புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்ணாக பிறந்ததால் பிஞ்சு குழந்தையை சிகரெட்டால் சுட்ட தந்தை - Page 2 Poll_c10பெண்ணாக பிறந்ததால் பிஞ்சு குழந்தையை சிகரெட்டால் சுட்ட தந்தை - Page 2 Poll_m10பெண்ணாக பிறந்ததால் பிஞ்சு குழந்தையை சிகரெட்டால் சுட்ட தந்தை - Page 2 Poll_c10 
64 Posts - 50%
heezulia
பெண்ணாக பிறந்ததால் பிஞ்சு குழந்தையை சிகரெட்டால் சுட்ட தந்தை - Page 2 Poll_c10பெண்ணாக பிறந்ததால் பிஞ்சு குழந்தையை சிகரெட்டால் சுட்ட தந்தை - Page 2 Poll_m10பெண்ணாக பிறந்ததால் பிஞ்சு குழந்தையை சிகரெட்டால் சுட்ட தந்தை - Page 2 Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
பெண்ணாக பிறந்ததால் பிஞ்சு குழந்தையை சிகரெட்டால் சுட்ட தந்தை - Page 2 Poll_c10பெண்ணாக பிறந்ததால் பிஞ்சு குழந்தையை சிகரெட்டால் சுட்ட தந்தை - Page 2 Poll_m10பெண்ணாக பிறந்ததால் பிஞ்சு குழந்தையை சிகரெட்டால் சுட்ட தந்தை - Page 2 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
பெண்ணாக பிறந்ததால் பிஞ்சு குழந்தையை சிகரெட்டால் சுட்ட தந்தை - Page 2 Poll_c10பெண்ணாக பிறந்ததால் பிஞ்சு குழந்தையை சிகரெட்டால் சுட்ட தந்தை - Page 2 Poll_m10பெண்ணாக பிறந்ததால் பிஞ்சு குழந்தையை சிகரெட்டால் சுட்ட தந்தை - Page 2 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
பெண்ணாக பிறந்ததால் பிஞ்சு குழந்தையை சிகரெட்டால் சுட்ட தந்தை - Page 2 Poll_c10பெண்ணாக பிறந்ததால் பிஞ்சு குழந்தையை சிகரெட்டால் சுட்ட தந்தை - Page 2 Poll_m10பெண்ணாக பிறந்ததால் பிஞ்சு குழந்தையை சிகரெட்டால் சுட்ட தந்தை - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பெண்ணாக பிறந்ததால் பிஞ்சு குழந்தையை சிகரெட்டால் சுட்ட தந்தை - Page 2 Poll_c10பெண்ணாக பிறந்ததால் பிஞ்சு குழந்தையை சிகரெட்டால் சுட்ட தந்தை - Page 2 Poll_m10பெண்ணாக பிறந்ததால் பிஞ்சு குழந்தையை சிகரெட்டால் சுட்ட தந்தை - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பெண்ணாக பிறந்ததால் பிஞ்சு குழந்தையை சிகரெட்டால் சுட்ட தந்தை - Page 2 Poll_c10பெண்ணாக பிறந்ததால் பிஞ்சு குழந்தையை சிகரெட்டால் சுட்ட தந்தை - Page 2 Poll_m10பெண்ணாக பிறந்ததால் பிஞ்சு குழந்தையை சிகரெட்டால் சுட்ட தந்தை - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்ணாக பிறந்ததால் பிஞ்சு குழந்தையை சிகரெட்டால் சுட்ட தந்தை - Page 2 Poll_c10பெண்ணாக பிறந்ததால் பிஞ்சு குழந்தையை சிகரெட்டால் சுட்ட தந்தை - Page 2 Poll_m10பெண்ணாக பிறந்ததால் பிஞ்சு குழந்தையை சிகரெட்டால் சுட்ட தந்தை - Page 2 Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணாக பிறந்ததால் பிஞ்சு குழந்தையை சிகரெட்டால் சுட்ட தந்தை


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Wed Apr 11, 2012 10:54 am

First topic message reminder :

பெங்களூரு: பெண் குழந்தை பிறந்ததால், மூன்று மாதமாக கொடுமைப்படுத்தி வந்த தந்தை, கொடூரத்தின் உச்சக்கட்டமாக, அக்குழந்தையின் உடலில் சிகரெட்டால் சூடு வைத்து துன்புறுத்தி, பிஞ்சு முகத்தில் மாறி, மாறி குத்தினார். மருத்துவமனையில், "கோமா' நிலையில் உள்ள குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Uploaded with ImageShack.us
கர்நாடகா மாநிலம் ஹசனை சேர்ந்தவர் உமர் பரூக். சில ஆண்டுகளுக்கு முன், இவர் தன் மனைவியை விட்டு விட்டு பெங்களூருவுக்கு வந்தார். இங்கு, ரேஷ்மா பானுவை இரண்டாவதாக திருமணம் செய்தார். குஷால் நகரில் வசித்து, சிவாஜி நகரில் பெயின்ட் கடையில் வேலை பார்த்து வந்தார். மனைவியிடம் வரதட்சணை கேட்டு அடிக்கடி கொடுமைப்படுத்தினார். பெண் குழந்தை பிறந்தால், உன் தாயார் வீட்டிலிருந்து, ஒரு லட்ச ரூபாய் வாங்கி வர வேண்டும் என்று கூறி, அடிக்கடி தகராறு செய்துள்ளார்.

குழந்தை மீது வெறுப்பு: கடந்த மூன்று மாதங்களுக்கு முன், இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு நேஹா அப்ரின் என, பெயர் சூட்டினர். குழந்தை பிறந்ததிலிருந்தே, உமர், வெறுப்பை காட்டி வந்தார். ஆண் குழந்தையை ஏன் பெறவில்லை என்று மனைவியையும் தொடர்ந்து துன்புறுத்தியுள்ளார். இச்சம்பவம் மூன்று மாதமாகவே நடந்து வந்துள்ளது. கடந்த ஆறாம் தேதி, குழந்தையை கடுமையாக அடித்து துன்புறுத்தியுள்ளார். குழந்தையின் உடம்பில் பல பகுதிகளில் சிகரெட்டால் சூடு வைத்துள்ளார். குழந்தை அலறி துடித்தது. அரக்கத்தனத்தை விடாத பரூக், குழந்தையின் முகத்தில், தொடர்ந்து கண்மூடித்தனமாக தன் கையினால் மாறி, மாறி குத்தியுள்ளார். இதை பார்த்த குழந்தையின் தாயார் ரேஷ்மா அலறி துடித்து, பேச்சு, மூச்சில்லாமல் இருந்த குழந்தையை, சிவாஜி நகர் பவுரிங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கிருந்து வாணி விலாஸ் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக குழந்தையை எடுத்து சென்றனர். மருத்துவமனையில் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அபாய கட்டம்: குழந்தை அபாய கட்டத்தை தாண்ட வில்லை. குழந்தையின் தலை பகுதி உட்பட பல பகுதிகளில் நவீன முறையில் சிகிச்சை அளித்து வருகின்றனர். குழந்தையை தாக்கி விட்டு, தலைமறைவாக இருந்த பரூக், கடந்த ஞாயிறு அன்று கைது செய்யப்பட்டார். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின், பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். மாநில குழந்தைகள் நலத்துறை தலைவர் மீனா நாயக், மருத்துவமனைக்கு நேரில் சென்று குழந்தையின் உடல்நலம் குறித்து விசாரித்தார். மாநில மகளிர் ஆணையம், சிறுபான்மையினர் ஆணையத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி, உமர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

தினமும் வீட்டில் சண்டை: தாயார் ரேஷ்மா கண்ணீருடன் கூறியதாவது: பெண் குழந்தை பிறந்ததிலிருந்தே என் கணவர், அக்குழந்தையின் மீது எரிச்சலடைந்தார். தினமும் அவர் வீட்டுக்கு வரும் போது குடித்து விட்டு தான் வருவார். என்னுடன் சண்டை போடுவார். சம்பவத்தன்று குழந்தையை கொடூரமாகத் தாக்கினார். ஏற்கனவே இரண்டு முறை குழந்தையை கொல்வதற்கு முயற்சித்தார். குழந்தையின் தொட்டிலை ஆட்டுவது போன்று, வேகமாக சுவற்றில் மோதி, குழந்தையைத் துன்புறுத்துவார். இதனால், குழந்தையின் உடல்நிலை கடுமையாக பாதித்தது. சம்பவத்தன்று, குழந்தையை கொடூரமாகத் தாக்கினார். கையினால் குத்தினார். இதனால், குழந்தை அலறித் துடித்தது, என்றார்.

dinamalar

இஃது போன்ற ஜென்ம நாய்களும் உலகத்தில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது..
செய்தியை படிக்கும் போதே அழுகை வந்துவிட்டது. பாவம் அந்த குழந்தை எப்படி துடித்து இருக்கும்
அந்த குழந்தை நல்ல படியாக உடல் நலத்துடன் மீண்டு வர ஈகரை நண்பர்கள் எல்லோரும் பிராத்திப்போம்..









தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

பெண்ணாக பிறந்ததால் பிஞ்சு குழந்தையை சிகரெட்டால் சுட்ட தந்தை - Page 2 154550 பெண்ணாக பிறந்ததால் பிஞ்சு குழந்தையை சிகரெட்டால் சுட்ட தந்தை - Page 2 154550 பெண்ணாக பிறந்ததால் பிஞ்சு குழந்தையை சிகரெட்டால் சுட்ட தந்தை - Page 2 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Apr 11, 2012 12:37 pm

பெங்களூரில் உள்ள வாணி விலாஸ் அரசு மருத்துவமனையில் தந்தையால் கொடூரமாகத் தாக்கப்பட்டு படுகாயமடைந்ததால் சிகிச்சை பெற்று வந்த 3 மாத பெண் குழந்தையான அப்ரீன் இன்று காலை மாரடைப்பால் மரணம் அடைந்தது.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள வாணி விலாஸ் அரசு மருத்துவமனையில் கழுத்து எலும்பு முறிவு, நெற்றி மற்றும் உடலில் சிகரெட் சூடு, உடல் முழுவதும் காயத்துடன் 3 மாத குழந்தை அப்ரீன் கடந்த வியாழக்கிழமை சேர்க்கப்பட்டது. அதன் தலையில் பலத்த காயங்கள் இருந்தன. கிட்டத்தட்ட கோமாவில் இருந்த அதற்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதன் மூளையில் வீக்கம் மற்றும் ரத்தக் கசிவு ஏற்பட்டிருந்தது.
Read: In English
இந்நிலையில் அந்த குழந்தையின் நிலைமை இன்று காலை மோசமானது. இதையடுத்து அது சற்று நேரத்திற்கு முன் மாரடைப்பால் மரணம் அடைந்தது.

அப்ரீனின் தந்தை உமர் பாருக், தாய் ரேஷ்மா பானு. உமர் தனக்கு ஆண் குழந்தை தான் பிறக்கும் என்று நினைத்திருந்தபோது அப்ரீன் பிறந்ததால் ஆத்திரம் அடைந்தார். இதையடுத்து அவர் பச்சிளம் குழந்தை என்றும் பாராமல் அதை சிகரெட் துண்டால் சுடுவது, அடிப்பது என்று கொடுமைப்படுத்தி வந்துள்ளார். குழந்தையின் கழுத்தை நெறித்து கொல்லவும் முயன்றுள்ளார்.

இனியும் விட்டுவைத்தால் குழந்தையை கொன்றுவிடுவார் என்று நினைத்து ரேஷ்மா அதை பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தார். முன்னதாக குழந்தைக்கு சிகிச்சை அளிக்க உமரின் பெற்றோர் மறுத்துள்ளனர். அவர்களின் எதிர்ப்பை மீறி தான் ரேஷ்மா மருத்துவமனைக்கு சென்றுள்ளார். ரேஷ்மா உமரின் இரண்டாவது மனைவி ஆவார்.

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Apr 11, 2012 12:41 pm

இவர்களை மக்களுக்கு மத்தியில் வைத்து கொள்ளவேண்டும். அப்போதுதான் பிற மக்கள் திருந்துவார்கள்.

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Apr 11, 2012 12:43 pm

அந்த குழந்தையின் நிலைமை இன்று காலை மோசமானது. இதையடுத்து அது சற்று நேரத்திற்கு முன் மாரடைப்பால் மரணம் அடைந்தது
பெண்ணாக பிறந்ததால் பிஞ்சு குழந்தையை சிகரெட்டால் சுட்ட தந்தை - Page 2 440806 பெண்ணாக பிறந்ததால் பிஞ்சு குழந்தையை சிகரெட்டால் சுட்ட தந்தை - Page 2 440806 பெண்ணாக பிறந்ததால் பிஞ்சு குழந்தையை சிகரெட்டால் சுட்ட தந்தை - Page 2 440806



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பெண்ணாக பிறந்ததால் பிஞ்சு குழந்தையை சிகரெட்டால் சுட்ட தந்தை - Page 2 1357389பெண்ணாக பிறந்ததால் பிஞ்சு குழந்தையை சிகரெட்டால் சுட்ட தந்தை - Page 2 59010615பெண்ணாக பிறந்ததால் பிஞ்சு குழந்தையை சிகரெட்டால் சுட்ட தந்தை - Page 2 Images3ijfபெண்ணாக பிறந்ததால் பிஞ்சு குழந்தையை சிகரெட்டால் சுட்ட தந்தை - Page 2 Images4px
jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Wed Apr 11, 2012 1:02 pm

முரளிராஜா wrote:பெங்களூரில் உள்ள வாணி விலாஸ் அரசு மருத்துவமனையில் தந்தையால் கொடூரமாகத் தாக்கப்பட்டு படுகாயமடைந்ததால் சிகிச்சை பெற்று வந்த 3 மாத பெண் குழந்தையான அப்ரீன் இன்று காலை மாரடைப்பால் மரணம் அடைந்தது.


அழுகை அழுகை அழுகை
செல்லமே இன்றோடு ஆண்டவரின் வலது பக்கத்தில் வீற்றிருபாய். உன்னோடு சேர்ந்த குட்டி தேவதைகளோடு உறவாடி கொண்டு இருபாய் அன்பு மலர்



தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

பெண்ணாக பிறந்ததால் பிஞ்சு குழந்தையை சிகரெட்டால் சுட்ட தந்தை - Page 2 154550 பெண்ணாக பிறந்ததால் பிஞ்சு குழந்தையை சிகரெட்டால் சுட்ட தந்தை - Page 2 154550 பெண்ணாக பிறந்ததால் பிஞ்சு குழந்தையை சிகரெட்டால் சுட்ட தந்தை - Page 2 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Apr 11, 2012 2:32 pm

இப்பதான் நியூஸ்ல பார்த்தேன்...கடவுளே!!!!!!

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Apr 11, 2012 2:39 pm

கடவுளே படிக்கும்போதே மனது பதை பதைக்கிறது.இவ்வளவையும் பார்த்து கொண்டு அந்த தாய் இது நாள் வரை சும்மா இருந்துட்டு இப்ப வந்து புகார் தருகிறாளே. அப்போதே அந்த கயவனிடம் இருந்து காப்பாற்றி இருக்கலாமே.
இந்த குற்றத்துக்கு அந்த தாய்க்கும் தண்டனை தர வேண்டும்



பெண்ணாக பிறந்ததால் பிஞ்சு குழந்தையை சிகரெட்டால் சுட்ட தந்தை - Page 2 Uபெண்ணாக பிறந்ததால் பிஞ்சு குழந்தையை சிகரெட்டால் சுட்ட தந்தை - Page 2 Dபெண்ணாக பிறந்ததால் பிஞ்சு குழந்தையை சிகரெட்டால் சுட்ட தந்தை - Page 2 Aபெண்ணாக பிறந்ததால் பிஞ்சு குழந்தையை சிகரெட்டால் சுட்ட தந்தை - Page 2 Yபெண்ணாக பிறந்ததால் பிஞ்சு குழந்தையை சிகரெட்டால் சுட்ட தந்தை - Page 2 Aபெண்ணாக பிறந்ததால் பிஞ்சு குழந்தையை சிகரெட்டால் சுட்ட தந்தை - Page 2 Sபெண்ணாக பிறந்ததால் பிஞ்சு குழந்தையை சிகரெட்டால் சுட்ட தந்தை - Page 2 Uபெண்ணாக பிறந்ததால் பிஞ்சு குழந்தையை சிகரெட்டால் சுட்ட தந்தை - Page 2 Dபெண்ணாக பிறந்ததால் பிஞ்சு குழந்தையை சிகரெட்டால் சுட்ட தந்தை - Page 2 Hபெண்ணாக பிறந்ததால் பிஞ்சு குழந்தையை சிகரெட்டால் சுட்ட தந்தை - Page 2 A
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Apr 11, 2012 7:00 pm

சோகம் இந்த குழந்தை இன்று இறந்து விட்டது சோகம்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Apr 11, 2012 8:12 pm

கே. பாலா wrote: சோகம் இந்த குழந்தை இன்று இறந்து விட்டது சோகம்

இவனுக்கு என்ன தடனை கொடுக்கலாம்.......... எதிர்ப்பு

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Apr 11, 2012 8:15 pm

ஜேன் செல்வகுமார் wrote:
கே. பாலா wrote: சோகம் இந்த குழந்தை இன்று இறந்து விட்டது சோகம்

இவனுக்கு என்ன தடனை கொடுக்கலாம்.......... எதிர்ப்பு
சோகம்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Apr 11, 2012 8:17 pm

அசுரன் wrote:
ஜேன் செல்வகுமார் wrote:
கே. பாலா wrote: சோகம் இந்த குழந்தை இன்று இறந்து விட்டது சோகம்

இவனுக்கு என்ன தடனை கொடுக்கலாம்.......... எதிர்ப்பு
சோகம்
பத்தாதா..இது ஓகே வா
.பெண்ணாக பிறந்ததால் பிஞ்சு குழந்தையை சிகரெட்டால் சுட்ட தந்தை - Page 2 Thuku

Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக