகி வருகிறது.

மே 28-ஆம் தேதி வரை நீடிக்கும் இந்த வெயிலால் தமிழகத்தில் அனல் காற்று வீசும். இதனால் வெப்பத்தின் பாதிப்பு அதிகரிக்கும். சூரியனில் இருந்து இரண்டு வகையான அலை கதிர்கள் பூமியை வந்தடைகின்றன. அதில் சிற்றலை கதிர்கள் பூமியை அதிகம் பாதிப்பதில்லை. ஆனால் நீண்ட அலை கதிர்கள் தாழ்வான பகுதிகளை அதிகமாகத் தாக்கும். கத்திரி வெயிலின் காலத்தில் காலை 10 மணிக்கு முன்பாக கடல் காற்று வீசினால் வெயிலின் அளவு இயல்பாக இருக்கும். கடல் காற்று வீசுவது தாமதித்தால் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் மழை:

இந்நிலையில் தமிழகத்தில் ஊதகமண்டலம், தக்கலை (கன்னியாகுமரி மாவட்டம்), தாளவாடி (ஈரோடு மாவட்டம்), திருவிடைமருதூர், குளித்துறை, பெரியநாயக்கன்பாளையம், நாகர்கோவில் ஆகிய இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக ஊட்டியில் 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

மழை வாய்ப்பு:

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் மழையோ அல்லது இடியுடன் கூடியோ மழையோ பெய்யக்கூடும். சென்னையைப் பொருத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.

7 இடங்களில் சதம்:

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை 7 இடங்களில் வெயில் 100 டிகிரியைத் தாண்டி பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக வேலூரில் 104 டிகிரி வெப்பமும், குறைந்த அளவாக கொடைக்கானலில் 54.1 டிகிரி வெப்பமும் பதிவாகியுள்ளது.

மற்ற இடங்களில் பதிவான வெயில் நிலவரம் (ஃபாரன்ஹீட்டில்)

சேலம், திருச்சி, திருப்பத்தூர்-103

கரூர் பரமத்திவேலூர்- 102

தர்மபுரி- 102

கோவை- 100

சென்னை- 99

மதுரை- 98

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat May 03, 2014 4:12 pm

இன்னைக்கு மேக மூட்டமா இருக்கு மழை வந்தால் நல்லா இருக்கும் ஜாலி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun May 04, 2014 9:16 pm

இம்முறை சென்னை கத்திரி ,
என்னை கத்திரித்து விட்டுள்ளது .

ரமணியன்
(அமெரிக்காவில் இருந்து)

Sponsored content

PostSponsored content

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக