ஈகரை தேடுபொறி
Latest topics
» கிளாஸ் பெயிண்டிங்
by யினியவன் Today at 6:08 pm

» வழக்கொழிந்த அளவுகள்
by ராஜா Today at 6:04 pm

» ரமணியின் கதைகள்
by ரமணி Today at 5:53 pm

» 10 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் 10 அடி உயர 'துர்நாற்ற' மலர் இங்கிலாந்தில் பூத்தது
by ராஜா Today at 5:48 pm

» நேரம்-திரைப்பட விமர்சனம்...
by ராஜு சரவணன் Today at 5:18 pm

» இதோ எனது ஆசை !
by யினியவன் Today at 5:13 pm

» ஈரானில் ஆண்கள் மட்டுமே அதிபராக முடியும் - மதகுரு அறிவிப்பு
by balakarthik Today at 5:07 pm

» பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...
by yarlpavanan Today at 5:05 pm

» இன்று தனது முதலாவது பிறந்த நாளைக் கொண்டாடும் அக்‌ஷயா ராஜசேகரனை வாழ்த்தலாம் வாங்க!
by ராஜா Today at 5:02 pm

» 1000 பதிவுகள் கடந்த நம்ம முத்துராஜ் அவர்களை வாழ்த்தலாம் வாங்க ...
by ராஜா Today at 4:59 pm

» குளிரூட்டியில்(Freezer) வைத்து கைப்பேசி பேட்டரியின் திறனை அதிகரிக்கலாமா?
by balakarthik Today at 4:57 pm

» ATM - மெஷினில் நூதன வகையில் திருட்டு
by balakarthik Today at 4:54 pm

» என் தனிமை தருணங்கள் .....
by balakarthik Today at 4:49 pm

» கட்லட்
by balakarthik Today at 4:43 pm

» நம் ஈகரையின் புதிய சிறப்புப் பதிவாளர்கள்
by சதாசிவம் Today at 4:28 pm

» இன்றைய தேவை தமிழ் வழிக் கல்வியும் ஆங்கில மொழிப் பயிற்சியுமே !
by சதாசிவம் Today at 4:17 pm

» 1000 பதிவுகள் கடந்த நம்ம ராஜு சரவணன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க ...
by balakarthik Today at 4:17 pm

» ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்
by balakarthik Today at 4:14 pm

» அறிமுகம்
by balakarthik Today at 4:09 pm

» 20000 பதிவுகளை கடந்த இனியவன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by balakarthik Today at 4:05 pm

» உதவி மிக அவசரம் !!!!!!!!!!!!!! போன் pattern லாக் - லாக் ஆகி விட்டது
by positivekarthick Today at 3:20 pm

» ஆன்மீக தமிழ் புத்தகங்கள் மற்றும் கட்டுரைகள் - 22 பீடிஎப்
by ராஜு சரவணன் Today at 3:01 pm

» எம்பிராய்டரி
by யினியவன் Today at 2:47 pm

» மகாபாரதம் - திரு.சுகிசிவம் அவர்களின் 20 மணிநேர சொற்பொழிவு MP3
by ராஜா Today at 2:44 pm

» பகத்சிங் நாத்திகரா?
by arasanrl Today at 12:40 pm

» எனது முஸ்லிம் சகோதரனை இன்று காப்பாற்ற முடியவில்லையே !
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 12:18 pm

» பயங்கரமானவன் - ஆதிபர்வம் பகுதி 100
by arasanrl Today at 12:14 pm

» 15 அற்புதமான கார்களின் வெட்டுத்தோற்றம் - படங்கள்
by ராஜு சரவணன் Today at 11:42 am

» வெள்ளி நைட்ரோ ஆக்சைட்
by ராஜா Today at 11:13 am

» சோ.ராமசாமி வழங்கும் பாரதியாரின் பகவத்கீதை MP3
by அசுரன் Today at 10:57 am

» வாஸ்து - help
by அசுரன் Today at 10:55 am

» logo contest
by அசுரன் Today at 8:57 am

» கோள்களை அழிக்கும் செயல் - சீனாவுக்கு அமெரிக்கா கண்டனம்!
by SajeevJino Today at 8:54 am

» ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்!
by யினியவன் Today at 12:53 am

» எவ்வாறு இந்த பொருள்கள் வேலை செய்கின்றன - 20 அனிமேஷன் GIFs ( பகுதி 1 & 2)
by பூவன் Today at 12:37 am

» பக்தனுக்காக பணியாள் ஆன பகவான்
by Muthumohamed Yesterday at 11:54 pm

» திரைப்பாடல் இயற்றுநர் - ஓர் ஆண்டுப் பட்டயப் படிப்பு
by பூவன் Yesterday at 11:29 pm

» மனைவிக்காக முதியவர் கட்டும் குட்டி தாஜ்மகால்!
by raja sekar.v Yesterday at 10:20 pm

» சோட்டா பீம் வீடியோஸ் வேண்டும் உதவுங்கள் நண்பர்களே.
by யினியவன் Yesterday at 9:42 pm

» கனவில் கட்டளையிட்ட வள்ளலார்!
by அசுரன் Yesterday at 7:39 pm

Eegarai Toolbar
ஈகரை டூல்பாரை இங்கு தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்!
உள்நுழைய இங்கு அழுத்தவும்

























திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா 5 5 7

திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா

Page 13 of 13 Previous  1, 2, 3 ... 11, 12, 13

View previous topic View next topic Go down

திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா

Post by ராஜா on Tue May 22, 2012 8:11 pm

First topic message reminder :

திருமண அறிவிப்பு

அன்பிற்குரிய ஈகரை உறவுகளே நாம் அனைவரும் இது நாள் வரை எதிர்பார்த்து கொண்டிருந்த திருநாள் வந்துவிட்டது.



நம் அன்பு சகோதரனும் ஈகரை தளங்களின் நிறுவனருமான திரு.சிவகுமார்-கார்த்திகா திருமண விழா நாளை 23-05-2012 காலை 6.00 AM - 7.00AM அவரின் ஊரான ஈகரை அருகில் உள்ள சிவன் கோவிலில் நடக்கவிருக்கிறது.

திடீரென்று திருமணம் ஏற்பாடு நடந்ததால் முன்கூட்டியே அறிவிக்க முடியாமைக்கு அனைத்து உறவுகளுக்கும் தனது வருத்தங்களை சொல்லசொன்னார் , எனக்கும் இன்று சாயங்காலம் தான் viber மூலம் தொடர்பு கொண்டு விபரத்தை சொன்னார். இதேலென்ன வருத்தம் இருக்கிறது நம் சகோதரனின் திருமணம் நல்லபடியாக நடக்கவேண்டும் என்று தானே இத்தனை நாள் அனைவரும் இறைவனை வேண்டி கொண்டிருந்தோம் அதனால் "எங்களுக்கு ஒன்றும் வருத்தமில்லை தல முடிந்தால் நாளை ஒரு புகைப்படம் மட்டும் மின்னஞ்சலில் அல்லது MMS மூலம் அனுப்புங்கள் என்று சொல்லியிருக்கிறேன்".


தலைவர் சிவா அவர்களின் அலைபேசி : +91 - 9994617396





நம்மகிட்ட தப்பிக்க முடியுமா - இந்தாங்க கார்த்திகாவின் படங்கள்:











யினியவன் - கொலவெறி


Last edited by ராஜா on Thu May 24, 2012 2:19 pm; edited 6 times in total (Reason for editing : சிவா-கார்த்திகா படங்கள் இணைப்பதற்காக - யினியவன்)

ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள்: 21447
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 2272

View user profile http://www.eegarai.net

Back to top Go down


Re: திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா

Post by kitcha on Mon Jun 11, 2012 7:51 pm

வாழ்த்துகள் தல.
தாயின் அன்பு,தந்தையின் அறிவுரை,
உடன்பிறப்புகளின் பாசம்,
நண்பர்களின் ஆலோசனை,
இறைவனின் கருணை,
இவை அனைத்தும்
உங்கள் அருகில் மனைவியாக.

------------------- இல்லறம் சிறக்க வாழ்த்துகள்

kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள்: 5554
சேர்ந்தது: 11/04/2011
மதிப்பீடு: 1324

View user profile

Back to top Go down

Re: திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா

Post by பாலாஜி on Tue Jun 12, 2012 12:50 am

என்ன கிட்சா சில நாட்களாக உங்களை இங்கு காணமுடிவதில்லை ..


வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...



பாலாஜி
தலைமை நடத்துனர்


பதிவுகள்: 13969
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 2285

View user profile

Back to top Go down

Re: திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா

Post by அருண் on Tue Jun 12, 2012 1:47 pm

மிக்க சந்தோசம் சிவா அண்ணா! 16 ம் பெற்று நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்.! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



....வீழ்வது நாமாகினும் வாழ்வது தமிழாகட்டும்...

உன்னால் முடியும் !

தோழமையோடு!!!
அருண்

அருண்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள்: 11247
சேர்ந்தது: 10/02/2010
மதிப்பீடு: 1243

View user profile

Back to top Go down

Re: திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா

Post by சரவணன் on Tue Jun 12, 2012 2:09 pm

மனமார்ந்த திருமண வாழ்த்துகள். பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க. :வணக்கம்:

சரவணன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள்: 9073
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 115

View user profile

Back to top Go down

Re: திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா

Post by அசோகன் on Wed Jun 13, 2012 7:02 pm

வாழ்த்துக்கள் தலைவா..........

அசோகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள்: 602
சேர்ந்தது: 10/06/2009
மதிப்பீடு: 25

View user profile

Back to top Go down

Re: திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா

Post by மு.வித்யாசன் on Mon Jun 18, 2012 3:43 pm

தாமதமாக கல்யாண செய்தியை கவனித்தேன்.
ஆனந்த கண்ணீர் வடித்தேன்.

அண்ணாவின் திருமணத்தை காண முடியாத ஏக்கத்தை ராஜா நண்பர் புகைப்படம் கொடுத்து ஆறுதல் அளித்துவிட்டார். சிவா அண்ணா விற்கு எனது மனமார்ந்த திருமண நல்வாழ்த்துக்கள்.

நீண்ட தூரம் பயணிக்கட்டும் உங்கள் வாழ்க்கை
தீண்ட, தீண்ட இனிக்கும் கனியாகட்டும் உங்களது சேர்க்கை
வாழ்க பல்லாண்டு.
வாழ்க...!



/vidhyasan.blogspot.com அன்பு மலர்

மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள்: 1102
சேர்ந்தது: 19/03/2010
மதிப்பீடு: 43

View user profile http://vidhyasan.blogspot.com

Back to top Go down

Re: திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா

Post by கபாலி on Mon Jun 18, 2012 4:00 pm

வாழ்த்துகள் சிவா ..!

கபாலி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள்: 578
சேர்ந்தது: 09/04/2011
மதிப்பீடு: 75

View user profile http://உங்கள் இதயம் தான்..

Back to top Go down

Re: திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா

Post by n79saravanan on Wed Jun 20, 2012 10:55 am

இனிய திருமண வாழ்த்துக்கள்.

n79saravanan
புதியவர்

புதியவர்

பதிவுகள்: 1
சேர்ந்தது: 20/06/2012
மதிப்பீடு: 10

View user profile

Back to top Go down

Re: திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா

Post by manimac on Wed Jun 20, 2012 11:36 am

இனிய திருமண வாழ்த்துக்கள்.

manimac
பண்பாளர்


பதிவுகள்: 68
சேர்ந்தது: 05/05/2012
மதிப்பீடு: 10

View user profile

Back to top Go down

Re: திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா

Post by baskars11 on Wed Jun 20, 2012 2:54 pm

என் மனமார்ந்த திருமண வாழ்த்துகள். பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க.

இல்லறம் நல்லறம் ஆக என் வாழ்த்துகள்.

நன்றியுடன்

பாஸ்கர், சு.

baskars11
பண்பாளர்


பதிவுகள்: 92
சேர்ந்தது: 07/02/2011
மதிப்பீடு: 13

View user profile

Back to top Go down

Re: திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா

Post by விநாயகாசெந்தில் on Wed Jun 20, 2012 3:49 pm

நடனம் என் மனமார்ந்த இனிய திருமண வாழ்த்துக்கள். சேர்ந்திசை

விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள்: 1165
சேர்ந்தது: 09/05/2012
மதிப்பீடு: 379

View user profile

Back to top Go down

Page 13 of 13 Previous  1, 2, 3 ... 11, 12, 13

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum