புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am
» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிழவியுடனும் கிளியுடனும்-5
Page 2 of 5 •
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
First topic message reminder :
நா முதல்
நாபிக்கமலம் வரை
நடுக்கப் பூகம்பம் வந்து
நாற்காலிப் போட்டால் அது காதல்
ஒவ்வோர் மயிர்க்கால்களிலும்
ஊசி செருகி
உயிர்போக இழுத்தால் அது காதல்
அத்துணை உயிர்ச் செல்களுக்குள்ளும்
அமிலத்துள் ஊறவைத்த
அரிப்பை உணர்ந்தால் அது காதல்
தேக்கி வைத்த நீரின்
ஆழத்தில்
அணை உடைக்கும் திமிர் இருந்தால்
அது காதல்
தூக்கம்-விழிப்பு
இரண்டிலும் இடமாற்றம் ஏற்படின்
அது காதல்
காதல் விளக்கம்
கிழவியின்
காதில் விழுந்தது போலும்
தொங்கட்டான் இல்லாத காதுகளில்
நக்கல்
தூளி கட்டி ஆடியது
என் தங்கக் கிளியின்
தமிழ் கேட்டபின்
உயிர்போகுமடி கிழவி உனக்கு
சத்திய சவாலின்
நித்திய உயிர்ப்பு நெஞ்சுக்குள்
என் மனவோசைக் கேட்டதோ
கிழட்டுக் கிழக்கிற்கு ?
ஒருகோடி சூரியப் பிரகாசம்
சுருக்க முகத்தில் சூத்திரம் எழுதியது
அந்த நிறுத்தம் வந்ததும்
அந்தத் தங்கக்கிளி
தடுமாறாமல் இறங்கியது
இறங்கும்போதுதான்
எனக்குள் இமயமே எழுந்தது
அவள் பின் திரும்பி வீசிய
பிரும்மாண்ட புன்னகையில்
புயல்-மழை என்னுள்
புத்திக் கழன்றுகொள்ள
பூமியில் குதித்துப் பறந்தேன்
தங்கக் கிளியின்
தங்கச் சிறகுகள் தொடாமல்
தவித்தபடி பின் சென்றேன்
இனி என் பாதையெங்கும்
இனிப்பு மழைதான்....
----------கிழவியுடனும் கிளியுடனும் தொடரும் பயணம்----------------

- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
ரா.ரா3275 wrote:
கண்ணா...தப்பு...தப்பு...எங்க வீட்ல கிச்சன் என் கஸ்டடிலதான்...ஸோ...உங்க ஆசை பலிக்காது...
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
ஜாஹீதாபானு wrote:கிழவியும் கிளியும் உங்கள் வரிகளில் மெருகேறிக் கொண்டே போகிறார்கள்...
ரொம்ப அருமையான வரிகளால் மீண்டும் மீண்டும் வாசித்தேன்...
பார்த்து கிழவியும் கிளியாகிடப் போறாங்க .........
ரொம்ப நன்றி அக்கா...சில நேரங்களில் கிழவிகளும் கிளிகள்தான்...
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
முரளிராஜா wrote:ரா.ரா3275 wrote:
கண்ணா...தப்பு...தப்பு...எங்க வீட்ல கிச்சன் என் கஸ்டடிலதான்...ஸோ...உங்க ஆசை பலிக்காது...
ஐயோ...உங்க வீட்டு உண்மையும் இதே நிலைதானோ?...நல்லா சிக்குறீங்களே?...
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
இல்லைனு சொன்னா மட்டும் நீங்க நம்பவா போறிங்க ரா ராரா.ரா3275 wrote:
ஐயோ...உங்க வீட்டு உண்மையும் இதே நிலைதானோ?...நல்லா சிக்குறீங்களே?...
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
முரளிராஜா wrote:இல்லைனு சொன்னா மட்டும் நீங்க நம்பவா போறிங்க ரா ராரா.ரா3275 wrote:
ஐயோ...உங்க வீட்டு உண்மையும் இதே நிலைதானோ?...நல்லா சிக்குறீங்களே?...
நம்மல்லாம்....வீட்ல எலி...
வெளில...வெளில...வெளில...
அப்புறம் வெளில மட்டும் எதுக்கு மாறுவேஷம்?...எலியேதான் எங்கும்...
ஒரே மாதிரிதான் எங்கும் எப்போதும்...
கூச்சமே படப்புடாது உண்மைய சொல்ல...
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
இரா.பகவதி wrote:அண்ணியிடம் பிரம்பு வாங்கி கொடுக்கணுமாகண்ணா...தப்பு...தப்பு...எங்க வீட்ல கிச்சன் என் கஸ்டடிலதான்...ஸோ...உங்க ஆசை பலிக்காது...
ஏன்ன்ன்....நல்லாதானே போய்ட்ருக்கு?...
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
என்னது நல்லா போய்கிட்டிருக்கா?ரா.ரா3275 wrote:
ஏன்ன்ன்....நல்லாதானே போய்ட்ருக்கு?...
அப்படி போக கூடாதே தப்பாச்சே
- Sponsored content
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 5
|
|