புதிய பதிவுகள்
» Finest Сasual Dating - Actual Girls
by cordiac Today at 3:15 am

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:45 pm

» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» கருத்துப்படம் 12/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:04 pm

» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Yesterday at 5:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 11:06 am

» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 6:56 am

» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 6:54 am

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Yesterday at 6:52 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Tue Jun 11, 2024 11:29 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 11, 2024 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 10:02 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 10:00 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:49 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:49 pm

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:48 pm

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 11, 2024 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 11, 2024 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Tue Jun 11, 2024 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Tue Jun 11, 2024 6:46 am

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்ணாக பிறந்ததால் பிஞ்சு குழந்தையை சிகரெட்டால் சுட்ட தந்தை - Page 4 Poll_c10பெண்ணாக பிறந்ததால் பிஞ்சு குழந்தையை சிகரெட்டால் சுட்ட தந்தை - Page 4 Poll_m10பெண்ணாக பிறந்ததால் பிஞ்சு குழந்தையை சிகரெட்டால் சுட்ட தந்தை - Page 4 Poll_c10 
54 Posts - 59%
heezulia

24 Posts - 26%
mohamed nizamudeen

3 Posts - 3%
prajai

2 Posts - 2%
Barushree

T.N.Balasubramanian

cordiac

Geethmuru

1 Post - 1%
JGNANASEHAR

இந்த மாத அதிக பதிவர்கள்

181 Posts - 56%

107 Posts - 33%

13 Posts - 4%

12 Posts - 4%

4 Posts - 1%

2 Posts - 1%

Srinivasan23

1 Post - 0%
Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணாக பிறந்ததால் பிஞ்சு குழந்தையை சிகரெட்டால் சுட்ட தந்தை

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Wed Apr 11, 2012 10:54 am

First topic message reminder :

பெங்களூரு: பெண் குழந்தை பிறந்ததால், மூன்று மாதமாக கொடுமைப்படுத்தி வந்த தந்தை, கொடூரத்தின் உச்சக்கட்டமாக, அக்குழந்தையின் உடலில் சிகரெட்டால் சூடு வைத்து துன்புறுத்தி, பிஞ்சு முகத்தில் மாறி, மாறி குத்தினார். மருத்துவமனையில், "கோமா' நிலையில் உள்ள குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Uploaded with ImageShack.us
கர்நாடகா மாநிலம் ஹசனை சேர்ந்தவர் உமர் பரூக். சில ஆண்டுகளுக்கு முன், இவர் தன் மனைவியை விட்டு விட்டு பெங்களூருவுக்கு வந்தார். இங்கு, ரேஷ்மா பானுவை இரண்டாவதாக திருமணம் செய்தார். குஷால் நகரில் வசித்து, சிவாஜி நகரில் பெயின்ட் கடையில் வேலை பார்த்து வந்தார். மனைவியிடம் வரதட்சணை கேட்டு அடிக்கடி கொடுமைப்படுத்தினார். பெண் குழந்தை பிறந்தால், உன் தாயார் வீட்டிலிருந்து, ஒரு லட்ச ரூபாய் வாங்கி வர வேண்டும் என்று கூறி, அடிக்கடி தகராறு செய்துள்ளார்.

குழந்தை மீது வெறுப்பு: கடந்த மூன்று மாதங்களுக்கு முன், இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு நேஹா அப்ரின் என, பெயர் சூட்டினர். குழந்தை பிறந்ததிலிருந்தே, உமர், வெறுப்பை காட்டி வந்தார். ஆண் குழந்தையை ஏன் பெறவில்லை என்று மனைவியையும் தொடர்ந்து துன்புறுத்தியுள்ளார். இச்சம்பவம் மூன்று மாதமாகவே நடந்து வந்துள்ளது. கடந்த ஆறாம் தேதி, குழந்தையை கடுமையாக அடித்து துன்புறுத்தியுள்ளார். குழந்தையின் உடம்பில் பல பகுதிகளில் சிகரெட்டால் சூடு வைத்துள்ளார். குழந்தை அலறி துடித்தது. அரக்கத்தனத்தை விடாத பரூக், குழந்தையின் முகத்தில், தொடர்ந்து கண்மூடித்தனமாக தன் கையினால் மாறி, மாறி குத்தியுள்ளார். இதை பார்த்த குழந்தையின் தாயார் ரேஷ்மா அலறி துடித்து, பேச்சு, மூச்சில்லாமல் இருந்த குழந்தையை, சிவாஜி நகர் பவுரிங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கிருந்து வாணி விலாஸ் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக குழந்தையை எடுத்து சென்றனர். மருத்துவமனையில் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அபாய கட்டம்: குழந்தை அபாய கட்டத்தை தாண்ட வில்லை. குழந்தையின் தலை பகுதி உட்பட பல பகுதிகளில் நவீன முறையில் சிகிச்சை அளித்து வருகின்றனர். குழந்தையை தாக்கி விட்டு, தலைமறைவாக இருந்த பரூக், கடந்த ஞாயிறு அன்று கைது செய்யப்பட்டார். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின், பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். மாநில குழந்தைகள் நலத்துறை தலைவர் மீனா நாயக், மருத்துவமனைக்கு நேரில் சென்று குழந்தையின் உடல்நலம் குறித்து விசாரித்தார். மாநில மகளிர் ஆணையம், சிறுபான்மையினர் ஆணையத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி, உமர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

தினமும் வீட்டில் சண்டை: தாயார் ரேஷ்மா கண்ணீருடன் கூறியதாவது: பெண் குழந்தை பிறந்ததிலிருந்தே என் கணவர், அக்குழந்தையின் மீது எரிச்சலடைந்தார். தினமும் அவர் வீட்டுக்கு வரும் போது குடித்து விட்டு தான் வருவார். என்னுடன் சண்டை போடுவார். சம்பவத்தன்று குழந்தையை கொடூரமாகத் தாக்கினார். ஏற்கனவே இரண்டு முறை குழந்தையை கொல்வதற்கு முயற்சித்தார். குழந்தையின் தொட்டிலை ஆட்டுவது போன்று, வேகமாக சுவற்றில் மோதி, குழந்தையைத் துன்புறுத்துவார். இதனால், குழந்தையின் உடல்நிலை கடுமையாக பாதித்தது. சம்பவத்தன்று, குழந்தையை கொடூரமாகத் தாக்கினார். கையினால் குத்தினார். இதனால், குழந்தை அலறித் துடித்தது, என்றார்.

dinamalar

இஃது போன்ற ஜென்ம நாய்களும் உலகத்தில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது..
செய்தியை படிக்கும் போதே அழுகை வந்துவிட்டது. பாவம் அந்த குழந்தை எப்படி துடித்து இருக்கும்
அந்த குழந்தை நல்ல படியாக உடல் நலத்துடன் மீண்டு வர ஈகரை நண்பர்கள் எல்லோரும் பிராத்திப்போம்..

தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

பெண்ணாக பிறந்ததால் பிஞ்சு குழந்தையை சிகரெட்டால் சுட்ட தந்தை - Page 4 154550 பெண்ணாக பிறந்ததால் பிஞ்சு குழந்தையை சிகரெட்டால் சுட்ட தந்தை - Page 4 154550 பெண்ணாக பிறந்ததால் பிஞ்சு குழந்தையை சிகரெட்டால் சுட்ட தந்தை - Page 4 154550

கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed Apr 11, 2012 9:32 pm

அசுரன் wrote:
கைகள் இரண்டையும் வெட்டிவிடலாம் [/quote]
பெண்ணாக பிறந்ததால் பிஞ்சு குழந்தையை சிகரெட்டால் சுட்ட தந்தை - Page 4 Saw-movie
குழந்தையை கொடுரமாக கொலை செய்தவனுக்கு தமிழ் படங்களில் வரும் தண்டனைகள் போதாது அண்ணா ஆங்கில படங்களில் வருவது போல கொடுக்க வேண்டும் ஆனால் அதை நாம் செய்ய கூடாது...

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக