புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
bala_t | ||||
prajai | ||||
rajuselvam | ||||
Kavithas |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
manikavi | ||||
Kavithas |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காணாமல் போன நண்பரின் கதை
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
First topic message reminder :
காணாமல் போன நண்பரின் கதை
நாமறிந்த நண்பர் ஒருவர் திடீரென காணாமல் போய் விட்டார்.
ஒருவருக்கும் சொல்லாமல் ஏன் இப்படி செய்தார் என்று இல்லாத மூளையை கசக்கியா சிந்திக்க முடியும்?
ஏற்கனவே தலை சூடானா முடி கொட்டும்ன்னு சொல்றாங்க - நமக்கேன் வம்புன்னு எப்பவும் போல சும்மா இருந்துட்டேன்.
தோணுமே தோணுமே உங்களுக்கு நக்கலா? கல்யாணம் ஆயிடுச்சுன்னா சும்மா இருந்து தான ஆவணும் - ஆமாஞ்சாமி போட்டுட்டுன்னு.
கல்யாணம் ஆகாத சிங்கக் குட்டிகளெல்லாம் சிரிக்காதீங்க - தில்லிருந்தா சாரி மூளை இல்லாமா கல்யாணத்த கட்டி பாருங்க - அப்ப தெரியுஞ்சேதி.
கல்யாணம் ஆன சிலர் சிரிச்சீங்கன்னா - கண்டிப்பா நீங்க பொய் சொல்றீங்க, இல்லேன்னா - வெளில உதார் விடறதுக்கு அம்மணி கிட்ட உத்திரவு வாங்கி இருக்கீங்கன்னு எங்களுக்கு புரிஞ்சிடுச்சு.
சரி மேட்டருக்கு வருவோம். யார் அந்த நண்பர். ஏன் காணாம போனார்.
அரசல் புரசலா வந்த செய்தி இன்னா சொல்லுதுன்னா - நம்ம நண்பர் ரீசண்ட்டா காணாம போறதுக்கு முன்னாடி கேப்ட்டன் படம் நாலஞ்சு வெறிக்க வெறிக்க பார்த்து - உடம்பெல்லாம் முறுக்கேறி, காலரில்லா சட்டை கூட காலர தூக்கிக்க வீறு கொண்டு எழுந்து காஷ்மீர் தீவிரவாதிகளை துவம்சம் பண்றேன்னு அசுர பலத்தோட காஷ்மீர் பார்டருக்கு கெளம்பிட்டாரு.
அங்க போயி தீவிரவாதிகளை வதம் பண்ணினாரா இல்ல அன்றாடம் கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் அவரை வதம் பண்ற வீட்டம்மாவுக்கு சேவகம் செஞ்சு அவங்க படுத்தல அன்றாட வாழ்க்கைல குறைக்கலாம்ன்ற நப்பாசையில் முயற்சி சென்ஜாரான்னு அவரே வந்து சொல்லட்டும்.
ஆனாலும் அவரு அழுத்தக் கார மனுஷன். வீட்டில வாங்கிக் கட்டிக்கிரதையும் வெளில மூச்சு விடறதில்ல, போயிட்டு வந்த சேதியையும் சொல்றதில்லன்னு முடிவா இருக்காரு போல தெரியுது.
எந்த விஷயத்தையும் சொல்றதில்லேன்னு மங்குனி மாதிரி இருக்கரவருகிட்ட படிக்கிற பசங்க நிலமைய நெனச்சாதான் எனக்கு கஷ்டமா இருக்கு.
இந்நேரம் கண்டு புடிச்சிட்டீங்களா யார் அந்த அழுத்தக் கார வீர தீர கேப்ட்டனின் சிஷ்யப்புள்ள யாருன்னு?
அட நம்ம அம்மாஞ்சி அசுரன் தானுங்க அவரு.
காஷ்மீர் சென்று வந்த அனுபவங்களை இப்பவாவது எங்களோடு பகிர்ந்துக்குங்க அசுரன் - வீட்டில பெர்மிஷன் வாங்கிட்டு. அப்புறம் தினப் படி கிடைக்கிற கவனிப்பு டபுள் ஆயிடப் போவுது, அதுக்கு எங்கள வதம் பண்ண கெளம்பிடப் போறீங்க.

ஆ வூன்னா எல்லாரும் ரொம்ப நல்லவங்க, நா வந்தவுடன கெட்டு போயிட்டாங்கன்னு கப்சா விட வேண்டியது.அசுரன் wrote:ஏன்ணே ஏன்... இந்த கொலவெறியோட சேர்ந்து கொலவெறி உங்களுக்கு
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
தங்கள் கையால் தண்ணீர் குடுக்கறதுக்கு இது பெட்டர்ன்னு சொல்லிடுவாரு பானு.ஜாஹீதாபானு wrote:சொல்லாம போய் வந்ததுக்கு முட்டி போடுங்கண்ணா.........
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அய்யே - நா வழிநடத்துனர் பகுதியில் திரி போட்டுட்டு தான் போனேன். நீங்க பாக்கலேன்னா நா என்ன பண்றது?ஜாஹீதாபானு wrote:நீங்களும் தான் சொல்லாம கொஞ்ச நாளா காணாம போயிட்டிங்க உங்கள என்ன பண்ணலாம்...
சரி தண்டனைக்கே தண்டனை குடுக்க முடியுமா - சொல்லுங்க?
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011
கொலவெறி wrote:அய்யே - நா வழிநடத்துனர் பகுதியில் திரி போட்டுட்டு தான் போனேன். நீங்க பாக்கலேன்னா நா என்ன பண்றது?ஜாஹீதாபானு wrote:நீங்களும் தான் சொல்லாம கொஞ்ச நாளா காணாம போயிட்டிங்க உங்கள என்ன பண்ணலாம்...
சரி தண்டனைக்கே தண்டனை குடுக்க முடியுமா - சொல்லுங்க?
அங்கே போட்டா எங்களுகெல்லாம் எப்படி தெரியும்........
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
ஆமாம் எங்களுக்கு எப்படி தெரியும்...ஜாஹீதாபானு wrote:அங்கே போட்டா எங்களுகெல்லாம் எப்படி தெரியும்........கொலவெறி wrote:அய்யே - நா வழிநடத்துனர் பகுதியில் திரி போட்டுட்டு தான் போனேன். நீங்க பாக்கலேன்னா நா என்ன பண்றது?
சரி தண்டனைக்கே தண்டனை குடுக்க முடியுமா - சொல்லுங்க?
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இல்லேன்னா மட்டும் சிங்கபூர் வரைக்கும் கண்ணு தெரியுதாக்கும்?ஜாஹீதாபானு wrote:அங்கே போட்டா எங்களுகெல்லாம் எப்படி தெரியும்........
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இதுக்குமேல ஒரு தண்டனை யாராவது தர முடியுமா? வெல்டன் பிரசன்னா.பிரசன்னா wrote:இல்லைனா பாட்டி வடை சுட கிளம்பிடுவாங்க.... அந்த வடை உங்களுக்கு தான்னு சொல்லனுமா என்ன?
உங்கள் காஷ்மீர் பயண அனுபவ பகிர்விற்கு காத்து இருக்கிறோம் ஆசிரியரே...
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|